Overcome Uncertainty and Take Control of Your Life | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 173,354

Hisham.M

Hisham.M

Жыл бұрын

Uncertainty can cause fear and anxiety, but it doesn’t have to control our lives. In this video, we share an inspirational story and 3 useful tips from Jonathan Fields "Uncertainty" book to help you overcome uncertainty and take control of your life. #overcominguncertainty #inspiration #motivation
▼ Follow me
Whatsapp channel: whatsapp.com/channel/0029VaBG...
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 178
@KrishnaVeni-dp7zq
@KrishnaVeni-dp7zq 2 ай бұрын
நான் தொய்வு அடையும்போது எல்லாம் எனக்காக உங்கள் பதிவு இருக்கிறது இப்படி ஒரு மகனைப் பெற்றதற்காக உங்கள் தாய்க்கு தலை வணங்குகிறேன்
@hishamm
@hishamm Ай бұрын
மிக்க நன்றி சகோ
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
உண்மையாகவே சொல்கிறேன் உங்கள் வீடியோ பதிவு இந்த சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொடரட்டும் சகோ உங்களுடைய உன்னத பதிவுகள் வாழ்த்துக்கள்
@Arunkumar-mb3ob
@Arunkumar-mb3ob Жыл бұрын
Ò0
@judgementravi480
@judgementravi480 Жыл бұрын
He never know speak tamil but tamil labai district trichy Tamilnadu musure village father sold street vendor plastic chappal ✍️
@theeranchinnamalai2803
@theeranchinnamalai2803 Жыл бұрын
Thanks brother very very thanks
@chandru186
@chandru186 10 ай бұрын
நன்றி
@vedhafoods2811
@vedhafoods2811 8 ай бұрын
மிக சிறப்பு
@preethig2408
@preethig2408 Жыл бұрын
அன்பு அண்ணா ஷியாம் வெற்றியில் ஆர்ப்பாட்டம் இல்லாமலும் தோல்வியினால் துவண்டு விடாமலும் எளிமையாய் அதனை கடந்து பயணிக்கும் அனைவருமே சாதனையாளர்கள் தான் வெற்றி அடுத்த இலக்கின் முதற்படி தோல்வி வெற்றியின் முயற்சிக்கான படிகள் இருவருக்குமே வரலாற்றில் பக்கங்களோ ஒரு வரியோ உண்டு ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அட்டையில் கூட ஒட்ட மாட்டார்கள் அண்ணா சலனமான நீர் போன்ற மனம் படைத்த பலருக்கு தெளிந்த நீரோடை போல உங்கள் பதிவு வாழ்த்துக்களும் நன்றிகளும் அன்பு அண்ணாவிற்கு
@perkshrconsultant2542
@perkshrconsultant2542 Жыл бұрын
தோழரே.. உங்களின் பதிவுகள் அருமை.. அர்த்தமுள்ளவை.. வாழ்க்கையை எதிர்கொள்ள.. இனிதாக.. எளிதாக.. உதவும் வகையில் இருக்கிறது. உங்களின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு.. அழுத்தம் திருத்தமாக.. கருத்துக்களை மிகாமல் மனதில் பதிகிறது. உங்களின் உன்னதமான பதிவுகள் தொடரட்டும்.. உங்களின் பரம ரசிகை.. மீனா. 💐🙏🏻👍🏻☺️
@Rafiqssss
@Rafiqssss Жыл бұрын
நல்லதே நடக்கும் .. இறைவன் மிகப்பெரியவன்❤
@sangiammu4334
@sangiammu4334 Жыл бұрын
Nandri ayya
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் உங்களுக்கு🌹 Uncertainty புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது 👌 AR Rahman அவர்கள் தான்‌ inspiration Hat's off Rahman Sir 🙏 வாழந்து காட்டும் மனித தெய்வம் 🙏 ஊக்கப்படுத்தியதற்கு சந்தோஷம் 😂 எல்லோருக்கும் பயன் தரும் வீடியோ 👌 God bless all, always
@vallalfoods9244
@vallalfoods9244 Жыл бұрын
அய்யா உங்கள் ஆரோக்கியமான தொடர் உங்கள் வயதை தாண்டியது.மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்க என் இனிய வாழ்த்துக்கள்
@panchapagesanjayalakshmi4290
@panchapagesanjayalakshmi4290 10 ай бұрын
உங்கள் குரல் வளம் மற்றும் சொல் திறன் அருமை. மேலும் வளற வாழ்த்துக்கள்.
@LX10680
@LX10680 11 сағат бұрын
May god bless you for posting this video brother...im happy brother...i really needed this video..your videos are transforming me to the positive one...❤❤🙏🏼🙏🏼🙏🏼 When i was very much worried facing uncertainities for a quiet long period of time(more than 6 yrs)..this video changed my perception of life❤👍
@mj.1.6
@mj.1.6 Жыл бұрын
Rompa sad irunthen...ipo mind nalla relaxed ah irukunga sir Tq so much sir 👏👏❤
@preethig2408
@preethig2408 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணா ❤
@indranis9197
@indranis9197 Жыл бұрын
அ௫மை உண்மையான வார்த்தைகள். சவால்களுக்கு முகம் கொடுக்கும் போது படைப்பாற்றல் அதிகரிக்கும். தைரியம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. எந்த வலியும் கடந்து போகும் தங்களின் பதிவுகளைப்பார்த்தால். நம்பிக்கையூட்டும் பதிவு. மிக மிக அ௫மை நன்றி.
@indranis9197
@indranis9197 10 ай бұрын
"நன்றி" வாழ்த்துக்கள்.
@srinivasan3643
@srinivasan3643 2 ай бұрын
அண்ணா அருமை உங்களுடைய பேச்சு அனைவருக்கும் புரியும் படியும் சிந்திக்கும் படியும் உள்ளது நீங்கள் கூறும் புத்தகம் அனைத்தும் ஆங்கில புத்தகமாக உள்ளது தமிழில் நல்ல சிந்தனை உள்ள புத்தகம் சொல்லுங்க அண்ணா உங்கள் பதிவை கேட்ட பிறகு தான் புத்தகம் படிக்கும் ஆர்வமே வந்துள்ளது
@nagaranishanthanam7830
@nagaranishanthanam7830 Жыл бұрын
வாழ்க்கை என்பது என்ன ?மிக தத்ரூபமாக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் பாராட்டுக்கள் .மிக்க நன்றி சகோதரா
@rajangamsi
@rajangamsi Ай бұрын
தம்பி எல்லாமே அருமை பேச்சு மற்றும் உரைநடை வாழ்த்துகள்
@tamilchinna4677
@tamilchinna4677 8 ай бұрын
Super thambi neeingal serapo thamil padithuillerga mega serapaaga erkkerathu 👌👋💯👍
@savi9051
@savi9051 Жыл бұрын
பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதியுறுவோருக்கு ஒரு Video போடுங்கள்.
@Dhanu55511
@Dhanu55511 Жыл бұрын
Yeppadi neengal matum avvapodu varum valkai poratangalluku sariyana valikalai solringa excellent content Anna ❤ super
@Moneyaffirmationmahath
@Moneyaffirmationmahath Жыл бұрын
You deserve more sure you will get more with happiness. Keep doing your activities. You are an educator for this society in terms building the right habits. You are happy with your passion.
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 Жыл бұрын
Super bro sariyana nerathil enaku motivation koduthamaiku🙏🏻👏
@balajisv3159
@balajisv3159 Жыл бұрын
Nallthe nenai nallathe nadakkum****good story bro love your speech......
@nivethasaravanajothi292
@nivethasaravanajothi292 9 ай бұрын
It's true no guts ni glorry it's happened in my life business uncertainty situation I was against the situation very Bold strongly believed intuitions never expected other to stand for me finally I successfully doing by God grace never afraid of any situation happiness and sad both are temporary hv to be neutral ❤ I learned in my life good will happen 🎉🎉🎉 God is with us.
@sornamuthu9076
@sornamuthu9076 Жыл бұрын
Ur speech gives positive thoughts....Positive thoughts gives more energy.... Thank u brother....
@sakthi130
@sakthi130 Жыл бұрын
Hi Hisham brother nice legend and well said. Thanks for your summary of Jonathan Fields Uncertainty book. Every week I am waiting for your motivational video. Thanks a lot brother for this great content!
@anusiagnanamoorthy8122
@anusiagnanamoorthy8122 Жыл бұрын
Hearing your motivational speech in the morning boosts our energy. Thank you Hisham
@kanthasamyvithja5330
@kanthasamyvithja5330 Жыл бұрын
நன்றிகள் அண்ணா அற்புதமான பதிவு
@bhagavathis2383
@bhagavathis2383 Жыл бұрын
Highly motivating video on uncertainty! Well Explained . Thank you! Keep continuing your great work with traditional Tamil. My salutations to you Sir!
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 Жыл бұрын
Indha flow la dhan life poitu iruku appadina na sadhika sila kalam dhan ulladhu pol thodrugiradhu.... nandrigal anna
@ayyappansri
@ayyappansri Жыл бұрын
Greatness of Greatness ❤
@dhanalakshmichandrasekar3086
@dhanalakshmichandrasekar3086 Жыл бұрын
மிக்க நன்றி. எனக்கு இந்த செய்தி சரியான நேரத்தில் கிடைத்தது
@kalaiselvi8730
@kalaiselvi8730 Жыл бұрын
Arumai......nalla pathivu...mikka nandri brother
@contactmeshaan
@contactmeshaan Жыл бұрын
Hisham thambi, full of positivity, thanks AGAIN 🙏🙏
@shariffamohamed
@shariffamohamed Жыл бұрын
Thank you Hisham,well said
@samsongladys9377
@samsongladys9377 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.🌹🌹🌹🌹👍👍👍👍
@truthalwayswinss
@truthalwayswinss Жыл бұрын
Excellent motivational video. Amazing expression and awesome spell of clarity of Tamil
@megaabi3775
@megaabi3775 Жыл бұрын
Wooooooooow extremely impressed ur valuable speach..god bless u dear 💪
@muhammednizam3029
@muhammednizam3029 Жыл бұрын
Congratulations bro great you're Allah blessings his grace in these holly month.
@mahendransshowtime3534
@mahendransshowtime3534 Жыл бұрын
Thambi super voice....it's a god's gift.....carry on you will become a successful person
@sheikabdulsarthar1815
@sheikabdulsarthar1815 Жыл бұрын
Okay, thank you for sharing
@soundaramannamalai487
@soundaramannamalai487 10 ай бұрын
Super my dear son. I encourge my self with your speech l accitenly heard your speech. Thank a lot.. 🙏🙏❤❤
@jayam7158
@jayam7158 Жыл бұрын
நன்றி தம்பி வாழ்க வளர்க
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 Жыл бұрын
Well said brother all true
@umaanbu1040
@umaanbu1040 9 ай бұрын
அருமையான விளக்கம் bro super 💐💐💐
@muthulakshmidhamodurairaj8979
@muthulakshmidhamodurairaj8979 Жыл бұрын
Good one to everyone
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video bro You are doing great job It's really useful💐💐💐💐
@user-qe4tq5nf7k
@user-qe4tq5nf7k 2 ай бұрын
Ur tamil pronunciation and voice is awesome mind blowing speech.
@rusnasaruf5986
@rusnasaruf5986 Жыл бұрын
Superb motivation
@gousebaseer1893
@gousebaseer1893 19 күн бұрын
Thank you so much hisham bro❤❤ today enaku sonna mathiri iruku❤
@aslamrazick2452
@aslamrazick2452 Жыл бұрын
Mr.hisam me always like your motivation it always bring extra comfortzone thank you
@Littlestories2402
@Littlestories2402 Жыл бұрын
Vazhga vallamudan
@subhavickyvs23
@subhavickyvs23 Жыл бұрын
Your speech so energetic sir ...thank you 😊🎉
@jayabharathib3843
@jayabharathib3843 Жыл бұрын
Thanks brother,doing great job
@kalaiselvi9235
@kalaiselvi9235 Жыл бұрын
Really👌👌 Very true sir👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthiyoutuification
@senthiyoutuification 9 ай бұрын
Super bro. Continue ur service. Thank you bro
@geetaj4242
@geetaj4242 Жыл бұрын
நடப்பதெல்லாம் நன்மைக்கே. நன்றி
@hemamalinibalakumar4864
@hemamalinibalakumar4864 Жыл бұрын
Fantastic presentation with a captivating voice.
@jiyasjiyas-tt7ht
@jiyasjiyas-tt7ht Жыл бұрын
Excellent bro.all is well
@indrat229
@indrat229 Жыл бұрын
சூப்பர். ..👌👌👌👍👍
@manikandan-jn1rc
@manikandan-jn1rc Жыл бұрын
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் சகோதரரே உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும்
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 Жыл бұрын
Fantastic motivational presentation spritual vibration congratulations thank you so much
@karthikeyant7059
@karthikeyant7059 Жыл бұрын
இறைவா உனக்கு நன்றி.
@user-hl8eh5hn9v
@user-hl8eh5hn9v 10 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்துமே மிக அருமை
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 10 ай бұрын
மிக்க நன்றி அருமை 👍
@anandhkumar1513
@anandhkumar1513 9 ай бұрын
Thank you bro for the energetic message
@roselinexavier1396
@roselinexavier1396 8 ай бұрын
Brother you are great. What a beautiful speech brother? Thank you..
@sugumarkrishnan1871
@sugumarkrishnan1871 Жыл бұрын
Thank you so much sir
@kavaskarkavaskar7831
@kavaskarkavaskar7831 Жыл бұрын
Thank you sir
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@ganeshd7787
@ganeshd7787 Жыл бұрын
இன்று என்னுடைய வேலை போன பிறகு இந்த விடியோவை பார்க்கிறேன்
@kalpanar6846
@kalpanar6846 Жыл бұрын
A good time ahead!! Trust me!
@sudhamanogaran5266
@sudhamanogaran5266 10 ай бұрын
Thank you so much bro for your work,it helps me lot
@srividhyakasinathan1767
@srividhyakasinathan1767 11 ай бұрын
Hats off Brother
@balasadhi
@balasadhi Жыл бұрын
Well explained Hisham, regards/Bala ( love from Bangalore)
@panchatsaram2erttt67kuppan8
@panchatsaram2erttt67kuppan8 Жыл бұрын
Supper brother thank you very much
@VijayKumar-mx2wv
@VijayKumar-mx2wv Жыл бұрын
Thank you Hisham anna, the right things hit your life at the right time nu soluvaga. God & Universe has given me always this thing correctly to me. Iniku morning la irunthu romba uncertainity oda iruthen this video cleared all my doubts & insecurities. Romba thanks anna for making this video🙏
@gopikalpana7148
@gopikalpana7148 Жыл бұрын
U9o
@nandhinig1977
@nandhinig1977 11 ай бұрын
Hisham anna you are great 👍
@SuryaSurya-qy8ov
@SuryaSurya-qy8ov 4 ай бұрын
Thank you nanban
@kavutham7317
@kavutham7317 Жыл бұрын
🌟Really motivational for me Anna in this period, now my mind is relaxed and clean. Thank you so much for your valuable thoughts. Keep motivating us.
@johnagathin9247
@johnagathin9247 Жыл бұрын
Ok
@seemon8321
@seemon8321 Жыл бұрын
Thanks..
@nanda2023-cv1jl
@nanda2023-cv1jl Жыл бұрын
Mass and majestic bro
@prasanthe5556
@prasanthe5556 9 ай бұрын
Thank you so much bro..❤
@sivakami5chandran
@sivakami5chandran Жыл бұрын
Arumai arumai arumai arbhutham amoham amritham 🙏🙏🤝🤝💓💓👍👍🙌🙌🤟💯👏
@guruprasath9542
@guruprasath9542 Жыл бұрын
Thanks na
@saranyashevane4968
@saranyashevane4968 3 ай бұрын
நன்றி நண்பரே
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k 8 ай бұрын
Thank You Very Much
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 Жыл бұрын
நன்றி
@ilmunnisa7529
@ilmunnisa7529 Жыл бұрын
Thanks bro
@umakarthik6132
@umakarthik6132 Жыл бұрын
Thank u bro❤
@samysarusamysaru2776
@samysarusamysaru2776 Жыл бұрын
Thank you brother yenakey Sona mathiri irunthathu
@Heerabanu-mp2ew
@Heerabanu-mp2ew 9 ай бұрын
Bro eppo na roombo kastatuleyum kolapatuliyum eruke ...god daan unga muliyama pesirkArru ...I feel very relax bro
@MurgasanMurgasan-zl6kv
@MurgasanMurgasan-zl6kv 8 ай бұрын
Simply super
@UdayaKumar-jj5eg
@UdayaKumar-jj5eg Жыл бұрын
நல்ல பதிவு
@GopiRam-ex9sz
@GopiRam-ex9sz 2 ай бұрын
பழைய நிலையை நினைத்து பார்க்காதவன் மனிதன் இல்லை
@logangalata8528
@logangalata8528 Жыл бұрын
அழகாக சொன்னீர்கள் 👍
@ranibegum1211
@ranibegum1211 8 ай бұрын
Thelivaiten thambi nandripa
@anitharajan1869
@anitharajan1869 11 ай бұрын
Thankyou brother
@anitharajan1869
@anitharajan1869 11 ай бұрын
Very nice to hear
@selviraj7503
@selviraj7503 Жыл бұрын
Thanks brother
@Moneyaffirmationmahath
@Moneyaffirmationmahath Жыл бұрын
Super Bro. List your top 100 books add missed ones in our home
@RajaMuhammad-xq2nf
@RajaMuhammad-xq2nf Жыл бұрын
Masha allah
@enjoylearning7650
@enjoylearning7650 Жыл бұрын
Good work bro keep it up
Заметили?
00:11
Double Bubble
Рет қаралды 3,2 МЛН
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 54 МЛН
La final estuvo difícil
00:34
Juan De Dios Pantoja
Рет қаралды 30 МЛН
The Great Secret Of Mind - Vethathiri Maharishi Speech
43:41
SKY Yoga - Salem
Рет қаралды 68 М.
24 ЧАСА ЕМ ТОЛЬКО ШАШЛЫК
0:57
Натали Макколи
Рет қаралды 4,2 МЛН
big Baby 😭🍼 @andreyreactions
0:13
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
0:42
BANKII
Рет қаралды 43 МЛН
СИМВОЛИЧНОЕ ИСКУССТВО
0:28
В ТРЕНДЕ
Рет қаралды 3,4 МЛН
#goodthing #respect
1:01
wen ling
Рет қаралды 18 МЛН
Sigma girl don’t think about stray animals😔
0:35
mountainlion5
Рет қаралды 13 МЛН