இந்தப் பாடலின் வரிகளை இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையாய் சொல்லும் போது கண்களில் இருந்து ஏனோ கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது❤ காரணம் இயேசுவின் அன்பு விலையேறப்பெற்றது ✝️♥️
@samantharathnayaka33054 күн бұрын
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே...... மிகவும் உணர்வு பூர்வமான வார்த்தை நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரை பார்க்கிலும் I love you so much my god Jesus ❤
@dvdrufus64 жыл бұрын
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை பனியை விட வெண்மையாய் மாற்றினீரே சொந்த இரத்தம் சிந்தியே மகனையே பலியாக்கினீர் நான் இரட்சிப்படைவதற்கு என் பாவம் சுமந்து தீர்த்தீர்
@sondararajansoundararajan5443 ай бұрын
என் தாய் தந்தையை விட இந்த உலகத்திலுள்ள எவரையும் விட எந்த அதிகாரத்தையும் விட மேலானவர் என் தேவன் என்னை நேசிக்கும் இயேசுகிறிஸ்து மட்டுமே அவரை என் முழு மனதுடன் நேசிக்கிறேன்❤❤❤❤❤❤❤❤
@DineshDinesh-q6j2 ай бұрын
பிரதர் இந்தப் பாடலைக் கேட்கும் போது நான் இழந்த எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டது போல் இருக்கிறது அவருடைய அபிஷேகம் எனக்கு கிடைத்தது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி
@saranyasenthilkumar3300Ай бұрын
Glory to Jesus Christ
@vasanthypathmanathan33662 жыл бұрын
எனக்கு ஞாபகசக்தியைத்தாரும உம்முடைய வேதவசனங்கள் எனது வாயினின்றும் நிரம்பி வழிய வேண்டும் அப்பா ஆமேன்
@abrahamdaniel7786 Жыл бұрын
Amen
@sutharshiniprabaharan82486 ай бұрын
Amen 🙏🏻
@BenishaStalinАй бұрын
Amen ❤😊
@josephrajan30069 ай бұрын
ஜீவனுள்ள தேவனே உம்மையே நேசிக்கிறேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம் ❤
@ranikumar6462 ай бұрын
நன்றி பிரதர்.பாடலை கேட்கும் போது இதயத்திற்கு இதமாக இருக்கிறது.இப்போதுதான் முதன்முதலாக உங்கள் பாடல்களை கேட்கிறேன். அருமையாக உள்ளது.
@Sebastian-v2d6 ай бұрын
😢😢😢😢😢😢 ஆமென் ஆமென் நன் கர்த்தருக்குள் இருக்கா வேண்டும் என நிணைது அழுது நாள் அதிகம் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன் கர்த்தர் வாய்க்க செய்வாராக ஆமென்
Na unmaiyai ungalai nesikkiren i love you Appa ❤❤❤
@ramaneshkathiresi12584 жыл бұрын
ஒவ்வொரு நிமிடமும் உம்மை நான் நேசிக்கிறேன் இயேசப்பா
@IssacWilliamMusicianOfZion4 жыл бұрын
Hallelujah
@aleykuttyjoseph7773Ай бұрын
Amen Hallelujah Hallelujah Thank YOU HOLY SPIRIT for the Glorious glorious prophetic Anointing Heavenly proclamation.. Arathipen ummai naan Ummai manathudan
@mohanpriya11715 жыл бұрын
பிரதர் உங்களை மதுரையில் சந்தோஷ திருவிழா கூட்டத்தில் பார்த்தேன் அன்று என் மகனையும் உங்களைப் போலத்தான் வளர்க்கணும் என்று ஆசைப்படுகிறேன்
@pramilap13294 жыл бұрын
Gymnby fryhVu HTCvCNN by beech cryhbeech HTC as:bbHTC fasting and prayer
@anushaalagaratnam42513 жыл бұрын
@@pramilap1329 ist sehr
@raja.d58573 жыл бұрын
ஆண்டவரைப்போல் வளர்க்க பிரயாசப்படுங்கள்.
@vimalasuganthi67643 жыл бұрын
@@raja.d5857 tv km
@vimalasuganthi67643 жыл бұрын
@@raja.d5857 tv in
@VenkatVenkat-px6gd28 күн бұрын
தேவன் எப்போதுமே என்னுடையவன் தான் எனது இறுதி சுவாசம் வரை...! My King of My heart❤ ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை பனியை விட வெண்மையாய் மாற்றினீரே சொந்த இரத்தம் சிந்தியே மகனையே பலியாக்கினீர் நான் இரட்சிப்படைவதற்கு என் பாவம் சுமந்து தீர்த்தீர்
@maruthum9929 Жыл бұрын
Anna ungala thirupur la TELC church ku thuthiyin thiruvizha meeting la tha first time patha 2018 November la vandhinga indha song paadum pothu enaiye ariyama aluthutta neenga tha enaku aaruthala enna hug panni unaku enna kastam vandhaalum avaru pathuparu nee ethukum azhuga kudathu nu soninga indha song kekum pothu enaku yesappa irukaru nu neenga sonathu tha nyabagam varum neenga marubadium thirupur varanum
@Manimala-r7h2 ай бұрын
Naan jesusda pillai Endru nenaiththu Enda chellap name solli kupittaru❤ Thank jesus ❤My True love is jesus ❤
@Manimala-r7h2 ай бұрын
Amen appa
@hebzhibaneyomi Жыл бұрын
பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே நீ என்னுடையவள் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப்பெயரை…..🥺🙏🏻 Thank You Yesappa…😭🙏🏻
@sarojastanislas21072 ай бұрын
Thankyou Jesus...
@saravananmariyal70928 ай бұрын
ஆமென் ஆவியானவரே இந்த பாடலைக் கேட்க்கும் போதெல்லாம் மனம் வருந்தி ஆராதிக்கிறேன் இருந்த இடத்தில் அபிஷேகம் உண்டாகுது தினந்தோறும் குடும்பமாய் கேட்கிற பாடல் நன்றி பாஸ்டர் உங்க எல்லா பாட்டும் நல்லா இருக்கு 🙌🙌🙌❤️
என்னை பெற்றவரே என்னை விலக்கி விட்டார் என் நண்பரை நினைத்து விட்டார்கள் என்று சொந்தம் என்று விளக்கி விட்டார்கள் என் தகப்பன் தான் என்ன விலைக்கு விட்டார்கள் என் மனைவி என்னை விலகி விட்டார்கள் நான் பெற்ற பிள்ளை என விலக்கி விட்டால் இப்போது நான் அனாதை ஆனால் கர்த்தருக்கு சொந்தமான கர்த்தருடைய பிள்ளைகளாக இருக்கறேன் விட நான் ஒரு பெரிய குடும்பத்தினரும் ஐஸ்வர்யா இருக்கிறேன்
@prabakaranjoe54392 жыл бұрын
நீங்கள் இயேசுவின் பிள்ளை உங்களுக்கு எப்போதும் இயேசுவின் பாதுகாப்பு இருக்கும்.
@antonyjosephine4944 ай бұрын
Jesus I Trust In You 🙏
@hetchiyalm6270 Жыл бұрын
Love you lord naan ummai nesikiren petra thaai thagappan yaar kaivittalum. Ummaiyee nampi ummaiyee nesippen. I LOVE YOU JESUS AMEN ❤
@reetarex86292 жыл бұрын
இதயம் உடைந்து கண்களில் கண்ணீரோடு இயேசு அப்பாவை நேசிக்கிறேன் 🙏🙏🙏
@IssacWilliamMusicianOfZion2 жыл бұрын
YESAPPA unkalli Nesikiraar...
@BabuKj-qy6ej Жыл бұрын
Amen Amen Amen. Nan unnai worship.
@amirthamp55614 жыл бұрын
Very good worship I miss this worship I am so sad
@mountpattengabriel9550 Жыл бұрын
யூடியூபில் பார்க்கும்போதே இவ்வளவு பிரசன்னமா இருக்கிறதே, நேரில் சென்று ஆராதிக்கும் போது எவ்வாறு இருந்திருக்கும். எப்பொழுதும், எந்த நேரத்திலும் நம் கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார்.
@sondararajansoundararajan5443 ай бұрын
amen amen
@sondararajansoundararajan5443 ай бұрын
amen amen halleluzah
@jesip1775 Жыл бұрын
நான் உம்மை நேசிக்கிறேன், எந்தன் உயிரைப் பார்க்கிலும் இயேசப்பா ❤
@sagayamary35222 ай бұрын
என் கணவர் இரட்சிப்பு அடையவும் அவர் குடியில் இருந்து விடுதலை அடையவும் என் குடும்பத்துடன் சமாதானத்துடன் இருக்கவும்.
@kavieliza18782 жыл бұрын
Amen appa unmai athikama nesika kirubi thaka paa
@SuganiyaSutha5 ай бұрын
Amen Amen Appa... 🙏🙏
@TamilArasi-vo2jm4 жыл бұрын
என் தாயை விட என் தோழியை விட என்னை அதிகமாய் நேசிப்பவா் அவா் மட்டும் தான் எப்பொழுது நான் அவரை மட்டும் நேசிப்பேன்
@christianboy2719 ай бұрын
Amen ❤hallelujah god bless you paster ❤❤❤❤❤❤i love Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2024 Yaarellaam intha songa keekkireenka 😊😊😊
Nan unnudayawan anru solli allayetiir an challa peyaray solli 💖💖💖😊💗💗💗💗💗💗
@donidoni93774 жыл бұрын
Nan unnay nesikkiran andan uiry pakkilum❤❤❤❤❤❤❤❤❤tank you jesus 💗💗💗💗💗💗
@leethiyalsis-cy6rg Жыл бұрын
A. Lethiyal sister kartharuku nandri endha song kuduthathuku
@yesudassn42494 жыл бұрын
இயேசப்பா உமக்கு நன்றி அப்பா இயேசப்பா நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@dhaivaanest49042 жыл бұрын
நானும் ஒரு பிள்ளையை பெற்று உமக்காக வாழ அர்பணிப்பேன் அப்பா
@stanlyparnapas27805 ай бұрын
God bless u brother.God bless your ministry.many times I hear a songs.
@vasanthypathmanathan33662 жыл бұрын
எனது பேரனையும் ஆண்டவர் ஆசீர்வதித்து அவருடைய பாதையில் வளரச்செய்வார் என்று நான் நம்புகிறேன் அப்பா ஆமேன்
@joannamages4056 жыл бұрын
நான் அதிகமாக விரும்பும் பாடல். நான் உம்மை நேசிக்கிறேன் இயேசப்பா...
@BabuKj-qy6ej Жыл бұрын
Br. IsacWilliam I praise the Lord Jesus with your praise and worship. Amen Amen Amen.
@gideonsfernandes65833 жыл бұрын
My heart is I don't no this song is my heart touching song
@Nature-u7q3 жыл бұрын
I can't understand Tamil..but I listen this hymn.. my favourite.. praise the Lord
@sachintendulkar42874 жыл бұрын
Ovvoru naatkalilum piriyaamal kadaisi varai
@shreeshree07094 жыл бұрын
When i'm broken this song heals me... petta en thaayum nannparkal thallukaiyil en uyir koduththu naan naesiththor verukkaiyilae nee ennutaiyaval enru solli alaiththeer en sellap peyarai (True words)(in reapt mode) Naan ummai neasikkiran yenthan uyirai parkkilum...love u lord...
@sumiatlas.5 ай бұрын
Amen.. praise the lord 🙌🙏 I love you Jesus Christ 💓
@pathimarajpathimaraj27164 жыл бұрын
Jesus best father Amen
@VENNILANila-yq6bu11 ай бұрын
உலக ஆசைகளை பார்க்கிலும் நான் அதிகமாக நேசிக்கிறேன் இயேசு அப்பா...............❤❤❤❤❤❤❤❤❤
@Tirsha-zc7en Жыл бұрын
Nan adhigam virumbum paadal
@geethamanoj71985 жыл бұрын
Lord Jesus Christ is the only living god Lord Jesus Christ is the only way to heaven Lord Jesus Christ name above all names Powerful name Only name where you can be saved
@IssacWilliamMusicianOfZion4 жыл бұрын
JESUS NAME above all names..
@vimalas218211 ай бұрын
Praise God JESUS CHRIST Amen Glory to JESUS CHRIST Amen
@barnababala25423 жыл бұрын
இரத்தாம்பரம் போலுள்ள என்னுடைய பாவங்களை எல்லாம் என் இயேசு பனியைப்போல மாற்றிவிட்டார். அவர் சொந்த இரத்தம் சிந்தி.ஆமேன். அல்லேலூயா
@ptirzah72939 ай бұрын
Nice song ❤
@muthukumarchinnapillai79302 жыл бұрын
கண்ணீர் வடித்து இதயம் உடைந்து தேவனை துதிக்க செய்த பாடல்
@dayanarebecca30962 жыл бұрын
Yasappa apaum en kudave erukanom athu pothum enaku 🙏🏻 l love you yasappa ❤️🙏🏻💙
@karunyaj13263 жыл бұрын
Heart melting worship.. whenever hearing this song I am feeling God's presence bro.. my son has 3 1/2years old.. he loves this song very much.. daily hearing this song.. Jesus bless your ministry abundantly bro.. 👍
@abishekjohanan3 жыл бұрын
This song is touching my heart Nan intha padalai ketka ketka enaku kanneer nitkamal walinthodiyathu Yesappa neenga mattum enaku pothum pa
@vijiviji24402 жыл бұрын
Yaar ennai kaivettalum neer ennai kaivedatha thedavan neer yesuve i love you pa ❤️❤️❤️❤️
@premdaniel77782 жыл бұрын
Thanks you so much Jesus I love you so much God
@IssacWilliamMusicianOfZion2 жыл бұрын
YESAPPA Loves you..
@sheelajosepsheba Жыл бұрын
@@IssacWilliamMusicianOfZion pastor can I have ur personal phone number please.
@maryannie93 Жыл бұрын
I love you appa❤😭
@SisiMorin Жыл бұрын
❤❤🎉anuku vrupana ppatu nan avilanrambi patipan thanks pastor
@sugunansasi-yc8zv Жыл бұрын
I love my god god bless you
@diyadiya71064 жыл бұрын
Amen god bless you Isaac brother karthar ungalai kondu periya kaariyangalai seivaaraga amen tqqqqqq 😍 appa 🙏
@libimol.j6394 жыл бұрын
Ovvoru naatkalilum piriyamal kadaisivarai ovvoru nimidamum piriyamal nadathiduvaar ....pure love of God ...
@IssacWilliamMusicianOfZion4 жыл бұрын
Amen...JESUS 'S love is endureth for ever...
@libimol.j6394 жыл бұрын
@@IssacWilliamMusicianOfZion amen
@jothi9124 жыл бұрын
Naan ummai nesikiran... I love jesus...
@JohnKutty-r8w2 ай бұрын
Thanks lot Bro such a wonderful song god bless your ministry🎉
@devianbu35303 жыл бұрын
Yesappa naan ummai nesikkiren. Amen.
@ArulmaniMani-wp9bc8 ай бұрын
NAN UMMAI NESEKERAN GOD BLESS PASTER
@shanmugavadivoo58154 жыл бұрын
Nan ummai nesikiren love u Jesus
@Sathushkaanth4 жыл бұрын
உம் கிருபை
@AbinGracy-id7kq11 ай бұрын
Yesappa ungalai nesikiren
@sandhiyasandy53355 жыл бұрын
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை பனியை விட வெண்மையாய் மாற்றினீரே சொந்த இரத்தம் சிந்தியே மகனையே பலியாக்கினீர் நான் இரட்சிப்படைவதற்கு என் பாவம் சுமந்து தீர்த்தீர்
@rskumari67085 жыл бұрын
sandhiya sandy thanks 🙏
@shreeshree07094 жыл бұрын
Tq for posting the lyrics...
@rojapaulraj5626 Жыл бұрын
Deva Prannamana padal Amen Jesus
@Chillbro1176 жыл бұрын
Spiritual and holy spirit touch with my heart and speak today
@immanuelbarnabas67474 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@jebaglarries51264 жыл бұрын
Praise the Lord.. Super powerfully songs ans heart touch touching Song line is engry and meaningful
@IssacWilliamMusicianOfZion4 жыл бұрын
thank you .
@nirmalmercy50874 жыл бұрын
Amen... 🎸
@aloysiusvincent32612 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👌👌👌
@socmsocm55674 жыл бұрын
நான் அவருடையவள் என்று சொல்லி அழைத்தார் என் செல்லப்பெயரை
@IssacWilliamMusicianOfZion4 жыл бұрын
Amen..
@shirancool15264 жыл бұрын
I.love.Jesus
@tharmalingamp2664 жыл бұрын
Really very nice Thank you Jesus God bless you
@kenitar74292 жыл бұрын
God bless you paster
@pamelapamela70745 жыл бұрын
Praise the Lord nan ummai nacekkiran song supper Amen
@IssacWilliamMusicianOfZion4 жыл бұрын
Tx
@gideonsfernandes65833 жыл бұрын
Pràise the lord
@teenaevanjilin47504 жыл бұрын
Presence of lord ........omg.....tq lord Jesus Christ......
@victormercy-vx8ue Жыл бұрын
Nice song and lyrics pastor👍...Glory to God..🙏
@loveyougn36484 жыл бұрын
Jesus love you 🙏🙏👈💚👉👨👩👧
@chesaralakshithnanayakkara99234 жыл бұрын
I'm from sri lanka. My mother tongue is sinhala. But I like this song more than every Christian songs. This is a most touching song. Your voice is an anointed one. Go ahead pastor
@IssacWilliamMusicianOfZion4 жыл бұрын
Praise YESHUA ADONAI..
@prashanth3818 Жыл бұрын
God bless u❤
@gideonsfernandes65833 жыл бұрын
Pràise god
@JoyJoy-or3xu4 жыл бұрын
When I am feeling alone this song helpful I am also singing this song with tears and cry😭😭❤️😭❤️😭❤️❤️ love you Jesus
@johnsamuel-js9jq Жыл бұрын
So lovely song
@manjudevi16883 жыл бұрын
Tq appa
@BUTTERFLY-ec6vz Жыл бұрын
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை பனியை விட வெண்மையாய் மாற்றினீரே சொந்த இரத்தம் சிந்தியே மகனையே பலியாக்கினீர் நான் இரட்சிப்படைவதற்கு என் பாவம் சுமந்து தீர்த்தீர்
@benaditbenadit957511 ай бұрын
Thanks you
@kameshwari26054 ай бұрын
Than you
@sweetyevangelinepriyasweet70142 жыл бұрын
Anna ur songs awesome... presence of filling my house anna keep rocking god bless you...
@PrakashPrakash-ty5xx5 жыл бұрын
Super song brother choir team super praise Jesus🎵🎵🎵🎹🎹🎹🎹🎶🎶🎶🎻🎻🎻