பாடகர் முகேஷ் சிறப்பு பாடல் | அம்மம்மா தம்பி என்று நம்பி |லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு

  Рет қаралды 3,814,037

Times Of Galaxy

Times Of Galaxy

Күн бұрын

Пікірлер: 370
@samsugumaran2124
@samsugumaran2124 3 ай бұрын
திரு. முக்கேஷ் அவர்களே நீங்கள் ஒரு அதிசய பிறவி. வாழ்க வளமுடன்.
@Johnson-qh5jt
@Johnson-qh5jt Жыл бұрын
சிறப்புப் பாடகர் முகேஷ் அவர்கள் வாழ்க வளமுடன்
@josephvarkis
@josephvarkis 7 ай бұрын
Idayil vilambaram thevaysda madayangala😂😂😂😂😂😂😂
@josephvarkis
@josephvarkis 7 ай бұрын
Intha arumayana baadalai kettukkou irukkumbothu intha vilambaram😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@aadhiram6693
@aadhiram6693 2 жыл бұрын
எப்போதும் என்னை அழ வைத்த குரல் முகேஷின் குரல்...இவரை தொடர்ந்து பாட வைக்காத சினிமா துறை நாசமாய் போகட்டும்ல....
@aadhiram6693
@aadhiram6693 2 жыл бұрын
@@user-pl1sy1tu2g நான் சொன்னது திரைத்துறை வாய்ப்பு...
@sekarsekar5909
@sekarsekar5909 2 жыл бұрын
@@user-pl1sy1tu2g and
@user-cc4ie3nm4z
@user-cc4ie3nm4z Ай бұрын
எனக்கு பிடித்த பாடகர் முகேஷ் அவர்கள் அனைத்து பாடல்களையும் சிறப்பாக பாடக் கூடியவர்
@sivapathasuntharamsinnapod1301
@sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын
சொந்தக்குரல்தான் சிறப்பளிக்கும் என்ற திரு ஹமீத் அவர்கள் சொல்லியுள்ளமை நல்ல ஆலோசனை.
@gunasekaranthurairajah2201
@gunasekaranthurairajah2201 Жыл бұрын
அவர் தான் பெறுமதிப்புக்குறிய திரு. அப்துல் ஹமீத் அவர்களின் மேன்மை மிகு அறிவாற்றல் ..
@Devarajsanthi-yi9pv
@Devarajsanthi-yi9pv Жыл бұрын
​@@gunasekaranthurairajah22015î ji ji ni CR🎉😊
@dhanapaljohnlee6628
@dhanapaljohnlee6628 2 жыл бұрын
ஆதுபாசமன்றே இது வேஷம்மன்றோ அண்ணன் கொண்ட துயர் தம்பி நெஞ்சில் எழுகிறது
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 жыл бұрын
அலப்பரை இல்லாத தனன்னடக்கத்தோடு வளம் வருபவர் இந்த முகேஷ்... வாழ்க வளர்க
@iyappantippu7461
@iyappantippu7461 2 жыл бұрын
Yy to tyy
@ravisrinivasan7848
@ravisrinivasan7848 Жыл бұрын
@@iyappantippu7461 A
@savithrisampath7203
@savithrisampath7203 Жыл бұрын
​@@iyappantippu7461 jiw ki Dr 1:41 😊
@ravicarlearning.tips.2570
@ravicarlearning.tips.2570 Жыл бұрын
Wonderful song, keep it up all the best, God bless you.
@tamilthagaval6771
@tamilthagaval6771 3 ай бұрын
@@ravisrinivasan7848 💄==
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
அம்மம்மா தம்பி என்று நம்பி என்ன அருமையான மனத்தை உருகவைக்கும் கண்ணதாசன் பாடல். சிவாஜியை நேரில் பார்ப்பதுபோல வே இருக்கிறது. முகேஷ் நன்றாக பாடுகிறார். அவருக்கும் நன்றி. முல்லை ராதா.
@manimani8576
@manimani8576 2 жыл бұрын
நடி கர் தில கம் நடிப்பு கண்முன் varugenrathu🌹🌹🌹🌹🙏🙏🙏👌👌👌
@emmanuelmonjon8317
@emmanuelmonjon8317 2 жыл бұрын
கவிஞரின் காந்த வார்ததைகளை தன்சொந்நக் குரலால் மெய் மறக்கப் பாடி அசத்தி விட்டார். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. நன்றி.
@sharadpm
@sharadpm 2 жыл бұрын
யசூசி
@subburathinamduraisamy5498
@subburathinamduraisamy5498 Жыл бұрын
ஜனரஞ்சகமான குரல் காந்தக்குரல் நிறைய வாய்ப்புகள் கிடைத்து எதிர்காலம் சிறக்க நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்
@indrajith5306
@indrajith5306 2 жыл бұрын
முகேஷ் ஒரு அவதாரம் சினிமா உலகில் புதிய உதயம்
@rathinavelramasamygounder4708
@rathinavelramasamygounder4708 2 жыл бұрын
தன்னடக்கத்துடன் அருமையான பாடல்கள் பாடி வரும் முகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@manjunayakar1059
@manjunayakar1059 2 жыл бұрын
D Rd
@sivaprakash5107
@sivaprakash5107 Жыл бұрын
Vhvvv
@meyyappansv802
@meyyappansv802 3 ай бұрын
முகேஷ் அவர்களுக்கு மனமுவந்த பாராட்டுதல்கள்.
@madhesyarn8891
@madhesyarn8891 2 жыл бұрын
முகேஷ் அவர்கள் மிகவும் திறமையான பாடகர். சென்னையில் மிகவும் புகழ் பெற்ற ராம் சுரேந்தரின் 7 ஸ்வரங்கள் போன்ற மிகவும் சிறப்பான பாடகர் இவரால் ரகுமானுக்கும் பெருமை
@nagendranc740
@nagendranc740 2 жыл бұрын
அருமையான குரல் வளம். 👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌💅💅💅💅 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌
@marimariappan800
@marimariappan800 2 жыл бұрын
அருமையான குரல் எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் பழையாபாடல் சூப்பர்
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
என் அம்மா எழுதிய பாடலை மொக்கேஸ் பாடியிருக்கார் என்று அம்மா சொன்னாங்க இவர் பாடல் பாடும் விதம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@dharasu
@dharasu 2 жыл бұрын
அடப்பாவி முகேஷ் என்பதை மொக்கேஷ் என்கிறாயே....
@sundarrajang3428
@sundarrajang3428 2 жыл бұрын
இவருக்கு மட்டும் தான் எல்லோருடைய குரலிலும் பாடவருகிறது.... வாழ்த்துக்கள்..
@vijayj7336
@vijayj7336 Жыл бұрын
Unmai
@jiarunachalamgyanashram1314
@jiarunachalamgyanashram1314 2 жыл бұрын
ஆனா உங்கள் வாய்ஸ் சூப்பர் அண்ணா
@gunasekaranp5872
@gunasekaranp5872 2 жыл бұрын
மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக மிக சிறப்பு
@gunasekaranp5872
@gunasekaranp5872 2 жыл бұрын
திரமைமிக்கவர் முகேஷ் வாழ்த்துக்கள்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
I remembering Shivaji Sir Expressions in this song Great Actor
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 2 жыл бұрын
பாடகர் முகேஷ் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் !
@sarmijathu314
@sarmijathu314 Жыл бұрын
Valthukkal
@madhesyarn8891
@madhesyarn8891 2 жыл бұрын
சிறந்த பழயபாடல்களை மிகவும் சிறப்பான பாடகர் எனக்கும் மிகவும் சிறந்த மனிதர் நண்பர் முகேஷ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 2 жыл бұрын
பாடலைக்கேட்டவுடன் கண்கள் குளமாகிறது
@subramanik1971
@subramanik1971 Жыл бұрын
TV
@dawoodbatcha7755
@dawoodbatcha7755 9 күн бұрын
நான் தினமும் இரவில் கேட்கும் பாடல்
@IniyanYlogger
@IniyanYlogger 2 жыл бұрын
இளம் பாடகராக இருந்தாலும் பழைய பாடல்களைத் தேடிப் பிடித்து அந்த ராகம் பாவம் மாறாமல் பாடுகிறார் திரு.முகேஷ். வாழ்த்துக்கள் தம்பி.வாழ்க வளமுடன்
@danaraj7399
@danaraj7399 2 жыл бұрын
Hu
@balasubramanip7379
@balasubramanip7379 2 жыл бұрын
மிக அருமை.
@ramalingamtnr8766
@ramalingamtnr8766 2 жыл бұрын
6
@ganeshanganeshan8521
@ganeshanganeshan8521 Жыл бұрын
@@danaraj7399 to
@silambarasan1554
@silambarasan1554 Жыл бұрын
@@ramalingamtnr8766 9
@murugesank441
@murugesank441 2 жыл бұрын
வாழ்த்துக்கள் முகேஷ் அருமையான ஒரிஜினல் குரல் வளம்
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 8 ай бұрын
We love the voice of young Singer & prospective Cine field is actually missing the Super Singer Mukesh. Congratulations Mr. Mukesh for your bright future. Long live Mukesh. May Almighty God Bless you with all properities and Good health.
@vijayalakshmisrinivasan8373
@vijayalakshmisrinivasan8373 Жыл бұрын
மனதை.உருக்கும்.பாடல்.முகேழ்வாழ்க.வளமுடன்
@balasubramanian-rf5es
@balasubramanian-rf5es Ай бұрын
தோழர் லெனின் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள். மிக அருமையான பாடல்.
@kanjanakandasamy3967
@kanjanakandasamy3967 2 жыл бұрын
வாவ் மிக மிக அழகா பாடுறீங்க தம்பி, 🙏🙏🙏🙏👏👏👏👏💪வாழ்த்துக
@imaback9763
@imaback9763 2 жыл бұрын
/ Yves
@srinivasanmahalingam7631
@srinivasanmahalingam7631 2 жыл бұрын
Arumai Layam தவறாமல் பாடும் முகேஷ். அவர்களே Excelent
@user-se3xg6vw2l
@user-se3xg6vw2l Жыл бұрын
அண்ணா இன்னும் உங்கள் பாடல்களை எதிர் பார்க்கிறேன்
@arivananthamariva.r1162
@arivananthamariva.r1162 Жыл бұрын
அன்பு சகோதரர் முகேஷ் அவர்களின் தீவிர ரசிகன் நான். ஒரு முறை அவர்களை நேரில் பார்க்க வேண்டும்.
@sangilimurugan1009
@sangilimurugan1009 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடகர் முகேஷ்
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 2 жыл бұрын
தம்பி முகேஷ் சைவக்குரவர்கள் நால்வரும் உம்மை ஆசீர்வதித்து இருப்பார்கள்!!!!
@sundarrajang3428
@sundarrajang3428 2 жыл бұрын
நல்ல குரல் வளம்... வாழ்த்துக்கள்...!!!
@shinchan6853
@shinchan6853 2 жыл бұрын
முகேஷ் சார் எப்போதும் தரம் "வாழ்க வளமுடன் "
@jothidanallasiriyarm.gurus5619
@jothidanallasiriyarm.gurus5619 2 жыл бұрын
கவிஞர் கண்ணதான் இறக்க வில்லை வாழ்கிறார் பாடல் வரிகளில்...
@janakiraman4384
@janakiraman4384 2 жыл бұрын
Hi 👋
@annaduraisamiyappan9905
@annaduraisamiyappan9905 8 ай бұрын
Pokkisam
@prakasamchokkalingam7919
@prakasamchokkalingam7919 2 жыл бұрын
இனிமையான பாடல் நல்ல குரல்வளம் நன்றி
@srinivasasharma3245
@srinivasasharma3245 2 жыл бұрын
கேட்டுக்கொண்டேஇருக்க மனம் ஏங்கியவண்ணம்உள்ளது. பி.ஸ்ரீ நிவாஸ்.
@colourballoonstv6409
@colourballoonstv6409 2 жыл бұрын
ஜீவன் உள்ள பாடல் குரல்வளம் அருமை
@rajeshselvaraj9098
@rajeshselvaraj9098 2 жыл бұрын
ப்பா. இவரின் குரலை இன்றுதான் முதன் முதலில் ரசித்து கேக்குரேன். ஏனென்றால் கஞ்சா போட்டு கேட்டேன் வியந்து போணேன் ஆச்சர்யபட்டேன்
@armvillain6067
@armvillain6067 2 жыл бұрын
Hdy
@annajothi3912
@annajothi3912 Жыл бұрын
மனதில் அமர்ந்த குரல்.
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 жыл бұрын
ஒரு காலத்தில் Sunday இந்த நிகழச்சியானது காலை 8 மணிக்கு தொடங்கும் , Sunday விடுமுறை நாளில் சிறிது அதிக நேரம் துங்கலாம் என்றால் இந்த நிகழ்ச்சியை பார்க்க எழுந்து விடுவோம் அதுதான் இந்த நிகழ்ச்சியின் அருமை.
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 4 ай бұрын
Golden memories..
@singarammalarkodi8002
@singarammalarkodi8002 2 жыл бұрын
முகேஷ் சார் அந்த குரலாகவே மாறிவிடுவார் நன்றி சார்
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 2 жыл бұрын
உறவுகள் துரோகிகள் ஆவது விதியின் விளையாட்டு
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 ай бұрын
கண்ணீர் வருகிறது அடக்கமுடியவில்லை முகேஷ்.....❤
@ramanins4436
@ramanins4436 2 жыл бұрын
இந்தபாடல் எந்த காலத்தில் கேட்டாளும் என் மனம் கலங்கிவிடுகிரது;அருமை சகோதரா!!கண்களில் நீர்ததும்பதான் கேட்டேன்,பார்த்தேன்;நலமுடன் வாழ்வீர்கள்!!!
@manugandhis34
@manugandhis34 2 жыл бұрын
மிகவும் அருமை முகேஷ்.
@thanupillai8488
@thanupillai8488 2 жыл бұрын
Thanu
@user-ol7lf8no3w
@user-ol7lf8no3w 5 ай бұрын
Super.godblessyou
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
தியாகராஜ பாகவதர் பாடலாக இருந்தாலும் சரி சீர்காழி கோவிந்தராஜன் பாடலாக இருந்தாலும் சரி டிஎம்எஸ் பாடலாக இருந்தாலும் சரி டி ஆர் மகாலிங்கம் பாடலாக இருந்தாலும் சரி அதன் ஒரிஜினல் தன்மை மாறாமல் மிகத்துல்லியமாக அற்புதமாக பாடக்கூடியவர் தமிழ்நாட்டிலேயே முகேஷ் மட்டும்தான்🎉🎉🎉🎉😊😊😊
@manoraja4971
@manoraja4971 2 жыл бұрын
Unmai
@santhamurali
@santhamurali 2 жыл бұрын
அதே அதே
@savithrisrinivasan5431
@savithrisrinivasan5431 2 жыл бұрын
Super voice brother
@deenadayalan8037
@deenadayalan8037 2 жыл бұрын
Super bro
@kumaravelbalajibalaji2907
@kumaravelbalajibalaji2907 2 жыл бұрын
👍👍👍👍
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
மிகவும் அருமை மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 9 ай бұрын
பழைய பாடல்கள் காலம் உள்ளவரை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@ubaidullahkhan6223
@ubaidullahkhan6223 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் அரூமையானகுரல்
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
அருமையானபாடல்பாடியவிதமும்அருமை இரவி
@pichaimuthu7382
@pichaimuthu7382 Жыл бұрын
Very super singer god is great
@gracelineflorence6549
@gracelineflorence6549 Жыл бұрын
Excellent Singing...Old is Gold
@rangarajvsr9756
@rangarajvsr9756 Жыл бұрын
நல்ல வாய்ப்புக்கள் கிடைக்க இறைவன் அருள் புரிவாயாக.
@PraveenKumar-vn5yc
@PraveenKumar-vn5yc 2 жыл бұрын
சோகமும் கோபமும் கலந்த பாடல் இது ஆனால் உங்கள் குரலில் மெல்லிசை மட்டும்தான் இருக்கிறது இடத்திற்கு ஏற்றார் போல் குரலில் ஏற்ற இறக்கம் இல்லை.
@RajKumar-je7os
@RajKumar-je7os 2 жыл бұрын
Thambi suparaa eruku song fast class your song. I like so much brother. Your voice top 1 singer. Old song singing thambi good bless you 👍👍💐💐💐🙏🙏🙏
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 Жыл бұрын
Melodious voice. My favourite singer
@MohanMohan-bc9vl
@MohanMohan-bc9vl Ай бұрын
தயவுசெய்துயாரும்TMSகுரலில் பாடுகிறேன்என்றுபடுகொலைசெய்யாதீர்கள்
@algaiyamuniyandi1200
@algaiyamuniyandi1200 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@murugesanvenkatachalam4231
@murugesanvenkatachalam4231 2 жыл бұрын
அருமையான பாடல்
@senthilkumar5087
@senthilkumar5087 Жыл бұрын
🌹🙏🌹 நல் வாழ்த்துகள் முகேஷ் அவர்களுக்கு. நலமுடன் வாழ்க...
@ramuv2366
@ramuv2366 2 жыл бұрын
இனிய குரல் அருமை
@muthupandiamma3307
@muthupandiamma3307 7 ай бұрын
Enga veetil anaivarukkum முகேஷ் paadinal virumbi ketpom ❤❤❤❤❤❤❤❤❤i like mukesh 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shanmugama2935
@shanmugama2935 2 жыл бұрын
சிறந்த பாடகர் 🌹
@shanmugamrajagopal5628
@shanmugamrajagopal5628 Жыл бұрын
Antha sivakami Maganidam sethi sollamma...............super.......very super vazhka pallaandukal
@govindarajan6540
@govindarajan6540 Жыл бұрын
I like it mr.sivaj. songs "very very nice sir
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Valthukkal Mukesh unkalukku.
@elavarasanramasamy2769
@elavarasanramasamy2769 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடகர்
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 жыл бұрын
Super
@Jayavelstory
@Jayavelstory 2 жыл бұрын
Mukesh avargal migavum nandraaga paadiyullaar vaazhthukkal
@RajaSekar-sz6us
@RajaSekar-sz6us 2 жыл бұрын
Excellent song. Is very good❤❤❤ understanding and good performance. Mukesh sir.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
Dear Mukesh The Great TMS sir acted by his Voice for you re talent sing Spb nge nge voice songs
@mohanpmr593
@mohanpmr593 2 жыл бұрын
அருமையான பதிவு👍.
@rajangamsi
@rajangamsi 5 ай бұрын
அருமை முகேஷ் நல்லபாடுன சகோதரா
@rkumar4323
@rkumar4323 2 жыл бұрын
Excellent singer😊
@dranandphd
@dranandphd 2 жыл бұрын
Excellent song, my life. Everyone cheated me, took everything from me and went away. Modern world, ungrateful. Now I am living alone. But God is with me. Thanks 🙏🙏🙏
@mohammedrifkhan9237
@mohammedrifkhan9237 4 ай бұрын
ராம நாடகத்தில் மூன்று தமபிகளின் உள்ளம் எப்படியானது...
@pkadasamy3056
@pkadasamy3056 2 жыл бұрын
Super song
@jagannathanep4316
@jagannathanep4316 2 жыл бұрын
Very nice singing mr. Mukesh. Keep it up. You will be in peak very shortly. God bless you.
@vijayaraghvank654
@vijayaraghvank654 2 жыл бұрын
Really a great singer that you are Mr Mukesh 👍
@riyasahamed9251
@riyasahamed9251 2 жыл бұрын
Super voice👍
@SURESHV-zm4oj
@SURESHV-zm4oj Ай бұрын
Great singer
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 жыл бұрын
SUPER MUHESH SIR..... SUPER VOICE & BEST TONE 👌 SIR...
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Rajaparet rangadurai. Sivajiganesan. Sir all fans tenkasi all fans 🙏💓👏🌹🌺🌷🌸🍁🌼🌹
@user-wb2kb1yk9u
@user-wb2kb1yk9u 4 ай бұрын
Ellam nanmakkae ❤
@obanbucablemanavai1010
@obanbucablemanavai1010 2 жыл бұрын
அருமை மிக அருமை
@sarasvathy3470
@sarasvathy3470 2 жыл бұрын
Suprooooooooooooooooooooooooooooooooosupet all the best vazhthukkal vazhga valamudan your kudambathudan
@maseekessa9834
@maseekessa9834 2 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்!
@gayathirisankar4388
@gayathirisankar4388 2 жыл бұрын
Super, bro mukesh. Congratulation. Continue your music travel.
@dhanapackiam8194
@dhanapackiam8194 2 жыл бұрын
Sweet voice. I like. Very much this voice
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
Thambi Mukesh is always great he will get his due all the best for his progress
@impugal
@impugal 2 жыл бұрын
உங்களுக்கு சீர்காளி கோவிந்தராஜன் பாடிய பாடல் தான் அற்புதமாக பாட முடிகிறது 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤💅💅💅💅💅💅👃👃👃👃👃👃👃
@venkatjalam4474
@venkatjalam4474 6 ай бұрын
பெஸ்ட் முகேஷ்நன்றாக‌உள்ளது
@Raviraj-xr1np
@Raviraj-xr1np 11 ай бұрын
இந்த பாடலில் நாமக்கல் மணிக்கு பின்னால்தான் இவர் !
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 6 ай бұрын
மிக அருமையான பாடகரு🙌🙌
Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man
9:39
AP International
Рет қаралды 4,6 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН
ULLATHIL NALLA ULLAM by MUKESH - MATS 2023 INNISAI MALAI
6:36
TAMIL DOT COM
Рет қаралды 6 М.
Jin Jinukaan Jikaan Jikaa | Mukuthi Murugan | Pongal Fest 2020
5:54
Arya Canada Inc
Рет қаралды 2,6 МЛН