ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம் .. ! அந்த இயேசுவை உணவாய் உண்போம் இந்த பாரினில் அவராய் வாழ்வோம் . 1.இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே . வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் நாளைய உலகின் விடியலாகவே ! 2.பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !
கல்லூரி நாட்களில் கேட்ட பாடல் இப்போது கேட்கும் போது மீண்டும் கல்லூரி வாழ்க்கையைக் கண்முன் கொண்டு வருகிறது , இயேசுவின் பாடுகளை உணர்த்தும் பாடல்
@princysteffy69689 ай бұрын
TV
@sahadevant55383 жыл бұрын
அருமை அருமை அருமை மனதை உருக்கும் பாடல் இந்தப் பாடல் கேட்டு வெகு நாளாகிவிட்டது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@Suthandevi5 ай бұрын
நான் இந்து.... ஆனால் கிறிஸ்டின் மேலும் அதிகம் நாட்டம் உண்டு...... ❤️🙏🏻.... கிறிஸ்டின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்... கிறிஸ்டின் பாடல்கள் மன அமைதி தரும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JohnJohn-zi1xn2 ай бұрын
Amen ❤❤thank u Jesus's ❤❤❤
@arunabi9513 жыл бұрын
இந்த பாடலை பாடிய மகளுக்கு நல்ல குரல் வளத்தை தந்த தேவனுக்கு நன்றி
@arokianirmal93032 жыл бұрын
Arun unga partner name abi ya
@abinkumarsenthil6178 Жыл бұрын
Amen. 🙏✝️🙏✝️
@arivumathiakashakash5568 Жыл бұрын
3:01
@ajayrose99339 ай бұрын
Tamil singer Kalpana raghavendra singing song 😊
@DeivanaiK-dr9nw2 ай бұрын
@@ajayrose9933yes kalpana mam voice avanga paadna song the
@johnjprabhakaran90389 ай бұрын
இறை இயேசுவுக்கே புகழ் ❤❤ அன்னை மரியே வாழ்க ❤❤❤
@RajkumarRajkumar-ok9rb3 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க!
@benjaminfranklin8017 Жыл бұрын
ஆமென்
@serlin81273 жыл бұрын
இந்த பாடலை பதிவு செய்தவர்களுக்கு........ நன்றி..... கர்த்தர் உங்களை அசீர்வதிப்பாராக..... ஆமென்
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே🤗
@aruns16133 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை சூப்பர் 👍
@veeramuthuveeramuthu79482 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ....நான் அதிகமுறை கேட்ட பாடல்
@charumathiv91942 жыл бұрын
உமக்கு நன்றி🙏💕 இயேசப்பா.....
@vithu2004 Жыл бұрын
💙💙💙
@vinoseaugustinraj3900 Жыл бұрын
Today Good Thursday ( 3 days early to Easter 2023 ) , glad to watch the song album. Very good song, humming when sleep on deep by Ha'Kadosh Adonai. ( The Holy Spirit )
@rameshraja3402 Жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️
@prabhurani33282 жыл бұрын
அப்பா நான் தவறு செய்தேன் என்னை மன்னியும் 🙏
@sasimahi55852 жыл бұрын
நான் இந்து மதத்தை சார்ந்த ஒருவன் ,எனக்கு இயேசு கிறிஸ்து ரொம்ப பிடிக்கும்
@gnanablessi2000 Жыл бұрын
இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார்
@antonyklr9037 Жыл бұрын
3ex@@gnanablessi2000 eed3de
@ourjohnnykutty5349 Жыл бұрын
வாழ்த்துக்கள் இன்னும் அதிகமாக கடவுள் உங்களை சத்தியத்தை அறிந்து கொள்ள உதவட்டும் 👍💐💐💐
@johnvitlas9639 Жыл бұрын
தம்பி.நல்லவரான இயேசு கிறிஸ்துவை பின்பற்றி அவரது வழியில் உலகில் வாழ்வது மிகக் கடினமானது.அவரும் உலகில் மகிழ்ச்சியுடன் வாழ இயலவில்லை.அவரை உண்மையாகப்பின்பற்றும் மனிதர்களுக்கும் அதே நிலைதான்.
@official_music_05615 Жыл бұрын
🤝🤝
@malmaview31203 жыл бұрын
சிந்தையை சிலிர்க்க செய்யும் வரிகள்.
@pa.stalinbabu..92104 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... அருமை....
@michaelvincentjohnny1872 Жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்குள் புது வித உணர்வு தோன்றுகிறது
@melvinmj0402 Жыл бұрын
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..! அந்த இயேசுவை உணவாய் உண்போம் இந்த பாரினில் அவராய் வாழ்வோம் -2 இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே -2 வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே -2 நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் -2 நாளைய உலகின் விடியலாகவே ! பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே -2 இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் -2 இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !
@maryshiny62652 жыл бұрын
கிறிஸ்தவம் என்றால் என்ன என்பதன் விடைதான் இப்பாடல்.... வாழ்த்துக்கள்..
@sudhafashions.3693 жыл бұрын
அருமை அருமை என்ன ஒரு கணீர் குரல்
@tndarkgostm.s25832 жыл бұрын
அந்த இயேசுவை உணவாய் உன்பொம் இந்தபாரையிள் அவரால் வாழ்வோம்
Enakku pidichi song ungalu yarukkulam intha song pidikkum nanum Christian tha love my jesus my name Beulah 🙇👏
@ajayrose99339 ай бұрын
மன அழுத்தம் இருக்கும் நபர்கள் இந்த பாடலை கேட்டால் மன அமைதி வரும் 😊
@anbusudaroli10693 жыл бұрын
Mind relaxing Jesus song🤗🤗
@reethini9776 Жыл бұрын
I am 🕉 Love you jesus ❤️ 💓 I am christian but not about religious Christianity is not about religious its a wonderful relationship between human and loving God I am accepted christ ❤️ 💗 💖
@tndarkgostm.s25832 жыл бұрын
இந்த இனிமையா பாடல் இயேசுவுக்கே
@DayanaJeni-z8l9 ай бұрын
My favourite Jesus song...intha song ketta romba mind peace fulla iruku 😊😊
@vinojero18793 жыл бұрын
உம்மை அன்பு செய்கிறேன் அப்பா..மனசு ரொம்ப பாரமா இருக்கு ப்பா.....bless me
ஈடு இணையற்ற பாடல் வரிகள். இதயத்தை ஏசப்பாவிடம் கொண்டு சேர்க்கும் இசை. குரலினிமை காட்சி அமைப்பு கணக்காளர். ஒரே ஒரு வரி. புரட்சியை... என்ற இடத்தில்... பாதகம் ஒடுக்கிய சிலுவைப் புரட்சியை புனிதமாய் ஆனதே! புனிதமே ஆனதே! ஏனென்றால் வரலாற்றுப் புரட்சிகள் போற்றத்தக்கனவே. புரட்சியையே புனிதமாக்க அந்த இறைமகனே இறங்கி வந்தார் என்ற ஆழ்ந்த பொருள் பொதிந்தது. மன்னிக்கவும் உங்கள் பாடல் கிறித்தவத்தின்மெய்யியலை தத்துவத்தை தீட்டி கூர்மையாக்கி நெஞ்சிலேபாய்ச்சி இருக்கிறது. போற்றி போற்றி! போற்றி! மகிழ்ச்சி. நன்றி.
@m.jeyarajnirmala18482 жыл бұрын
Fr Thisay JERRY 🙏🏾 Excellent 👍 song Nice Music 🎶🎼 AMAZING ❤️ Voice ❤️💜💜🙏 Congratulations 👏 Amen
@josephinevjy24574 жыл бұрын
நன்றி இயேசுவே🙏
@nanbanbruno99613 жыл бұрын
இலங்கை கத்தோலிக்க ஆலயங்களிலும் இந்த பாடல் ஒலிக்கிறது
@jerothanish44432 жыл бұрын
இலங்கையில் நிலவரம். எப்படி இருக்கு நண்பா சீலன் தமிழ் நாடு
@IHoopSoWatchUrAnkles Жыл бұрын
Dear Jesus please bless this Mam. Lord Jesus I can feel her love for you through this beautiful song. I ask this in the name of Jesus. Amen.
@JosJos-l2j10 ай бұрын
God bless you sister . this video song my favorite so much years Thank you God. thank you sister.. God bless to all 🙏🙏
@infotamilan64592 жыл бұрын
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் லட்சியம் இறுதியில் வெல்லுமே.....
@மரணவாசல்-ள5ஞ Жыл бұрын
Nice Song Jesus Is The Best Of Life God Is Great....❤
@arulvijay11372 жыл бұрын
Mind relaxing Jesus song.....💯🙏🙏
@HemanthKumar-jl7wy Жыл бұрын
ಯೇಸುವೇ ಸೂತ್ರ ಸೂಪರ್ voice ಅಕ್ಕ
@silviyacarolin19833 жыл бұрын
Vara Laval voice sister
@amalraj8103 жыл бұрын
இவங்க வாய் மட்டும் தான் அசைக்கிறாங்க... பாடுனது பாடகி கல்பனா
@charumathiv91942 жыл бұрын
நன்றி இயேசப்பா......
@charumathiv91942 жыл бұрын
Thank you so much Jesus🙏
@31-jenithak843 жыл бұрын
My favorite thank you sister....
@conraddevaraj47572 жыл бұрын
Excellent melodious meaningful song .Sweet voice of the singer.👌👏🙏
@ebinedar9777 Жыл бұрын
Very Nice Song 🎵 Wonderful Sweet Voice God Gift 🎁 your Voice God bless you 🙏 Sister
@rabekkarabekka82193 жыл бұрын
Nice song ennaku Roomba pudicha song ithu super akka
@chithrachithra81442 жыл бұрын
Nandri jesus nan nachathu kedaikanum
@gunalanmanjula7993 жыл бұрын
Each and every lines touched my heart especially ur sound voice and ur performances GOEGEROUSLY very well performed no wrds mind blowing may Lord jesus dad bless you and your family forever Amen 🙏🙏🙏
@lawrencemani1652 Жыл бұрын
போது தேர்வில் வெற்றி பெற செய்யும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arputharajmoses49512 жыл бұрын
Nice ! Melodies voice! Meaningful words! Super lyrics! 🙏God bless you Sr
@moni69133 жыл бұрын
What a fantastic lirics..❤️👍🏻
@srimahilinisrini8428 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடல் மரியே வாழ்க❤
@aantonylourd50462 жыл бұрын
Super super song, voice, words,music vv good song🙏I played whole night &day I immerse myself in this song God bless U all.வாழ்க!.pl display the sister's photo who sang this song thank U.
@@successteam101 இன்றைய சபையோர் நடவடிக்கை அப்படி. கூர்ந்து கவனியும், அன்பு கிருஷ்ணா ! பழையதே மேலானது.
@dprincy36952 жыл бұрын
அனைவரும் எங்கள் அம்மாக்காக வேண்டும் கொள்ளுங்கள் நண்பர்களே😞அவங்களுக்கு உடல்நிலை சரியில்லை
@anto44802 жыл бұрын
Sari aagidum kavalaipadathinga
@dprincy36952 жыл бұрын
Tnx
@michaelkavi5967 Жыл бұрын
@@dprincy3695 ippo epdi irukanga amma
@dprincy3695 Жыл бұрын
@@michaelkavi5967 mm good☺️
@michaelkavi5967 Жыл бұрын
@@dprincy3695 oh good.
@r.lawrencevenugopal469611 ай бұрын
Praise the Lord very nice voice and sweet music🎉👌👍🙏
@immanuel_The_evangelist4 ай бұрын
எத்தனை முறை கேட்பது ❤
@prakshrajp2 жыл бұрын
Very Nice Song 🎵 God Gift your Voice Sister God bless you Sister 🎁
@kumarasamy83572 жыл бұрын
ஆமென் Praise God
@charumathiv91942 жыл бұрын
எமது தேவனுக்கு நன்றி..
@vijiaji94333 жыл бұрын
God bless you i love jesus
@petaldo19553 жыл бұрын
Oh Jesus!my lord ! Please give your hand for me . Because I am in depth
@r.lawrencevenugopal469610 ай бұрын
Praise the Lord🙏🙏
@aspinash30374 жыл бұрын
Nice song God bless u sister'
@johnsajohnsa10924 жыл бұрын
My favourite song 😍
@shanshan8741 Жыл бұрын
God blees you ❤ I love jesus❤
@sahayaamalrajl89913 жыл бұрын
Meaningful song.Praise the Lord.
@vijayajose28602 жыл бұрын
Be
@roderickmichael411010 ай бұрын
I have trust in jesus but he is not listening to my petition. and also wiping my tears
@allwinrose33643 жыл бұрын
I am cried to this song........
@Manojbeula Жыл бұрын
Praise The Lord Jesus🙏🙏🙏😍😍😍❤
@irudayarajpackiam21192 жыл бұрын
If a person lives in Jesus sacred heart he will see himself the gift of god in his body and soul .when I was able to see and listion my mother words telling me say name of the father and son and the holy sprit amen .as a baby in 1942 seeing the cross and mothermarys image holding baby Jesus .the life of mine has been graced I am now 80+9 months having served in iaf for 26 years .every pulse in my heart beat hail mother Mary and my devaney andavary .keeps me fit with aging ailments with ability to withstand .life .amen praise to Jesus .
@pavunt98553 жыл бұрын
I love Jesus❤️❤️🤗🤗
@sabarinathank57954 жыл бұрын
Super sis, God bless you
@Manojbeula Жыл бұрын
Thank You Jesus🙏🙏🙏😍😍😍❤
@sumanm40193 жыл бұрын
I Love this song
@PhilipAndrew-x4l3 жыл бұрын
Praise the Lord Jesus Christ 🙏
@belavendiranbelavendiran44113 жыл бұрын
Thank you very much for thissong
@chandrachandra32693 жыл бұрын
Super song my dear sister God bless you
@m.jeyarajnirmala18483 жыл бұрын
Excellent 👌 song 🙄 fr. Jerry 👍I like.❤️ I love🙏jesus