என் அன்பான குடும்ப உறவுகளுக்கு இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@gurusaravanan73489 күн бұрын
இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள் 🪔🪔
@NaliniYathav-h7s7 күн бұрын
மனம் நிறைவான நிகழ்வு பார்ப்பதற்கு மகிழ்ச்சி நன்றி 💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள்
@user-nan4609 күн бұрын
அம்மா அப்பா கார்த்திகை தீபம் நல் வாழ்த்துகள்
@vellaingiriv7863 күн бұрын
எப்ப சாமி மலைக்கு நானும் மாலை போட்டு இருக்கிறேன் திங்கள் கிழமை கோவிலுக்கு சாமியே சரணம் ஐயப்பா ❤❤❤😊😊😊
@DharaniDharan-u1g9 күн бұрын
சாமி உங்க குடும்பம் உங்க வீடு உண்மையிலேயே அற்புதம் ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏 🙏 🙏 🙏 🙏
@sugisivamh78029 күн бұрын
மிக அழகான குடும்பம் எப்பவுமே நன்றாக இருக்க வேண்டும்❤❤❤
@sajeethaansari87529 күн бұрын
Antha ponnu yaar ma thampi super ma❤❤❤❤
@prakashmotheeshamulkutty19964 күн бұрын
Parkave avlo pleasant ah irukku anna ❤❤❤ lovely family
@SRanjan-n1l7 күн бұрын
அன்பு அண்ணா, உங்கள் குடும்பம் அழகான குடும்பம்.. என் குடும்பம் போல் தோன்றுகிறது... உங்களின் ஒவ்வொரு வீடியோவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அருமை அண்ணா 😊 மகிழ்ச்சி ❤❤❤❤