பீடை, தரித்திரம் நம் வாழ்வில் இருந்து நீங்க செய்ய வேண்டியவைகள்! Poverty Solutions in Spirituality!

  Рет қаралды 67,927

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

பீடை, தரித்திரம் நம் வாழ்வில் இருந்து நீங்க செய்ய வேண்டியவைகள்! Poverty Solutions in Spirituality! ஒரு சிறு கிண்ணத்தில் நிறைய சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டு குளியலறையில் நீர் படாத ஒரு மூலையில் வைக்க வேண்டும். உப்பு கரைய, கரைய மீண்டும் உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வீட்டில் இருப்பவர்களை அண்டியிருக்கும் தரித்திரம் நீங்கும். இதை கடந்து அன்னதானமும் பல்லாயிரம் மடங்கு வறுமையை ஒழிக்கும்!
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
Watch More Enlightening Videos below.
Email : paramporulfoundation (at) gmail (dot) com
Facebook : / paramporulfoundation
Instagram : / paramporulfoundation
Website : www.paramporul...
DISCLAIMER:
ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
#poverty #wealth #evil #negativity #blessings #rich #richlifestyle #god

Пікірлер: 166
@ParamporulFoundation
@ParamporulFoundation Жыл бұрын
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@Santhosh-dn9he
@Santhosh-dn9he Жыл бұрын
The best video ever seen🤍
@jayarajan6625
@jayarajan6625 Жыл бұрын
கடவுளே எப்போது தான் Mahavishnu YOUNSTER பத்தி video POODUVAARU..
@sandalsandal3105
@sandalsandal3105 Жыл бұрын
இது போல் எனக்கு நடந்து உள்ளது....நான் என் பிறந்த நாள் அன்று அன்னதானம் செய்தேன் .... அப்போது ஒரு பாட்டி க்கு கொடுத்தேன் , என்ன சாப்பாடு என கேட்டார்... தயிர் சாதம் என்றேன்.... எனக்கு அது வேண்டாம் என சொல்லி விட்டார்கள்.... இன்னொரு நபருக்கு கொடுத்த போதும் அவரும் வேண்டாம் என சொல்லி விட்டார்கள்..... அப்போது தெரியவில்லை அது கர்மா கழிகிறது என்று..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவே சரணம்..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ManiMani-zd1zi
@ManiMani-zd1zi Жыл бұрын
பசித்தோர் முகம்பார் பரம்பொருள் அருள்கிட்டும் என்பது உண்மை தான்!!❤️Guruvin பெரும் கருணையினால் நாங்கள் சென்னை வேளச்சேரியில் நமது பரம்பொருள் யோகிகள் ஒரு 3பேர் சேந்து Day To Day எங்களால் முடிந்தவரை 2பெருக்கு தேடி தேடி உணவு அளித்து வருகிறோம் 🙏🏻எல்லாம் இறைவனின் அருள் ❤️Day 121 Completed Successfully 🔥Guruve Sharanam 💫
@ParamporulFoundation
@ParamporulFoundation Жыл бұрын
Guruvin paripoorana arul aasigal❤🙏🏻
@nagammala5325
@nagammala5325 Жыл бұрын
உங்கள் உபதேசம் எனக்கு மிகவும் பிடித்தது மேலும் பல தகவல்களை நீங்கள் சொல்லும் போது அதை நான் கேட்கும் போது இறைவன்னே சொல்லுவது போல் நான் கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்த பதிவு வாக் இருந்தது குருவே சரணம்
@yadieshwar4824
@yadieshwar4824 Жыл бұрын
மஹாவிஷ்ணு தம்பி நீங்க தெய்வ த்தின் குழந்தை வாழ்க வளமுடன் ❤❤❤❤
@arunachalamvenkateswaran6973
@arunachalamvenkateswaran6973 Жыл бұрын
அன்ன வலை வீச அதில் ஐயன் வந்து சிக்குவான். சத்குரு ஞானானந்தர்.
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் என்றும்.. எல்லா சித்தர்களின் திருவடி சரணம்..
@jos2838
@jos2838 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 தினமும் எங்களை வழிநடத்தும் ஞான வள்ளலே உமது உபதேசத்தை நாங்கள் தினமும் கடைப்பிடிப்பதால் மனம் அமைதி அடைகிறது. எல்லா ஜீவன்களின் தேவை அறிந்து உற்று நோக்கி அன்னதானம் செய்கிறோம்.உணர்வுநிலை மாறுகிறது சகோ ❣️. கோடான கோடி நன்றிகள் சகோ.
@duraianusiya2722
@duraianusiya2722 Жыл бұрын
ஆமாங்க மனம் அமைதி பெறுகிறது 🙏🙏
@jos2838
@jos2838 Жыл бұрын
@@duraianusiya2722 குருவின் கருணை ❣️
@kayalvizhi1107
@kayalvizhi1107 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷
@arun8392
@arun8392 Жыл бұрын
🔥🙄🔥❤️❤️ குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிரும் இன்புற்று வாழ்க அன்னதானமே இறைவன் தியானம் செய்வது🔥
@usharamachandran2399
@usharamachandran2399 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏🙏
@Santhosh-dn9he
@Santhosh-dn9he Жыл бұрын
குருவே சரணம் 🤍 வேற மாறி 💘 வள்ளல் மலரடி வாழ்க 🔥
@usharamachandran2399
@usharamachandran2399 Жыл бұрын
வள்ளள் மலரடி வாழ்க வாழ்க ,எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏🙏🙏🙏
@pavithrapavithra1348
@pavithrapavithra1348 Жыл бұрын
இறைவனுக்கு நன்றி
@rajakaliappan5421
@rajakaliappan5421 Жыл бұрын
குருவே சரணம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.. வாழ்க வளமுடன்.
@deepikathilagar6074
@deepikathilagar6074 Жыл бұрын
குருவே சரணம்✨🙏🏻🙏🏻🙏🏻
@Siva-if2uh
@Siva-if2uh Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்,,நன்றிதோழரே,,நமசிவய,,நமசிவய,,நமசிவய 🙏🙏🙏
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 Жыл бұрын
குருவே சரணம் 🙏 எங்களை தெளிவுபடுத்தி நல்லவழிக்கு அழைத்து செல்லும் பிரபஞ்சத்திற்கும் குருதம்பிக்கும் நன்றி🙏நன்றி🙏நன்றி🙏
@SriAjayAravindh
@SriAjayAravindh Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 😍❤️ குருவே சரணம் 🙏 வாழ்க வளமுடன் ❤️🙏
@RadhaKrishnan-wf1kf
@RadhaKrishnan-wf1kf 11 ай бұрын
Gud mrng anna😊 how r u💐🙇guruve saranam.....
@selvimani9994
@selvimani9994 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏❤️ வணங்குகிறேன் தம்பி 🙏❤️
@neerukkunandriannadhanakuz9080
@neerukkunandriannadhanakuz9080 Жыл бұрын
"நீருக்கு நன்றி" குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
@kalaivijay8374
@kalaivijay8374 Жыл бұрын
Ur words ruling my thoughts in each and every deeds whatever I do it always ends in right way 🙏 with ur n guru's blessings My life totally Changed Peacefully... Thank you thambi 😊குருவே சரணம்🙏
@indhuindra8813
@indhuindra8813 Жыл бұрын
சிறப்பு கருத்து வாழ்த்துக்கள்
@muthulakshmia65
@muthulakshmia65 Жыл бұрын
Guruvasaranam omnamashivaya 🌷 omnamashivaya 🙏 vazha valamudan 🌷🌺
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Жыл бұрын
தம்பி உன்னிடம் இருந்து ஆசீர்வாதம் பெற்று பலநாள் ஆயிற்று
@thiyagubalu6532
@thiyagubalu6532 Жыл бұрын
Om nama sivaya guruve saranam, guruve thunai 🔥😇💐
@narmathaumarani3704
@narmathaumarani3704 Жыл бұрын
Nandri prabanjamea🙏nandri Anna🙏
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
Effectless manifestation pathi video podunge
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Guruve saranam💙💙💙
@RajaB-ed3or
@RajaB-ed3or Жыл бұрын
வாழ்க வளமுடன் எங்கள் அண்ணா 🙏🙏🙏
@gayathrisubramani1671
@gayathrisubramani1671 Жыл бұрын
✨💥குருவே சரணம் ✨💥🙏💖🙏🙏🙏🙏🙏
@roopatejaswin2637
@roopatejaswin2637 Жыл бұрын
Nandri Anna Guruve saranam 🙏✨🙏
@devikarm3418
@devikarm3418 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@pradzuk8997
@pradzuk8997 Жыл бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ wonderful... easy explanation and healing words 🙏🙏🙏 hope we change through you. 🙏❤️👑👑👑👑💫
@Priyangapriya298
@Priyangapriya298 Жыл бұрын
Guruve Saranam 🙏🙏🙏
@elango1231
@elango1231 Жыл бұрын
Solluvathu ellam unmai...🙏
@KosalaiKosala
@KosalaiKosala 4 ай бұрын
God❤plus❤mahavishnu❤❤❤❤❤❤
@user-gm4fv5rc9h
@user-gm4fv5rc9h 6 ай бұрын
குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@godislove2849
@godislove2849 Жыл бұрын
Guruvey saranam🙏🙏 🙏🙌
@jivimelchers2298
@jivimelchers2298 8 ай бұрын
Guruve saranam
@saravananm7942
@saravananm7942 Жыл бұрын
குருவே சரணம்❤🙏🙏🙏❤❤ நன்றி
@esanesan6690
@esanesan6690 Жыл бұрын
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@sudhaprem6474
@sudhaprem6474 3 ай бұрын
Ungaloda ammaku thank u... Avangaloda magana sethuki kuduthurukanga
@sudhaprem6474
@sudhaprem6474 3 ай бұрын
Thank you so much brother love ur speech
@blackdaw
@blackdaw Жыл бұрын
#immortalruler #guruvishnu ❤️
@muruganrradha8738
@muruganrradha8738 Жыл бұрын
Guruve saranam Om namasivaya 🕉️💐 vanakam thambi 🕉️
@vsulagam6782
@vsulagam6782 Жыл бұрын
Nandrigal kodi guruvae saranam
@anithashri1709
@anithashri1709 Жыл бұрын
Guruvae saranam 🙏🙏👍❤️💯..
@mubeeiqbal8547
@mubeeiqbal8547 3 ай бұрын
Tks for your information 😊sir ur a great
@manimegalais9197
@manimegalais9197 5 ай бұрын
Màhàvishnu thambi solvadhu mutrime unmai clnnavayadhanlum arivu mudhirchi vanakkam thmizha
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே
@RevathiRevathi-eb3fw
@RevathiRevathi-eb3fw Жыл бұрын
🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏❤️❤️❤️
@indiranithiruvasagam471
@indiranithiruvasagam471 Жыл бұрын
குருவே சரணம் தம்பி 🙏
@jagankavijagankavi6126
@jagankavijagankavi6126 Жыл бұрын
Tiruvadi saranam nandri mahavishnu
@cmani1760
@cmani1760 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 நன்றி
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 3 ай бұрын
Arutperum Jothi guruvey saranam 🙏🙏🙏🙏🙏🙏
@chitrasanjay6736
@chitrasanjay6736 Жыл бұрын
குருவே சரணம்
@raji3655
@raji3655 4 ай бұрын
Super,Nala soiluronga
@jayaragini.m2024
@jayaragini.m2024 Жыл бұрын
அருமை அண்ணா 🙏குருவே சரணம்🙏
@hari0591
@hari0591 Жыл бұрын
Nandri Anna 🙏🙏🙏🙏🙏
@deepalichannel855
@deepalichannel855 Жыл бұрын
💫குருவே🙏🙏🙏 குருவே 💫💛🤍💛
@leelaammu4385
@leelaammu4385 Жыл бұрын
Guruvea Thunai ❣️
@gopinathanindia4291
@gopinathanindia4291 Жыл бұрын
Saisaranam guruve saranam
@veeramanimurugesan927
@veeramanimurugesan927 Жыл бұрын
Guruvin arulal naam viraivil santhipom thirumoolar ayya thiruvadigal potri potri
@BuvanaMohan
@BuvanaMohan 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@tamilbeautypedia4046
@tamilbeautypedia4046 Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏
@pushpalatha5368
@pushpalatha5368 Жыл бұрын
Arumayana ethics jiiii kodiiiii nandri..kadavul ungalku endrum thunayaga irupar..🙏🏻🙏🏻🙏🏻
@rangharajr6968
@rangharajr6968 Жыл бұрын
Nandri nandri guruve saranam vaalga valamudan
@thiru786
@thiru786 Жыл бұрын
நன்றி குருவே சரணம்
@manimegalais9197
@manimegalais9197 5 ай бұрын
Gjuruve saranam
@Priyas-nc1wz
@Priyas-nc1wz Жыл бұрын
Arumaei maha meindum meindum jeevakarunyam paththi valiuruthikkittea erukiga kandippa nalla matram varum maha valka valamudan
@vennilas3742
@vennilas3742 Жыл бұрын
நன்றி🙏🙏🙏🙏
@amuthaamutha6774
@amuthaamutha6774 Жыл бұрын
guruvae saranammmm
@namasivaya7580
@namasivaya7580 Жыл бұрын
Kuruvae Saranam Namasivaya
@anjanadinesh4922
@anjanadinesh4922 6 ай бұрын
Super🎉🎉
@fev3694
@fev3694 Жыл бұрын
Nantri brother
@srisabari7905
@srisabari7905 Жыл бұрын
🌺🙏Guruve saraname 🙏🌺
@parisithusubashini1616
@parisithusubashini1616 Жыл бұрын
🌟🌟🌟🌟Guruve saranam 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@user-ke8gm7qz3h
@user-ke8gm7qz3h 21 күн бұрын
Sotrukku kasta pattal evaru annathanam seivathu
@babyma7695
@babyma7695 Жыл бұрын
🙏🙏🙏
@DogsVoiceTamilil
@DogsVoiceTamilil 12 күн бұрын
🙏🏻😇
@cnsenthamaraikannan5533
@cnsenthamaraikannan5533 8 ай бұрын
Next sivasankar baba
@akaashsa2511
@akaashsa2511 Жыл бұрын
Bro Thiyanam seiyum pothu udambu en Adugirathu Bro pls atha Pattri oru vidios Podunga Aarvum varum.
@soundharyas6140
@soundharyas6140 5 ай бұрын
❤❤
@cnsenthamaraikannan5533
@cnsenthamaraikannan5533 8 ай бұрын
Next premanantha
@cnsenthamaraikannan5533
@cnsenthamaraikannan5533 8 ай бұрын
Next sathguru
@DiviyaRamesh-eh6uc
@DiviyaRamesh-eh6uc Жыл бұрын
🙏👌supre bro
@gobusurya9727
@gobusurya9727 Жыл бұрын
Vaalge valemuden...
@hamsaudhaya
@hamsaudhaya Жыл бұрын
என்னுடன் படுக்கையில் பாம்பு படுத்திருந்த து ஆனால் கடிக்க வி‌ல்லை ஏன்
@sabarigiri1234
@sabarigiri1234 Жыл бұрын
🙏🙏🙏😍
@cnsenthamaraikannan5533
@cnsenthamaraikannan5533 8 ай бұрын
Sivasankar baba jailaa ...
@cnsenthamaraikannan5533
@cnsenthamaraikannan5533 8 ай бұрын
Next nithiyanantha
@Deeparanjith1716
@Deeparanjith1716 Жыл бұрын
Guruve Saranam Ennal Bramma Mugurtam Nerathi Ela mudiya villai Daily Alarm Vaikren But Off pandren Night thoongum boludu Kandippa endikkanu nu nenachitu tan padukren But mudiyala 11pm tan thoongven because enndo wor mudiji varave 10pm aayudum Please help me
@shanthiarunkumar1023
@shanthiarunkumar1023 Жыл бұрын
Eppa guru video partheno veg Gu mariten
@manimegalais9197
@manimegalais9197 5 ай бұрын
Un ariukku munnal nan mandyiduhirean
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@rekharekha9803
@rekharekha9803 Жыл бұрын
நான் தினமும் இரண்டு பூனை குட்டி க்கு சாப்பாடு போடுகின்றேன்
@leelaammu4385
@leelaammu4385 Жыл бұрын
Great, 🐜 kum podunga romba punniyam
@radhika7349
@radhika7349 Жыл бұрын
ஐய்யா எனது மகளை ஒரு திருநங்கை அதிகாலை 5.30 மணியளவில் பஸ்சுக்கு காத்திருந்த போது பர்ஸ்சில் கையில் தெரியாமல் ஒரு ரூபாய் நாணயம் தென்பட்டு அது தானம் போடும் போது அவர் அதை வாங்காமல் சீ இதனை நான் வாங்குன உன்னுடைய சனியன் என்னை பிடித்து விடும் என்று கூறினார்.அவர் கூறியதில் இருந்து என் மகள் அந்த நேரத்தில் அதிகம் அழுதுகொண்டே இருந்தால்.எனக்கு ஒரே கவலையாக உள்ளது ஐய்யா.ஆனால் நாங்கள் வெளியே செல்லும் போது தானம் செய்ய அதிக காசுகள் எடுத்து செல்லுவது எங்களுக்கு வழக்கம்.ஆனால் அன்று அப்படி நடந்து விட்டது.இதற்க்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.
@prabu7965
@prabu7965 Жыл бұрын
@@bhavanisree1176 kadamayai sei palan iraivan kayil 😇
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 64 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН