அழகான அருமையான குடும்பமாக இருக்கு, வாழ்த்துக்கள் ❤
@Vinomunees Жыл бұрын
Ponnunga pakkum pothu avunga porantha vitta pakkramathirium ninachu pakra mathirium irukku unga videos miss you my family
@krishnamoorthy796910 ай бұрын
ஆனந்த கண்ணீர்! மிக அழகான குடூம்பம் ❤️❤️ என்றென்றும் அன்புடன் 🙂❤️
@தமிழன்-ப7ல Жыл бұрын
வானத்தைப் போல படம் பார்த்தது போல் அழகாக இருக்கிறது. உங்களுக்குள் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதம் அற்புதம். வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@praneetha419 Жыл бұрын
இப்படி எங்க வீட்டுல இல்ல appa.... ungala paakum pothu ela video la yumee aluga varum.. எங்க appa ipd ilanu engalauku... unga pasanga romba lucky..... love apppa ❤😢
@punithas720628 күн бұрын
அழகான குடும்பம் ❤❤ அம்மா அப்பா எல்லாரும் மிகவும் பாசமாக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.வாழ்த்துக்கள். உங்கள் இல்லம் மிகவும் அழகாக உள்ளது. வீட்டின் முன்னால் அழகான பூச்செடிகள் வைத்தால் இன்னும் அழகாக இருக்கும்.
@karthislifestyle Жыл бұрын
உங்கள் உங்கள் வீடியோவை நான் தொடர்ந்து பார்க்கிறேன் உங்கள் வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sathistpk3459 Жыл бұрын
எனக்கு பிடித்த அழகாக குடும்பம்.துபாயில் இருந்து சதிஷ்❤❤❤❤
@mohanak6101 Жыл бұрын
அண்ணா உங்கள் விடியோ அனைத்தும் அருமை உங்களுக்கு எத்தனை குழந்தைகள் உங்களை பார்க்கும் போது என் தம்பியின் ஞாபகம் வருகிறது
சார் நீங்கள் சொன்ன அளவுகள் எடுத்து அதிரசம் செய்தேன் சூப்பர் ராக வந்தது அதிரசத்திற்குபாகுபதம்இல்லாமல் செய்முறை விளக்கம் சொல்லுங்கள் ரவை இட்லி தண்ணீர் தயிர் அளவுகள் எவ்வளவு எடுக்க வேண்டும் நீங்கள் உங்கள் அன்பு குடும்பம் இன்று போல் என்றும் வாழநீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ வேண்டும் வாழ்க வளமுடன் சார்
@pinkyarmstrong8627 Жыл бұрын
Good mother and nice camara girl
@Prasanna_official007 Жыл бұрын
Appa muruganuku malai podum pothu ennaku one time inform pannunga appa because nannum intha time unga kuda palani ku varalam nu idea vaichu irruken appa plz inform me ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@OurCookingTime Жыл бұрын
Okay pa
@kavyas_wg3vg7 ай бұрын
My favorite food ❤❤very Nice Family
@ryuvaraj9709 Жыл бұрын
Super family ❤
@chitrarangarajan8875 Жыл бұрын
All your videos are super..pls give importance to amma also...because a mother is a very important person in our life
நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் மேல் சாப்பிட்டு கிறேன் என்று சொல்கிற அம்மா பாசத்திற்கு ஈடு இணையே கிடையாது
@lakshmiraja7918 Жыл бұрын
Hi ellam nalla irukigala all your videos are super and interesting to hear stay blessed always with good health strength and happiness 🙏🙏🙏🙏 ❤❤❤❤
@MASIK1999-r1d Жыл бұрын
Arumai super Anna I like our vlogs கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்
@ganes2492 Жыл бұрын
Uncle, wedding sapadu mathiri cook pannunge.....
@thennarasankrishnamoorthy126 Жыл бұрын
very beautiful video.
@RAMESHKUMAR-ck1wp16 күн бұрын
Happy family 🎉❤
@DineshKumar-qj9dp2 ай бұрын
Super video
@dn91389 ай бұрын
Nice family anna god bless you 🎉❤
@sivashakthi6677 Жыл бұрын
சிறப்பு ❤❤🎉🎉🎉
@tamilmani.p2910 Жыл бұрын
இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துகள் 🔥🔥🔥☺☺☺
@santhosh.gameing1677 Жыл бұрын
Super 😊
@bownikachelladurai7963 Жыл бұрын
Eppothume happy irunga ❤🎉
@sekarm11992 Жыл бұрын
தீபம் தீப்பெட்டியில் ஏற்ற வேண்டும்... மெழுகுவர்த்தி அல்ல🙏🙏🙏...
@mkmagnificenttuber4262 Жыл бұрын
Uncle oru small suggestion. Stone prob vantha operation panna theva ila. Enga sister ipdi tha irunchu dindigul district la oru village la prayer panni thiruneer kodupanga. Next one year mutton mattu sapda kudathu avlo tha condition . Mudincha anga poi parunga operation theva ila.. [most important : ipo enga sister ku completely cure agiruchu ]
@malathiarumuganainar3365 Жыл бұрын
Address please kodunga
@OurCookingTime Жыл бұрын
Thank you
@mkmagnificenttuber4262 Жыл бұрын
@@malathiarumuganainar3365KALYANIPATTI NEAR ANAIPATTY..... ANAIPATTI TO USILAMPATTI MAIN ROAD.... and kalyanipatti village la ketta sollivanga.
@ganapathic2082 Жыл бұрын
Very nice ❤❤❤
@MalathiLee-rm8wc7 ай бұрын
Unga family suppura erukku app
@ravikumardhadha5343 Жыл бұрын
Appa Amma thambi 2 perum nalamaga bala vendukiren
@042j.jeyrengarajendiran6 Жыл бұрын
அனைவருக்கும் கார்த்திகை தீபம் நல்வாழ்த்துகள் 🪔✨😊
@koshimonika Жыл бұрын
Anna Samy kitta elai pottu padayal Poda matengala Anna