உமாபதி தன்னுடைய கரும்பு காட்டு நினைவுகளை பகிர்ந்து கொண்ட அற்புதமான நேர்காணல்😂😂😂😂 இந்த கமெண்ட் உமாபதி நகைச்சுவைக்காக தான்.
@selvastar10013 күн бұрын
காதல் என்பது எதுவரை..... Oyo வில் மேட்டர் முடிக்கும் வரை 2k கிட்ஸ் க்கு வரபிரசாதம்
@murugesanthirumalaisamy561313 күн бұрын
இதைத் தானே பா. ரஞ்சித் தன் படத்தில் சொன்னார் முதலிலேயே மேட்டரை முடித்து விட்டு அப்புறம் சாவகாசமாக காதலி என்று. அதுக்கு தானே ஓயோ ஹோட்டல்கள் உதவியது மேட்டர் போட
@sathishk.sudhakar12 күн бұрын
@@murugesanthirumalaisamy5613 Agar Schedule caste nalla, " Naadaga Kadhal ," Ku support ah pesuraru. Bad intention oda l, Love panni, parents manasu ah nogadikiraru. Worst thought, that particular Scene, by Pa. Ranjith. Even though, he is good director, I gate him like anything, for this very bad thinking.
@Mgrrasigann13 күн бұрын
டெய்லி சாந்தி முகூர்த்தம். OYO. வில் மட்டும் நடக்கல. எல்லா ஊர் களில் உள்ள தங்கும் விடுதி களில் தங்குவது. அசுத்தம். தரித்திரம். தான் பிடிக்கும்...
@User-httqut8fi6q8rf12 күн бұрын
சோள காடு, கரும்பு காடு அந்த காலத்து OYO.. 😂
@prabhu186011 күн бұрын
The anchor only clearing all his doubts in the name of viewers 😂😂😂😂😂 he is in Khajee I believe
@hemaraj867113 күн бұрын
நந்தா எங்கே சார்.அவர்தான் நல்லா சிரிப்பார் .இவர்கிட்ட ஒரு ரியாக்க்ஷன் இல்லை
@murugesanthirumalaisamy561313 күн бұрын
அவர் ஓயோவில் தங்கி இருக்காரோ
@dhanalakshmiranganathan-h7t13 күн бұрын
இருக்கலாமே. நந்தாவும் அழகான திடகாத்திரமான இளைஞன் ஆயிற்றே. ஹ ஹா ஹா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂@@murugesanthirumalaisamy5613
@seetharammuthusamy606612 күн бұрын
11:25- 11:50 sema kalaai😂😂😂
@SK-pq3ie12 күн бұрын
Anna university is in சென்னை!!
@sekarc914112 күн бұрын
அவன் த்ரிந்துடான், யாரு, சொன்ன, நதஸ் சே, சொண்ணன்,😅😅😅😅😅😅
@KANDEV-12313 күн бұрын
நீங்கள் காத்திரமான விடயங்களை பகுப்பாராய்வு செய்து யதார்த்தமாக சிலாகித்து பேசவல்லவர். இப்படியான விடயங்களை தலைப்பாக எடுத்து வியாக்கியானம் தருவது வேதனையாக உள்ளது. சமுதாயத்துக்கு பிரயோசனம் உள்ள விடயங்களை பேசத்துணியுங்கள். இப்படி விடயங்களை எந்த வீணர்களும் பேசிவிட்டுப் போகட்டும்.