நான் ஏன் அழுகிறேன் என்று தெரியவில்லை... மக்கள் அவருடைய வேலையைப் பற்றி பேசும்போது அல்லது அவரைப் பற்றி புகழ்ந்து பேசினால், என் கண்களில் கண்ணீர் வருகிறது.. ராஜா சார் பிறப்பிலேயே மேதை. அவர் கடவுளின் சொந்தக் குழந்தை. அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே பெரிய பாக்கியம்.. அவர் தமிழ்நாட்டின் பொக்கிஷம்.. அவர் எப்போதும் என் பிரார்த்தனையில் இருக்கிறார்..கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளையும்,ஆரோக்கியத்தையும், மன நிம்மதியும் கொடுக்க பிரார்த்தனை செய்வோம் 🙏
@RajeshRavinkkaran13 күн бұрын
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 🌿 ஓம் நமசிவாயம் 👏
@Kg.REKESHVARMAN6 ай бұрын
You are the luckiest person.great and nice interview.
@msm679812 күн бұрын
அருமையான விளக்கம்..நான் பூஜிக்கும் ஒரு நபர் இளையராஜா சார்..அழகான விளக்க உரை 🎉🎉🎉❤❤
@firstdrive95736 ай бұрын
In his profession he is very strict. Bocoz he needs peace of mind to give good output in his composition. That's why his Music still live in our hearts and souls.
@soundarrajanrajan4776 ай бұрын
💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝இசை கடவுள் ❤️ இசை 4 மூர்த்தி ❤️ இசை ஞானி ❤️🌹இசை இளையராஜா 🤝🌹❤️👌🏻👍🏻👏🏻💐இசை புரட்சி ❤️🌹
@manisadasivam6 ай бұрын
amazing interview... SHOWS the real greatness of a master like Ilaiyarajaa... Blessed life you have to be a witness of his greatness.
@My_life_ilayaraja_sirАй бұрын
பொக்கிஷம் கடவுள் நமக்கு கொடுத்தது அது ஐயா இசை ஞானி ❤
@Inwardschannel6 ай бұрын
Both are appreciated! Great job!
@GoodCustomer-g2e6 ай бұрын
It is nice to hear about great musician who fully realized the essence of life and spirituality and living a very simple life. A Very good interview with a nice person.
@mgbala2 ай бұрын
அருமையான பேட்டி....
@thiruvenidamodaran83676 ай бұрын
I❤raja sir
@gpraj44173 ай бұрын
Fantastic interview ....
@Inwardschannel6 ай бұрын
Must watch. Try to make a documentary with this person. Enjoyed kannan sir!
@AnandAnand-g1c6 ай бұрын
U r very lucky sir❤
@E_Rama6 ай бұрын
Your really blessed sir
@thiruvenidamodaran83676 ай бұрын
Anchor sobanbabu ilai mohan babu 😂
@muthukumaranr71806 ай бұрын
Baingan barta 😂😂 சுட்ட கத்தரிக்கா குருமாவாம் 😂
@Jayantan8466 ай бұрын
அவரு செருப்புக்கு கூட நீ வரமாட்டடா இத்தனை வருசமா நீ வாழ்ந்து என்னாடா புடுங்குன? தின்னுவ பேளுவ அதான் இத்தனை வருசம் நீ பன்ன