அற்புதம். துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி கருத்துக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது. பாண்டே சார் கேள்விகள் பிரமாதம்
@johnpushpam.r77992 жыл бұрын
சுவாமிஜி விளக்கவுரை மிக அருமை தொடருட்டும் உங்கள் பணி
@yeshovenkat4450 Жыл бұрын
Dhushyant Ji ...you have a great quality...stunned to see how carefully you choose your words ...admire you with huge respect 🙏
@kumaran24512 жыл бұрын
அழகான கருத்துள்ள கேள்விகள் by Pandey ji. தெளிவான தெள்ளறிவு பூர்வமான பதில்கள். By துஷ்யந்த் ஸ்ரீதர். வாழ்த்துக்கள்.
@kalyansridhar97652 жыл бұрын
98
@User010292 жыл бұрын
As usual very nice explanation! We cannot compare ourselves to Krishna or Draupadi
@teady_bear_choco Жыл бұрын
துஷ்யந் தம்பி உன்னுடைய சொற்பொழிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@r.balamurugan59862 жыл бұрын
இந்த காணொலியே ஒரு சத்சங்கமாகி விடுகிறது! 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@vanitha42422 жыл бұрын
காவியதுல பாஞ்சாலிக்கு 5 கணவனன்னா இந்த யுகதுல பெண்களுக்கு எத்தனை friends இருந்தாலும் அத்தனை பெறும் புருஷனா அப்படி போடு ரான எ வ்வளவு கேவளபட்டவனா இருப்பான்
@koteeswarankolanthaiachari34082 жыл бұрын
Thanks for which you have cleared all mischievous comments from the few persons. You should long live with prosperous and young and energetic.
@dhevib8062 жыл бұрын
Excellent and crystal clear explanation sir. The conclusion was wonderful. Thank you very much sir
@srimathi91492 жыл бұрын
சார் உங்களுக்கு செய்திகள் மட்டும் கேள்விகள் கேட்பதில் மன்னன் என்று தான் நினைத்தோம். ஆனால் ஆன்மீகத்தையும் அலசுவதில் அபாரமாக இருப்பீர்கள் என்று நினைத்து பார்க்க வில்லை. வளர்க பாண்டே வின் சாணக்யா.
@shibirajseshadri88112 жыл бұрын
Really impressive answers to two very tricky happenings of Krishna marrying h multiple women and Dropathi doing marriage with multiple men .Very nicely explained .I loved the last humorous conclusion on why their actions can not be quoted as presedents ! Great show !
@narayanankuttan19852 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே சார் இந்த பதிவு மிக மிக அருமை அடுத்த பதிவு எப்போது வரும் என்பதை மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@SampathKumar-fg1yf Жыл бұрын
அடியேன் வணக்கம்!!! அருமையான பதிவு. ஆன்மிக ஆழமான விளக்கம். அருமை!!!அருமை!!!எளிமையான விளக்கம். இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்!!!வணக்கம்!!!By, அடியேன் Rsk. Kpm.
@siva_thangam Жыл бұрын
அருமையான பதில்
@DG-1832 жыл бұрын
நல்ல பதிவு.... திராவிடம் எவ்வளவுதான் பிராமணத்தை கொச்சை படுத்தினாலும், திராவிடனால் பேச முடியாத தமிழ் உங்களிடம் இருக்கு...பாராட்டியே ஆகணும்....👏👏👏
@devarajansrinivasan58022 жыл бұрын
Ivarum oru tamizhan thaan
@wolfsr92592 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@maransaraswathymaran76252 жыл бұрын
@@wolfsr9259 பாவாடை👗👗👗
@vanitha42422 жыл бұрын
மனித குலம் பிறந்ததும் சாதி மொழி தோன்றியதாக இமயமலை சுற்றி என்ன இருக்கு மனித குலம் பிறந்தது அங்கு தான் ஏன் இவ்வளவு சண்டை குறிப்பட்ட ஒரு இனம் மட்டுமே ஆண்டார்கள் என் குறிப்பிடுவது மனிதன் தோன்றியதும் இனம் மொழி தோன்றியதா
@balajin12492 жыл бұрын
Samaskirutham kalantha dumil
@balasubramanianmuthusamy2258 Жыл бұрын
அற்புதமான விளக்கம்👏👏🙏
@yeshovenkat4450 Жыл бұрын
Dhushyant Ji...@ 24.28 "She didn't ask my permission"...Vera level neenga....huge respect for you ...Hare Krishna 🙏
@shashikalav9812 Жыл бұрын
அருமையான காணொளி.. Very convincing
@gv96522 жыл бұрын
அருமை ! அருமை !! அருமை !!!
@shanthishiva8048 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@rajanrajan77018 ай бұрын
நன்றி நல்ல விளக்கம்
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
அண்ணலோடு சக்தியும் ஐந்து பஞ்சபூதமும் சிவகாமி
@umamaheswarijayaraman1149 Жыл бұрын
Wow amazing.. can keep listening to ur speech .. ❤🎉🎉🎉🎉🎉🎉 .. blend of modernity ( language and examples) and conventional (knowledge and humility)
@maransaraswathymaran76252 жыл бұрын
அற்புதமான பதிவு🌹🌹🌹🌹🌹 "" ஞானசூன்யங்கள் "" இதை புரிந்து கொள்ள முடியாது
@srinivasvenkat94542 жыл бұрын
Great true
@nanthakumarvellasamy45112 жыл бұрын
So what did you really understood about the answer given to you “ that if a guy can be married to more than one than so can Draupathy “? If that is the case than why this question even arise
@nanthakumarvellasamy45112 жыл бұрын
What did you understood ?
@kamal-in4eo2 жыл бұрын
@@srinivasvenkat9454 Explain about yadavas
@sundariyer3192 Жыл бұрын
@@nanthakumarvellasamy4511 first, tell what you understood from here.
@ksumathi607113 күн бұрын
யாம் சைவம் ஜீவகாருண்ய ஒழுக்கம் சார்ந்த சிவன் பக்தை மகாபாரதம் ராமாயணம் விஷ்ணு புராணம் திருப்புகழ் திருவாசகம் பாராயணம் செய்துள்ளேன் ஆனாலும் ஏழு பிறவியிலும் இந்தப் போல் ஞானம் எமக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை இந்த வீடியோவில் லாஸ்ட் செக்மெண்ட்ஸ் சூப்பர் குருஜி❤❤❤❤❤❤❤
@aishwaryasathish1563 Жыл бұрын
Romba arumayaga sollikuduthirgal sir
@lakshmiramaswamy92412 жыл бұрын
நன்றி. நமஸ்காரம்.
@sabarygirisanpanjabegesan2 жыл бұрын
செம்பரம்பாக்கம் திறந்து விட்டா நாம மெதக்குரோம்😀 நமஸ்காரம் அண்ணா 🙏🇮🇳🙏 நமஸ்காரம் பாண்டே அண்ணா 🙏🙏🇮🇳
@harri3tinku2 жыл бұрын
Hello Mr. Pandey i really like this kind of videos, this gives a logical answers for most of our questions
@sarvanandamayam14072 жыл бұрын
மௌனமாக இருக்கும் பாண்டே சார் அபூர்வம் அற்புதமு ம் கூடஎதிரில் இருப்பவரை பொறுத்து அவர் குறுக்கிடுவதும் மௌனம் காப்பதும் அமையும் என்று எண்ணுகிறேன்
அவரது மௌனம் எதிரில் உள்ள மனிதரின் பேச்சை பொறுத்து அமையும்
@jayanthi69512 жыл бұрын
Arumai arumai arumai
@nature-yr4wj2 жыл бұрын
Wonderful video Tqvm sir 🙏
@nirmalamuralikrishna72422 жыл бұрын
Excellent crystal Clear explanation!
@barneyjackrabbit29862 жыл бұрын
Good explanation. Many who had not studied Mahabaratha do not understand the real truth behind such stories.
@Legendarykakshiedits4444 Жыл бұрын
Maharaj...👏👏👏🌹🙏👌..Thank you pondey ji...INTRODUCE to our Maharaj srithar ji..🌹🙏
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு உயிர் உடல் ஆண் உயிர் உடல் பெண். பஞ்ச பூதங்கள் சேர்க்கை
@anusrinivasan96202 жыл бұрын
Excellent explanation of Sri Dushyanth Sridhar Hats off Niraindha kudam 🙏
@vijayakumar6319 Жыл бұрын
Namaste, verry useful information thank you so much bro. ..
@saradhakr1323 Жыл бұрын
ArumIyana padhivu. Nanri. Vaazhga valamudan
@chithraramachandran44632 жыл бұрын
Classic answer😎👏🙋♀️🙏🏻🙏🏻
@aruljothielectron83132 жыл бұрын
நன்றி பான்டே அவர்கலே என் மனதில் இருந்த பல சந்தேகங்கள் தீர்ந்தது தெளிந்த பேச்சு
@geetharaj2226 Жыл бұрын
Arumai. Excellent explanation 🙏
@sundarivenugopal4734 Жыл бұрын
சூப்பர் அருமையான விளக்கம்.
@sunnyl2602 жыл бұрын
Swami Deikar's question is an ultimate answers to those who questions Lord Krishna and Drupdi. Kvitharkika Simaham
@kavin55711 ай бұрын
சரியான கேள்வி பதில் சொல்லுப்பா
@arulazhagan83312 жыл бұрын
அற்புதம்..துஷ்யந்த் ஸ்ரீதர் போன்ற அறிவாளிகள் நம் நாட்டின் பொக்கிஷங்கள்
@anandhimoorthi7472 жыл бұрын
🙏🙏🙏
@muthusamyjaganathan172 жыл бұрын
மாற்று மதத்தினர் பாஞ்சாலி(கிருஷ்ணாணா) பற்றி என்னிடம் கேட்பார்கள் நம் மதத்தினரும் கூட அதற்க்கான விளக்கம் கிடைத்தது. நன்றி
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
மினிமம் மூன்று மாதரைத் தொட்டால் தானே திருட்டு திராவிடம் பரிசீலனை செய்யும் ?
@swarnalathasubramanian5557 Жыл бұрын
Fantastic …
@venkatprasad30942 жыл бұрын
excellent explanation, mainly at the end.
@sivasadacharam2108 Жыл бұрын
அருமையான விளக்கம் தெளிவான தகவல்கள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க
@bhagyalakshmi76632 жыл бұрын
Superb 👍👌 conclusion awesome 👌❤️
@vanithameenakshi4515 Жыл бұрын
How did I miss these? Really....very very nice clarifications for so many stupid questions I had in mind.
@anushakrishna37932 жыл бұрын
Awesome.. very interesting explanation.. need of the hour.😍😍
@narayanaswamyhariharan31772 жыл бұрын
Very good interview
@advertisementoutdoor14902 жыл бұрын
Hello Mr Pandey, Do I defer many subjects with you.... But the above presentation is really nice.
@Sambasivanvel667 Жыл бұрын
அற்புதமான விளக்கம்.
@manonmani74952 жыл бұрын
Tq super 👌. En kannan vivahathirku, arputhamana vilakam.
@srinivasannarashiman91742 жыл бұрын
Classic explanation. 🙏🙏jaisriram
@kuttalkuttan54342 жыл бұрын
Really NICE
@sivaramansrinivasan285 Жыл бұрын
Mesmerized!
@sivasankar46812 жыл бұрын
Wonderful Explanation. You both are great!!
@sundararaman6392 Жыл бұрын
அருமையான விளக்கம்.
@badheyvenkatesh5112 жыл бұрын
ஜீவன் = பாஞ்சாலி , 5 புலன்கள் = 5 பாண்டவர்
@feelthegod2306 Жыл бұрын
உம்பு உன் அம்மாஉம் இது மாதிரி பன்னிருந்தா ஓகே தானே டா 😂
@rajkumarbalasaravanan2930 Жыл бұрын
. பிரதர் நீங்க பிரம்மாகுமாரிஸா
@badheyvenkatesh511 Жыл бұрын
@@rajkumarbalasaravanan2930 இல்ல. சன்மார்க்கம்
@bamacrs8636 Жыл бұрын
நிகமாந்த தேசிகன் திரெளபதி திருமணபற்றிய விளக்கம் அற்புதம்
@srikrishnangurumoorthy29532 жыл бұрын
சார் எதெல்லாம் கேலி கிண்டல் செய்து பேசி கேவலப்படுத்த முயற்சி செய்கிறார்களோ அவைகளை பற்றி புட்டு புட்டு வைக்கிறீர்கள் அருமை
@karpagamsubramanian7845 Жыл бұрын
Excellent explanation
@chitramanivannan87682 жыл бұрын
Awesome!!
@sivashankari7834 Жыл бұрын
Amazing dhushyanth power ful answers
@sakthikannan68162 жыл бұрын
தெளிவான விளக்கம் 💐அருமை 👍
@logeswarankrishnan9625 Жыл бұрын
Mr Pandey was mostly listening without asking any questions or clarifications. Anyway, his presence makes many people people to listen to this conversation and in away know about history of Mahabaratham.
@nallathambi94652 жыл бұрын
இவரின் பேச்சுக்கள் முட்டால்களுக்கு கேட்க சுவைக்கும். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு இது மிகவும் கசப்பாக இருக்கிறது. இந்த அற்புதமான மீடியா அறிவியல் சாதனத்தை மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்துவது வருந்த தக்கது.
@thiba63 Жыл бұрын
Excellent 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍Hare Krishna,jay
@hemak76672 жыл бұрын
அருமையான பதிவு
@barathvenkatachalam7068 Жыл бұрын
Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏⚡🔥🕉️🔥⚡🙏
@nagarajan22102 жыл бұрын
Super. Great content sir.
@twilight00572 жыл бұрын
Excellent 👍🏻
@manoharmano22022 жыл бұрын
அருமை
@sudhasreenivasan95572 жыл бұрын
great watching, listening, learning out of this video.
@Phillyphysi2 жыл бұрын
Excellent interview and reply from dushyant
@smartsamsu Жыл бұрын
ஆஹா சூப்பர் மா பாண்டே ஜீ வாயை மூடி எவ்ளோ அமைதியா பிரசங்கத்த கேக்றேள் பிற பேட்டிகள் தான் சங்கட படுத்றேள்
@tsmlawsociety26762 жыл бұрын
Beautiful
@kantchanacattavarayan4139 Жыл бұрын
6 ம் நூற்றாண்டுக்குப் பிறகு பக்தி இலக்கியம் காலங்களில் நிறைய புராணம் கதைகள் எழுதப்பட்டுள்ளது. இதையே உண்மை என நினைப்பது தவறு. இராமாயணம் எழுதிய கம்பர் ஒரு சிறிய கதையை அதிகமான கற்பனை செய்து அந்த கதையை எழுதியுள்ளார். பாண்டே சார் உங்களிடம் சாஸ்திரம் சொல்லும் மனிதனிடம் கூறுங்கள் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்று.
@allinallazhagurani10482 жыл бұрын
பாண்டே ஜி என்னை போல் உங்களுக்கும் கண்ணீர் வருவதை உணர்ந்தேன்.
@sakthikannan68162 жыл бұрын
நானும் உணர்ந்தேன் சகோதரி
@sena3573 Жыл бұрын
ஆசார்யாள் இறுதியில் சொன்ன விளக்கம் மிக அருமை
@ganapathidasanravichandran85462 жыл бұрын
Very fentastic andintteting truth sastraevidence.wazthugal.
@r.shyamala53172 жыл бұрын
Arumayana padhivu
@arultushar2 жыл бұрын
Excellent discussion
@ksaravananramki8623 Жыл бұрын
கடவுள்களை நாட்டாமை போல் விமர்சிக்க கூடாது முழமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
@anithasivakumar55652 жыл бұрын
Wow superb message
@kathiravanshanmukh80982 жыл бұрын
The most Vivid that was noticeable throughout the session was Rangaraj Pandey was enjoying the session like anything with rapt attention If fact it seems with face reaction of pandey sir that he was deeply touched with the pastimes of the Lordships In Bagawatham, Parikshit Maharaj estacy in hearing the glories of Lordships through the lotus mouth og sukadev Goswami was vivdly increasing so too it seems with Rangaraj pandey Hare Krishna Jai Prabhupad
@Mac264137 Жыл бұрын
M 😎I 😁 to you mm 🎉😂 mm my wife km 🙂 km
@ArunA-io2gs2 жыл бұрын
ஒரு வரி கேள்விக்கு இத்தணை பதில் இருக்கிறதா மாகபாரதத்தில்? சூப்பர் சார்.
@keetchu2 жыл бұрын
Simply brilliant
@renganathan7419 Жыл бұрын
அருமையான தகவலை சொல்கிறீர்கள். கூட கூட ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து எம்போன்றவர்க்கும் புரியும்படி சொன்னால் நல்லது.
@hemalathamanivannan79012 жыл бұрын
Very excellent explanation by clarifying Pandey sir questions.
@veeraraghvan20262 жыл бұрын
துஷ்யந் ஆங்கிலம் இல்லாமல் விளக்கம் கொடுத்தால் தரம்மிக உண் சதம் நன்றி
@rajeshwaris97582 жыл бұрын
மகாபாரதத்தில் ஞானத்தன்மையில் அறியக்கூடிய சம்பவங்கள் லட்சத்திற்கு மேல் உள்ளது.இன்றய மனித பிறப்பால் உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நமோ நாராயணாய......🙏🙏🙏🙏🙏
@subamurali67572 жыл бұрын
Arumai especially with your witty comments.
@jayakumar9930 Жыл бұрын
Great...
@nagalakshmir67382 жыл бұрын
Today this conversation pandey sir I feel rather proud ofyou still your father is wth you
@divyanarayanan2462 Жыл бұрын
Hare Krishna
@ganeshiyer2642 жыл бұрын
தங்கள் தமிழ் புலமை, ஆன்மீக அறிவை பார்க்கும் வியப்பாகவும், ஏதும் தெரியாத என்னை நினைத்து அவமானமாக உள்ளது.
@Mechanicalsvcet2 жыл бұрын
Avane reel viduran ...black porata athiyasam solran...Krishna black iyer eh..Avan Inga poratavan..neega elam uther vamasatha ssertavanuga
@rajalakshmis5308 Жыл бұрын
Excellent clarification !!!
@anthonyc5674 Жыл бұрын
ஒருதாய் ஒரு பெண்ணை ஐந்துபேரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவார்களா என்கின்ற பகுத்தறிவு கூட இல்லாமலா பாண்டவர்கள் வாழ்ந்தார்கள்
@kalaichelvi5241 Жыл бұрын
@@anthonyc5674கன்னி என்று சொன்னதை கனி என்று காதில் வாங்கியதால் அப்படி சொன்னாள்.
@mnarayanan2940 Жыл бұрын
@@anthonyc5674 ஆதாம் ஏவாள் கு பிறந்த வர் கள் சகோதரன் சகோதரி, அவங்க மூலம் மனித இனம் வந்த து என்று சொல்வ து அசிங்கம் ஆ இருக்கும்