"Its not Joke" SPB on உள்ளத்தில் நல்ல உள்ளம் |

  Рет қаралды 1,080,117

Lakshman Sruthi

Lakshman Sruthi

Күн бұрын

Singer Mukesh's performance with Lakshman Sruthi and SPB comments on Mukesh's performance, later sharing about his learning experience connected with this song recording.
A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
Song: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
Follow us :
FB: www. lakshmansruthi
Instagram: lakshmansruthimusicals
For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா.. கர்ணா... வருவதை எதிர்கொள்ளடா (2)
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை (2)
ஊர் பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா (2)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா.. கர்ணா... வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும்
பணி செய்ய உன்னடிபணிவானடா.. கர்ணா!
மன்னித்து அருள்வாயடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா!!
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா!
வஞ்சகன் கண்ணனடா.. கர்ணா
வஞ்சகன் கண்ணனடா!!
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா.. கர்ணா... வருவதை எதிர்கொள்ளடா!
#MSVhits #Lsorchestra #Tamilmusic #karnan #lakshmansruthi

Пікірлер: 224
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Mannarkudi Kalakalakka by Prithika
11:27
Vijay Television
Рет қаралды 13 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 5 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41