தமிழ் திரை இசையின் மூலம் உலகம் முழுவதும் இசை ப்ரியர்களை தன் வசிகர இசையால் கட்டி போட்டவர் எங்கள் இசைஞானி வாழணும் 120 ஆண்டுகள் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
@prabhusubramanyam34756 ай бұрын
இசையே உங்களை சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்
@sukumarank75956 ай бұрын
சிரம்
@prabhusubramanyam34756 ай бұрын
@@sukumarank7595 நன்றி
@prabhusubramanyam34756 ай бұрын
@@sukumarank7595 நன்றி
@ROOTSTHALAI-tf5hr5 ай бұрын
இறைவா....இசை கலையின் தவப் புதல்வனே ...நின் பாதம் தொட்டு ஆசிர் வாங்க ஏங்கும் ஒரு பாமர ரசிகன் நான். 🎉🎉🎉 வாழ்க நலத்துடன் நெடுநாள்.
@beinghuman52856 ай бұрын
Very very talented person 👏 Isainani Shri Illayaraja sir 👏
@muhamkrisharumarum47056 ай бұрын
Maestro Bhagavan Raja sir Music god. You are our Music god Forever. Great Wishes , Thank you for your Kind Blessing on us by your Music 🎉❤🎉. Love your Music.
@supervenkat55366 ай бұрын
இவர் பேச்சில் மிகுந்த பக்குவம் தெரிகிறது...இதிலிருந்து ஒன்று தெரிகிறது, மக்களுக்கு இவரை புரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் வளரவில்லை,
@Inwardschannel6 ай бұрын
Absolute true!
@kathiravan83376 ай бұрын
உண்மை உண்மைஉண்மை
@Cloudninerains6 ай бұрын
ஆயிரம் பேசலாம். நடத்தையில் தான் தெரியும்
@supervenkat55366 ай бұрын
@@Cloudninerains அது அனைவருக்கும் பொருந்தும் நண்பரே நாம் உள்பட. இன்று கையில் தொலைபேசி இருப்பதால் அனைவரும் கருத்து கந்தசாமி ஆகிவிட்டோம்..நமக்கு தேவை அவரது இசை, அவர் நடத்தை அல்ல..குறையில்லா மனிதர் பூவுலகில் உண்டா?
@vp7746 ай бұрын
நிஜமே
@ganesannagarajan59086 ай бұрын
மக்களுக்கு அறிவு இல்லை. அவர் நம்மை போல எளிய மனிதர். இசை அமைப்பாளர். திறமை வாய்ந்தவர்
@ChewbaccaR2-D26 ай бұрын
Happy birthday to god of music Raja sir
@radhakrishnabhaktiyogam1085 ай бұрын
❤️ **கடவுள் இருக்கிறார்**❤️ முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது. முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள் நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும் www.iskcon.com www.iskcondesiretrees.com ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக மற்றும் நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ?? சிந்தித்து செயல்படுங்கள்...!!🙏💐❤️
@annej42726 ай бұрын
Happy Birthday Raja sir... !!!!
@ponnerisatishkumar18886 ай бұрын
Super 👌 Thalaiva ❤❤❤🎉🎉🎉🎉
@kumaresankumaresan83276 ай бұрын
ஐயா ராசய்யா நீங்கள் ஒலி ஞானியே தான்.. இந்த இசைஞானி பட்டம் உங்களை தவிர யாருக்கும் பொருந்தாது.
@PrabudossRajalakshmi5 ай бұрын
ஐயா நான் உங்கள் தீவிர ரசிகன் நேரில் ஒரு முறை பார்த்தால் பிறந்த பலனை அடைவேன்
@ROOTSTHALAI-tf5hr6 ай бұрын
Happy Birthday இளையராஜா அவர்களுக்கு.🎉🎉🎉❤❤❤
@karthikpnathan57226 ай бұрын
God of music Raja Sir ❤❤❤❤❤❤❤
@isaacbenjamincashval49912 ай бұрын
அந்த நாதம், இது வார்த்தை, கடவுளின் வார்த்தை, அதுதான் இயேசு .. பைபிள் சொல்கிறது, ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது ... உங்கள் மொழியில், அது நாதம், இசை..
@Mahewarisaravanan19956 ай бұрын
#என்றும்_ராஜா_இளையராஜா ❤ God of music #maestro_ilaiyaraaja❤
@krishnant2026 ай бұрын
❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤
@ஞானப்புரிதல்6 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@ShivaShiva-cz6pw6 ай бұрын
Ilayaraja is one of the best music director in the world...
@LaughingBuddhArul6 ай бұрын
Raja ❤
@carmiladole80816 ай бұрын
Brilliant speech Raja Sir ❤
@nithishkumarn88736 ай бұрын
Illayaraja❤
@User-ercghnc6 ай бұрын
❤❤❤ Isai Kadavul❤❤❤
@stevenraj84596 ай бұрын
Happy birthday Raaja sir.
@SivaSiva-ci4vg6 ай бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@jayakumar35966 ай бұрын
Happy birthday 🎂 raja sit
@rklandmark59532 ай бұрын
❤❤❤❤
@carmiladole80816 ай бұрын
Happy birthday to music GOD Raja Sir
@sanjaysmotive55756 ай бұрын
Happy Birthday Ilayaraja sir.
@mahalakshmi.madasamy99685 ай бұрын
ராஜா இன்றும் இளையராஜா தான் 🎉🎉🎉🎉
@Msganesh59896 ай бұрын
இவரா தலைக்கணம் பிடித்தவர்!!!?
@vp7746 ай бұрын
இசைக்கடவுள்❤❤❤❤இளையராஜா🌹💐🙏🙏🙏🙏🙏
@karthikks825 ай бұрын
Illayaraja sir tamilnadu pride
@chanthiranovier38992 ай бұрын
👏👍👌🌷🌷🌷🌷🌷🌷♥️♥️
@Msganesh59896 ай бұрын
❤❤❤❤🎉
@sundeep-hr9bv6 ай бұрын
Music Messiah ❤❤❤❤❤❤
@Agilan1006 ай бұрын
Enadhu kadavul ilayaraja ❤❤❤
@sivassiva-yw9ci6 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉❤
@kalpalathika6 ай бұрын
U are my God
@pandiyanbalu81436 ай бұрын
ராஜா சார் நீங்க கடவுள் இல்ல கடவுளுக்கும் மேல
@MusicLoverMars6 ай бұрын
Absolutely.
@Universe369156 ай бұрын
Fact Fact Fact
@SrinivasanMelmangalam6 ай бұрын
We are all Devine. No doubt. But don't have magic.
வேட்டையன் அமரன் இளையராஜாவுக்கு இசை வாய்ப்பு கிடைக்கவில்லை
@chezhiyangovindasamy59136 ай бұрын
Vairamutthu kelu Pazhagu
@rajanbabu34482 ай бұрын
As of music he is the king in 70 s, 80 s, thats it... When he picks up mic , always boring !!!!!............. Confusing himself and others too. 😭😡
@SrinivasanR-sp9qi6 ай бұрын
என்ன இது... இசைஞாநி இளையராஜா அய்யாவா இப்படி தன்மையாக, தன்னடக்கதுடன் பேசுவது?
@ThileepanUthayakumar-lz9ni6 ай бұрын
Avar epqjum thanadqkathodq than irukurar sila thatkurikal venum ende ethavathu Kovam vaaramathiri kelvi kepangal ilanda avara full a soli mudika vidama madai mathuvangal
@paramasivam9712 ай бұрын
அரைஅறிவுள்ள இயக்குனர்களால்உருவானவர்
@jayaramankalai84956 ай бұрын
Vallanvaukku vallavan unndu epposum nattil
@arumugamperumal27726 ай бұрын
அறிவு கெட்டதுகள் அப்படித்தான் சொல்லும். விட்டுத் தள்ளுங்க
@gameconnect38576 ай бұрын
Poor people who gave their money for movies standing in rain... Illayaraja who got money and life from people standing above in proper shelter😂....
@ravimp31116 ай бұрын
வேஸ்ட் ஆப் டைம், நீயே உன் காலை தொட்டுக்கொள்கிறாய்
@vijisaravanan36275 ай бұрын
Pothum poya
@jeyakumarnelson95526 ай бұрын
He is a proud and worst fellow. He become popular only because of KJ yesudas and SPB
@mercyprakash70816 ай бұрын
வாய் இருந்தா என்னவேணும்னாலும் பேசலாம் 😂.... நீங்க இப்படியே பேசிட்டு போங்க... அதுக்குள்ள அவர் சிம்பொனி, முதற்கொண்டு அவரது வேலையை செய்து கொண்டே போய் கொண்டு இருப்பார்.....
@beinghuman52856 ай бұрын
Very very talented person 👏 Isainani Shri Illayaraja sir 👏