டீ போட போறீங்களா இப்படி ஒரு முறை போட்டு பாருங்க அசந்து போவீங்க /trending tea recipe in tamil.

  Рет қаралды 373,895

kurinji. com

kurinji. com

Күн бұрын

Пікірлер: 99
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 7 ай бұрын
வித்தியாசமான ஒரு டீ யாக இருக்கும்.. சூப்பர் அருமை அருமை அருமை
@MohankumarMk-h8j
@MohankumarMk-h8j 4 ай бұрын
டீ குடிக்கற ஆசை விடுப்போகும்
@pravee2971
@pravee2971 2 ай бұрын
Tea eppadi potta morning work eppo paakkarathu
@krishmurthy945
@krishmurthy945 2 ай бұрын
உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
@snkamma4390
@snkamma4390 2 ай бұрын
SUPER,,THIS TEA DIFFERENT 😊😊
@va5900
@va5900 4 ай бұрын
Just for one cup tea how much time and work.
@ganeshtup633
@ganeshtup633 7 ай бұрын
அருமைங்க நன்றிங்க
@karthickpandi4292
@karthickpandi4292 7 ай бұрын
Ssssssssappppaaaa, eppada tea pottu mudippenga. 😮😮
@r.shanthiraj2797
@r.shanthiraj2797 6 ай бұрын
😂😅
@kalpanabalasubramanian9843
@kalpanabalasubramanian9843 6 ай бұрын
Intha tea poduradhukke nan oru tea kudikkanum..
@rathimaydurai
@rathimaydurai 7 ай бұрын
We get this vessel in reliance shop ma
@Ranjitha853
@Ranjitha853 8 ай бұрын
Unga stove model and brand name enna?
@drsridrsridrheart9518
@drsridrsridrheart9518 7 ай бұрын
Iam try today this type tea super very tasty thanksma yummy👌👌👌👌🌹🌹🌹
@kartikeyanp2609
@kartikeyanp2609 6 ай бұрын
இவளோ பால், தண்ணி ஊத்தியும் ஒரு கிளாஸ் டீ தான் வந்து இருக்கு....
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 7 ай бұрын
அருமை சிஸ்டர்
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 8 ай бұрын
Thank you so much I like the recipe 👍👌👏❤️
@sharejagan8137
@sharejagan8137 3 ай бұрын
Add rice it will become tea briyani
@Enola699
@Enola699 2 ай бұрын
Nenachen sollitenga
@radhikadevi2526
@radhikadevi2526 7 ай бұрын
ஒரு டீக்கு அரை மணி நேரம்
@Thamizhan752
@Thamizhan752 7 ай бұрын
உங்க ஸ்டவ்வ காய்லான் கடையில போடுங்க
@premajuliet4166
@premajuliet4166 7 ай бұрын
Tea kulambu
@janakiramans6426
@janakiramans6426 7 ай бұрын
தேநீர் குழம்பு
@vijayapandiarajan828
@vijayapandiarajan828 3 ай бұрын
😮podi velayatha vengayam tea kidikira aasa vittupochu modevi
@umaparvathy9803
@umaparvathy9803 4 ай бұрын
Super
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 8 ай бұрын
Super ❤
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 8 ай бұрын
❤❤nice
@snithyakalyani5246
@snithyakalyani5246 6 ай бұрын
Superb
@SoosaithasanSoosaithasan-fr1fz
@SoosaithasanSoosaithasan-fr1fz 4 ай бұрын
ஆமா ஒருமுறை இப்படி குடிச்சா நிச்சயமா மறுமுறை செய்ய மனம் தோணாதுங்க😊
@AlageswariSenthil
@AlageswariSenthil 3 ай бұрын
ஒருமுறையே செய்ய தோணல
@SoosaithasanSoosaithasan-fr1fz
@SoosaithasanSoosaithasan-fr1fz 3 ай бұрын
@@AlageswariSenthil Hahaha 😆
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 3 ай бұрын
Karukiya smell தான் vandhathu. 🙏
@gopiv608
@gopiv608 6 ай бұрын
எப்பயும் போடுற 😅மாதிரி டீ போடுங்க.4:26. நிமிடத்தில் 10. முட்டை வேகும்.(தயிர் அப்படியே சாப்பிட்டால் ஹீட். அதில் ரெண்டு பங்கு தண்ணிர் கலந்து குடித்தால் மிகவும் குளிர்ச்சி. நாம சுவாசிக்கும் காற்று சுத்தம். வெளி விடும் காற்று அசுத்தம்.(டீ இதுபோல குடித்தால் வேதியல் நிகழ்வு......
@jjosen.7389
@jjosen.7389 4 ай бұрын
Deepawali, Pongal,Chirusthmus, Ranjan,Bagrith Pondra Function la Kothikalaam.
@ChitrakalaTM
@ChitrakalaTM 4 ай бұрын
Vetti velai
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 7 ай бұрын
Teastelli
@sathasivamra1263
@sathasivamra1263 4 ай бұрын
இந்த பாத்திரம் பாத்திரம் விற்பனை செய்யும் கடையில் கிடைக்கும்.
@chellammals3058
@chellammals3058 7 ай бұрын
நிஜமாகவே இந்த டீ டேஸ்ட்டா இருந்ததா மேடம் 😮😊
@Thamizhan752
@Thamizhan752 7 ай бұрын
சரியான கேள்வி
@uudhayaaudhayaa1792
@uudhayaaudhayaa1792 6 ай бұрын
No taste😅
@karthikar9467
@karthikar9467 6 ай бұрын
😅😅😅
@Deebdremers
@Deebdremers 5 ай бұрын
இதெல்லாம் தேவையில்லாத வேளை
@Srlion-e5l
@Srlion-e5l 8 ай бұрын
Romba late aagum mam
@indianfinearts4560
@indianfinearts4560 3 ай бұрын
வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு நேரபோக்கு..
@பொன்னியின்செல்வன்-ர2ற
@பொன்னியின்செல்வன்-ர2ற 6 ай бұрын
Oooo my god....
@l.sharlinsuhila2984
@l.sharlinsuhila2984 7 ай бұрын
White sugar is not good for health Sister
@devasy5027
@devasy5027 8 ай бұрын
இந்த பாத்திரம் எங்கே கிடைக்கும் கொஞ்சம் கூறுங்கள்
@arunasharma795
@arunasharma795 7 ай бұрын
Cooker pan
@arunasharma795
@arunasharma795 7 ай бұрын
Some people don't like pattai smell.
@devasagayam6814
@devasagayam6814 6 ай бұрын
எல்லா பாத்திர கடைகளில் கிடைக்கும். நன்பி
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 6 ай бұрын
ஸ்டெயின்லேஸ் டீல் குக்கர் பான்.. மூடி+ வெயிட் விசில் உண் டு. குக்கர் பாத்திரத்தில் டீ தயாரிக்கிறார்.. அந்த சகோதரி. மற்றும் ..இந்த பாத்திரத்தை சாஸ் பான் என்றும் சொல்லலாம் (sauce pan__-- stainless steel).D- Mart, Reliance ,all leading shops la கிடைக்கும்.
@minklynn1925
@minklynn1925 6 ай бұрын
திருநெல்வேலி பொன்னையா நாடார் ஆண்டி நாடார் பாத்திர கடை
@DhanaDk-n1b
@DhanaDk-n1b 2 ай бұрын
Time pass
@shank245
@shank245 7 ай бұрын
You can prepare tea with milkmaid not much time consuming. Once in a way its ok ma
@arunasharma795
@arunasharma795 7 ай бұрын
Unnecessary prolongation
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 7 ай бұрын
Typeingsarelli
@sarojarajam8799
@sarojarajam8799 8 ай бұрын
Good night sister
@chandransekar-h9n
@chandransekar-h9n 6 ай бұрын
Sugar melt aga matengdu
@SumathiSumathi-u8h
@SumathiSumathi-u8h 2 ай бұрын
தேவையா
@alphonsexavier4658
@alphonsexavier4658 5 ай бұрын
டீ போட்டு எப்ப குடிப்பது ரொம்பபபபபபபபப நேரம் ஆகுமே
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 4 ай бұрын
நேரம் எடுத்தா தான் இரவில் சுகமாக இருக்கு..............ம்
@muthu806
@muthu806 8 ай бұрын
Super Akka 🎉
@rajasekar-zb8nb
@rajasekar-zb8nb 7 ай бұрын
Vessels available inErode. Hawkins dealer
@malar9575
@malar9575 6 ай бұрын
Paarkave komuttudhu.
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 4 ай бұрын
லெமன் டீ போடுவது எப்படி
@gayathrigayu-t5v
@gayathrigayu-t5v 7 ай бұрын
Unmaya sollunga kasapa thane erunthuchu
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 8 ай бұрын
நன்றி
@marisusila6138
@marisusila6138 2 ай бұрын
Idhukkaa nandry muttaal
@dasthageerd2690
@dasthageerd2690 4 ай бұрын
Idhu.maadiri.tea.pottal.vealai.illada.allukku.taan.theavai.urupdu.
@Meena-s5o
@Meena-s5o 2 ай бұрын
Ada po ma.. skip panni pathe evlo neram aagudhu...kadupagudhu
@francismani1283
@francismani1283 8 ай бұрын
அருமை
@janakiramans6426
@janakiramans6426 7 ай бұрын
காய்ச்சிய பாலா அல்லது காய்ச்சாத பாலா
@kurinjicom
@kurinjicom 7 ай бұрын
காய்ச்சாத பால்
@janakiramans6426
@janakiramans6426 7 ай бұрын
@@kurinjicom நன்றி
@janurj9850
@janurj9850 6 ай бұрын
அட போமா ஓவர் டைம்
@ahamedsulaiha5261
@ahamedsulaiha5261 4 ай бұрын
​@@kurinjicomகாய்ச்சாத பால் இஞ்சி டிகாசன்ல விட்டா திரிந்து விடுமே..
@stalinpalanisamy834
@stalinpalanisamy834 3 ай бұрын
Amala paal...😂😂
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 7 ай бұрын
Tajonetha9wast
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 8 ай бұрын
கேராமல் *டீ* அருமை அருமை ஆனால் டிக்காசனுக்கு தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டீர்கள்
@sath514
@sath514 8 ай бұрын
1 tumbler water is enough.
@monipalani3404
@monipalani3404 4 ай бұрын
😂
@mallikadevaraj6974
@mallikadevaraj6974 8 ай бұрын
Oru tea poda ivvalavu nerama too late
@meenaramadoss2381
@meenaramadoss2381 7 ай бұрын
Correct tea poduvatharkul pozuthu vedijudum pola
@komalamadhavan8079
@komalamadhavan8079 6 ай бұрын
Evlo suger
@mubarakali3100
@mubarakali3100 4 ай бұрын
சரியான விளம்பர பைத்தியம் போல. அத ஒன்னும் செய்ய முடியாது பாவம். 😢😅😢😅😢😅😢😅
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 7 ай бұрын
Sugerpashent
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 7 ай бұрын
En.phone.sa.ra.illi.cģape.veda.illi..time.. last..week.po.da..Val.ka.ra.ka.thitte..I.. am..suffer
@lalitharajan8454
@lalitharajan8454 4 ай бұрын
waste of time.😊😊
@riyajithrhythm1196
@riyajithrhythm1196 7 ай бұрын
மூஞ்சி
@s.kavithas.kavitha4252
@s.kavithas.kavitha4252 6 ай бұрын
Time waste
@chelvaneet2880
@chelvaneet2880 2 ай бұрын
Useless tea
@subasharavind4185
@subasharavind4185 2 ай бұрын
கேரமல் டீயா...அப்டீனா என்ன...!!??
@abiramialiasfathima
@abiramialiasfathima 2 ай бұрын
Sarkkarai paagu
@abiramialiasfathima
@abiramialiasfathima 2 ай бұрын
Sarkkaraya thanni serkaama soodu panna urugi golden color la dhiravama kedaykkum adhuku peru dhaa caramel...
@rajapandianp4822
@rajapandianp4822 4 ай бұрын
Paithiyam.
@sivarevathy935
@sivarevathy935 7 ай бұрын
Super
@alziachannel2437
@alziachannel2437 8 ай бұрын
Super
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 122 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,9 МЛН
SP Tea | Masala Tea Recipe in Tamil | Special Chai
3:53
Easy Samayal
Рет қаралды 4,7 М.
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 122 МЛН