துஷ்யந்த் இந்த நூற்றாண்டின் ஆழ்வார் வாரிசு அவ்வளவு ஞானம் இறைவன் கொடுத்து இருக்கிறார்
@sakethasriv48412 жыл бұрын
அருமையான விளக்கம். திரௌபதி தாயார் பற்றிய விவரங்கள் கேட்கும் போது கண்ணீர் வருகிறது.
@VoiceofBalaji26112 жыл бұрын
kzbin.info/www/bejne/i4WQimqtl8p_b9U
@vijayarengan1432 жыл бұрын
Pandey and my dear guru துஷ்யந்த் sir , நீங்க ரெண்டு பேரும் பேசிண்டே இருந்தா ஆனந்தமா இருக்கு. சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்
@anandhimoorthi7472 жыл бұрын
🙏🙏🙏
@d.k.slearningcentre68752 жыл бұрын
Super. I'm a fan of dushyanth sridhar. What profoundd knowledge. Thank you Pandey sir.
@mahalakshmikumar66922 жыл бұрын
Young generation doubts all are getting cleared by you Mr.dhushyant sridhar..both are great people ..great interview 🙏🙏cant wait to see next part!!
@MK4INDIA2 жыл бұрын
அருமை பாண்டேவுக்கு துஷ்யந்திற்கும் ஆனந்த கோடி நமஸ்காரங்கள்
@Karthik_1192 жыл бұрын
மிக மிக அருமை பான்டே சார் இது போன்ற பதிவுகள் தொடர வேண்டும்
@manickamsuppiah2 жыл бұрын
Well narrated 🙏🏻
@gokulj72992 жыл бұрын
சகோதரர் இருவருக்கும் வணக்கம்.கெட்டவர்கள் எப்போதும் பெண்களை மதிப்பதில்லையே அதுதான் அப்போதும் இப்போதும் நடக்கிறது.🐚☸️🕉️🙏
@manavalasamyl98932 жыл бұрын
அருமையான கேள்வி, அருமையான விளக்கம்
@gokulj72992 жыл бұрын
சரணாகதி அடைந்த பிறகு தான் கண்ணன் உதவினார் .🐚☸️🕉️🙏
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
இருக்கட்டுமே. என்ன இப்போ?
@vaniganapathi830 Жыл бұрын
TV la Mahabharatham, Ramayanam பார்த்துட்டு இப்ப கேட்டா எவ்வளவு திரிபுகள் இருக்கு!!! உண்மையான இதிகாசத்தை யாராவது இப்போ எடுத்து வெளியிட்டால் பிரமாதமாக இருக்கும்.
@srinivasanvaradhan27682 жыл бұрын
Continue this with dushiyanth sir frequently Pandey ji
@ShantiNarayanan2 жыл бұрын
These short videos are awesome. Please keep them coming.
@VoiceofBalaji26112 жыл бұрын
kzbin.info/www/bejne/i4WQimqtl8p_b9U
@wowminifood27542 жыл бұрын
நீங்கள் நீடுழி வாழ பிரார்த்திபோம்..நன்றி🙏🙏🙏🙏
@anushakrishna37932 жыл бұрын
Namaskaram Dushyant bro and Pandey bro 🙏🙏
@drashokkumarthanganadar85222 жыл бұрын
ஐயா, தங்களின் மும்மொழி புலமைய்கு தலை வணங்குகிறேன்
@Sundelisiththar2 жыл бұрын
அருமையான விளக்கங்கள். அனைத்து அரசர்களும் கொடை வள்ளலாகவே இருந்தனர் என்பது அபாரமான வாதம்
@nagarajanv79412 жыл бұрын
Excellent. Well explained duly quoting from sri mahabharatha
@manjuladeviyoganathan18142 жыл бұрын
Excellent talk 👍👍👍👍
@walajabalaji2 жыл бұрын
கர்ண்னை பற்றிய விளக்கமும் புரிதலும் அற்புதம்
@VoiceofBalaji26112 жыл бұрын
kzbin.info/www/bejne/i4WQimqtl8p_b9U
@sivasivakumar34362 жыл бұрын
Very good explanation..
@barathvenkatachalam7068 Жыл бұрын
Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏⚡🔥🕉️🔥⚡🙏
@shripiya2 жыл бұрын
Wonderful. Looking forward to hear more like these
@Shiva555-g5h2 жыл бұрын
சிவம் துணை 🙏 நன்றி
@elangogopalkrishnan2 жыл бұрын
Pandey sir rocks..
@sriraghavendraswamysevasam46002 жыл бұрын
We are going to Baghavat Gita classes.your Explain is very useful. Thank you ,🙏🙏🏻
@gayathrinaidu97352 жыл бұрын
Incredible ~♥~~♥~~♥~~♥~~♥~~♥~~♥~
@sheilamurali7029 Жыл бұрын
Excellent explanations !! Hats off shri. dushyanth ji!!
இரண்டு பேரும் விவாதிக்க நடுவராக கண்ணனே நிற்கிறார் 🙏
@holygodworshipcenter3852 Жыл бұрын
அருமையான விளக்கம் கர்த்தர் நல்லவர்.
@rajanrajan77018 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
@alarmaelmagai49182 жыл бұрын
ஜய் ஸ்ரீ ராம்...
@jaisree91762 жыл бұрын
Super sir 🙏🙏🙏🙏🙏
@pv.sreenivasanpv.sreenivas79142 жыл бұрын
இப்பொழுதும் திரௌவ்பதி பாதிக்கபட்டுகொண்டு உள்ளார் இன்றும் கண்ணன் பாதுகாக்க போராடிக்கெண்டு உள்ளார்
@srivirao Жыл бұрын
உள்ளார். உல்லார் அல்ல.
@thenmozhikr9736 Жыл бұрын
திரௌபதி* பாதிக்கப்பட்டு* கொண்டு* உள்ளார்*
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
@@thenmozhikr9736 மண்நிக்கவும் 🙏
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
@@srivirao பிழைக்கு ஏற்றவாறு பரிசு தரலாமே😀
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
@@thenmozhikr9736 பிழைக்கு ஏற்றவாறு பரிசு தரலாமே😀
@mtitusmuthunayagam35152 жыл бұрын
Super Sir 🙏
@tonyjaa59492 жыл бұрын
துஸ்யந்த் ஐயா நீங்கள் ஆங்கிலம் தவிர்த்து முழு தமிழில் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.. இது எனது தயவானதும், தாழ்மையானதுமான கருத்து
@AnandRajappan2 жыл бұрын
Great information 👏👏. 🙏 How misinformation can used to manipulate, Scam of Duryodhana, well explained by a authentic story of Mahabharatam. 👏👏🙏✌️ Great Nama mahimai Hari Madhav Govinda Govinda Govinda 🙏✌️
@saradhakr13232 жыл бұрын
Arumai. Arumai. Dhushyandh avargalim villakkam arpudham. Nanri. Vazhga nam Bharadham.
@sathasivamgk9389 Жыл бұрын
மகாபாரதம் - ராமாயணம் நடந்த உண்மை வரலாறு தான். ஆனால் இன்று நாம் அறிந்துள்ளது உண்மை வரலாறு அல்ல.
@hemak76672 жыл бұрын
அருமை
@harish.dcs16harish.d17 Жыл бұрын
Nandri ⭐🙏⭐🙏🌺🙏🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺
@sanjayanshree24042 жыл бұрын
ஜெயலலிதா அவர்களுக்கு சபையில் சட்டமன்றத்தில் இன்று நடந்ததே.
@_Rohit-wx9qy2 жыл бұрын
Ei loosu , athukana proofe illa
@lakshmiganesh14372 жыл бұрын
See there r Deniers
@lakshmiganesh14372 жыл бұрын
See there r Deniers
@sanjayanshree24042 жыл бұрын
சட்ட சபையில் நடந்த சம்பவம் உலகுக்கே தெரியும்.
@kannavenki56942 жыл бұрын
இத்தனை நாட்கள் நான் தவறாக நினைத்து கொண்டு இருந்திருக்கிறேன் அதை தெளிய வைத்தற்கு நன்றி 🙏🙏🙏
@muthumuthu82022 жыл бұрын
arumaiyana uraiyadal
@moorthy7812 жыл бұрын
கர்ணன் பிறப்பிலிருந்தே தர்மவான் அல்ல துரியோதனன் ராஜசூய யாகம் செய்கிறான் கர்ணன் துரியோதனிடம் சொல்கிறான் பாண்டவர்களை நான் அளிப்பேன் அதன் பின்னர் அவன் அந்த யாகத்தில் ஒரு சத்தியம் செய்கிறான் இனிமேல் நான் யார் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான் அன்று முதல்தான் கர்ணன் கவச குண்டலம் முதற்கொண்டு எல்லாவற்றையும் கொடுத்தான் மகாபாரதத்தில் உள்ளது ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
@thirumalaisunthararajan95022 жыл бұрын
தவறு. கந்தர்வ ராஜர்கள் துரியோதனனை அடீத்து வீழ்த்துகிறார்கள். அவர்களிடம் போரிட்டு கர்ணன் தோற்கிறான். துரியனை அர்ஜ்ஜூனனும் பீமனால் கந்தர்வர்களிடமிருந்து காப்பாற்ற படுகிறான். அப்போது சபதம் செய்கிறான் கர்ணன். இனி நான் யாருக்கும் இல்லை என சொல்ல மாட்டேன். அந்த தர்மத்தின் பலனை கொண்டு அர்ஜுனனை கொல்வேன் என்னும் தவறான சபதம் எடுத்தான்
@moorthy7812 жыл бұрын
@@thirumalaisunthararajan9502 மிக நன்று மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஸ்ரீ கிருஷ்ணய நம
@sainathmahadevan49722 жыл бұрын
Great work. Much needed information today.
@JARekha2 жыл бұрын
Super
@kkcm12 жыл бұрын
Pls discuss about vadakalai thenkalai and how to over come
@nandinisankar39482 жыл бұрын
Arumai
@suganthilakshminarayanan76732 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அனந்த கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி நமஸ்காரம்
@mbm2020m Жыл бұрын
True....i have experienced few instances.where nama saved myself in form of himan
@lakshmisundar79262 жыл бұрын
I think Mr. Pandey was trying to see if Mr. Dushyanth would provide some logical (non-magical) explanation of இழுக்க இழுக்க புடைவை வளர்ந்து கொண்டே இருந்தது, but did not receive a satisfying response and so jumped on to topic of Karna.
@Jeganathanj1984 Жыл бұрын
🙏🙏🙏👏👍
@gravikkumarvelagurusamy14232 жыл бұрын
Well down
@chandra409 Жыл бұрын
ஐயா நமஸ்காரம் என்னுடைய ரொம்பநாள் சந்தேகம் ராமாயணம் மகாபாரதம் இரண்டு புராணங்கள் ஒரு தடவைதான் நடந்து என்றால் ஏன் இத்தனை மகான்கள் அவர்களுக்கு கற்பனை ஏற்றவாறு எழுதியற்க்காங்களா நான் முலு நம்பிக்கைவள் இதில் எனக்கு நிறையா குழப்பங்கள் உண்டு என்னிடம் நிறைய பேர் எதிர்மறையான கேள்வி கேட்கும் போது எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கும் எனக்கு விளக்கம் கொடுகங்கள் ஐயா நமஸ்காரம்
@jawaharthondar25712 жыл бұрын
P.T.Jawahar நல்லகருத்துள்ளவைகள்
@saffrondominic458510 ай бұрын
In Ramayana or Mahabharatha the fall of a great man is a consequence of a woman's curse! Ithai aan vargam purinthal pothum, penngal saabathirku aalagathirgal🙂
@wholesomebp91562 жыл бұрын
Sir, it is to be noted when ever we want to see any "LIVE" or any updates in Hindu festivals at Tamilnadu no such programs are telecasted in most of the Spritual channels here. (For example the grand Navarathri festival conducted at Madurai Meenakshi Amman Koil is not at all telecasted. Only old ones are available in any tamil channel. Please consider this grievance and do the needful - By Palanivel.)
@ramadasg6340 Жыл бұрын
Near about convincing!
@varadhachariyarparthasarat872 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐
@nithistales36022 жыл бұрын
🙏
@UdayKumar-xz5mh Жыл бұрын
Dushant ur speech is nice but confused
@sriramv94082 жыл бұрын
Pandey na Pandey than . No channel telling truth like u
@n.sathyanarayanansathya19142 жыл бұрын
How long we believed the wrong story
@namashivayanamashivaya91912 жыл бұрын
எந்த வகையிலும் தவறான கருத்து இல்லை.தர்மத்தை காக்க இரத்த உறவுகள் எனக் கூட பார்க்க கூடாது தர்மம் மட்டுமே கண்ணுக்கு தெரிய வேண்டும் என்ற கருத்தை சொல்வது தான் மகாபாரதம். இந்த மகாபாரதம் சொல்லும் தத்துவத்தை தான் இன்று நீதி பதிகள் மந்திரிகள் ஐஏஎஸ் பதவி ஏற்கும் போது உற்றார் உறவினர் எனப் பாராமல் நடுநிலையில் நீதி வழங்குவேன் என உறுதி மொழி ஏற்கிறார்கள். நீதி தேவதையும் மகாபாரதம் சொல்லும் தத்துவத்தை பின்பற்றி தன் கண்களை கட்டியுள்ளது.
@saravanan98052 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@arunsmart6692 Жыл бұрын
Karnan fans engappaa😂
@anbazhagansubramani17812 жыл бұрын
ஒருவன் அடிமையான பிறகு அவன் மற்றவர்களை பணயப் பொருளாக வைப்பது எப்படி
@namashivayanamashivaya91912 жыл бұрын
தர்மர் தனி ஆள் இல்லை தர்மரின் உரிமையுள்ள சொத்து தான் பிற தம்பிகள் தர்மர் ஏனைய நால்வரை தனக்கு உறிமையில்லாதவராக நினைக்க வில்லை.
@reachbalaiyer2 жыл бұрын
Karna gave kundalam and kavacham to indira because he considers his ability more that of all other staff.
@vagvilasiniparishat493226 күн бұрын
மக்கள் anti hero ஹீரோவாக மாற்றி சிந்திப்பது காலத்தின் கொடுமை
@gopia5a5922 жыл бұрын
திரௌபதிக்கு கிருஷ்ணன் புதுசேலை கொடுக்கவில்லை. திரௌபதி சபையை விட்டு போகும் போது கறைபடிந்த ஆடையுடனே வெளியேறினாள். கேசம் கலைந்து, கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தியிருக்கும் திரௌபதி, அழுது கொண்டே,(19) "என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் மனைவிமார், இன்றிலிருந்து பதினான்காவது ஆண்டு, தங்கள் மாதவிலக்கு காலத்தில், தங்கள் கணவர்களையும், மகன்களையும், உறவினர்களையும், அன்பானவர்களையும் இழந்து, இரத்தம் படிந்து, தலை முடி கலைந்து உடலெல்லாம் புழுதி படிந்து, (தாங்கள் இழந்தவர்களின் ஆன்மாவுக்கு) நீரால் தர்ப்பணம் செய்த பிறகு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைய வேண்டும்" என்று குறிப்பால் உணர்த்தி செல்கிறாள்.(20,21) mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section79.html?m=1
@namashivayanamashivaya91912 жыл бұрын
ஏற்கனவே கட்டியிருந்த சேலை வானில் இருந்து வளர்ந்தது..
@kannanpurushothaman30852 жыл бұрын
In spite of all arguments against Karnan, he is said to be the son of Surya Bhagavan.
@sivakumarranganathan8782 жыл бұрын
திரெளபதி பட்ட துயரை எண்ணி பார்க்க கண்கள் குளமாகிறது, மனம் பதைப்பதைக்கிறது
@kamalaswamiswaminathan3412 жыл бұрын
Karnan's birth was an injustice by Kunthi... Thatis one of the points he scores to be liked by many though it no way justifies his action against Draupathi
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
ok. so what. he has not given the chance due to the fact that he will join with the hands of a bad guy. he is like Kumabarna. its like a plate of good food become poison because of a drop of the poison. Karnan's life is like that. period.
@kothandaramanr8857 Жыл бұрын
Kurukat moolaiyullavan kannan.
@n.sathyanarayanansathya19142 жыл бұрын
Even Five Pandavas could not Rescue Draupathi ??
@namashivayanamashivaya91912 жыл бұрын
பாண்டவர்கள் தான் அடிமைகள் என கொடுத்த வாக்கை மீற கூடாது என திரௌபதியை மீட்க போர் செய்ய வில்லை.
@hadesgaming7416 Жыл бұрын
நல்ல விளக்கத்தை கட் செய்து கட் செய்து வெளியிட்டது சரியில்லை
@VJCIYER2 жыл бұрын
One can use the same logic for Draupadi marrying five men at one go !.
@naveenraja12532 ай бұрын
Karnan = ram ????
@prk14852 жыл бұрын
ஏக வஸ்திரம் என்றால் போதாதா? ரத்தம் வருகிறது என்று exaggerated பண்ண வேண்டுமா? அந்த காலத்தில் எந்த Source ம் (துணி) இல்லையா?
Pandavas should have Protected Draupadi .silly they watched the Sin
@namashivayanamashivaya91912 жыл бұрын
பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று தன்னை இழந்தது சதத்தியம்..இதனால் தான் அடிமைகள் என ஒத்துக் கொண்ட பாண்டவர்கள் அந்த வாக்கை மீற கூடாது என்று போர் செய்ய வில்லை
@SinnathambyNithiyananthan5 ай бұрын
Man sandai
@n.sathyanarayanansathya19142 жыл бұрын
Bhagavad gita wanted
@reachbalaiyer2 жыл бұрын
Asath saba
@prasannakumar1302 жыл бұрын
Pandey ji onnu purunjukonga ramayanam Inga tamilagathula thur pracharam nadanthurukku konja varsathuku munna kadavul maruppu Kolkaya makkalta thinikanum athukaha negative iruntha ravanana avnta irukra pandithyatha munna vachu para pa patrukku anthanan Siva bakthan samagana veenala vasikiravan verenna so and so ithalam neermel yeluthiya kolangalaha avnoda charachtera urjithana paduthi positiveva aha ohonu sollapatruku ithu yen Ramana othukitta yelathaum othukanum Raman a na positive character a ravanana negative character vachu amukka palrathu hanuman lankaiya yerchathuku app aram vibisana alvam or u open talk kudukranga ravana I the polathan ni anega sthri Idathe apachara patrukkanu ithu maraika patrukku Sam u ga virothigalal at hu namma Mela Ulla kutram I ng u yethana perukku ramayanam therunjurukku Ithe pola than Karnanum govravarhala uvamapadutha mudiyathu yen na avngalta sollra alavuku narkunagal kidayathu so tharmam Panman Karnan so athavachu corner pandranga yannala innum sola medium type Panna mudiyala
@SinnathambyNithiyananthan5 ай бұрын
Colnizl
@SinnathambyNithiyananthan5 ай бұрын
Kadu illai
@SinnathambyNithiyananthan5 ай бұрын
Methanol
@RADHRADHU2 жыл бұрын
Rama wanted excuse to kill ravanan hence allowed ravanan to steal seetha Likewise krishna wanted alibi for war hence made drupadhi to suffer and take a vow
@namashivayanamashivaya91912 жыл бұрын
முற்பிறவியில் தவம் செய்த வேத வள்ளியின் தவத்தை இராவணன் கலைத்த பாவம் இராவண வதம்
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
do you think Human form Rama knows its going to happen in future? its good thinking from your mind, but surely not in Sri Ram's mind.
@ajaykumar-hv3is2 жыл бұрын
😂😂😂🤣🤣🤣🤣
@manikandanmanikandan53242 жыл бұрын
😂😂😂😂
@parthibanc91772 жыл бұрын
Makkalukku nadakkum anithiya pathi pesinkal....petrol price & gas price.? Nadunilai rangaraj ku mattum intha kelvi?
@mohanrs66302 жыл бұрын
Athuku neenga Chankyaa channel'ah pakkanum inga yen vanthinga?
@nvenugopal7242 жыл бұрын
@@mohanrs6630 A
@namashivayanamashivaya91912 жыл бұрын
மகாபாரதம் இராமாயணம் சொல்லும் தர்ம வழியில் உலகம் சென்றால் பெட்ரோல் கேஸ் விலை ஏறாது உலகம் சொற்கமாகும்