புரட்சியா பேசுனா நாம் தமிழர் னு கேக்குறான் ஆஹ் என்ன அர்த்தம் நாம் தமிழர் மட்டும் தான் புரட்சி பண்ணுதுனு அர்த்தம்
@மைநீன்22 күн бұрын
NTK
@sankarvijaya14022 күн бұрын
சிறப்பு ❤️
@varsha01622 күн бұрын
Antha ponnu ntk illanu pecha kettathum purinjirichi😅😅😅😅 eana arivaa pesuthu😂😂😂
@kesavankesavan464622 күн бұрын
அந்தப் பொண்ணு பேச வந்ததும் நாம் தமிழரா கேட்டாங்க பாத்தியா அப்போ வே நாம் தமிழர் வெற்றி பெற்றது@@varsha016
@-Hariprasath-mw8ns22 күн бұрын
@@varsha016aprum edhuku da dmk karangha kadharurangha😂
@CeciliaCroos22 күн бұрын
புரட்சியாக பேசுவதும் புரட்சி செய்வதும் நாம் தமிழர் உறவுகள் மட்டுமே👍🙏🏻
@anandeditz435422 күн бұрын
அட்டகாசமான விவாதம் சகோதரி . 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@chandrasekarmuthu775922 күн бұрын
அவன் பொருளை எடுத்து... அவன் இடத்துக்கே போய்... அவனையே வெளக்குமாத்தால வெளுக்கறது!
@TSAR-202322 күн бұрын
👌👍
@subramanianramanathan585422 күн бұрын
Super@@TSAR-2023
@Indhu-i4x21 күн бұрын
Super bro
@SarakumarKumar22 күн бұрын
தைரியம் இந்த பெண்ணுக்கு 🎉
@மைநீன்21 күн бұрын
தரமான. சம்பவம் தமிழச்சி 😍நாம்தமிழர் கெத்து 💪
@தமிழ்பதவன்21 күн бұрын
இவங்களை நம்பாதே இவங்க தீமுக்கா சேரந்தவர் ஈவேராவையும் , சமூக நீதி என்று உதாரணம் காட்டி பேசுகிறார் , நாங்கள் தீமுகாவில் இருக்கிறோம் என்று பேசும் போதே தெரியாதா இது ஒரு நாடகம் நம்பி 🔥 விடாதீர்கள் அந்த பெண்ணுக்கு தொழில் தேவை அதுதான் சூழலியல் பற்றி பேச வில்லை நீங்கள் அவர்களை பேசி பேசு பொருளாக்கி celebrate ஆக்கி விடாதீர்கள் நாளை தீமுகாவிடம் விலைக்கு போய் நாம் தமிழரையே விமர்சிப்பார்கள்
@தமிழ்பதவன்21 күн бұрын
@@மைநீன்இவங்களை நம்பாதே இவங்க தீமுக்கா சேரந்தவர் ஈவேராவையும் , சமூக நீதி என்று உதாரணம் காட்டி பேசுகிறார் , நாங்கள் தீமுகாவில் இருக்கிறோம் என்று பேசும் போதே தெரியாதா இது ஒரு நாடகம் நம்பி 🔥 விடாதீர்கள் அந்த பெண்ணுக்கு தொழில் தேவை அதுதான் சூழலியல் பற்றி பேச வில்லை நீங்கள் அவர்களை பேசி பேசு பொருளாக்கி celebrate ஆக்கி விடாதீர்கள் நாளை தீமுகாவிடம் விலைக்கு போய் நாம் தமிழரையே விமர்சிப்பார்கள்
@sathyanarayana652120 күн бұрын
பாரதிகண்ட பெண் தமிழ்ப் பெண் இப்படித்தான் இருக்கணும்
@rakhunath22 күн бұрын
சென்னையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் 7வது தலைமுறை நான்.74 வயது. சென்னையை சொந்த ஊராக கொண்டவர்களின் அவல நிலையை உரக்கப் பேசி புரிய வைக்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். ந.வெ.ரகுநாத்.
@francisselvam531822 күн бұрын
ஒருத்தர் தெளிவா கேள்வி கேட்டாலே நாம் தமிழர்னு ஆயிடுச்சு....
@chandrasekarv275422 күн бұрын
😂
@RajaSekaran-tb6bc22 күн бұрын
தெளிவு இன்னும் உங்களுக்கு பிறக்கவில்லை.
@Ramu-k8x6m22 күн бұрын
அப்போ எல்லாம் தெளிவா பேசினால் கம்யூனிஸ்ட் என்பாங்க, இப்போ தெளிவா கேள்வி கேட்டால் இவன் நாம் தமிழர் என்று சொல்றாங்க அந்த பயம் இருக்கட்டும்.
@dhineshsam0322 күн бұрын
@@RajaSekaran-tb6bctho vantan la gopalupura kothadimai, nee irukka vendiyah idam uday anna kakkos anga poi koovu😂
@factsin108522 күн бұрын
@@RajaSekaran-tb6bcavagaluku thelivu varanum 😊
@uthayankannan-nw6ym22 күн бұрын
நல்லதை பேசினால் நாம் தமிழர் என்று அவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் 👌👌👌🔥🔥🔥
@jayganesh690222 күн бұрын
உண்மை
@Stranger-lb1uz19 күн бұрын
சரியா சொன்னீங்க
@murugesans512322 күн бұрын
நாசக்கார திட்டத்தை ஆதரிக்கும் திமுக சாதாரணமாக ஒருவர் புரட்சிகரமாக பேசினால் நாம்தமிழர் கட்சி என்று கேக்குறான் அப்போ நாம்தமிழர் கட்சி தான் போகும் பாதையில் சரியாக போகுது அப்படின்னு புரிஞ்சிக்கலாமா
அது எல்லாம் சரிதான் குண்டு வைத்து மக்களை கொன்றவனே அப்பா ஆவது எப்படி உங்கள் தலைவர் வந்தால் குண்டு வைப்பதை ஆதரிப்பார் சரி சரி அப்படியே சீக்கிரமா வீட்டுக்கு போங்க சீமானுக்கு
@kesavankesavan999921 күн бұрын
@@Krish90551 அது அவன் தான் பாம் வச்சான்னு ஆதாரம் இருக்கா
@murugesans512315 күн бұрын
தமிழ்நாடெங்கும் போதை பொருளை கொடுத்து ஊரெங்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு விபத்து தினந்தோறும் நடக்குது இவங்களுக்கு பேர் என்ன @@Krish90551
@selvarajselvaraj189222 күн бұрын
துணிச்சலான பேச்சுக்களை கருத்துக்களை மக்களின் மொழியில் நேர்த்தியாக பேசக்கூடிய கூட்டம் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் தான் அதான் அலர்றாங்....🔥
@SA-xe1ez21 күн бұрын
ஒன்றும் புரியவில்லை
@jannalpaarvai590121 күн бұрын
Tamil la taan pa pesuchu antha ponu nee entha katchi vena irunthudu po environment ah kedukrathuku support panatha kind request
@ignatiuspramith493821 күн бұрын
புரியாது புரியவும் வேண்டாம் போய் செரும் போது தான் புரியும்@@SA-xe1ez
@saranyat-kf8kw22 күн бұрын
இந்தமாதிரி அரசியல் புரிந்து பெண்கள் வரவேண்டும். தொலைகாட்சி தொடறில் மூழ்கியிருக்கவேண்டாம்.
@annamravi367822 күн бұрын
இப்பெல்லாம் எங்க யாரு நல்லத பேசுனாலும் நீ நாம் தமிழர் தான ன்னு கேக்குறாங்க
@Priya7831-622 күн бұрын
உண்மைதான் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது❤
@jayganesh690222 күн бұрын
உண்மை 👌🏻👌🏻👌🏻👌🏻
@RR-ck5vj22 күн бұрын
அந்தக் காலத்திலிருந்தே புலம்பெயர்ந்து பொருள் தேடிய சமூகத்திற்கு இந்த மாதிரியான எண்ணம் வந்தது வேதனையான விஷயம் தான், இது நல்லதும் அல்ல, காலம் தான் பதில் சொல்லனும்
@jayganesh690222 күн бұрын
@RR-ck5vj ஒரு சனியானும் விளங்கவே இல்லை 🤧🤧🤧🥃🥃🥃🥃🥃🥃
@sivarekha144822 күн бұрын
❤❤❤
@vallalar1022 күн бұрын
அண்ணன் சீமான் அவர்களால் மக்கள் விழிப்படைய ஆரம்பித்திருக்கிறார்கள் நன்றி ஐயா 💪🔥🔥🔥
@@Goodie477 ena proof vaayuku vanthathlam peasa kudathu 😂
@JohnGeorge-g6n21 күн бұрын
Puratchi start ayuduchi tamilnadu la..sekrama dravidaragal ( telungargal) tamilnadu aa vitu pogura time vandachi..
@Goodie47721 күн бұрын
@@Karthikking6124Karthik he only said
@prbhawin0722 күн бұрын
மதிவதனிக்கு வாய்ப்பு கிடைக்கும். நமக்கு கிடைக்காது... வாழ்த்துக்கள் பாப்பா❤❤❤
@poomanipalanikkannan368321 күн бұрын
மதிவதின 200ஊபி நாங்கள் அப்படி அல்ல.
@prbhawin0721 күн бұрын
@poomanipalanikkannan3683 சந்தோஷம்
@ashok_ntk22 күн бұрын
வாழ்த்துக்கள்.தங்கையே இயற்க்கை கு என்றும் துணையாக நில்லுங்கள்
@blessedjeraldmichael608722 күн бұрын
சூப்பர் தங்கச்சி
@மைநீன்21 күн бұрын
Ntk maass
@PandiyarajanPandiyan-d6i22 күн бұрын
கடந்த பதினைந்து ஆண்டுகளாக தன் இரு கைகளிலும் எடுத்துவீசிய விதைகளில் ஒன்று வீரியமாக முளைத்துவிட்டது, இனி இளைய தலைமுறை தம்பி தங்கைகள் தமிழ்த் தேசிய அரசியலை வேகமாக முன்னெடுப்பார்கள். நன்றி தங்கையே உனது பேச்சுக்கும் புரிதலுக்கும் நன்றி. நாம் தமிழர்....
@joelourdes194722 күн бұрын
Youngsters must come out
@fazeelan22 күн бұрын
காளி அம்மா 2.0 சூப்பரா பேசுகிறார்கள் அருமையான கருத்து
சீமானை விட சகோதரி காளியம்மாள்🎉பேச்சு அருமையா,ஆதாரத்தோட இருக்கும்,சீமான் மாதிரி காமடி பண்ணிட்டு இருக்க மாட்டாங்க காளியம்மா,அவங்களோட ஒவ்வொரு கேள்வியும் திராவிட தி.மு.க,வை செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கும்,நா.த.க,யை தலைமை தாங்கும் தகுதி காளியம்மாவிற்க்கு உண்டு,ஆனால் அவரை வளர விட மாட்டார் சீமான்,,,,
@madheshwaran686322 күн бұрын
நல்ல கருத்துகளை பேசினாலே!நாம் தமிழரா என்கிறான்.இதிலிருந்து என்ன தெரிகிறது.நாட்டின் இந்த பூமியின் நலன் கருதி அரசியல் செய்வது நாம் தமிழர் மட்டுமே!
@Nagesh-oq5xc22 күн бұрын
அருமை பதிவு அர்தங்களை பேசினால் அவர்கள் நாம் தமிழர் கட்சி ஆகிவிடுவார் வாழ்த்துகள்
@XavierA-hb5th22 күн бұрын
அந்த பயம் வேணும்டா உங்களுக்கு நாம் தமிழரை பார்த்தாலே அந்த நடுக்கம் வரணும்😅😅😅😅😅😅
@மைநீன்22 күн бұрын
NTK 2026🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💯
@thaaitamilsonthangal290822 күн бұрын
ப்பா யாருடா இந்த பொண்ணு. சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉 இதான்டா புரிதல்.
@மைநீன்21 күн бұрын
தமிழச்சி பெண் புலி நாம்தமிழர் 2026 💪
@Sakthimalar10422 күн бұрын
அருமையான பதிவு உணர்வு உரை வாழ்வோம் வளமுடன் வீரமங்கை வாழ்க வாழ்க வாழ்க
@Priya7831-622 күн бұрын
சூப்பர் இனிமேல் இது போன்று அனைவரும் வந்து அவர் அவர் மனதில் உள்ள வேதனைகளை சொல்வதில் தயக்கம் காட்டாதீர்கள் சிலப்பதிகாரம் கண்ணகி போன்று அநீதிகளை கேள்வி கேட்க வேண்டும் ❤❤❤❤
@PaulRegis-x8t22 күн бұрын
தன்னிச்சையாக செயல்படுவதை எதிராக பேசினால் அவன் நாம் தமிழர் என்றால் அதை ஏற்க்கின்றோம் உயிர் உள்ள வரை எதிற்ப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்
@karthikramanujam869322 күн бұрын
வீர தமிழச்சி. நாம் தமிழர். தஞ்சாவூர் 👌👌👌👌👌👌💪💪💪💪💪💪
@karthijais21 күн бұрын
"அனல் மின் நிலையம் அடையார்ல வை அண்ணா நகர்ல வை எண்ணூர்ல தான் வைக்கனுமா ?" சரியான பேச்சு 👏
@chitradevi8352 күн бұрын
Correct
@velmuruganmurugan61421 күн бұрын
கேள்விகள் கேட்டால் தமிழர்கள் நாம்தமிழர் என்று பயம்வந்து விட்டது மாற்றுமொழி கொண்ட கூட்டத்திற்கு வெற்றி தமிழ் இனத்திற்கே
@ranjithramanathan242922 күн бұрын
இது தாண்ட பெண் புரட்சி சூப்பர் சகோதரி
@மைநீன்21 күн бұрын
உண்மை நாம்தமிழர் 2026 💪
@ranjithramanathan242921 күн бұрын
@@மைநீன் yes
@sankarvijaya14022 күн бұрын
சிறப்பு 👍 தங்கைக்கு வாழ்த்துக்கள் 💐
@manivannanthangavelu491922 күн бұрын
திராவிட சூழ்ச்சி...தெரு. கிராமம். நகரம். வட்டம்.மாவட்டம். மாநிலம். உள்ளூர் மக்கள் வரிப்பணம் மூலம் சம்பளம்
@Tamil_Garudan22 күн бұрын
நாம் தமிழர்
@ciousresma854322 күн бұрын
அருமை சகோதரி.புரட்சி வாழ்த்துகள்.
@kuganesanaiyadurai599421 күн бұрын
தமிழ்த்தாய் உங்களை நிச்சயமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் பிள்ளை
@michaelraj114122 күн бұрын
சரியான கேள்வி சகோதரி வாழ்த்துக்கள் ( தமிழ் நாட்டு தமிழ்யன்)
@RajeshTamil-b4v22 күн бұрын
அந்த பயம் இருக்கட்டும்
@raavanan-9722 күн бұрын
❤
@மைநீன்21 күн бұрын
உண்மை சகோ தரம் 😍
@deekeshhema482822 күн бұрын
Ntk seeman anna ❤❤❤❤
@ravivignesh432822 күн бұрын
சகோதரி நீங்கள் பேசியது உண்மை
@NTKTamilan0122 күн бұрын
NTK
@hindustani339822 күн бұрын
இதுதாண்டா அண்ணன் உடைய புரட்சி என்பது. மூளமுடுக்கெல்லாம் எப்படி விதைகள் முளைத்து ஆங்காங்கே புரட்சி செய்கின்றனர் பாரடா சகோதரி அருமை பேச்சு.
@RamasamyKandasamy-o2c22 күн бұрын
சூப்பர் தங்கை 👌👌👌
@kamalkalaiselvan842722 күн бұрын
அருமை தோழி ❤❤❤
@rkkulandaivel472221 күн бұрын
தமிழச்சிக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றிஇந்ததமிழ் மகள் பேசும் பேச்சை நான்வரவேற்கிறேன் நெல்லைநாம் தமிழர்
@ParthibanJayanthi-p1v22 күн бұрын
அருமையான பேச்சு சகோதரி 💐👍
@devadare151021 күн бұрын
புரட்சி தீயை பற்றவைத்தாச்சு இனிமை வெற்றிதான்💯
@TjSankarbsnl22 күн бұрын
அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள். தங்கள் உறுதியான கருத்தால் மனம் மகிழ்கிறேன். எதிர்கால தமிழகம் தங்களைப் போன்றவர்களை நம்பி காத்திருக்கிறது. துணிந்து நில். தொடர்ந்து செல். வெற்றி உன்னோடு.
@tigersaravanar198422 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி🎉
@farhana870022 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤❤
@மைநீன்21 күн бұрын
நாம்தமிழர்
@senthilcorp942422 күн бұрын
சகோதரி மிக அருமை
@eswareshu601222 күн бұрын
Tamilnadu political force ❤❤❤சீமான்🔥🔥🔥
@RAMALINGAMSAKTHIVEL22 күн бұрын
இந்த பெண் தலைவர் ஆகும்
@RajaSekaran-tb6bc22 күн бұрын
கனவில் மட்டும்
@மைநீன்21 күн бұрын
@@RajaSekaran-tb6bc₹₹200 😂😂😂 கதறல்
@lazourn585521 күн бұрын
நானும் 30 வருடங்களுக்கும் மேலாக எர்ணாவூரில் வசித்தவன்தான்..எங்கு பார்த்தாலும் சாம்பலை பார்த்தவன் நான்..இன்று தப்பி பிழைத்து அங்கிருந்து குடி பெயர்ந்துவிட்டேன் என்பதில் மகிழ்ச்சி
@mahendrababu174921 күн бұрын
மக்களே இப்போதைய மாணவர்கள் மிகவும் தெளிவாக உள்ளனர் ஆகையால் நீங்கள் உஙகள் பிள்ளைகளின் எதிர் காலம் நன்றாக வேன்டும் என்றால் நல்ல தலைவனை தேன்று எடுங்கள்
@kumarasivana22 күн бұрын
சிறப்பான வரவேற்பு பெற்ற. கருத்து. நாம் தமிழர்
@KrishnaKrishna-zu6ni22 күн бұрын
Super brave lady 👌
@SoundaraRajan-w5s22 күн бұрын
Super
@rajendran279121 күн бұрын
இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் ஏற்ற தலைவன் சீமான் ஒருவரே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அப்பத்தான் விடிவு காலம் பிறக்கும் 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺
@Ramu-k8x6m22 күн бұрын
மக்களுக்கு எது தேவையோ அதை அரசியல் படுத்தி பேசினால் நாம் தமிழர் என்கிறான், சீமான் கத்தி பேசினது வீண் போகல, இந்த பெண் பேச்சும் அப்படி தான் இருந்தது மிக தெளிவான வீச்சுகள், கேள்விகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SureshMurugesan-lf7lg22 күн бұрын
செருப்படி பதில்கள் சகோதரி நன்றாக உரைக்கட்டும் இந்த திமுக காரர்களுக்கு......
@rajinimanju919220 күн бұрын
Super super akka Amma 🙏🙏💐💐 NTK Manju Hosur 🎤🎤💐💐🔥🐯🐯🔥🔥🐯🐯💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🤝👍🫵💯💯💯💯💯💯💯💯🤝🤝💯💯💯💯💯💯💯💯💯💯💯🤝💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🤝🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🙏🙏🙏🙏🎤🎤💐💐🔥🔥🐯💪🎇🎇🎇🎇
My God this young girl is great. Highly knowledgeable and knew what she wants. India need this kind of Mahakavi Bharathi's girls. You are born to Win girl. God bless you 👍👍🙏🙏🌹🌹
@thennarasanmannagakatti583522 күн бұрын
சரியான கருத்து பதிவு சகோதரி....
@PichaiWigerathnam22 күн бұрын
நாம்தழிழர்
@sathishp427622 күн бұрын
அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻👌🏻🤝🏻
@muniyasamy234222 күн бұрын
அருமை தாயே
@ramanamnathan189722 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@hindustani339822 күн бұрын
தமிழ் நாட்டின் வளங்களையும், மக்களையும் காக்க வந்தவர் நம் அண்ணன் சீமான் அவர்கள். தயவு செய்து எந்த கட்சியையும் நம்பி ஏமாறாதீர்கள் இதுவரை ஏமாந்தது போதும். மக்களே! மக்களின் நலன்களுக்காகவும் மக்களுக்காகவும் நிற்கும் ஒரே வீரர் சீமான் அவர்கள் மட்டுமே.
₹200 ஊபீ நிலமை நாளுக்கு நாள் நாக்கு தள்ளுது 😅😅😅😅 .நாம்தமிழர் 2026 💪
@VijayKumar-fq2ne22 күн бұрын
சூப்பர் தங்கச்சி👍👍👍👍👍👍👍
@hindustani339822 күн бұрын
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇 சீமான் அவர்களின் கடும் முயற்ச்சிக்கு என் உடைய பாராட்டுக்கள். இவர் உடைய செயல்பாடுகள் மிக மிக அருமை. ஆனால் தமிழ் நாட்டு குடிமகன்கள் தான் வளர்ச்சிக்கான தமிழ் நாட்டை உருவாக்காமல் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். என்னடா! நம் இந்திய நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் மக்கள் வறுமையில் வாடிக்கொண்டு இருப்பதை யோசிக்க மாட்டேன் கின்றார்கள் , பிற நாடுகள் வள்ளரசாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டே செல்கின்றது ஆனால் நாம் மட்டும் இப்படியே வளர்ச்சி இல்லாமல் இப்படியே காலங்கள் ஓடுகின்றனவே இதை மக்கள் முதலில் யோசிக்க வேண்டும். ஆகவே மக்கள் அரைத்த மாவையே அரைக்காமல். (DMK மற்றும் (ADMK. தூக்கி ஓரமாக போட்டுவிட்டு ). புதிய மாற்றமாக புரட்சி படை நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை ஒரே ஒரு தடவை முதல் அமைச்சர் ஆக்கி அழகு பாருங்கள். இளைஞர்களின் வருங்கால கணவுகள் உங்கள் பிள்ளைகளின் வருங்கால கணவுகள் கண்டிப்பாக நணவாகும் இது சாத்தியமே! ஆட்சியில் இருக்கும் இந்த அரசியல் வாதிகளின் அனியாயங்களையும், அக்கிரமங்களையும், ஒவ்வொரு மூளமுடுக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும் நம் தமிழ் நாட்டு ஒவ்வொரு இளைஞர்களும். நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா! 🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
@pradeeppradeepsp766422 күн бұрын
Super Akka 🙏😊
@chandran431921 күн бұрын
தரமான பதிவு சகோதரி🙏
@akrajarunachalam287822 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் தங்கைக்கு நாம் தமிழர் கட்சி மஸ்கட்.
@chinnapandian973122 күн бұрын
அருமை தங்கை❤
@kannathathsan274622 күн бұрын
அருமை சகோதரி.
@g.manickavasagamvasagam925122 күн бұрын
NTK 🎉
@JeevendranP22 күн бұрын
அருமை தங்கை 👍
@sasikumareeek278222 күн бұрын
அருமை 👏🏻👏🏻👏🏻
@muralimanikam121022 күн бұрын
Salute sister excellent message thank you god bless you
@Senthil4S21 күн бұрын
அருமை...👌சிறப்பு...👍👏
@rmselvam242222 күн бұрын
👏👏👏👏👌👍
@Prammurugan22 күн бұрын
தற்போது சொறியான் தாக்கபட்டான்😂😂😂😂
@jackyjacky782122 күн бұрын
😂😂
@sukumarant525522 күн бұрын
😅😊😊😊
@gabriela67222 күн бұрын
யாருடா சொறியான்?.
@YuvankumarYuvankumar-d9n22 күн бұрын
Athu yarr bro
@gabriela67222 күн бұрын
@@Prammurugan யாருடா சொறியன்?.
@RanjithKumar-m1m22 күн бұрын
🙏💪💪💪💪♥️🔥🔥🔥🔥🙏🐯ntk
@thandapaani245622 күн бұрын
Super ma
@sevugamoorthy137822 күн бұрын
❤❤🔥🔥
@selvarajkalimuthu443722 күн бұрын
Super sister From Switzerland
@PakkiyaRaj-l1b21 күн бұрын
Super common yong generation 🤝
@VillathiVillan-y6t22 күн бұрын
மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு தீம் க 😅 நாம் தமிழர் கட்சி 💪😍 வாழ்க ❤️💪
@rishaanmani349722 күн бұрын
Superb sister wonderful 👍 sema sema what speaking NTK❤
@kandankandan109922 күн бұрын
🎉🎉🎉🎉🎉 super Amma 🎉🎉🎉 emm Tamil ennam 🎉🎉🎉
@justindiraviam68321 күн бұрын
👏She resembles Venila Thayumannavar. She speaks daringly and outrightly. Hat's off to you. 🙏🙏🙏