🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@abikutty95952 ай бұрын
நான் ஒருமுறை என் மீது பொல்லாத ஒரே ஊரில் நமைச்சல் ஏற்பட்டதனால் நான் ரொம்ப மன 🎉🎉🎉🎉உளைச்சலுக்கு ஆளானேன் அப்பொழுது நான் சிவபெருமானின் புக்கை தினமும் வந்து ஒரு மணி நேரம் அரை மணி நேரம் தான் படிப்பேன் அதை நான் படித்தே தீர வேண்டும் என்று ஒரு ஆவலுடன் படிப்பேன் அந்த ஊரில் வந்த உடனே நான் சிவபெருமானிடம் வேண்டினேன் ஐயா சிவபெருமானே இந்த மாதிரி மேல எல்லாம் மூடிட்டு ஒருவரும் முடி கண்ணுக்கும் ஒரு ஒரு சிறிய சிறிய கொப்புள இருக்கின்றது இதை பார்ப்பவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்ன கேலி பண்ணுவார்கள் அப்படி என்று நான் சிவனை நினைத்து மனம் உருகி நான் கேட்டேன் இன்று இரவுக்கு அது சரியாக வேண்டும் இல்லையென்றால் என் உயிர் என்னை விட்டு பிரிய வேண்டும் என்று நான் கேட்டேன் விடைகளை ஒரு மணி 3 இல்ல நாள் இருக்கும் அப்பொழுது சிவபெருமான் என் கனவில் தோன்றினார் என் காலடியில் வந்து நின்றார் அப்பொழுது நான் எழுந்து அவர் பாதத்தை தொட்டு நான் வணங்கினேன் இல்லை இல்லை சாரி அவர் வந்து என் காலடியில் காலின் கீழே அதை நான் படுத்து இருக்கேன் என்னுடைய காலடியில் நின்னுட்டு இருக்காரு நின்னுட்டு உடனே என் உச்சந்தலையில் இருந்து என் உள்ளங்கால் வழியாக வெறும் ஜலம் தனியாக வடிந்தது அது உணர்ந்து உடனே நான் எழுந்து ஐயாவை மண்டியிட்டு நான் வணங்கினேன் அன்று அன்று அன்று முதல் இன்று வரை அந்த ஊரில் எனக்கு இருந்ததே கிடையாது🎉
@abikutty95952 ай бұрын
🎉அதைப்போல நான் சிவனை நான் எங்கு வணங்கினாலும் எனக்கு உடனே காட்சி தந்து விடுவார் நான் என்றும் நான் நினைத்தால் என் முன்னே தோன்றுவார் என் பக்கத்திலே நிற்பார் என்றும் என்னை பக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளும்🎉
@abikutty95952 ай бұрын
இன்னும் நான் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு எனக்கு அவர் காட்சி கொடுத்து எப்பயும் என்னோட கூடயே இருக்கிறார் இது நூற்றுக்கு நூறு உண்மை
@JaYa-fs8cpАй бұрын
😊 mo ep
@periyaswamyp5737Ай бұрын
Pp
@overseasmedicare605310 ай бұрын
தீபன் அண்ணா உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு உள்ளது. மிகவும் அருமை அனைத்து பதிவுகள் கேட்டேன் மிகவும் அருமை
@venkys09somu7210 ай бұрын
நண்பா! தெய்வீக குரல் ஐயா உமக்கு. திருவாசகத்துக்கு உருகாதர் ஒரு வாசகத்துக்கும் உருகாதர் என்பது போல் உமது குரலில் மனம் அமைதி அடைகிறது. அற்புதம் உள்ளம் உறுகிய நற்பதும். அ. ஆ... என்னே ஒரு அனந்தம் இக்கதை கேட்கும் செவிகளுக்கும் மனதிற்கும். உங்கள் குரலில் என் அப்பன் ஈசனே வந்தது போல் உணர்ந்தேன். நன்றி ... இது போல் பல படைப்புகள் இருக்க இறைவன் துனை இருக்க.
@SelvaKumar-abhi5 ай бұрын
😮
@RajeshwariS-v2y3 ай бұрын
உங்கள் குரல் அருமையாக இருக்கிறது
@GowsikanGowsikan-ky8jn3 ай бұрын
. . M .m .. ... m . .. .. .. 0:10 😅😅😮😅😢😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😮😅😮 0:10 😮😅😮
@Kalyani-m2c10 ай бұрын
சாத்தியமா இன்று இதை எதிர் பாக்கல... வாழ்த்துக்கள் என்றும் ஈசன் அருள் ❤️ தீபன் குரலுக்கு நான் அடிமை 🥰
@DeepTalksTamilAudiobooks10 ай бұрын
மிக்க நன்றி 🙌
@CiyontL710 ай бұрын
@@DeepTalksTamilAudiobooks enna thala poonu comment ku comment panra
இன்று வைகுண்ட ஏகாதேசி அன்று இரவு கண் முழித்து சிவபுராணம் அனைத்து பாகங்களையும் கேட்டு மெய்மறந்து உள்ளேன் சிவபெருமான் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கி ஆட்சி செய்து வருகிறார் சிவபுராணம் அனைத்து பாகங்களையும் கேட்டு மெய்மறந்து உள்ளேன் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம்
என்னுடைய அன்பான இனிமையான என்னுடைய தந்தையின் செயலை கேட்க பாக்கியம் செய்வித்து சிவ தந்தைக்கும் நன்றி பல கோடி உங்க ளுக்கும் நன்றி பலப்பல
@SeethaRamani-n9x10 ай бұрын
😅
@haridhakshna661210 ай бұрын
ஐயா, உங்களின் இனிமையான குரலில் திரு. அருட்பிரகாச வள்ளலார் அவர்களை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@MrReggu9 ай бұрын
Ithai makkal kettkum badi seithamaiku . Sivan arul unggaluku kittum . Om Nama Shivaya. Valga Valamudan.
@srimathiaathmanathan07019 ай бұрын
இந்த சிவபுராணம் கூறிய தமக்கு புண்ணியம் சேரட்டும் அதை கேட்ட எனக்கு என்றும் நா வணங்கும் எம்பெருமானின் ஆசியும் அருளும் கிட்டட்டும் 🙏 நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@JothiSampath9 ай бұрын
¹111111
@saranmathi42u8 ай бұрын
❤
@ManiEshthar6 ай бұрын
@@JothiSampath g USCG f go
@ManiEshthar6 ай бұрын
-0*9-9-@xxxii yx
@ManiEshthar6 ай бұрын
@@saranmathi42u x fx CT Xmas
@VasanthiPalaniyappan-r5b12 күн бұрын
இதை கேட்ட போது எனக்கு என் கண்ணில் கண்ணீர் வருகிறது
@sabarisabari935010 ай бұрын
அருமை நண்பா உங்கள் பணி தொடரட்டும் சர்வமும் சிவமயம் ..❤❤❤❤❤☝☝☝☝☝☝
@tamilselvi712378 ай бұрын
என் ஐயனே என் அப்பனுக்கும் அப்பனே ஓம் நமச்சிவாய சிவாய நமஹ❤ (என் கண்களில் ஆனந்த கண்ணீரை வந்துவிட்டது) எனக்கு இன்று தான் நல்ல நேரம் வந்திருக்கும் போல சிவபுராணம் கேட்கிறதுக்கு நன்றி அண்ணா நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி
@murugaiyanpoorani31527 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@purusothamanbalakrishanan52265 ай бұрын
😊😊😊
@சிவன்மகன்டா9 ай бұрын
ஓம் நமச்சிவாயா இதைக் கேட்டால் அனைத்து விடைகளும் கிடைக்கும் 🙏🏿🙏🏿🕉️🕉️🕉️
ஓம் நமசிவாய நமஹ மிக அருமையான பதிவு நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் அப்பன் சிவனின் அருள் கிடைக்கட்டும் உங்கள் குரலில் இதைக் கேட்டேன் மிக்க மகிழ்ச்சி
@லெச்சுமிலெச்சுமி10 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க மிக்க மிக்க நன்றிகள்🙏🙏🤲🏼🤲🏼🙏🙏🏻🙏🏻🙏🙏🤲🏼🤲🏼🔱🔱🌾🌾🌾🌾🙏🏻🙏🤲🏼🙏🏻🙏🏻
Thanku so much sairam.om name shivayaa.no words to explain vry happiness about our lord shiva.vry blessed happy to hear this.
@veeramanickams78749 ай бұрын
ஓம்நமசிவாய. இறைவன் ஒருவனே என்பதற்க்கு இதுவேபோதும் ஓம்நமசிவாய வாழ்க.
@yamunapriyamanju635610 ай бұрын
மகாசிவராத்திரி முன்பு இந்தப் பதிவை தந்ததற்கு மிகவும் நன்றி அண்ணா
@DeepTalksTamilAudiobooks10 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@niraimathiangamuthu97310 ай бұрын
😅
@raguragu391810 ай бұрын
🎉🎉😂😂🎉
@raguragu391810 ай бұрын
😂🎉
@raguragu391810 ай бұрын
😂🎉
@ParamporulNesan9 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் மிகவும் அற்புதமாக இருந்தது. நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யா 🙏🙌🙏
@krithiks296610 ай бұрын
Everyday I used to go to shiva temple the temple was under construction the big statue of lord paramporul then suddenly on the day before maha shivarathri i got a chance to eat shiva prasadam in the shiva temple very good feeling tenaadu voda shivane potri yenaadu voda iraiva potri🙏👍❤️😌🌸🔱
@bhuvaneshwarib679 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@Rajalakshmishanmugam-ec6yc4 ай бұрын
❤❤❤..15..9..2024... ஞாயிறு அன்று...காலை... எங்கள்...அக்ணீஸ்வரார்....பாசுவநாயகி...... கோவில்.. கும்பாபிஷேகம்....... ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க.. ஓம்..சக்தி.... வாழ்க.. நன்றி வணக்கம் தமிழ் வளர்க
நன்றி சகோதரரே உங்களுடன் இன்றைய பயணம் சிவனின் திருவிளையாடல் நமது வாழ்வில் அன்றாட நடப்பதை காண்கிறோம்
@RajniGopi-i2eАй бұрын
Na subscribe pannitean BRO 🎉🎉 சிவபுராணம் பற்றி அருமையாக கூறியமைக்கு நன்றி.
@mathavan7788 ай бұрын
🇲🇾 Deepan தங்களின் அர்ப்பணிக்கு நான் தலை வணங்குகிறேன். More than 2 hours video/audio-visual presentation is an amazing. It's shows ur dedication and interest in நம் தாய் மொழி தமிழ்.🔥 Really extraordinary recording. Ur voice mesmerising n exactly 💯 suits to the spiritual story. Thank you so much Deepan. Really appreciated 🙏🏻 ஓம் நமசிவாய 🔱
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் காலமாக
@SuryaSurya-kf5ig7 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼♀️🙌🏼👀👣🙏🏻
@lakshmi9764Ай бұрын
இதயத்தில் நிறைய சோகம் இருந்தாலும் சிவபுராணம் கேட்கிறேன்
@tala83686 ай бұрын
2:46:30 நீங்கள் சொல்வது சரி தான். இன்றும் நம் வாழ்வில் திருவிளையாடலை நம் அப்பன் நிகழ்த்தி கொடுத்தான் இருக்கிறார். என் வாழ்வில் கூட ஈசன் பெரும் கருணை கொண்டு எனக்கு உதவினார். நம சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க 🙏
@baaalaaa555Ай бұрын
நான் இன்று வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என்றால் அது சுந்தர மகாலிங்கம் ஐயா எனக்கு தெளிவாக சொன்னது போல் வேலையும் கிடைத்தது 🙏 எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க
@baaalaaa555Ай бұрын
ஐயா சொன்ன இடத்தில் வேலை கிடைக்கப் போகிறேன் அவர் சொன்ன சம்பளம் வாங்குகின்றேன்
@thangamanim20362 ай бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@kanimozhisubramani740710 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@mrameshmrg157310 ай бұрын
Om Namah Shivaya Vaazhgha ...♥️💐🙏
@kaviceci920210 ай бұрын
Anna l didn't skip even 1 second l heard everything l am so happy to hear this story........ Thank you so much ❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks10 ай бұрын
Thank you so much 🙂
@pavithraramachandran67089 ай бұрын
அருமையான பதிவு.தங்களுக்கு எம்பெருமானுடைய அருள் கிட்டட்டும்.ஒரு சிறிய வேண்டுகோள் சிறியவர்களும் ரசித்து பார்க்கும் வகையிலாக படங்களாகவோ அல்லது காணொளி ஆகவோ சேர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..❤❤❤❤❤
@Srilakshmi116859 ай бұрын
இந்த கதையை ஒரே பதிவில் வந்தது மகிழ்ச்சி நன்றி 🙏
@rajasegaranratnasingam30306 ай бұрын
அருமையான பதிவுக்கு மிக்க நன்றி. அவன் இவன் யமனாக இருந்தாலும் சிவம் இல்லையேல் அனைவரும் சவம்
@ajayjill9808Ай бұрын
Thanks for the video Nanba😊🫂 Love from Dubai ❤ truly say everyday iam watching this video with repeat mode 💜💙
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏 Thank you so much for the explanation
@MadhurisankarPushpam9 ай бұрын
மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது அண்ணா நன்றி அண்ணா தங்கள் பதிவை கேட்டது மிகவும் நன்றாக இருந்தது அண்ணா ஓம் நமோ சங்கரநாராயணா ❤😊 தங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது நல்லது அண்ணா ❤
@vp4377Ай бұрын
🦚ஓம் சரவணபவ✨🙏 🐄📿ஓம் நமசிவாய✨🙏
@KBB1110 ай бұрын
ஓம் நம சிவாய 🔥
@nishaamma30495 ай бұрын
Hello brother I'm from Malaysia... really true... I'm Muslim women... but I believe what you said... because I dream sivaperamal
Om shivaya namah Om namo namah shivaya namah Om namo Narayana namah Om namo Brahma namah Om namo Vishnu namah Om namo bhagwate pallikonda Perumal number Om shivaya Om shivaya Om shivaya potri