போற போக்குல தமிழகம்.. Karu palaniappan latest speech | Governor RN Ravi

  Рет қаралды 87,480

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 210
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள். நன்றி
@புகழ்-ஞ4ங
@புகழ்-ஞ4ங Жыл бұрын
அருமை சார்
@lawrencearokiasamy7158
@lawrencearokiasamy7158 Жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் தமிழ் நாடு மக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே புத்தகம் வாங்கி கொடுத்து பழக்கம் படுத்த வேண்டும்.
@saravananedayarpalayamrama3623
@saravananedayarpalayamrama3623 Жыл бұрын
அருமை
@rathnaroselin
@rathnaroselin Жыл бұрын
அருமை.
@marimuthus5153
@marimuthus5153 Жыл бұрын
சூப்பராக இருந்தது,வாழ்த்துகள் நன்றி. நம்ம நாடு தமிழ்நாடு,,,,,,,,,,,,,,,,,,உரக்க சொல்லுவோம்,,,,,,,,,,,,,,,,,
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Super palaniyappan vaalgha valamudan family members
@hippopole9657
@hippopole9657 Жыл бұрын
அதிமேதை கவர்னர் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயர் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் அதற்கு தமிழகம் என்று பெயர் வைத்தார் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம் என்று கூறினார் நாளைக்கு தைத்திருநாள் தமிழக திருநாள் என்று கூறினால் அதுவும் தவறு என்பார் நமக்கு என்று பாரத திருநாள் ஒன்று உள்ளது என்று கூறுவார் பாரத் மாதா கி ஜே.... பாரத் மாதா கி ஜே என்று தான் சொல்ல வேண்டும் என்பார்.
@kaleeloorrahman7635
@kaleeloorrahman7635 Жыл бұрын
Excellent super speach
@MANIMANI-sy2bq
@MANIMANI-sy2bq Жыл бұрын
Super ooooooo super sir
@varadarajcp4094
@varadarajcp4094 Жыл бұрын
Super speech
@jeyabalan6334
@jeyabalan6334 Жыл бұрын
Super sir.புலிக்குப்பிறந்தது பூனையாகாது. 👍👍👍
@rathnaroselin
@rathnaroselin Жыл бұрын
யார் புலி?
@manima3541
@manima3541 Жыл бұрын
Excited Peachi Annan Karupalaniyappan Tamilnadu vaalga Thanthai periyar Vaalga 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rppandian1841
@rppandian1841 Жыл бұрын
👍👍👍👍❤️❤️❤️
@chandrababup6951
@chandrababup6951 Жыл бұрын
சிறந்த உரை
@dowlathshaba
@dowlathshaba Жыл бұрын
கரு பழனியப்பன் அவர்களை திமுகவின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும்
@arunkumarmarappan2634
@arunkumarmarappan2634 Жыл бұрын
Ka ru Palaniappan MASS
@jahirhussain5182
@jahirhussain5182 Жыл бұрын
Excellent speech super 👌👌👌👌👌👍
@ramamoorthyg8761
@ramamoorthyg8761 Жыл бұрын
நாம் இவ்வளவு நாட்கள் தமிழகம் என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால் இனி மறந்தும் கூட தமிழகம் எனச் சொல்ல வேண்டாம். தமிழ்நாடு என்றே எப்போதும் சொல்ல வேண்டும்.
@பானை
@பானை Жыл бұрын
சரியாக சொன்னீங்க... இனி மறந்தும் சொல்லிவிட கூடாது. தமிழ்நாடு👍
@kirubakarana7741
@kirubakarana7741 Жыл бұрын
ஆக ஆளுனர் ரவி அவர்களே நீ தமிழ் நாட்டை விட்டு வெளியேறு,.,,
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
நல்ல ஒரு ஐடியாவை அரசுக்கு கொடுத்துள்ளீர்கள்.அரசு செய்யுமென நம்புவோம்.மேலும் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கும் பிள்ளைகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் வருடம் இரண்டு புத்தகமாவது வாங்கி கொடுக்க அறிவுறுத்த வேண்டும்.வகுப்பில் சுழற்சி முறையில் ஒரு பிரியர்ட் லைப்ரரி கிளாஸ் வைக்க வேண்டும்.
@rameshbabu5288
@rameshbabu5288 Жыл бұрын
🙏
@manjulagunaseelan121
@manjulagunaseelan121 Жыл бұрын
👌
@dhanabalan1688
@dhanabalan1688 Жыл бұрын
அருமைநன்றிவணக்கம்
@ravichandrana.8331
@ravichandrana.8331 Жыл бұрын
சிறப்பாக பேசினார் கரு.பழனியப்பன்.
@sreevigneskar.bxi-s364
@sreevigneskar.bxi-s364 Жыл бұрын
Super super super 💪💪
@mukunthanm3930
@mukunthanm3930 Жыл бұрын
தொடர்ந்து குரல் கொடுங்கள் அழுத்தமாக ஆழமாக இல்லை என்றால் அனைத்தும் இழப்போம் மொழிஉட்பட
@Musthafa-nh7fe
@Musthafa-nh7fe Жыл бұрын
அரசிற்கு அறிவுறையுடன் கூடிய நற்சிந்தனை வாழ்த்துகள்
@relaxingarea2503
@relaxingarea2503 Жыл бұрын
Tamilnadu Great Thalapathi Mass Leeder Tamilnadu
@Sivakumar-lm4kb
@Sivakumar-lm4kb Жыл бұрын
👍 good
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 Жыл бұрын
நாற்காலிக்காக மரியாதை கொடுக்க வேண்டியிருக்கு. இல்லன்னா கொழுப்பை அடக்கிவிடுவோம்.
@thedarkknights5205
@thedarkknights5205 Жыл бұрын
Salute to you sir. Your speech is true and thought provoking for lot of parents
@selvaraja6592
@selvaraja6592 Жыл бұрын
Ravi மாதிரி ஆளுங்க தேவைதான்.உண்மை.நல்லவேளை கொட்டுங்கடி தமிழ்நாடு என்று பாடினார்...பாரதி
@sentamil2764
@sentamil2764 Жыл бұрын
Arumai
@nobleraj9881
@nobleraj9881 Жыл бұрын
நாம் இனி தமிழகம் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது
@knandagopalan3713
@knandagopalan3713 Жыл бұрын
இனி நாம் தமிழர் கிடையாது தமிழ்நாட்டினர். 😃
@balur8866
@balur8866 Жыл бұрын
Revi super
@kumaranpoliah9678
@kumaranpoliah9678 Жыл бұрын
Realistic truth!
@AmanAman-mz5hh
@AmanAman-mz5hh Жыл бұрын
Super
@petrosministries.8173
@petrosministries.8173 Жыл бұрын
❤️❤️
@cpselvam1
@cpselvam1 Жыл бұрын
கரு. பழனியப்பன் அவர்கள் கருத்து மிக அருமை. தமிழக அரசு உடனடியாக இந்த யோசனையை நிறைவேற்ற வேண்டும். உடனடியாக அரசு ஆசிரியர்கள் வருடத்திற்கு 6 புத்தகங்களை வாங்கி படிக்க சொல்லவேண்டும்.
@selvaraj8939
@selvaraj8939 Жыл бұрын
Mp
@selvaraj8939
@selvaraj8939 Жыл бұрын
Hjjn
@mrrajanrajan2199
@mrrajanrajan2199 Жыл бұрын
அரசு பள்ளி ஆசிரியர்கள் புத்தகம் படிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அகவிலைப்படி என்பது என்ன தெரியாமலா பேசுகிறீர்கள்?
@leokp641
@leokp641 Жыл бұрын
@mrrajan Rajan My mom was a teacher & she is no more when she was still in service. We struggled as she was the single breadwinner of the family, still, her biggest worry was about fellow teachers' standards. I can feel now after I've grown up, nothing wrong with getting a hike for deserved. But what is an important point to understand is why Tamilnadu is one of the leading states of the country, it's all about education & its standards. Now look at the youth, they are blindly following a cheater like Seeman or following caste-based leaders, and they don't have a clear political view. How all this knowledge is educated in earlier generations is through standard teachers who spend time selflessly with students about real history and life science!! #Just saying
@jebarajhoreb1962
@jebarajhoreb1962 Жыл бұрын
சார் புத்தகம் மட்டுமில்லை, கைத்தறி துணிகளையும் வாங்க வேண்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டும்.
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
உரையாடுவோம். அறிவை வளர்ப்போம்
@nagalingams4131
@nagalingams4131 Жыл бұрын
உண்மை எல்லா ஆசிரியர்களும் அப்படி இருப்பதில்லை ஒன்றிரண்டு ஆசிரியர்கள் இருப்பதால் தான் அரசு பள்ளிகளில் இயங்கி கொண்டிருக்கிறது
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
Karu Palaniyappan is always 🔥🔥🔥🔥
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Periya r vaalgha valamudan
@peterjohn3673
@peterjohn3673 Жыл бұрын
தமிழகம் என்று சொல்லுக்கு இணைந்த இடத்தில் எழுத தயக்கமில்லாமலிருந்தது. ஆனால் 🦊 க்கு எட்டாத பழம் புளிக்குது என்ற தெரியவந்த போது தமிழகம் என்று வரைந்த இடங்களில் எல்லாம் தமிழ்நாடு என்று வரைந்து அழகு பார்க்கிறேன். அண்ணாவின் தூரப்பார்வை 🤔 இப்ப இந்த 🦊.....‌ எங்க கோழிக்கூட்டை எட்டிப்பார்க்குது. கண்ணை பிடிங்கிடுவோம் ஆர் என் ரவி சாக்கிரதை.
@ranilawrence9627
@ranilawrence9627 Жыл бұрын
Super sir
@allapichaiallapichai9722
@allapichaiallapichai9722 Жыл бұрын
Tamilnadu is best name
@Muthu_491
@Muthu_491 Жыл бұрын
Supar
@Subaramani1010
@Subaramani1010 Жыл бұрын
Best speech by our brother. Wishing him all the best.
@kalaivananr5738
@kalaivananr5738 Жыл бұрын
Today I am very clear thak u sir
@ranidharun723
@ranidharun723 Жыл бұрын
Anna super speech
@Pachaitamilanda
@Pachaitamilanda Жыл бұрын
Super thala
@rithikjohn957
@rithikjohn957 5 ай бұрын
Super bro
@Vijay_tvk_official-d3r
@Vijay_tvk_official-d3r Жыл бұрын
Tamil Nadu 🔥🔥🔥
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@susirose2930
@susirose2930 Жыл бұрын
சகோதர உங்ககருத்தசொல்லுங்கதி.மு.க.துனைநிற்கும்
@tamilnadu918
@tamilnadu918 Жыл бұрын
உண்மையில் உங்களது பேச்சை கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன் நிச்சயம் புத்தகம் வாசிப்பேன் பிள்ளைகளுக்கும் கேட்கும் புத்தகத்தை வாங்கி கொடுப்பேன் உளமாற உறுதிமொழி கொடுக்கிறேன்
@SAK-jr5lr
@SAK-jr5lr Жыл бұрын
3:46 - சூப்பர் கரு... நானும் சில நாளா அப்படித்தான் என் கருத்தை பதிவேற்றுக் கொண்டிருக்கிறேன்.. 👏👏👏👌🏾
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
Mee too
@dufreebell
@dufreebell Жыл бұрын
Great speaker, great content, but sad to see distracted noisy audience at the beginning of the speech. Glad to see how they became silent eventually. I hope at least a few listened to the speech to absorb the message!
@sundarrajan9713
@sundarrajan9713 Жыл бұрын
The person send by omdrium specially to create unpleasant things so that this elected govt had no chance to do good things to public but this sort of activities will make them to sit in the dustbin
@kadhalkanni.s2990
@kadhalkanni.s2990 Жыл бұрын
Valarga periyarin pugazh vazgha Tamil Nadu . velga diravida aatchiyaalargal
@subashchandrabosesub
@subashchandrabosesub Жыл бұрын
Super ❤️
@pranavsai7553
@pranavsai7553 Жыл бұрын
A big agitation of all the 600 crores of people is waiting or brewing in Tamilnadu to remove or drive out this immature sanghi Ravi from Tamilnadu. He is going to leave Tamilnadu with shame and disgrace. A Tsunami like wave of Tamilargal is going to happen to drive him out.
@anonranger6428
@anonranger6428 Жыл бұрын
Vazhga Tamilagam Valarga Baratham. Jai Sri Ram
@jayaramans.1833
@jayaramans.1833 Жыл бұрын
Super good speech 👌👍
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 Жыл бұрын
ஆம், ரவி தமிழ் நாட்டை விட்டு போன பின்பும் நாம் "தமிழகம்" என்று கூற வேண்டாம், "தமிழ் நாடு" என்று சொல்ல வேண்டும்.
@thillaidhana1
@thillaidhana1 Жыл бұрын
Let legislature session starts without the governor's address
@kuttymudaliargangadharan5753
@kuttymudaliargangadharan5753 Жыл бұрын
*"TAMIL."* *"TAMILS."* *&* *"TAMIL NADU."* *THE BESTEST IN THE WORLD.!*
@aarumugasamy9806
@aarumugasamy9806 Жыл бұрын
உண்மை....உரக்க சொல்லபட்ட உண்மை....
@mohamedziaudeen7133
@mohamedziaudeen7133 Жыл бұрын
கரு பழனியப்பன் சார் பேச்சு அருமை
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Excellent Karu Pazhaniappan..Now urgently need lot of Lietinants like Suba Vee,Trichi Siva,Karu P...etc..Thanks annamalai for increasing image of Dravidam and thanks to postman for wakening our people to say TAMIL NADU...TAMILNADU TAMILNADU....People r patiently watching n waiting for crushing the evils..
@kothandaramanr8857
@kothandaramanr8857 Жыл бұрын
R.N. Ravi muthalil manushana vaazh matrum.nada
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
You are a truthful fruit......Ravi is a piskoth.
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 Жыл бұрын
Good command orator
@soundararajsudalaimani2641
@soundararajsudalaimani2641 Жыл бұрын
Governor post , governor bungalow, governor salary , employees salary, maintenance cost etc are criminal waste of poor tax payers money. British people wanted to enjoy life in other countries that is the reason they created governor post, do we need this post now? Not at all. Appoint one more CJI in high courts he/ she will look after the duties of governor in addition to his own. Do governors have full time work? No.
@a.g.m7779
@a.g.m7779 Жыл бұрын
அது எப்படி நம்ம பெற்ற பிள்ளைக்கு அவன் உரிமை கொன்டாடு வதுக்கு பேரம் பேசுவது.போல் உள்ளது. இது போல் நாம்மல் பேசுனா என்ன செய்யும் சங்கீ.
@newvision9466
@newvision9466 Жыл бұрын
பேச..வேண்டும்....துரத்தவேண்டும் அவனை.....
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
உங்கள் செல்வங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@soundararajansubbaryan819
@soundararajansubbaryan819 Жыл бұрын
"தமிழ் நாடு"என்று சொல்லடா தமிழா! தலை நிமிர்ந்து நில்லடா!
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 Жыл бұрын
ரவி அவர்களை பேச விடுங்கள். அவரின் பேச்சுக்கள் உண்மையில், தமிழுணர்வை மேலும், தமிழர்கள் மத்தியில் ஆழமாகத் தூண்டுவதாகவே உள்ளது. பெரியார் சொன்ன விதம் வேறு, அப்போது இந்த இனத்திற்குப் புரியவில்லை. ஒரு வடக்கன் வந்து, தமிழனத்தைப் பற்றித் தவறாகப் பேசும் போது, வெறி ஏறுது பாருங்க. அது. உண்மையில் பெரியாரின் பேச்சை விட, இன்றைய இளைய சமுதாயத்திற்கு, ரவியின் பேச்சு தான் வெறி ஏற்றிக் கொண்டிருக்கிறது. அவர் பேசட்டும்.
@pratheeps7542
@pratheeps7542 Жыл бұрын
பார்ப்பனிய பத்திரிக்கை எப்பொழுதும் தமிழகம் என்று தான் எழுதுவார்கள்..அப்பொழுது என் மக்களுக்கு அதின் அர்த்தம் புரியவில்லை..இன்று dummy rummy ravi சொல்லும் போது என் இனம் விழித்துக்கொண்டது..இனி உரக்க சொல்லுவோம் தமிழ்நாடு என்று...thanks postmaster rss r.n.ravi
@venkatesansubramani306
@venkatesansubramani306 Жыл бұрын
🤔👏👍💙❤️❤️💙
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 Жыл бұрын
இதுக்கு தாண்டா எங்க அண்ணன் அன்றே தமிழ் நாடு என்று பெயரிட்டார்
@nanthakumarvenkatesan8733
@nanthakumarvenkatesan8733 Жыл бұрын
மிகவும் அருமை யானபேச்சி வாழ்கதமிழ்நாடு வளர்க பெரியார் புகழ்
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது கதினிலே.
@deensa2052
@deensa2052 Жыл бұрын
👌❤
@sundaraadith9683
@sundaraadith9683 Жыл бұрын
அடேங்கப்பா புத்தகம் படிக்கும் பழக்கம் எதனை அறிவு வளர்ச்சிக்கு பயன் படும் என்று நீங்கள் பேடுவதில் புரியது.சூப்பர் நீங்கl oru சேனல் ஆரம்பிச்சி இன்னும் சிறப்பாக மக்களுக்கு உதவ கூடாது
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Жыл бұрын
சிறப்பு
@madhubalazamal
@madhubalazamal Жыл бұрын
பாரதம் என்று சங்கீஸ் சொல்லுவதை நிறுத்துவார்கள்?
@madhanj1797
@madhanj1797 Жыл бұрын
Sir appadiye antha Pudukkottai nadantha incident pathi pesunga
@radhakrishnand9184
@radhakrishnand9184 Жыл бұрын
செய்வன திருந்த செய்வோம்; இனி ஒரு நெறி விதி செய்வோம்.
@anthonyjudith491
@anthonyjudith491 Жыл бұрын
தமிழ்நாடு எந்த வகையில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தாழ்ந்துள்ளது RN.R அவர் வேலையை பார்க்கட்டும். பெயர் வைக்க இலர் யார்.
@krishnankrishnan4740
@krishnankrishnan4740 Жыл бұрын
Sir you're speaking correct but Pls tell to Cm give to Arrear Da Because only tr has been living depends on monthly salary but you're recovering lot Of amount to meeting arrange people
@tamilin6169
@tamilin6169 Жыл бұрын
Tamilagam only right
@baskarbaskar3893
@baskarbaskar3893 Жыл бұрын
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 Жыл бұрын
தமிழகம் (தமிழ் + அகம் ) என்றால் தமிழை அகத்திலே கொண்டவர்கள் வாழும் இடம் என்று தான் கொள்ள வேண்டும். தமிழ்நாடு என்றால் தமிழர்கள் வாழும் நாடு , இங்கே பிற இனத்தவர்கள் வாழும் இடம் இல்லை என்பதே பொருள்.வைகோவும் கருணாநிதி குடும்பமும் வெளியேற வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒன்றிய அரசு என சொல்லும் போது வாய் இனித்ததோ ! தமிழகம் என பாட தொடங்கியவர்கள் யார்? திராவிட கட்சிகள் தானே. மக்களை முட்டாள்கள் ஆக்க நினைப்பதுவும் திராவிட கட்சிகள் தான் . இன்றுவரை தூங்கிக்கொண்டிருந்த dmk இன்றுதான் விழித்துக்கொண்டது சேது சமுத்திரம் மூலமாக. தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைக்க தமிழர்கள் தான் போராடி வெற்றி கண்டார்கள், இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று அரசு எழுதிக்கொடுத்தால் எந்த ஆளுநர் வாசிப்பார் என dmk அரசு தான் சொல்லவேண்டும். கச்சத்தீவை தாரைவார்த்து தமிழகத்தின் வாழ்வாதாரத்தை இழக்க செய்த காங்கிரஸ், dmk கட்சிகள் விரட்டப்படவேண்டும். தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் - டெல் ஆகும். தமிழ் தமிழகம் என பாடும் dmk அரசு ஹெச்சிஎல் லேப்டாப் வாங்கியிருக்கலாமே . எல்லாமே நாடகம் தான் . Twad Board ஓய்வூதியதரர்களுக்கு 14 % அகவிலைப்படி உயர்வு Twad Board தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் 01 .01 .2022 முதல் 30 .09 .2022 வரை வழங்கப்படவில்லை. இதுதான் வெற்றி முழக்கமிடும் திராவிட மாடல் .நெஞ்சு பொறுக்குதில்லையே. ஊழல் மலிந்துபோன தமிழகத்தில் ஊழலை யாரும் தடுக்கக்கூடாது என அரசியல் காட்சிகள் நினைக்கிறது.
@rajendranbangarupannreddia5704
@rajendranbangarupannreddia5704 Жыл бұрын
Tamil Nadu
@vishnu_sridharan
@vishnu_sridharan Жыл бұрын
RN Ravi 🔥🔥🚩🇮🇳
@nasarali2652
@nasarali2652 Жыл бұрын
15.40.super
@dvkprabhu
@dvkprabhu Жыл бұрын
1989 sir neenga 1998 nu solringa,
@SaravananSaravanan-zo5ub
@SaravananSaravanan-zo5ub Жыл бұрын
தமிழகம் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா!
@vijaya5990
@vijaya5990 Жыл бұрын
குமரி முதல் இமயம் வரை வாழ்ந்தவன் தமிழன். இந்த நாடு முழுக்க பரவி வாழும் 75% மக்கள் தமிழன் வழி வந்தவர்கள். சிந்துசமவெளியில் முதலில் குடியேறி நாகரிகம் வளர்த்தவன் தமிழன். வந்தேரிகளின் ஆக்கிரமிப்பால் பெரும்பான்மை மக்கள் தென்னகம் நோக்கி இடம்பெயர்ந்தனர். இந்த நாடு முழுக்க தமிழ்நாடு என்று இருக்க வேண்டியது. மக்கள் வளர்ச்சியடைந்தவுடன் சுயநலவாதிகளின் சூழ்ச்சியால் சாதியாலும்,மதத்தாலும் மொழியாலும் பிரிக்கப்பட்டு குறுநில நாடுகளாக பிரிக்கப்பட்டு சுதந்திற்குப்பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதை ஆழ்ந்து அறிந்திருந்தனால்தான் நம் முன்னோர் நம் நாட்டிற்கு தழிழ்நாடு என்று வைக்க முடியாவிட்டாலும் நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று வைத்திருக்கிறார்கள். திராவிடம் என்ற சொல் இந்தியா முழுக்க பரவி வாழும் சாதியால் மதத்தால் பிரிக்கப்பட்டு வாழும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டு கிடக்கின்ற மக்களை குறிக்கும். அதனால்தான் திராவிடம் என்ற சொல்லையும் தமிழ்நாடு என்ற சொல்லையும் அழிக்க துடிக்கிறார்கள். நாட்டின் வரலாறு ,நிர்வாகம் திறன் தமிழ் இன உணர்வு ,நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நேசிக்கும் நிரம்ப படித்த சுயநலமில்லாத தமிழன் நாட்டின் பிரதமரானால் நம் நாட்டில் மறைந்து புதைந்துகிடக்கும் வரலாற்று உண்மைகள் வெளிகொண்டுவரப்பட்டு திராவிடம் ஆரியம் இரண்டே சாதி தமிழ் ஆட்சிமொழி இமயம் முதல் குமரி வரை தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படும்.
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 182 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 26 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 82 МЛН
Karu palaniappan about m r radha - karu palaniappan latest speech
24:43
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 182 МЛН