மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர். அதே மத்தியில் உள்ள அரசை பேசும்போது மோடி அரசு , ஆர் எஸ் எஸ் , பாஜக என்று நேரடியாக பேசுவார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகாரிகள் தான் காரணம் என்பார். இவருடைய வயதுக்கும், அறிவுக்கும் இனியாவது கொஞ்ச நாள் நடுநிலையாக இருந்து நல்ல பெயருடன் போகலாம். ஆனால் நடுநிலையாக இருந்தால் பணம் யார் கொடுப்பார்.
@Saravan197111 ай бұрын
கொஞ்சம் மனசாட்சி உள்ள " திமுக முட்டு" மணி அவர்கள். இந்தாலும் உண்மை பேசியதற்கு பாராட்டுக்கள்
@milroyfernando563411 ай бұрын
Pls understand this is natural calamity need not blame mr.stalin now sea water raised do not bable
@raviRavi-ky8ds11 ай бұрын
ஐயா போண்டா மணி கோவிட் காலத்தில் கூட அனைவரின் பசியை போக்கியது அம்மா உணவகம் நன்றி மறக்க மாட்டோம் ❤
@rajaranikumar340011 ай бұрын
Amma hottelaie Kali pannotingale
@maheshthunder11 ай бұрын
நிதர்சனத்தை தொங்க விட்ட மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Next interview he will blame BJP for everything. Today his rented mouth talk against DMK
@sankarshanmugampillai975011 ай бұрын
திமுக கண்ணாடி அணிந்து இதுவரை முட்டு கொடுத்து ஆதங்க பட்ட மணி அவர்கள் இப்போது தான் உன்மையான பத்திரிக்கையாளர் போல கண்டிதிருக்கிறார். நல்ல மாற்றம் . வாழ்க🙏
@Kondavil11 ай бұрын
குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லையேல் தமிழ் நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது 😊
@digitalkittycat427411 ай бұрын
மணிக்கு இன்னைக்குதடான் மண்டையில் மணி அடிச்சிருக்கு ! உண்மையை பேசு, கட்டுமரக்குடும்பத்தை கடலுக்கு அனுப்பு! இந்த திருடர்களை இன்னமும் சகித்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் வாழவேண்டிய அவசியம் இல்லை.
@vallibaski826611 ай бұрын
Ntk
@digitalkittycat427411 ай бұрын
@@vallibaski8266 bullshit. He is another scoundral
@RajKumar-fp4vw11 ай бұрын
மெய்யாலுமா
@kathirrangan266911 ай бұрын
Photo shot or false propaganda using family tv network never helps Proper awareness about monsoons,monsoons expected but its impact unexpectable,so for that reason we never misjudge that all monsoons are harmless,instead expect all monsoons as dangerous and be in alert mode ,so preparation,and handling disasters is must Admk handles natural disaster very well ,just refer past Family Quota CM stalin is not capable compare to open general quota ex CM EPS Amma unavaham helped during COVID crisis,now it has to help the flood victims Bro correction all in that INDI alaince wants to establish thier dynasty, that is they thier generations want to be seated in pm and cm chair like that we tn slaves crowned karunanidhi family as only eligible cm producing family Bro when you slaves aware that india got freedom long back, and all have equal chance to become cm pm ,these posts are not family own post like Kingdom Bro these fellows donno meaning of kanniyam,kadamai katupadu Kanniyam - discipline that is waiting in queue according to get post in DMK, but udhavanidhi got mla minister overlooking seniority using his famiky influence Kattupadu or control -not talk irrelevant or just like that giving fake assurance for getting minister and govt ,like vote us we remove NEET in single magic signature,keep gold we give agri loan exception Kadamai responsibility -,saving tn citizens but prromote tasmac sales wearing distillery company name t shirt Fullfilling all election assurance People has to say is thes e fellows have all 3 is he has or not Stalin than vantharuu varisa thann mla ministernuu munethunaruuu! They try pen statue in Marina to stop storm and other natural calamities NEHRU pm his daughter Indra pm her son rajeev pm now his son Rahul in pmrace using congress party which not started by nehru group all others are not capable to hold that post in congress Karunanidhi cm his son stalin cm now his son udhayanidhi is in cm race using DMK party which not started by karunanidhi group all others are not capable to hold that post in DMK This is status of Indian democracy Varisu model True
@shanmughamsundaram862411 ай бұрын
இப்பதான் ஐயா ஓரளவுக்கு கட்சி சார்பில் இல்லாமல் பேச ஆரம்பித்திருக்கிறார் வாழ்க வளர்க.
@mathivanansamykannu938311 ай бұрын
@@drovidian விடியலுக்கு சொம்பு அடிக்க சொல்கின்றீரா.... அல்லது வேண்டாம் என்று சொல்ல வருகின்றீரா.....
உங்கள் வீடு குடும்ப உறுப்பினர்வீடு மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானீர்களா திமுக அஆதரவாளர் பே பச்சுசூடாவரது
@nagarajanagarancheri550411 ай бұрын
Bata வரவில்லை. அதனால் இப்படி பேசுகிரார். வந்தால் வேர வாய்
@Siva_S11 ай бұрын
தேர்தல் நேரத்தில்.... வேறு வாய்... பாஜக உள்ளே வந்து விடும் 😂
@kaarniklibeeja462811 ай бұрын
தினமலர் நாளிதழ் மட்டுமே உண்மையை கூறும் நாளிதழ் என்று உறக்க கூறியதற்கு நன்றி.
@panneerselvam96411 ай бұрын
அது எப்போ...ஆங்..அப்படியா.. இந்த ஆண்டின் மிகப்பெரிய காமெடி..
@raviselvam216211 ай бұрын
பத்திரிக்கையாளராக இப்பதான் பேச ஆரம்பித்துள்ளார் மணி ஐயா வாழ்த்துக்கள். உங்களை மாதிரி நபர் தான் மக்கள் படும் துயரங்களை தட்டிக் கேட்க முடியும்
@digitalkittycat427411 ай бұрын
மணிக்கு இன்னைக்குதடான் மண்டையில் மணி அடிச்சிருக்கு ! உண்மையை பேசு, கட்டுமரக்குடும்பத்தை கடலுக்கு அனுப்பு! இந்த திருடர்களை இன்னமும் சகித்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் வாழவேண்டிய அவசியம் இல்லை.
மணிக்கு இன்னைக்குதடான் மண்டையில் மணி அடிச்சிருக்கு ! உண்மையை பேசு, கட்டுமரக்குடும்பத்தை கடலுக்கு அனுப்பு! இந்த திருடர்களை இன்னமும் சகித்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் வாழவேண்டிய அவசியம் இல்லை.
@Srikumaranraj11 ай бұрын
200 cut
@saravanan286111 ай бұрын
நன்றியும் வாழ்த்துக்களும் திரு.மணி அவர்களே. அப்படியே இந்த இக்கட்டான நிலையிலும் இந்த பால் விலை விற்பனை விலையை விட கூடுதலாக விற்ற அவல நிலையை தோலுரிக்க வேண்டும்.
@muthukumararumugam297511 ай бұрын
❤
@vaimurthy11 ай бұрын
மணி இதை தான் நாங்க சொல்றோம் பாசிசம்னு. ப.ஜனதாவை எதிர்த்து பேசினா உள்ளே தூக்கி போடா மாட்டாங்க, அதையே நினைச்சு திமுகவை எதிர்த்து பேசினா சும்மா விடுவார்களா
@lakshmanKumar-ky2tj11 ай бұрын
வாயை மூடுடா மோடி பூல் சப்பி...குருட்டு முண்டம், ஏன் தில்லியில் மணிஷ் சிசோடியானு ஒருத்தன் பொய் வழக்கில் 6 மாசம் உள்ளே இருக்கான்..அது தெரியுமாடா தெவிடியா பையா....
@kumarc606011 ай бұрын
💯👌👏👏🤝👍💐
@thevganessan11 ай бұрын
உண்மை
@vijaykumarramaswamy746411 ай бұрын
Dmk etchakalai thirutu mollamarigal Admk etchakalai thirutu 😡😡😡capemarigal😠😡😠 Congress thirutu ayokiya mudichavikigal😠😠😠 B.j.p Sangi psycho thirutu ayokiya thellavarigal ellorum ayokiya thirutu naaigal😡😡😡 NAM TAMIZAR Naangal than tamiz makkalukana aachiyai tharuvom in 2026
@gopalramadoss568411 ай бұрын
மணி கிட்ட திமுக வராது.
@shunmugasundaram639511 ай бұрын
அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் ஆளும் கட்சியை ஆதரித்தே பேசுபவர்களுக்கு இடையில் உண்மையைப் பேசும் மணியைப் பாராட்டுகிறேன்.
@mohanmohanji830211 ай бұрын
இப்போது தான் பேசினார்
@DineshRaghupathy11 ай бұрын
இதுவும் டுபாக்கூர் பீஸ் தான். இனிமே முட்டு குடுத்தா காரி துப்புவாங்கன்னு பேச மாத்திகிச்சு
@canadaman11 ай бұрын
திமுக அதிகம் தரும் அதிமுக மிதமா தரும் ஒண்ணுமே தராத கட்சிகளுக்கு எதுக்கு ஒட்டு போடணும்? மழை தண்ணி இன்னும் ஒரு வாரத்தில் வடிஞ்சிடும் இந்த கோவமமும் இன்னும் ஒரு வாரத்தில் ஒளிஞ்சிடும் 39 தொகுதிகளிலும் திருட்டு பயல் திமுகவிற்கே ஓட்டை போடும் இந்த மக்கள் கூட்டம். "காசு, பணம்." என மக்களின் சுயமரியாதையை விற்று தீர்த்த திமுக
@pichumanisankar261711 ай бұрын
There must be some reason for this volte face😂
@Indian228511 ай бұрын
லி ப ர் t தமிழ் ல பாருங்க.. ரொம்ப உக்கிரமா இருப்பாரு
@JkAb-i8v11 ай бұрын
மணி சார் இப்பதான் நீங்கள் சரியாக பேசி உள்ளார் வாழ்த்துக்கள் 💐💐
@softeccomputers551411 ай бұрын
மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர். அதே மத்தியில் உள்ள அரசை பேசும்போது மோடி அரசு , ஆர் எஸ் எஸ் , பாஜக என்று நேரடியாக பேசுவார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகாரிகள் தான் காரணம் என்பார். இவருடைய வயதுக்கும், அறிவுக்கும் இனியாவது கொஞ்ச நாள் நடுநிலையாக இருந்து நல்ல பெயருடன் போகலாம். ஆனால் நடுநிலையாக இருந்தால் பணம் யார் கொடுப்பார்.
@mohanrengaraj249511 ай бұрын
நீர் நியாயமான அரசியல் விமர்சகர் என்று நிரூபித்துவிட்டாய்.... மிக சரியான பதிவு....
@arunb884111 ай бұрын
*இந்த விஷயத்தில் மட்டும்😅😂
@softeccomputers551411 ай бұрын
மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர். அதே மத்தியில் உள்ள அரசை பேசும்போது மோடி அரசு , ஆர் எஸ் எஸ் , பாஜக என்று நேரடியாக பேசுவார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகாரிகள் தான் காரணம் என்பார். இவருடைய வயதுக்கும், அறிவுக்கும் இனியாவது கொஞ்ச நாள் நடுநிலையாக இருந்து நல்ல பெயருடன் போகலாம். ஆனால் நடுநிலையாக இருந்தால் பணம் யார் கொடுப்பார்.
@ran846111 ай бұрын
பத்திரிக்கை தர்மம் இதுதான்❤❤❤❤❤
@sureshvasudevan218711 ай бұрын
இந்த மழைநீர் வடிகால் வேலையை L &T போன்ற பெரிய civil company களுக்கு கொடுத்திருந்தால் neet அக செய்திருப்பார்கள்.
@RajuRaju-ns3uh11 ай бұрын
Really bro ❤
@veeraswamiv577411 ай бұрын
Yes. Not only this. All projects should be given to experienced companies. You can black list in case wrong work.
@shahubarsadiq624411 ай бұрын
உங்களுக்கு அறிவு இருக்கா
@vijayasarathyvsarathylic250111 ай бұрын
But they will not give commission 😅
@RK-fe9jj11 ай бұрын
அப்போ திமுகவுக்கு ஓட்டு கேட்ட லோக்கல் காண்ட்ராக்டர், கவுன்சிலர் எப்படி ஊழல் செய்து சம்பாதிப்பது.
@amuthafsda704111 ай бұрын
மணிசார் மனசாட்சியாக பேசுகிறார்
@MARIYAPPAN-z4r11 ай бұрын
❤❤❤❤❤
@midhunvijay448811 ай бұрын
no uruttuna matikuvomnu solraru
@MARIYAPPAN-z4r11 ай бұрын
@@midhunvijay4488 ❤️♥️❤️♥️❤️
@softeccomputers551411 ай бұрын
மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர். அதே மத்தியில் உள்ள அரசை பேசும்போது மோடி அரசு , ஆர் எஸ் எஸ் , பாஜக என்று நேரடியாக பேசுவார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகாரிகள் தான் காரணம் என்பார். இவருடைய வயதுக்கும், அறிவுக்கும் இனியாவது கொஞ்ச நாள் நடுநிலையாக இருந்து நல்ல பெயருடன் போகலாம். ஆனால் நடுநிலையாக இருந்தால் பணம் யார் கொடுப்பார்.
@ramaswamykv70911 ай бұрын
முழுக்க நனைந்தபின் முக்காடு போட்டுப் பயனில்லை என்று தெரிந்த பிறகுமணி அவர்கள் ஆவேசமாகப் பேசுகிறார்.ஆனாலும் அன்புச்சுட்டுதான் என்பதையும் சொல்லிவிடுகிறார்
@balaraman321111 ай бұрын
மூத்த பத்திரிகையாளர் மணி அவர்களின் பேச்சு தொனியே மாறிவிட்டது. உணர்ந்துவிட்டதற்கு நன்றி.
@kothandams594211 ай бұрын
அரசியல் விமர்சகர் அய்யா திரு.மணி அவர்கள் இதுவரை மனசாட்சிக்கு மாராக இதுவரை பேட்டியை கொடுத்து வந்தார் ஆனால் இன்றுதான் தன் உண்மையான மனசாட்சி பேசுகிறது. அய்யா அவர்கள் இன்று முதல் தங்கள் மனசாட்சி பேசவேண்டும்.நன்றி
@ramasamy345011 ай бұрын
மணி அவர்களே இந்த மங்குனி அமைச்சர்கள் ஐந்து நாட்கள் ஏரியாவிற்கு வந்து photoshoot நடத்தியுள்ளார்கள்...
@srinivasans322811 ай бұрын
Maani spoke correctly
@manivijay721711 ай бұрын
இந்த மதிப்பிற்குரிய அமைச்சர்கள் சின்னவர் பின்னாடி திரிவதை நிறுத்தி விட்டு... குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...
@rameshpackirisamy49811 ай бұрын
ஐயா மணி மாதிரி நடுநிலையாளர்கள் ஊடக துறையில் இருப்பது மிக அரிதான ஒன்றாகும். அதை வாழ்த்தி மகிழ்கிறேன் 🎉❤
வாழ்த்துக்கள் நண்பரே இப்போது தான் உண்மையை பேசிகிறர் மணி அவர்கள்
@vsubramanian344111 ай бұрын
தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் மக்கள் புயலே வரவில்லை என்று சொல்வார்கள்
@kamakshig318311 ай бұрын
Ennum two months ku piragu edhai ellam North Madras makkal marandhu viduvaargal. PanAm vaangi kondu thirumba edhey rendu katchi la yaarukkavadhu ootu poduvaargal.
@gloryannie923811 ай бұрын
சத்தியமான உண்மை. அஞ்சுக்கும், பத்துக்கும் விரலை அடகு வைக்கும் பேராசை பிடித்த மக்கள் காசை வாங்கிட்டு இருப்பதில் சிறந்த புதிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டியதுதானே.
@bhoothalingamsubramanian294411 ай бұрын
நியாயமாக யார் பேசினாலும் அவர்கள் நினைவில் நிற்பார்கள்
@SivaKumar-ps8ww11 ай бұрын
இந்த நிலைமையில பத்திரிக்கையாளர் எல்லாம் அரசின் தவறை சுட்டிக் காட்டவில்லை என்றால் மணி சார் போல நடுநிலையான பத்திரிக்கையாளர்களை தமிழக மக்களால் நன்மதிப்பை இழக்க நேரிட்டு விடும் மணி சார் சொல்லுவதை 100% ஏற்றுக்கொள்ள வேண்டும் இதில் ஆளும் அரசாங்கத்துக்கும் எங்கே தவறு நடந்தது என்று துருவித் துருவி சரி செய்ய வழிவகற்கும்
@subramanianr399611 ай бұрын
எதையும் சரி செய்ய வேண்டியதில்லை , தேர்தல் சமயத்தில் ஆயிரம் இரண்டாயிரம் கூடுதலாக கொடுத்தால் ஓட்டு தானே வந்து விழப்போகிறது என்ற மமதையில் உள்ளது விடியல் ஆட்சி.
@softeccomputers551411 ай бұрын
மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர்.
@RAJA...JAIHIND.11 ай бұрын
மணி sir, இனிமேலும் இப்படி நியாயமாக பேசுவார் என்று நம்பலாமா??? இன்று பேசியதற்கு நன்றி...
@rajasekaranthangavel964011 ай бұрын
அண்ணன். மணி அவர்களின் விமர்சனத்தில். உண்மை வெளியாகி உள்ளது .திரு,மணி சார் அவர்களுக்கு நன்றி.
@mohanmohanji830211 ай бұрын
ஐயா மணி இப்போது தான் நீங்கள் மணி மணியாய் பேசி இருக்கிரீர்கள் வாழ்த்துக்கள் ஐயா ஜெய்ஹிந்த்
@prabakarlord195011 ай бұрын
இந்த காணொளியில் தான் உண்மையை பேசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
@bharathidhanapal377611 ай бұрын
Unnakku pudichatha pesunna unmaiya...? It shows Mani sir always stands with the truth. He will not take any side.
ஐயா, இன்னும் 2 நாள் மக்கள் எல்லாம் மறந்துருவாங்க... மறதி தேசிய வியாதி
@bsenthilkumar263411 ай бұрын
இன்று தான் இவர் உண்மையை பேசி உள்ளார். அய்யா நியாயத்திர்க்கு குரல் கொடுங்கள்
@gs340411 ай бұрын
Mani sir atlast speaking against DMK. Shows you the ground reality.
@mahendrachandchordia457511 ай бұрын
திரு மணி அவர்களே நீங்கள் நாங்கள் தான் திமுகவுக்கு சொம்பு தூக்கி படிப்பறிவு இல்லாத ஜனநாயகம் பேசி முட்டாள்களை ஆட்சியில் அமர்த்தினால் இப்படி தான் புலம்ப வைக்கும் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா 😢
@sivarajubalakrishnan342411 ай бұрын
இவனுக்கு நன்றி சொல்ல தேவை இல்ல , இவன் ஒரு வுடன் பிறப்பு,
@uttamavillan113311 ай бұрын
ஸ்டாலின் தான் வாராரு....இனி இந்த பாட்டு கேட்சு.
@sankarvijaya14011 ай бұрын
உண்மையை பேசிய மணி ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@softeccomputers551411 ай бұрын
மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர். அதே மத்தியில் உள்ள அரசை பேசும்போது மோடி அரசு , ஆர் எஸ் எஸ் , பாஜக என்று நேரடியாக பேசுவார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகாரிகள் தான் காரணம் என்பார். இவருடைய வயதுக்கும், அறிவுக்கும் இனியாவது கொஞ்ச நாள் நடுநிலையாக இருந்து நல்ல பெயருடன் போகலாம். ஆனால் நடுநிலையாக இருந்தால் பணம் யார் கொடுப்பார்.
@vaimurthy11 ай бұрын
இதுதான் ஸ்டாலினின் நிர்வாக லட்சணம்.
@sasikumar.p255411 ай бұрын
'விடியா' அரசு சரியாக நிர்வாகம் செய்ய 'முடியா' அரசு ஆகிவிட்டது.😃😃
@rajeshramani275211 ай бұрын
Salute to our respected Journalist Mr.Mani. your voice should reach Govt of Tamilnadu to plan and mitigate further damage
@user-mk1io8vh5z11 ай бұрын
நிர்வாக திறமையின்மை
@skHibiscus11 ай бұрын
பேசுவது யார் மணியா?? 😮😮
@sasikumar.p255411 ай бұрын
எனக்கும் அதே சந்தேகம்.
@ayyanarg149011 ай бұрын
சார் 4000 கோடி என்ன ஆச்சு...ஏன் எந்த தன்னார்வலரும் வல்ல...மக்களுக்கு பால் ஏன் கிடைக்கல....இன்னும் நம்ம ஆட்சில இருக்கனுமா
@s.selvarajan811 ай бұрын
தன்னார்வத் தொண்டர்கள் அதிகம் தியானம்&ஆன்மீகவாதிகள்.நாஸ்தீக திமுக ஆன்மீகத்தை ஏற்காது. சேவைக்கு சென்று கேவலப்பட இயக்கங்கள் விரும்பவில்லை. பாண்டி தானே புயல் நிவாரணத்திற்கு கைலாசா அமைப்பினரும் ஈஷா அமைப்பினரும் ஆயிரக்கணக்கில் சேவை செய்தனர். அது போல திமுக ஆன்மீகவாதிகள் ஏற்காது. ஆன்மீகத்தையும் கோயில்களையும் அழிக்கும் திமுக வை சேவை இயக்கங்கள் விரும்புவதில்லை என்பதும் காரணம்
@RajuRaju-ns3uh11 ай бұрын
Yes
@ramsoundar11 ай бұрын
குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லையேல் தமிழ் நாட்டை BJP கூட காப்பாற்ற முடியாது
@chandrasekarcd672211 ай бұрын
மாசு அவர்கள் சொன்னது 20 செமீ மழை பெய்தாலும்.ஆனால் அதையும் மீறிவிட்டது. இது அவர்களின் பெருமை.
@thiruvetti11 ай бұрын
Yabba, ippo kooda oru naal la 25 CM than pozhinjirukku pa. Yemarathinga. Avanga 50 CM nu sonnadhu 2 days kanakku. Fraud pannuranga.
மனி உண்மையை பேசிவிட்டார்.ஆண்டவா மணி மண்டையில் முடி முளைக்க அருள் புரிவாயாக🙏
@SelvamK-rz3ft11 ай бұрын
அரசு எப்போது தவறு செய்தாலும் பத்திரிகையாளரும் ஊடகங்கள் மக்கள் நலனைமட்டும் பேசவேண்டும்
@arjunanlingan368911 ай бұрын
மக்கள் உண்மை நிலையை எடுத்து சொல்லாத ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@29565511 ай бұрын
Sensible interview!!! Congratulations Gabriel and Mani Sir 👍 Facts as in the field! 2015 was better in relief but took time to recover! 2023 slightly better in recovering but miserably failed in relief measures! 😢 CM should think as their cadres are not so people friendly. He cannot win the battle alone without a proper team in his party.
@sivag203211 ай бұрын
Udaya and his team were the best among cadres
@manjulasuresh872711 ай бұрын
@@sivag2032😂
@muralipararasasingham552311 ай бұрын
மணி சார் நீங்களா இப்படி உண்மையை சொன்னமைக்கு கோடி நன்றிகள் !
@ravikumarjagadeesan898211 ай бұрын
இவர் நியாயம் தவறி பல நாட்கள் ஆகிவிட்டது. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இவர் ஆளும் கட்சிக்கு எதிராக பேசுவது.
@thirukumaran914211 ай бұрын
அவர் உன்னை மாதிரி 200 ஊபி இல்ல😂
@thoughtsoftamil433111 ай бұрын
Happy to see here Gabriel
@tnanandapadmanaban381211 ай бұрын
இப்போது திரு மணி அவர்கள் நடுநிலையாக பேசியது போல் எல்லா பத்திரிகைகளும் தொலைக்காட்சிளும் பேசினால் அனைத்து அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்வாதிளும் ஓரளவு திருந்த வாய்ப்பு உண்டு
@SanthoshKumar-wv5pu11 ай бұрын
பல விபச்சார பத்திரிகையாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆனால் மணி அவர்கள் போன்ற சில நேர்மையான மக்கள் நலனில் அக்கறை உள்ள பத்திரிகையாளர்களும் உள்ளனர்.
@thegreynews580211 ай бұрын
Happy to see Gabby brother 🎊🎊
@narayanansri514211 ай бұрын
மக்களை வாழவைக்க வேண்டியவர்களே சாகடிக்கும்போது மக்களை ஆளும் தகுதி இழந்து விட்டனர்!
@kannang758411 ай бұрын
முதல் முறையாக மணி அவர்களுக்கு பாராட்டுக்கள்
@prasannaamutha11 ай бұрын
எலக்சன் வரும் போது சனாதனம் பேசி ஜெய்சுருவாங்க
@IndianTamilan-cd4ji11 ай бұрын
ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று மந்திரிகள் சொன்னது அவர்கள் வீட்டில். மக்கள் தான் இதை புரிந்து கொள்ள வேண்டும்
@krishnamoorthiparasuraman677211 ай бұрын
திமுக மக்களுக்கான கட்சி அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்
@Puthumaippen111 ай бұрын
💪அண்ணன் சீமான் எத்தனை தடவை சொன்னார் போதிக்கும்போது தெரியாது பாதிக்கும் போது தெரியுமென்று. திராவிடகட்சிக்கு வாக்களிபவர்க்கு எப்பவும் இதேநிலைதான் ஆனால் எல்லோரும் பாதிக்கிறதைபார்த்தால் மனவேதினையா இருக்கு😢
@suriyamoorthyn926811 ай бұрын
பரவாயில்லை.மணியின் மனசாட்சி உருத்தி விட்டது
@kandasamya104911 ай бұрын
ஜால்ரா மனிதன் இப்போது தான் உண்மை பேசுகிறார்
@tkbalagopalaniyangaar942111 ай бұрын
😃😃😃😃😃😃
@Haru3346711 ай бұрын
முக்கியமாக ஒன்று மக்களும் பொறுப்புடன் நடக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை கண்டபடி எறிவதை நிறுத்த வேண்டும்.
@rajendranmrajendranraja923811 ай бұрын
உர்ப்பதியை நிருத்த வேண்டும்
@rajendranhady.172611 ай бұрын
Avanukku company start panna permission koduppathu govt dhane .Adhai yosikka vendum. 7 crore people's control seivadhai vida 300 companys control seidhal podhumanadhe.
@Haru3346711 ай бұрын
@@rajendranhady.1726 உண்மை. ஆதற்காக நாங்கள் போகின்ற போக்கில் எறிந்து விட்டு செல்லலாமா?
@tkbalagopalaniyangaar942111 ай бұрын
💯👍🏼💯💯💯💯💯💯👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@rajendranhady.172611 ай бұрын
@@Haru33467Sir Adhuvum thavaru dhan, but plastic cover illadha nilai vara vendum.
@marimuniyaandi-535811 ай бұрын
மணி ஐய்யாவின் மனிதாபிமான நியாயமான இந்த பேச்சை கேட்கும் போது ஆச்சரியமாக உள்ளது.ஐய்யா இது போல் இனி நீங்கள் பேசினால் தமிழ்நாடு நல்ல நிலைமைக்கு வரும். நன்றி ஐய்யா.
@நான்மோடிகுடும்பம்11 ай бұрын
வடக்கு என்ற வார்த்தை திரவிடத்திற்கு அசிங்கமானது வடசென்னை மீன் மூத்ர பகுதியாம். அது வேறு நாடு எப்போது வட சென்னை தமிழ் நாடு என்று நினைத்தோம்.எங்களுக்கு தென் சென்னை பகுதி தான் திரவிட மாடல் நாடு.
@rx100killerandlover811 ай бұрын
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நானும் என் புள்ளைங்க பேரப்பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்கணும் கடவுள் தான் தீர்வு
@sudars766411 ай бұрын
சார், புயலே வரலை மழை மட்டும் தான் பெய்தது
@kasiviswathanchettiar122711 ай бұрын
உண்மை ஐயா சென்னை நாறி விட்டது
@Arumugam-cq7xl11 ай бұрын
நியாயமா ன மக்களுக்கான குரல்.. உண்மையின் உரைகள் ஐயா நன்றி 🙏🙏🙏
@retnamonyc404211 ай бұрын
old hindi,songs
@Issacvellachy-gr6os11 ай бұрын
ஆந்திரா பிரதேசம். சென்னையை கேட்டது. அந்த மாநிலத்திற்காகவாவது சென்னையை கொடுத்திருந்தால நன்றாக திட்டமிட்டிருப்பார்களோ.......
@coimbatorespinningmilljob11 ай бұрын
சென்னை இப்பொழுதும் ஆந்திரகாரர்கள் வசமாகத்தானே உள்ளது
@Issacvellachy-gr6os11 ай бұрын
@@coimbatorespinningmilljobஅதனால தான் சென்னை இப்படி கேட்பாரற்று ........... விட்டு விட்டார்களா? அதுவும் இருக்கலாம். நல்ல வேளை திருப்பதி ஆந்திரா விற்கு ஒதுக்கி விட்டார்கள்
@jeyaprakash455511 ай бұрын
அருமை மணி சார்
@softeccomputers551411 ай бұрын
மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர். அதே மத்தியில் உள்ள அரசை பேசும்போது மோடி அரசு , ஆர் எஸ் எஸ் , பாஜக என்று நேரடியாக பேசுவார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகாரிகள் தான் காரணம் என்பார். இவருடைய வயதுக்கும், அறிவுக்கும் இனியாவது கொஞ்ச நாள் நடுநிலையாக இருந்து நல்ல பெயருடன் போகலாம். ஆனால் நடுநிலையாக இருந்தால் பணம் யார் கொடுப்பார்.
@Muthanivethaallthingchannel11 ай бұрын
நன்றி அய்யா வாழ்த்துக்கள் தொடர்ந்து இனைத்து செயல் பட வேண்டும் நன்றி
@hilm22911 ай бұрын
மணி அவர்களே இரண்டு கையையும் தலையில் வையுங்கள் அப்பதான் அருமையாக இருக்கும். பச்சோந்தி
@softeccomputers551411 ай бұрын
மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர். அதே மத்தியில் உள்ள அரசை பேசும்போது மோடி அரசு , ஆர் எஸ் எஸ் , பாஜக என்று நேரடியாக பேசுவார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகாரிகள் தான் காரணம் என்பார். இவருடைய வயதுக்கும், அறிவுக்கும் இனியாவது கொஞ்ச நாள் நடுநிலையாக இருந்து நல்ல பெயருடன் போகலாம். ஆனால் நடுநிலையாக இருந்தால் பணம் யார் கொடுப்பார்.
@m..sivanarulsivanadiyar258311 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥 🌏 அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அனைத்து மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் சென்னை மக்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 🌏.
@rengarajveerasamy25611 ай бұрын
நீங்களே ஒரு சப்போர்ட்டர் என்பது எல்லோருக்கும் தெரியும் மணி சார். ஏன் மாறினீங்க அன்னைக்கு நீங்களும் அப்படித்தானே இருந்தீங்க
@softeccomputers551411 ай бұрын
மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர். அதே மத்தியில் உள்ள அரசை பேசும்போது மோடி அரசு , ஆர் எஸ் எஸ் , பாஜக என்று நேரடியாக பேசுவார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகாரிகள் தான் காரணம் என்பார். இவருடைய வயதுக்கும், அறிவுக்கும் இனியாவது கொஞ்ச நாள் நடுநிலையாக இருந்து நல்ல பெயருடன் போகலாம். ஆனால் நடுநிலையாக இருந்தால் பணம் யார் கொடுப்பார்.
@selvaselva929811 ай бұрын
இப்ப தான் நல்லா பேசுற மணி i like u
@balasethuraman797711 ай бұрын
என்ன திடும்னு ஞானோதயம் முட்டு கொடுக்க மறந்துட்டாரா
@jeyakumarjeyakumar321711 ай бұрын
மிளகாய்க்கு பரிகாரம் மிளகு ஆகாது தமிழ் நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்
@நபிகள்நாயகம்11 ай бұрын
உண்மைதான் ஐயா. உதவி வழங்க சென்றால் அதிலும் ஸ்டிக்கர் ஒட்டும் கொடுமை எல்லாம் நடக்கிறது...
@balaraman321111 ай бұрын
நீர்வழிதடங்களையும் சதுப்பு நிலங்களையும் மீட்டு நகரத்ததை மேற்கு மற்றும் தெற்கு நோக்கி நகர்த்துவது தான் ஒரேயொரு தீர்வாகும்.
@THE.INDIAN.REBELL11 ай бұрын
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤❤🎉
@ganesanchellappan723611 ай бұрын
Now he is speaking unbiased manner
@raghupathypoongavoor569111 ай бұрын
Just before election DMK will give notes for votes and people will happily provide majority to DMK to form Ministry..DMK has got plenty of money accumulated by Ministers by looting Public wealth.
@parambariyavaithiyasala181311 ай бұрын
விசால் பேச வேண்டிய நேரத்தில் தைரியமாகப் பேசிவிட்டார். இது சென்னையில் வாழும் ஒவ்வொரு அாண்மகனின் கடமை. நாலாயிரம் கோடியை திரும்ப கஜானாவில் சேர்க்கவில்லை என்றால் சென்னை மக்கள் ஒரு ஓட்டுப்போட மாட்டார்கள்.
@skHibiscus11 ай бұрын
யாருக்காவது flood helpline work ஆனதா?
@MugunarMadevanNarayanaNair11 ай бұрын
No double standard straight forward good interview Mr mani❤❤❤❤
@Ettayapuramkannanmuruganadimai11 ай бұрын
இல்லை சகோ ....மக்கள் வரி கட்டி கட்டி கட்டி .... ஓய்ந்து போனார்கள் .. இப்போ இருப்பது அவர்களின் உடல் மட்டுமே
@TheVijay195911 ай бұрын
ஒரு வேளை இவர் வீடும் மூழ்கி ரொம்ப லாஸ் ஆகி விட்டதா..????😢
@paramasivanv582311 ай бұрын
மணி மனசாட்சியுடன் பொதுவாக,அருமையாக,நியாயமாக பேசி உள்ளார்.அரசு இதை தவராக எடுக்காமல் அனுபவமிக்க ஒருவரின் அறிவுரை என எடுத்து செயல்பட வேண்டப்படுகிறது.ஆளும் கட்சிக்கு சாதகமாகவே பேசும் மணியே இவ்வாறு பேசுகிறார்.
@sathiamoorthi708911 ай бұрын
நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. ஐயா மணி அவர்கள் இப்பொழுதுதான் அறத்தின் பக்கம் நின்று தர்மத்தை பேசுகிறார். நாம் தமிழர் சீமான் போன்று. சீமான் மேல் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவர் சொல்லும் அரசியலை பின் தள்ள முடியாது 🙏.
@Ssm5555Adam11 ай бұрын
உண்மை 👍👍👍
@ramamoorthyk821611 ай бұрын
தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இந்திய தேசத்தின் பாதுகாப்பில் வாழும் புரட்டன்
@softeccomputers551411 ай бұрын
மணி சாரி நடுநிலை பத்திரிகையாளர் அல்ல. அவர் முழுக்க முழுக்க தீ மு க முட்டு பத்திரிக்கையாளர். நீங்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனியுங்கள் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அவர் அதிகாரிகளை தான் குறை சொல்லுவார். தீ மு கா வை தடவி கொடுத்து , சட்டென அதிமுக வை இழுத்து விடுவார். அவர் முரட்டு முட்டு தீ மு க வை சார்ந்தவர். அதே மத்தியில் உள்ள அரசை பேசும்போது மோடி அரசு , ஆர் எஸ் எஸ் , பாஜக என்று நேரடியாக பேசுவார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகாரிகள் தான் காரணம் என்பார். இவருடைய வயதுக்கும், அறிவுக்கும் இனியாவது கொஞ்ச நாள் நடுநிலையாக இருந்து நல்ல பெயருடன் போகலாம். ஆனால் நடுநிலையாக இருந்தால் பணம் யார் கொடுப்பார்.
@santhakumari697311 ай бұрын
No parisalan is good seeman periya kulappavathi
@raobadrinathgovindarao528711 ай бұрын
Including mr மணி
@rajaragavannarayanan356911 ай бұрын
முதல்வர் அவர்கள் தன்னுடைய வேலையை செய்வதையே பாராட்டுக்கு ரியது என்று கூறுகிறீர்கள்.
@kodiarasank11 ай бұрын
மணி sir அருமை sir பேசியது போல இன்று ஆதவன் tv திரு மாதேஷ் அவர்கள் திரு காமாட்சி நாயுடு அவர்களிடம் பேட்டி காணும் போது மிக அருமையாக பேசினார் அவர்க்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@paramasivammarimuthu839211 ай бұрын
முதல்வரை மக்கள் அனைவரும் தட்டி கேட்க வேண்டும். வெட்ககேடான ஆட்சி