பாடகிக்கு நேர்ந்த கொடுமை🥲🥲பரிதாப நிலையில் பாடகி சந்தியா

  Рет қаралды 8,154

Poova thalaiya

Poova thalaiya

Күн бұрын

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோசியல் மீடியா மூலம் பிரபலமான மாற்றுத்திறனாளி பாடகி சந்தியா திறமையான குரல்வளத்தால் சில ஆல்பம் சாங் எல்லாம் பாடியிருக்கிறார்.,சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கும் சந்தியா குடும்பத்துடன் வறுமை போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறது. சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.#viral #motivation #trending #song #singer #disability #poovathalaiya #tamil #cinema #artist #aranthanginisha #pudukkottai #thanjavur #villagelife #village #eyes #aavarampoo #love #poor #help #supersinger

Пікірлер: 40
@raghuk5123
@raghuk5123 6 ай бұрын
எம் உயிர் இறைவா என்ன சோதனை பாவம்... இவர்களின் துயர் தீர்க்க திருவருள் புரியுங்கள்... ஓம் சாய் ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்
@WhiteLeaf-m9e
@WhiteLeaf-m9e Ай бұрын
இறைவன் உதவி செய்வான் சொளமியா Be confident ❤❤❤
@muneeswaran5489
@muneeswaran5489 Ай бұрын
Super akka Vera level
@raghuk5123
@raghuk5123 6 ай бұрын
அன்பு மகளே கலங்க வேண்டாம்.. இறைவன் அருள் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை... ஓம் சாய் ராம்.. ஜெய் ஸ்ரீ ராம் 🖐️
@firolava
@firolava 6 ай бұрын
Thank u for bringing them in ur channel. God bless you
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 5 ай бұрын
Our pleasure!
@Anandi-br4qw
@Anandi-br4qw 5 ай бұрын
Behindwoods thaan first ivangala petti eduthanga. Ipa ivanga epdi iukanganu kattunganu pala thadava ketten. Kattavae ila. Kavalaya irunthathu. Ipa neenga katnathum santhosama iruku. Thanks bro. ❤🎉🎉❤❤
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 5 ай бұрын
Thank u.,but avanga nalla nilamaiyil illa.,Palar avangala emathitanga
@Urugi-wv7ky
@Urugi-wv7ky 5 ай бұрын
​@@PoovaThalaiya612oh 😢
@KalidossKalidoss-zi6gs
@KalidossKalidoss-zi6gs 5 ай бұрын
ஆண்டவன் இவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கட் டும்
@blessonjacob7985
@blessonjacob7985 29 күн бұрын
Jesus loves you ma yesuappava nambungama
@glopublicity5287
@glopublicity5287 6 ай бұрын
Thaaye
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 6 ай бұрын
Ladies miss use panna vaipirukku athunala inbox vaanga
@vellammal2204
@vellammal2204 3 ай бұрын
நீங்கள் பேட்டி எடுத்ததால் அந்த குடும்பத்திற்கு என்ன நன்மை வெந்தபுண்ணில் வேள் பாய்ச்சும் கேள்விகளாக இருந்தது தயவுசெய்துஅவர்களுக்குஉதவி ஏதாவது செய்திங்களா ?
@thiyanivakanna
@thiyanivakanna Ай бұрын
Nalla manam kondavarkal kandipa hellp panuvanga
@sanjeevraj710
@sanjeevraj710 3 ай бұрын
😢
@raghuk5123
@raghuk5123 6 ай бұрын
அன்பு தம்பி இவர்கள் எங்கு இருக்காங்க
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 6 ай бұрын
புதுவிடுதி.,ஓரத்தநாடு தாலுகா.,தஞ்சாவூர் மாவட்டம்
@raghuk5123
@raghuk5123 6 ай бұрын
@@PoovaThalaiya612 நன்றி.. முடிந்த உதவிகள் அனுப்ப ஏதாவது நம்பர் உள்ளதா 😔
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 6 ай бұрын
அண்ணே போன் நம்பர் தான் இருக்கு அக்கவுண்ட் நம்பர் எல்லாம் அவங்ககிட்ட இல்லையாம்.,ஏற்கெனவே சில உதவிகள் செய்துவிட்டு தான் வந்தோம். அடுத்த முறை போகும் போது அழைக்கிறேன் அப்போது சொல்லுங்கள் உங்கள் உதவியை கொண்டு சேர்ப்போம்
@raghuk5123
@raghuk5123 6 ай бұрын
@@PoovaThalaiya612 சரிங்க அன்பு தம்பி .. போகும் போது சொல்லவும்.... ஓம் சாய் ராம்.. ஜெய் ஸ்ரீ ராம் 😔🖐️
@Priya-zg7ey
@Priya-zg7ey 5 ай бұрын
How to help them bro
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 5 ай бұрын
என்னோட வாட்ஸ் ஆப் வாங்க சவுமியாவின் தொடர்பு எண் மற்றும் தேவைபட்டால் ஜி பே நம்பர் அனுப்புறேன்
@firolava
@firolava 6 ай бұрын
Why can’t you contact naam thamilar katchi for help
@logeshwar8374
@logeshwar8374 4 ай бұрын
Our industry only supports Anirudh and others not pure talents .. heartaches to watch this family .. we all are failed as a society
@VembuKumar-j4c
@VembuKumar-j4c 6 ай бұрын
உங்க அட்ரஸ் கொஞ்சம் குடுங்க ப்ரோ
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 6 ай бұрын
Pudhuviduthy.,oorathanadu daluk.,Thanjavur dt My number 9585532407
@Sm-nm2rb
@Sm-nm2rb 5 ай бұрын
Ivanga first mannu veetla thaane irunthanga. Ipa puthu veedu katitangala???? Paravalayae epdi yarum help pannangala
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 5 ай бұрын
Ya true Aadhi parasakthi pedam avangaloda arakkattalaiyil irunthu v2katti koduthirukkanga
@Sm-nm2rb
@Sm-nm2rb 5 ай бұрын
@@PoovaThalaiya612 oh super. Very good ❤️🙏
@priyankapalani3993
@priyankapalani3993 5 ай бұрын
Bro nenga unga gpay number money collection panni avanga kita kudunga
@glopublicity5287
@glopublicity5287 6 ай бұрын
Avanga contact number pls
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 6 ай бұрын
Pls Watsapp my number 9585532407
@Suda-df3oo
@Suda-df3oo 5 ай бұрын
Avanga gpay number illa account number thanga bro
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 5 ай бұрын
Pls Watsapp my number 9585532407
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 5 ай бұрын
சிறுமி என்பதால் பொதுவெளியில் நம்பர் அனுப்ப முடியவில்லை மன்னிக்கவும்
@vijayviju1514
@vijayviju1514 6 ай бұрын
Bro evinga contact number send pannunga enna la mudinja help pandran
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 6 ай бұрын
9585532407 pls Watsapp vaanga bro
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 6 ай бұрын
Girl numbera post potta misuse panna vaippu irukku nanba
@PoovaThalaiya612
@PoovaThalaiya612 5 ай бұрын
Any update bro
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 55 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,4 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
velikolla orathila  video album song| santhiya | Anthakudii ilayaraja |selvaa
10:54
மகளிர் குழு
1:42
விருதை சக்தி
Рет қаралды 808
santhiya song promote and making video
7:14
MADURAI CINE WOODS
Рет қаралды 78 М.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 55 МЛН