பாறைகளுக்கு நடுவே பசுமைக்காடு அசத்திய செஞ்சி விவசாயி! | Pasumai Vikatan

  Рет қаралды 68,255

Pasumai Vikatan

Pasumai Vikatan

2 жыл бұрын

#organicfarming #inspire #farming
செஞ்சி நகரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர் தனக்கு சொந்தமான 9 ஆயிரம் சதுர அடி நிலத்தில், இயற்கை வனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். விவசாயமே செய்ய முடியாத நிலத்தில் மலைக்கு மிக அருகில், நீர் பாசன வசதி இல்லாத இடத்தில் 5 ஆண்டுகள் தொடர் முயற்சியில் இந்த வனத்தை உருவாக்கியுள்ளார். இதில் மூங்கில், தேக்கு போன்ற மரங்கள் மட்டுமல்லாது, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு மரப்பயிர்களையும் வளர்த்து அடர்ந்த வனப்பகுதியை உருவாக்கியுள்ளார். பசுமையான இந்த சிறு வனப்பகுதி தற்போது பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாகவும் மாறி வருகிறது. மேலும், ஜெயசங்கர் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் அங்கு வளர்த்து வருகிறார்.
Jayashankar Contact Number: 98431 65564
Credits:
Producer: R.Tamizh selvan | Edit: P.Muthukumar | Executive producer: M.Punniyamoorthy
-----------------------------
Check out the Vikatan App to read this week's Pasumai Vikatan magazine.
Install Now - bit.ly/3POHpEs
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZbin

Пікірлер: 70
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel Жыл бұрын
Link: kzbin.info/www/bejne/fqvSgWqpa9J_g68 கழுதைப் பால் விற்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் விவசாயி | Donkey milk | most expensive milk | Pasumai vikatan
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 2 жыл бұрын
நீரின்றி அமையாது உலகு என சொல்வாங்க.. நீரின்றி விவசாயம் மட்டுமல்ல, எதுவுமே செய்ய இயலாது என்பதே உண்மை. தண்ணீர் இல்லாத விவசாயம் என்பதற்கு மாறாக குறைவான தண்ணீரில் விவசாயம் என்பதே சரி..
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 2 жыл бұрын
குறைவாகவாது தண்ணீர் வேண்டும் தண்ணீர் இல்லாமல் எந்த விவசாயமும் செய்ய முடியாது குறைந்த நீரில் விவசாயம் என்று சொன்னால் நன்றாக இருக்கும் நண்பரே நீரே இல்லாத விவசாயம் என்பது சாத்தியமில்லை முதன் முதலில் விதையோ அல்லது செடியோ வைக்கும் போது கண்டிப்பாக அதற்கு தண்ணீர் ஊற்றி தான் ஆக வேண்டும், உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். 👏👏👏👍👍
@bhuvana736
@bhuvana736 2 жыл бұрын
72
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 2 жыл бұрын
@@bhuvana736 09🤔🤔
@jayachandranp1383
@jayachandranp1383 Жыл бұрын
IPPADI TAN SOLLI URAI EMATRUKIRARKAL
@OppoA-vc9mn
@OppoA-vc9mn 2 ай бұрын
Rain will come​@@jayachandranp1383
@jayasankarv1583
@jayasankarv1583 2 жыл бұрын
நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு வணக்கம்,. தாங்கள் இந்த வீடியோவில் பதிவிட்டுள்ள செய்திகள் மலரும் நினைவாக உள்ளது. ஏனென்றால் நானும் ஒரு முறை உங்கள் தோட்டத்திற்கு விஜயம் செய்துள்ளேன் தற்போது மிக நன்றாக வளர்ந்துள்ளது பார்ப்பதற்கு மனதுக்கு இதமாக உள்ளது என்றும் தங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன் நன்றி நன்றி நன்றி🌲🌲🌲🌲🌴🌴🌾
@Nomad97249
@Nomad97249 10 ай бұрын
மழை பெய்தால் தண்ணீர் தனியாக தேவை இல்லை, நம் முன்னோர்கள் ஆண்டு முழுவதும் 2-3 மாதம் பெய்த மழையை வைத்து விவசாயம் செய்தனர். நமது குருவை/கார் நெல்லின் தன்மை மறக்க வேண்டாமே
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 2 ай бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!!
@Anand-lq8di
@Anand-lq8di 2 жыл бұрын
சகோதரர் ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@pounrajguru8916
@pounrajguru8916 2 жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள்
@kannanjayasudha6642
@kannanjayasudha6642 Жыл бұрын
மிக அருமை அற்புதம்
@Siva_Siva_01
@Siva_Siva_01 2 жыл бұрын
Great example Hard work & confidence
@manickambaburobert7869
@manickambaburobert7869 10 ай бұрын
நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் ஆர்வமும் உழைப்பிற்குமான அழகிய தோட்டம்.. அன்புத்தம்பிக்கு வாழ்த்துகள் ❤
@suryasuji0314
@suryasuji0314 2 жыл бұрын
Super 🌱🌱🌱🌱🌱🌱🌱
@pankajchandrasekaran1305
@pankajchandrasekaran1305 2 жыл бұрын
மிக‌ மிக முக்கிய பதிவு
@selviselvi4400
@selviselvi4400 2 жыл бұрын
Hard work never fail.👍👍👍👏👏👏
@user-iw2ox5xt4v
@user-iw2ox5xt4v 2 ай бұрын
my best wishes for big success!
@shanmugamc1182
@shanmugamc1182 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍👍
@thangambaby4105
@thangambaby4105 2 жыл бұрын
Weldon weldon, bro,
@arunkumardevendiran
@arunkumardevendiran 17 күн бұрын
சூப்பர்
@vivekanandansankaranarayan2588
@vivekanandansankaranarayan2588 2 жыл бұрын
Mini forest .wonderful job 👌👌👌👏👏
@ravi2911
@ravi2911 2 жыл бұрын
Great work and confidence speech
@jashvinkumar7450
@jashvinkumar7450 2 жыл бұрын
Super Super
@rajan9088
@rajan9088 Жыл бұрын
அருமையான பதிவு
@arund582
@arund582 2 жыл бұрын
Nice
@Balamurugan-jl9pd
@Balamurugan-jl9pd 2 жыл бұрын
உங்களை வணங்கி கும்பிடுகிறேன்
@loganathanloga44
@loganathanloga44 2 жыл бұрын
வாழ்த்துக்கள்👏👏👍🙏
@andrewss4980
@andrewss4980 Жыл бұрын
A good encouragement
@gnanasigamani7019
@gnanasigamani7019 Жыл бұрын
good video .. thanks
@thangadurai7701
@thangadurai7701 2 жыл бұрын
Vaalthugal enna maathiri sinthikkireenga by c thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district🙏
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj Жыл бұрын
Ur method correct
@mageshchandran8107
@mageshchandran8107 Жыл бұрын
Neengal oru aala mara vithai vazthukkal
@saro.915
@saro.915 Жыл бұрын
மண்ணை பக்குப்படுத்துவது பற்றி கூறுகள் ஐயா!
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
GOOD
@user-sr9bu2ti3z
@user-sr9bu2ti3z 2 жыл бұрын
Supar
@sathyasathyadevi3955
@sathyasathyadevi3955 4 ай бұрын
வாழ்த்துகள்.but தெளிவாக கூறுங்கள் எங்களுக்கும் பயன்படும்
@kingcrown2026
@kingcrown2026 2 жыл бұрын
நீங்கள் முதலில் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது எந்த ஊர் என்பதையும் சொல்லுங்கள்..
@ramachandranram5216
@ramachandranram5216 Жыл бұрын
Super
@abrahamthangadurai7751
@abrahamthangadurai7751 2 жыл бұрын
👍 good bro, IAM like as you but my situation unable to go my firm 💐
@anbukumaraswamyanbukumaras6366
@anbukumaraswamyanbukumaras6366 Жыл бұрын
நல்லது, தண்ணீர் தேவை இல்லைனா பாலைவனத்தில் இந்த வேலையை நீங்க செய்யலாம், பைப்ல எதோ வந்ததே அது என்ன,?
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 Жыл бұрын
பைபிள் வந்தது தண்ணீர் இல்லை அவருடைய கண்ணிரா இருக்கும் 🤔🤔🤔 நண்பரே அவன் தான் கம்பி கட்டுற கதை எல்லாம் விடுகிறான்.🤣🤣🤣🤣
@diviyas03life
@diviyas03life 2 жыл бұрын
Rice is the main food that's why people tend to grow and harvest paddy even though the water is not sufficient. We can't eat fruits only as our main food. Rice is the main source of energy.
@zakseventz2407
@zakseventz2407 Жыл бұрын
He says not to grow, but says wise utilization of water... One of the important source for every living things.. governments should assist farmers!
@manutd054
@manutd054 7 ай бұрын
Something is better than nothing.. no land should be left unused.. this brother gave us all hope to start something small with less investment..
@PRAVEENKUMAR-zy7oz
@PRAVEENKUMAR-zy7oz 2 жыл бұрын
😍😍😍😍
@arunprakash3961
@arunprakash3961 5 ай бұрын
👍
@sandystylepark3517
@sandystylepark3517 Жыл бұрын
🙏🙏🙏👍👍
@Anbudansara
@Anbudansara 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilnathan4957
@senthilnathan4957 Жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
@narayanamoorthyp8977
@narayanamoorthyp8977 2 жыл бұрын
தண்ணீர் இல்லாமல் வாழை எப்படி வளர்ப்பது என்று சொல்லவே இல்லை
@karthiks9306
@karthiks9306 2 жыл бұрын
120 liter water daily 5,5 liter ha use panraga nu sonnagala
@manutd054
@manutd054 7 ай бұрын
மூன்று வருடத்திற்குள் இலை தழைகள் விழுந்து மக்கி மண் வளம் கூடும்.. அந்த நிலையில் இருக்கும் மண், மழை நீரை உறிஞ்சி சேமித்து வைக்கும்.. அதற்க்குபின் நாம் நீர் பாய்ச்ச தேவையில்லை
@riyazm2257
@riyazm2257 Жыл бұрын
🙏🙏🙏🙏
@radhikasrinivas1901
@radhikasrinivas1901 2 жыл бұрын
What use when you don't give the farmers number .Why can't you give his number so any body can call and he will also feel.happy .please upload with numbers .
@erprakashs1277
@erprakashs1277 2 жыл бұрын
👋👋👋👋👋
@rishisuresh6209
@rishisuresh6209 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@ragus3893
@ragus3893 2 жыл бұрын
Without contact details what is the use for uploading videos
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
உங்கள் ஊரில் வருட மழை அளவும் அது எந்த மாதங்களில் கிடைக்கும்.
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty Жыл бұрын
தோட்டத்தை நன்றாக சுத்திகாட்டாமல் அவர் முகத்தை மட்டுமே காட்டிகொண்டிருந்து என்ன பயன் அவர் பதில் சொல்லும் போது தோட்டத்தை காட்டலாம்
@nareshkrishna1122
@nareshkrishna1122 2 жыл бұрын
Angu irupadhu rubber hose pola therigiradhu
@zakseventz2407
@zakseventz2407 Жыл бұрын
Red soil or black soil bro???
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
நம்பும் படியாக இல்லை.
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நான் நேரில் சென்று இவரது இடத்தை பார்த்தேன். வியந்து போனேன்.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
சும்மா பேசக் கூடாது. தண்ணீர் இல்லாமல் உங்கள் தொழில் நுட்பம் தான் என்ன?
@manivasakam6822
@manivasakam6822 2 жыл бұрын
Sir phone no and entha oru sollunga
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 38 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 112 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32