இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களே நான் உங்கள் பரம விசிறி... பாஷாண லிங்கம் என்ற படைப்பும் எப்போதோ என் சிந்தையைக்கவர்ந்துவிட்ட படைப்பே... ஒரு காலத்தில் (இலங்கையில்) பாடசாலையின் நூலகத்திலும் பின்னர் சிறிது காலம் பொது நூலகத்திலும்; பல்கலைகழகக்காலம் தொடக்கம் இன்று வரை (ஜப்பானில்) மின்வடிவப்புத்தகங்களாகவும் வாசித்து திளைக்கின்றேன்... இதுதவிர உங்களது பல கணொளிகளிலும் உங்கள் கற்பனை பகிர்வுகளையும் கிரகித்தும் உள்ளேன்; இந்த உங்கள் குரல் வழிபதிவும் மகிழ்வு தருகின்றது... ஆயினும் நான் இந்த பதிவை தீபன் அவர்களது குரலில் எதிர்பார்த்ததும் அதையொட்டி ஏமாற்றத்தை அடைந்ததும் மெய்யே
@pushpathangavel21826 ай бұрын
எழுதின அனுபவத்தோடு பேசினது ஒரு அழகு ❤
@newtamilboy6 ай бұрын
தொடர்ந்து அவர் குரலில் கொடுங்கள். கேட்க அருமையாக உள்ளது. பலர் அவர் கதைகளை கொடுத்தாலும் ஆசிரியரின் குரலில் கேட்க சிறப்பாக உள்ளது நன்றி
@PadmavathiDevi-x7r6 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் நாவலை அவர் குரலிலே கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி.🙏
@rajamuthu96436 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abinansilambamteam79026 ай бұрын
O
@shanmugapriya52796 ай бұрын
தெய்வத்தின் சக்தி வலிமை வாய்ந்து
@narasimhanaidu34514 ай бұрын
😢 ko😅 ka to HDD rtt@@abinansilambamteam7902
@Kgfsudhan-qn1cx3 ай бұрын
ர
@vijilakshmi63776 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் குரலும் அவர் ஏற்ற இறக்கங்களுடன் வாசித்த விதமும் அருமை
@chinnamari83816 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் என்று சொன்னதுமே மனதில் அப்படி ஒரு கொண்டாட்டமான சூழல் வந்து சூழ்ந்து கொண்டது, அதற்கு காரணமும் உண்டு எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்களில் முதன்மையானவர் இவரின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் என்னை அத்தனை தூரம் ஈர்த்துள்ளது அப்படிப்பட்ட ஒருவரின் குரல் என்று சொன்னதுமே இன்னும் கொண்டாட்டம் பன்மடங்கானது தீபன் சகோ குரலில் இந்த கதையைக் கேட்கவில்லையே என்று நினைத்தாலும் கூட இந்திரா சௌந்தர்ராஜன் என்று சொன்ன அந்த ஒற்றை வார்த்தை என்னை சாந்தம் கொள்ள செய்துள்ளது எழுத்தில் வல்லவரான நமது இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் குரலில் எத்தனை தூரம் ஈர்க்கப் போகிறார் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன்... தீபன் சகோ கண்டிப்பா யாரு குரல் கொடுத்தாலும் உங்களோட குரலுக்காக தான் இந்த சேனல் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது உங்கள் குரலை எப்போதும் நாங்கள் எதிர்பார்த்து காத்திருப்போம் அதனால உங்க குரலை எப்பவும் போல நீங்க கதையை அப்டேட் பண்ணனும்னு கேட்டுக்குறேன் 😍😍😍😍
@castrokarthic6 ай бұрын
😊
@RamRaj-nq7iy6 ай бұрын
அண்ணா வானத்து மனிதர்கள் நாவலை தங்களின் குரலில் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்
@intimeapparels997Ай бұрын
Superb
@sk_studios30316 ай бұрын
அருமை.....😊 அவரின் குரலும் அப்படிதான் இருந்தது இந்தக் கதையைக் கேட்கும் பொழுது சதுரகிரி மலைக்குச் சென்று வந்தது போல் 🥺 இங்கும் சிவமே எதிலும் சிவமே ஓம் நமசிவாய....🔱🔱🔱🔱
@thameemulansar636 ай бұрын
தற்போது உள்ள நாவல் ஆசிரியர்களில் அமானுஷ்யங்களை பற்றியும், சித்தர்களை பற்றியும் நீங்கள் மட்டுமே எழுதுகிறீர்கள் என கருதுகிறேன்....! உங்கள் படைப்புகளை பெரும்பான்மையாக நான் வாசித்துள்ளேன்...! உங்கள் எழுத்து நடை மிகவும் சுவராஸ்யமாகவே இருக்கும்...! உங்கள் குரலும், நீங்கள் கதை சொல்லும் விதமும், பாவங்களோடு கூறுவதும் மிகவும் சிறப்பாக உள்ளது..! இன்னும் உங்கள் படைப்புகளை உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளோம் நன்றி.....!
@jaganathanrangasamy652027 күн бұрын
கதையும் ஆசிரியர் வாசிப்பும் குரலும் நன்றாக உள்ளது வாழ்க வளர்க .
@senthamizhi1796 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் சார் உங்கள் குரலில் கேட்பது மகிழ்ச்சி... உங்கள் கதைகளத்தை நீங்கள் உருவகபடுத்தி எழுதிய நடையோடு வாசிப்பதில் உங்களது கற்பனையோடே எங்களையும் சேர்த்து கூட்டிச்செல்கிறீர்கள்... தீபன் உங்களது குரலில் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது 😕சின்ன வருத்தம் இப்பவும் உள்ளுக்குள்ள ஓரமா இருந்துட்டே இருக்கு 😔
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️ ஆனால் கண்டிப்பாக இந்த கதைக்கு சாரின் குரலில் நீங்கள் கேட்பது இன்னும் கூடுதல் சிறப்பே
@senthamizhi1796 ай бұрын
@DeepTalksTamilAudiobooks உங்களோட குரல்ல கேக்கும்போது அந்த நிகழ்வுகள் எல்லாம் கண்ணுமுன்ன நடக்குறாப்புல தோணவைக்குதே என்ன பண்ண சொல்லுங்க???? தயவுகூர்ந்து சாரோட ஒரு கதையாவது உங்கள் குரலில் எதிர்பார்க்கிறேன்... ஐந்துவழி மூன்று வாசல் கதை நிஜமா செம்மையா இருக்கும்... ராஜேந்திரன் மீனாட்சி யோட கடந்தகால காதலும் கலாதரன் ஜெயந்தியோட நிகழ்கால காதலும் இரு காலங்களுக்கும் இடையேயான பிணைப்பையும் உங்கள் குரல் கேக்க ஆவலா இருக்கு...ஒரு புத்தகம் படிக்கிறப்ப எப்படி கதாபாத்திரதோட ஒன்றிப்போய் படிச்சு பயணிக்கிறோமோ அதே மனநிலைய நீங்க உருவாக்கிட்டீங்க 😏😑இதை வேண்டுகோளா வைச்சுக்கோங்க சரியா
@AmithavalliNadarajan6 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜனின் கதை கள் மிகவும் பிடிக்கும்.அதிலும் இக்கதை மை அவரது குரலில் கேட்டது மிக மிக மிக மகிழ்ச்சி.குரல் வளமும் கதை சொன்ன பாங்கும் மிகவும் அருமை.இவரது. குரலிலேயே பல கதை களைக் கேட்க ஆர்வம் உள்ளது.❤❤😊😊
@rubymelcal11486 ай бұрын
உங்கள் குரலை எதிர்ப்பார்தேன் சகோ
@arun_chakaravarthi6 ай бұрын
தலைவரே... இந்திரா சௌந்தரராஜன் " வானத்து மனிதர்கள்" போடுங்க..... சூப்பரா இருக்கும்....
@kishorekishore-fg4rk6 ай бұрын
இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் இவ்வளவு அருமையாக நாவல் வாசிப்பார் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை நான் அவருக்கு ஒரு பெரிய கைத்தட்டல் தீபன் சகோ நீ தான் வாசிப்பாய் என்று நினைத்தேன் கொஞ்சம் ஏமாந்தும் விட்டேன் பரவாயில்லை அவர் வாசிப்பதும் நீ வாசிப்பது போலவே இருக்கிறது பாராட்டுக்கள் சகோ இந்திரா சார்
@saravanann22276 ай бұрын
மிகவும் மனம் நிறைவாக உள்ளது.சித்தர்களின் ஆசிகள் ஐயா அவர்களுக்கும் தங்களுக்கும் கிடைக்க சிவனை வேண்டுகிறேன்.மிக்கநன்றி.நிறைய சித்தர் பற்றிய கதைகள் பதிவிடுங்கள்
@marshalrajeshp24912 ай бұрын
Nice inspiring devotional story and good vocals by Indiraa Soundarraajan sir. Good Audio by Dheepan 👍🏼.
@sivasadacharam21086 ай бұрын
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கதை துரும்பு பற்றிய ஆசிரியரின் சிந்தனை எண்ணம் அருமையிலும் அருமை கதையின் ஒவ்வொரு பகுதியும் வியக்க வைக்கும் போது அங்கு இருப்பது போல பிரமை அவர் கதை சொன்ன விதம் அருமையிலும் அருமை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@jasondaane47636 ай бұрын
இதற்கு தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன்
@deebakarthik70973 ай бұрын
அருமை💐...எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளார்... அவர் கதையை அவர் குரலில் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி🙂
@karthick94086 ай бұрын
Bro because of your voice only audience is covered here pls do in ur voice ❤
@shanthibalasundaram46996 ай бұрын
அருமையாக இருந்ததுஅவர் நாவல்களை விரும்பி படிப்பேன் நிறைய நாவலகள் என்னிடம் உள்ளது தற்போது ஆடியோ வடிவில் கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது
@manojudayakumar42664 ай бұрын
Sema story ....om manasu 🙏
@sri84866 ай бұрын
மிகவும் அருமையான கதை இந்திர சவுந்திரராஜன் குரலும் அருமை ❤❤❤❤❤
@sudarvizhirengarajs.p66246 ай бұрын
எனக்கு பிடித்த இந்திரா சார் அவர்களின் குரலில் அவர் நாவலை கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி சகோ
@anjudivya59365 ай бұрын
அருமையான கதை ஐயா அவர்களின் குரல் அதைவிட அருமை
@anjudivya59365 ай бұрын
நானும் சதுரகிரி மலைக்கு சென்று இருக்கிரேன் .சில அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிறது .சிவாய நமக
@sivaramansuhashini46266 ай бұрын
இந்திரா சௌந்தரராஜன் குரலில் இந்த கதையை கேட்க சந்தோஷம். திருவண்ணாமலை கதை கேட்கவும் ஆவலாய் உள்ளேன்.
@srirathimuruganandam48926 ай бұрын
ஐந்தும் மூன்றும் ஒன்பது pls post this novel also, this is also an excellent creation of Indra sowndarrajan sir
@RaniAnbu-eu8cb2 ай бұрын
அருமை 🙏அருமை 🙏எல்லாம் சிவமயம் 🙏
@bharathkrishnab21876 ай бұрын
Vera level bro Sir oda neraiya novel padichuruken ,, Enge en kannan, Thulli varuguthu vel, mandira vaasal etc, etc, etc,, Sir oda novel naalaye sidhhargal mela oru Thani patru bro enakku❤
@banumathi50726 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் குரலா வாவ் சூப்பர் நன்றி
@kaneswarikanan-vj5pt3 ай бұрын
Thanks ayya kural migavam superb ,beautiful novel
@kovarthani4 ай бұрын
கதையை கேட்கும் பொழுது சுவாரஷ்யமாக உள்ளது
@rkarthikeyanhistory63076 ай бұрын
இந்திரா சௌந்தரராஜன் ஐயா அவர்களின் குரலிலேயே இந்த நாவலை கேட்பது மிகவும் அருமையாக இருக்கிறது... தீபன் அண்ணா அதே மாதிரி ராஜேஷ் குமார் ஐயா அவர்களுடைய நாவலையும் உங்கள் குரலில் பதிவிடுங்கள்.
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@srivairapriya67206 ай бұрын
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய.... Inthira சௌந்தர் ராஜன் ஐயா குரலில் கேட்டது மிகவும் சந்தோசம்... நவ பாசன லிங்கத்தை பற்றி கேட்டு இருக்கேன் ஆன எவ்வளவு அற்புதங்கள் நிறைந்த சிவன் மாலை பற்றி கதை கேட்டதும் தான் புரிந்தது... ரொம்ப நன்றி ஐயா... சிவாய நம🙏🙏🙏🙏
@manimegalai-zp9qwАй бұрын
நன்றி நன்றி நன்றி கோடானு கோடி நன்றி
@Chuttikings6 ай бұрын
My favorite writer. I heard his voice. Sometimes I imagine how that writer read this story. My imagine comes true. Super bro
@abiramiramasamy68836 ай бұрын
உங்களிடம் நான் எதிர்பார்த்த ஒரு எழுதலாரின் காவியம். மிக்க நன்றி உங்கள் படைப்பிற்கு. மேலும் மேலும் கேட்க ஆவலாய் இருக்கிறது. இன்னும் நிறைய கதைகள் எதிர்பார்க்கிறேன்.
@kovarthani4 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது.
@dandabanijeevarathinam84234 ай бұрын
அருமையான கதை சதுரகிரி மலைக்கு சென்றதுபோல் ஓர் உணர்வு மிகவும் சிறப்பு ஓம் நமசிவாய 🙏🙏🙏🎉🌹❤❤❤
@masekarsekar19575 ай бұрын
இந்திரா சௌந்தர ராஜன் அர்களின் முலமாக நானும் சித்தர் சுவாமிகளைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்!!!!! ஓம் நம சிவாய!!!!!! நன்றி!!!!!!
@sankarigovind6 ай бұрын
நீண்ட நாள் முன்னாடி படிச்சு .... ரசிச்சு... பார்த்த நாவல்.. இப்போ இந்திரா sir voice ல கேக்குறது.... ❤❤❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@sankarigovind6 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰 நன்றி for ur reply.. நீங்க சொன்னத கேட்டு.. இந்த நாவல் தான் எதிர் பாத்தேன்... 🤩🤩🤩🤩🤩🤩🤩
@Sivakumar-fc4go3 ай бұрын
வணக்கம் சார். நான் சேலம் வாசகன் சிவகுமார். நீங்கள் அற்புதமாக படிக்கிறீர்கள். உங்கள் நாவலை உங்கள் குரலிலேயே கேட்பது அம்மா சமைத்த உணவை அம்மா கையாலேயே பரிமாறி உண்பதுபோல அவ்வளவு சுவையாக உள்ளது. தொடர்ந்து படிக்கவும்.
@pushpalathagurusamy58856 ай бұрын
வெகு அருமையான, அற்புதமான கதை. வாசிப்பும் மிகவும் பிரமாதம்.
@sathiabamanair10084 ай бұрын
Hi I'm big fan of you, keep do more story. I'm a big fan and my mum is a big fan.. keep rocking man.. really appreciate your work and you voice makes the story alive..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 lots of love and best regards from malaysia
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much
@gangadharankarunakaran29213 ай бұрын
அருமை நண்பா இந்த கதை கொடுத்ததுக்கு நன்றி
@srirama83276 ай бұрын
அருமை நண்பரே திரு. இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் குரலில் கேட்டதும் அருமை. திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்களின் வானத்து மனிதர்கள் நாவலும் குரல் வடிவில் கேட்க மனம் விரும்புகிறது அண்ணா.
@amuthasaravanakumar30346 ай бұрын
உங்கள் குரலில் இந்தக் கதையை கேட்பது சிறப்பு😊😊😊
@Rooster2.786 ай бұрын
அண்ணா உங்கள் குரலில் வரும் என்று எண்ணினேன் 😢
@rubymelcal11486 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் சிறுகதைகள் என்று நிறைய படித்து இருக்கிறேன் மிகவும் அருமையான எழுத்தாளர் 😊 நன்றி ஐயா
@srividhya48635 ай бұрын
அருமையான கதை. அனைவருக்கும் இதே போல் சித்தர்கள் ஆசி வேண்டும் அப்பா. ஓம் நமசிவாய
@nabpcchad56812 ай бұрын
I am fond of your stories as well as your story telling style.
@kanimozhir36246 ай бұрын
இந்திரா சௌந்தரராஜன் நாவல் எங்களுக்கு மிகவும் பிடித்த நாவல்......
@nirmalad34966 ай бұрын
இந்த கதை என் சோர்ந்த மனதிற்கு உற்சாகத்தை கொடுத்தது. நன்றி. அவர் குரல் நன்று.
@Rajisroutine6 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் குரலில் கதை கேட்பது மிகவும் உயிரோட்டமாக உள்ளது.வாழ்க வளமுடன்.
@adriankasa43396 ай бұрын
As expected a very good story. Hearing the story with the voice over by Indira Soundarajan sir himself was icing on the cake. Thank you for bringing the novel to the audience and a very big thanks to Indira Soundarajan sir for giving voice over for his own novel.
@PadmavathiDevi-x7r6 ай бұрын
கதை நன்றாக இருந்தது.உங்கள் வாசிப்பும் நன்றாக இருந்தது. ஓம் நமசிவாய.🙏
@subashlinga34656 ай бұрын
அருமையான பதிவு அண்ணா இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் அருமை
@rlakshmy19756 ай бұрын
Yenna deepan bro...... Double treat koduthuteenga. First time Indira sir voice ketkaren. Soooo happy. Thank you 😊😊😊
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@akilandeswari87025 ай бұрын
Om Ammayappa Saranam 🙏🙏🙏🙏🙏
@vijilakshmi63776 ай бұрын
கதை அருமை.எழத்தாளர் அவர்களின் வாசிப்பும் அருமை
@muralisubburaman12596 ай бұрын
Indhra soundhara Rajan kadhaigal migavum arumaiyaga irukkum
@gangakannan53546 ай бұрын
சிவாய நமஹக கதை வாசித்த விதம் அருமை சதுரகிரி சென்று வந்த உணர்வு நன்றி ❤
@baskerdevi67726 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது
@vickykamal7316 ай бұрын
உண்மையும் கற்பனையும் அருமை அருமை....💯🤗🔥🦋💞💐
@GayathriKrishna-km1de6 ай бұрын
Very interesting novel. Good people deserve good things in life. I'm your fan Mr Indra Soundarrajanji. By reading your novels, not only time passes but we get purified and get punyam bez u write about d Gods and Goddesses
@banuj34316 ай бұрын
உங்கள் நாவல்கள் படிக்க பிடிக்கும்❤சூப்பர்
@kalyanidesikan52352 ай бұрын
Wow amazing. I am our fan sir. Super sir. Tku deep talks
@nerupana16232 ай бұрын
நான் 2 வருடத்துக்கு முன் சிவரகசியம் வாசித்தேன் . சிலருக்கு இலகுவாக தெரியவரும் இதுமாதிரியான விடயங்கள் ஏன் அதை ஆர்வமாக தேடுபவர்களுக்கு தெரியவருவதில்லை என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது . நான் எழுதிக்கொண்டே இந்த audiobook ஐ கேட்டுக்கொண்டிருந்தேன் 45.50 ல் கேட்டதும் ஒரு நிமிடம் ......... Awesome book❤
@shanmuganelumalai5 ай бұрын
இவருடைய நாவல் இவரின் குரலில் கேட்கவும் நன்றாக தானே இருக்கிறது. அதனால் நான் சகோவையும் குறை சொல்லவில்லை அவருடைய குரலும் நன்றாக தான் இருக்கிறது.❤
@akdreamcinecreations49906 ай бұрын
❤❤அருமையாக இருந்தது...
@bhuvanabhuvi-j1h6 ай бұрын
Story rompa super naan oru time sathuragiri kku poirukken intha story kettathukku appuram innoru time poi antha sivana kumpidanum nu thonuthu om namasivaya
@thivyaabi54966 ай бұрын
Tq so much deepan Avaroda voice ketgrathu romba santhosama erugu Ennai meri na kadhaigul sella avaroda eluthukkal ennai mayakkathil aalthum.. Thodarnthu ethir pargiren Endrum anbu vasagi sir💐💐💐🥰🥰🥰🥰
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
மிக்க நன்றி ❤️
@senthilnathan21386 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் ஆன்மிக அமானுஷ்ய நாவல்கள் பல படித்துள்ளேன். ஒவ்வொன்றிற்கும் மாறுபாடுகள் மற்றும் சுவாரஸ்யம் குறைவிருக்காது. அவர் குரலில் கேட்டது இன்னும் நன்றாக இருந்தது. நன்றி தீபன் சகோ
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@jeyasankriti93006 ай бұрын
மிகவும் அருமை. அய்யாவின் குரலிலே அய்யாவின் நாவலை கேட்பது அந்த நாவலுக்கு ஒரு உயிரோட்டம் வந்தது போல் இருந்தது. நான் மிகவும் ரசித்து கேட்டேன் . நாவலை படிப்பதை விட. கேட்பது அதிலும் தங்கள் உச்சரிப்பு மிகவும் அழகாக இருந்தது . இவ்வாறு பெருமுயற்சி செய்து ஐயாவின் குரலிலே நாவலை வெளிட உதவிய தீபனுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை கூறுகிறேன். இது போன்ற பல பதிவுகளை மனதார நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@RaniAnbu-eu8cb2 ай бұрын
அமானுஷயம் நிறைந்த கதை...... சித்தர்களின் சித்து விளையாட்டு அற்புதம் 🙏🙏🙏
@btsarmyforever61976 ай бұрын
Really very nice story... hearing story with sir voice ...Really amazing
@mayukhiiboutiq23586 ай бұрын
Pppah.. evlo azhagha story narration solrar.. semma semma .. thank u brother for making this happen.. thank u Indra soundara Rajan ayya for giving us a treat ... Even in ur busy schedule. May God bless u ayya n deep Anna
@santhoshsanthu45965 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க
@kamalirajasekar926 ай бұрын
Happy to hear in sir voice very much nice..
@lakshmibalu19606 ай бұрын
இது போன்ற நல்ல நாவல்களை வெளியிடுங்க தம்பி மிக்க நன்றி
@koshalamanmatharajan58776 ай бұрын
அருமையான படைப்பு !!
@vedharaj38916 ай бұрын
Indra soundra Rajan novel my favourite ma thank you pa neraiya novels podunga pa
@sujathashellu4086 ай бұрын
Very happy to hear his novel in his own voice 🎉🎉🎉🎉
@kanmanipresskanmanipress70932 ай бұрын
அருமை
@gayathriasokan526 ай бұрын
🙏🙏அதி அற்புதம்💐💐💐
@RaviChandran-uz7ye3 ай бұрын
Good novel good voice by author keep itup sir
@rajamuthu96436 ай бұрын
Sathuragiri senruvantha mathiri feel Sir super 🎉🎉🎉🎉🎉.