பாண்டி கோவில் கிடா வெட்டு | 365 நாளும் கிடா விருந்து | Pandi Munishwaran temple

  Рет қаралды 583,667

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
பாண்டி கோவில் கிடா வெட்டு | 365 நாளும் கிடா விருந்து | Pandi Munishwaran temple
நெற்றியில் விபூதிப் பட்டை, மருட்டும் பெரிய விழிகள், முறுக்கு மீசை, தோள்களைத் தொடும் சங்கிலிபோன்ற கூந்தல், பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் இப்படிக் கம்பீரமாகக் காட்சி தரும் கடவுள் பாண்டிமுனி. மதுரை மட்டுமல்ல சுற்றியிருக்கும் பல மாவட்ட மக்களின் குல தெய்வம்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே பாண்டி முனீசுவரராக குடிகொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு முன்பு மதுரை மாநகரம் இருந்தது என்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலைச் சுற்றிய வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் உள்ளன. மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததற்கான தொல்லியல் கூற்றுகளும் உண்டு. அதனால் இவரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்று அழைக்கின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மதுரை ராமேஸ்வரம் சாலையில் அமைந்துள்ளது பாண்டி கோயில். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்குள் புதைந்திருந்த எட்டு அடி சிலையை மீட்ட பொதுமக்கள் அதை பாண்டி முனீஸ்வரராக வழிபடத் தொடங்கினர்
எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கர்ப்ப கிரகம் வரை சென்று முனீஸ்வரரை தரிசிப்பது கோயிலின் சிறப்பம்சம். உலகின் பிற காவல் தெய்வங்களை போல் அல்லாமல் பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார் பாண்டி முனீஸ்வரர்.
பாண்டி முனீஸ்வரருக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தனி விழா கொண்டாடப்படுகிறது. பாண்டி முனீஸ்வரருக்கு சர்க்கரை பொங்கல் படைத்தும், சமயன் கருப்புக்கு ஆடு, கோழி பலியிட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.
ஆண்டியின் தலம் முழுவதும் மாம்பழங்களால் அலங்கரிக்கப்பட்டு வெண் பொங்கல் பிரசாதம் வைக்கப்படுகிறதுதென்மாவட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பாண்டி முனீஸ்வரரை தரிசிக்க செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
பாண்டி முனீஸ்வரருக்கு மொட்டை அடித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விடுமுறை நாட்களில் மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
• குளத்து சேற்றில் விரால...
மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
• மிரளவைக்கும் பர்வதமலை ...
சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
• சுண்டி இழுக்கும் சுண்ட...
நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
• நண்டு கொழுப்பில் சுவைய...
மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
• மூங்கிலுக்குள் மூங்கில...
நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
• நரிக்க்காரர்களின் ஆட்ட...
கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
• கற்றாழை கார குழம்பு | ...
மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
• மூங்கில் குருத்தும் மு...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 186
@muruganrajinimurugan1938
@muruganrajinimurugan1938 Жыл бұрын
வீரமும் பாசமும் மிகுந்த என் ஊர் மதுரை பாண்டிய நாடு இந்த உலகத்தின் பெருமை என் ஊர் மதுரை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘
@dineshcivil8265
@dineshcivil8265 Жыл бұрын
நல்ல பாசம் உள்ள மனிதர்கள் வாழ்ர ஊர்னு சொல்லுங்க
@amsnaathan1496
@amsnaathan1496 Жыл бұрын
ஆனால் இந்த ஊர்மக்கதான் கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஷ்ட் தமிழக மக்களை குறிப்பாக பாண்டிய குலத்தை கிண்டல் செய்து புத்தம் எழுதியுள்ள சு வெங்கடேசனை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்ன ஒரு நகை முறன்,,
@04gokulbiotech81
@04gokulbiotech81 3 ай бұрын
Unnmai na vellore
@PalaniP-wd5lk
@PalaniP-wd5lk 3 ай бұрын
Frfresz2 e k k 9:08 4r rrrr❤😂😂😢😢😢😢❤😊​@@04gokulbiotech81
@mahalakshmimahalakshmi8423
@mahalakshmimahalakshmi8423 Жыл бұрын
பாண்டி முனி அய்யா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு அப்பா
@SIVAGNANAMVLOG
@SIVAGNANAMVLOG Жыл бұрын
🙏🙏🙏
@kcpkurunchi5529
@kcpkurunchi5529 Жыл бұрын
கண்டிப்பாக ஒரு குழந்தை கொடுப்பார் பாண்டி தெய்வம்
@mahalakshmimahalakshmi8423
@mahalakshmimahalakshmi8423 Жыл бұрын
Thank you so much
@Sarandurai
@Sarandurai Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@amsnaathan1496
@amsnaathan1496 Жыл бұрын
பாண்டி முனீவரைநும் வேண்டிக்கொள்ளுங்கள்,அப்படியே திருக்கருக்காவூர் கற்பரக்ஷ்சாம்பிகை அம்மனையும் வேண்டிகொள்ளுங்கள் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்,,சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்,உலர் அத்தி,ஆறு மணிநேரம் ஊறவைத்த பச்சை நிலக்கடலை,நாட்டு மாதுளை என உண்ணுங்கள் விரைவில் நன்மை நடக்கும்,வாழ்க வளமுடன்
@arun4272
@arun4272 Жыл бұрын
பாண்டி முனீஸ்வரர் சுத்த சைவம் ❤ எத்தனை பேருக்கு இது தெரியும்
@moonlite3675
@moonlite3675 Жыл бұрын
அவர் புத்தர் என்று எத்தனை பேருக்கு தெரியும்..
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
அருண்:= அவர்தான் ஆடு கடா அறுப்பது பாண்டிமுனி ஐயாவுக்கு அல்ல! கருப்பருக்கு தான் என சொன்னாரே!முனீஸ்வரர் கோவிலில் மட்டுமல்ல , அய்யனார் கோவிலிலும் ,ஐயா ,கருப்புக்குத்தான் கடா வெட்டுவது வழக்கம்! 🙏🙏🙏🙏🙏🙏
@Aimforpolice
@Aimforpolice Жыл бұрын
பாண்டிக்கு சைவம் அங்க உள்ள சமய கருப்பனுக்குதான் கிடா அதோடுமட்டுமல்ல ஒரு உன்மையான வெள்ளையம்மாள் வெள்ளைச்சாமி காதல் கதையும் உண்டு
@suresh-fh4ri
@suresh-fh4ri Жыл бұрын
வலையன் கண்டெடுத்த பாண்டி ஐயா. வலையர் அதிகம் வணங்கும் பாண்டி ஐயா 🔥🔥🔥🔥
@Ramachandrans-i3i
@Ramachandrans-i3i 5 ай бұрын
ஐயா நான் திருவாரூர் மாவட்டம் பாண்டி ஐயா கோவிலுக்கு வந்து அவர் ஆசிபெறவேண்டும் பிறகு அந்த கிடா வெட்டு விருந்தில் பங்கேற்க வேண்டும் எப்பொழுது போகலாம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் கொஞ்சம் அண்ணா ❤❤
@arumram4642
@arumram4642 Жыл бұрын
பாண்டி முனிஐயாவை நினைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது
@KarthikVijay-tt2wo
@KarthikVijay-tt2wo 3 ай бұрын
வணக்கம் அண்ணன்..😁😁🙏🙏 அண்ணன் நானும் மதுரை தான்..பாண்டி கோவில் கிடா வெட்டு விழா.வீடியோ போட்டதற்கு நன்றி..🙏🙏 அண்ணன் நீங்க பார்ப்பதற்கு காமெடி நடிகர் புரோட்டா சூரி அண்ணன் மாதிரி இருக்கீங்க அண்ணன்..😁😁😄😆 I am Ravi from Madurai 😎👍
@scoobyandmummy9476
@scoobyandmummy9476 Жыл бұрын
எங்கள் மதுரையின் காவல் தெய்வம் பாண்டி ஐயா 🙏🙏
@shivamannan
@shivamannan 10 ай бұрын
என் தாய் தமிழ் மண்ணின் மக்களுக்கு என்றென்றும் என் வணக்கங்கள் 🙏🙏🙏
@RadhaVasanthi-f1k
@RadhaVasanthi-f1k Жыл бұрын
பாண்டி முனி அய்யா போற்றி! போற்றி 🙏 🙏 🙏 🙏 🙏
@kasimayan824
@kasimayan824 Жыл бұрын
பாண்டி சாமி பாண்டிய நாடு எப்போதும் துணை நிர்பார் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@rajendrann664
@rajendrann664 Жыл бұрын
வித்தியாசமான உங்கள் இடம் தேர்வு அருமை நண்பா்களே,நமது பாரம் பாிமும் இதில் தொிவது இன்னமும் சிறப்பு
@navaneethannavaneethan7442
@navaneethannavaneethan7442 4 ай бұрын
பாண்டி ஐயா எங்கள் குடும்பத்தை காப்பாற்றவும்,
@abbasmantrihi357
@abbasmantrihi357 Жыл бұрын
எனது மாமனார் இந்த கோவிலில் 30 ஆண்டுகாலமாக கிடா உரிக்கும் பணி செய்து வருகிறார்💓 ❤💖💖💖💖💖💖
@katrathukaialavu
@katrathukaialavu Жыл бұрын
Number sollunga brother
@Fire-e3f
@Fire-e3f Жыл бұрын
ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. ( லேவியராகமம் 17:11 )
@srivina1444
@srivina1444 3 ай бұрын
அண்ணா அங்க 30பேருக்கு சமைக்க ஆல் கிடைப்பாங்கலா.🙏
@Ravi-ud1bn
@Ravi-ud1bn 3 ай бұрын
வணக்கம் அண்ணன்..😁😁🙏🙏 அண்ணன் நானும் மதுரை தான்..பாண்டி கோவில் கிடா வெட்டு விழா.வீடியோ போட்டதற்கு நன்றி..🙏🙏 அண்ணன் நீங்க பார்ப்பதற்கு காமெடி நடிகர் புரோட்டா சூரி அண்ணன் மாதிரி இருக்கீங்க அண்ணன்..😁😁😄😆 I am Ravi from Madurai 😎👍
@தமிழன்-ங3ப
@தமிழன்-ங3ப Жыл бұрын
எங்கள் குல சாமி மதுரை ஸ்ரீ பாண்டி முனிஸ்வரர் 🙏🏻🙏🏻🙏🏻
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 Жыл бұрын
நான் தஞ்சாவூர்...ஆனா எல்லாரும் சாப்பிட வாங்க சாப்பிட வாங்க கூப்பிடுறது....அடாடா.... பாசகாரைங்க மதுரை காரைங்க....
@pandiselvi6645
@pandiselvi6645 9 ай бұрын
ஐயா 🙏🙏🙏🙏🙏என்னோட வேண்டுதல நிறைவேத்துங்க பா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@balakumar5835
@balakumar5835 Жыл бұрын
பாண்டி முனீஸ்வரர் அருள் கிடைக்கும்
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 Жыл бұрын
நம்ம ஏரியாவுக்கு வந்ததுக்கு மிக்க நன்றி டீம்
@Chottu_Anand
@Chottu_Anand Жыл бұрын
Neenga entha area
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 Жыл бұрын
@@Chottu_Anand neenga
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
ஒரு அற்புதமான பதிவு அண்ணா அருமை அருமை👌👌👌👌👌🙏🙏🙏🙏
@RameshKumar-xb4qt
@RameshKumar-xb4qt Жыл бұрын
Bro karur to dindugul இடையே மாம்பாறை முனியப்பன் சாமி இருக்கு இதேபோல் த அங்கையும்
@paulpandi67
@paulpandi67 Жыл бұрын
பாண்டிமுனிஸ்வரன்துணை
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
ஹாய் சூப்பர் ❤️👍😍🦙🦙🦙🦙
@bagyag7090
@bagyag7090 Жыл бұрын
எங்க மாமா இரண்டு பசங்க பெயரும் பாண்டி இந்த கோவிலில் வேண்டி தான் பிறந்தார்கள்
@jai-nh1mq
@jai-nh1mq Жыл бұрын
அப்ப கறிகஞ்சி அடிக்க கிளம்பிட வேண்டியது தான்..😂 daily um ahh...😯🤤
@logamballoga2176
@logamballoga2176 Жыл бұрын
Thank you for sharing the temple function 😊
@arung6269
@arung6269 Жыл бұрын
அம்பலக்காரர் சமுதாய மக்கள் அங்கு படையல் செய்ய முடியுமா..????
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 Жыл бұрын
Bro எல்லாருக்கு போடுவிங்களா அவிஙக ஆளுக மட்டு சாப்டுவாய்களா..🤔
@sureshkumark7855
@sureshkumark7855 10 ай бұрын
நான் அரசு பள்ளி ஆசிரியர் ஆன ஒடனே பாண்டிக்கு கெடா வெட்டுறேன் இல்லைனா என்னைய வெட்டுப்பா எனக்கு அப்றம் பிள்ளை கள நீ பாத்துக
@healthyfoods7123
@healthyfoods7123 Жыл бұрын
Eppadi na pombala kolantha poranthalum pandi dhaana
@lavanya3643
@lavanya3643 Жыл бұрын
ஆமா பாண்டிஸ்வரி 🥰
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 Жыл бұрын
பாண்டி அண்ணா இங்கு நான் போனது இல்லை கேள்விபட்டது இல்லை இன்று தான் பார்கிறேன் அருமையான பதிவு பாண்டி அண்ணா உங்களுக்கு பெயர் வைத்தது இந்த கோவிலில்லா இல்லை இந்த கடவுளை நினைத்த தப்பா இருந்த மண்ணிக்கவும் சாங் மாஸ்டர் கலகிடார் போங்க தி.சி.த________ல்)
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
வீரம் வெளஞ்ச மண்னு பாண்டி முனி வாழ்க
@jagannathank2806
@jagannathank2806 11 ай бұрын
Tamil Nadu particularly madurai spiritual poomi! Definitely not atheist place! Siddar poomi, naayanmaar poomi, aazhwaar poomi ! Definitely not soriyaar poomi oosisooru poomi
@veerasamyveerasamy7467
@veerasamyveerasamy7467 Жыл бұрын
Ennoda mathurai makkakalukku soru theava illa nanba only pasam pothum soru kuduthu maduraiya keavala paduthatha ok VA frd maduraiyala yarum pasila illa pasathula tha irruppom ok 😊
@karthikkokila3849
@karthikkokila3849 4 ай бұрын
பாண்டி ஐயா என் இரண்டு கால்களை சரி படுத்து ஐயா 😢😢😢
@karthikkeyan1168
@karthikkeyan1168 Жыл бұрын
இது போன்ற கிராம கோவில் கிடா வெட்டு கோவிலின் மகிமை போன்ற தகவலுடன் போடுங்கள்
@Fire-e3f
@Fire-e3f Жыл бұрын
ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. ( லேவியராகமம் 17:11 )
@Rajacookingchanneltamil
@Rajacookingchanneltamil Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் அண்ணா
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk Жыл бұрын
அருமை.. பாண்டி கோவில்.. வரலாறு.. செம..!
@CommonMan-u8q
@CommonMan-u8q Жыл бұрын
Arumayana virunthu...pandi ayya Ella makkalayum nalla padiya vachurukanum...valthukkal katrathu kai alavu kudumbathuku...raja annaa❤❤❤❤❤
@developmenthelptrustdevelo7456
@developmenthelptrustdevelo7456 8 ай бұрын
Hi dear sr am Prakasam chairman of development help trust attur Salem TN India
@neelamegambalakrishnaprash6771
@neelamegambalakrishnaprash6771 Жыл бұрын
Pandi ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉 i am proud to be a Veeram pasam velanja mannu madurai karan🤝🤝🤝🤝🤝🤝❤❤❤❤❤❤💪💪💪💪💪🦁🦁🦁🦁🦁🦁🦁🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute Жыл бұрын
பார்க்கும் போதே மனநிறைவு 😀🤍🤍
@shanmuganithinithi3354
@shanmuganithinithi3354 Жыл бұрын
மிக மிக மிக்க நன்றி இப்பதிவு அருமையான பதிவு நன்றி கற்றது கையளவு குடும்பத்தார் அணைவருக்கும் நன்றி
@cgurusekar6724
@cgurusekar6724 Жыл бұрын
365 days kari kedaikum
@neelakantan1614
@neelakantan1614 Жыл бұрын
I'm a big fan of you people's... Always Tamil Nadu food is awesome and proud to be living in TAMIL NADU
@bikerepairesandbestaccesso6598
@bikerepairesandbestaccesso6598 Жыл бұрын
ஓம் தர்ம முனீஸ்வரர் துணை
@kumaresann5715
@kumaresann5715 10 ай бұрын
Pandi muniswara ,arokyam kudu sami
@gnanagurug4648
@gnanagurug4648 Ай бұрын
Pandi muni appa nan madurai la puranthaven yenna kappathapa
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
பாசக்கார மதுரை வட்டார மக்கள். அவங்க செய்யும் கறிக் குழம்பு ருசியே தனி.உறவுக்கு கை கொடுத்து கூடி வாழும் மக்கள். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் மதுரை மாவட்ட கிராமத்தில் நான் பிறக்க வேண்டும்.
@vadivelpalaniyappan3051
@vadivelpalaniyappan3051 Жыл бұрын
பாண்டி முனி சாமி திருமண வரம் குடு
@selvakumar505
@selvakumar505 Жыл бұрын
Anna vankkanagundu sonaa anna en friend anna pakkathula alagar mams
@ezhilarsanezhilarsan3977
@ezhilarsanezhilarsan3977 Жыл бұрын
பாண்டி அண்ணா உங்களை மதுரை பாண்டி கோவிலில் உங்களை நான் பார்த்தேன் ஆனால் நீங்கள் என்னை பார்க்கவில்லை 08/07/2023 அன்று மதியம் 1.30 மணியளவில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் மதுரை பாண்டி முனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றோம் அங்கு தான் உங்களை பார்த்தேன் பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுது நம்ம சேகர் அண்ணாவை பார்த்தேன் அப்போது தான் தெரிய வந்தது உங்கள் குழந்தைக்கு முடி எடுக்க வந்ததாக சேகர் அண்ணா சொன்னார் உங்களைப் பார்த்தது பெரு மகிழ்ச்சி நான் எதிர்பார்க்கவே இல்லை நேரம் இல்லாத காரணத்தால் நாங்கள் சென்னைக்கு புறப்பட வேண்டியது உங்களிடம் பேச முடியவில்லை என்று ஒரு வருத்தம்🙏🙏
@NaanungalMesthiri
@NaanungalMesthiri Жыл бұрын
Hai🎉🎉🎉
@mugeshmurali2509
@mugeshmurali2509 11 ай бұрын
அண்ணா என் பெயர் முகேஷ் பாண்டி என் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம்
@medlifeuh
@medlifeuh Жыл бұрын
Kilikiranga 365 naalum adhelam poi..kovil la matum 50 perku sapadu thats it adhum veg
@mugeshmurali2509
@mugeshmurali2509 11 ай бұрын
அண்ணா என் பெயர் முகேஷ் பாண்டி என் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம்
@Travelfoodtube
@Travelfoodtube Жыл бұрын
Vera level video
@spandi1267
@spandi1267 Жыл бұрын
கற்றது கை அளவு உங்க இம்சை தாங்க முடியலையே சமையலுக்கு சமையலா சிரிப்பு தான் வருது
@periyamuthupandi6412
@periyamuthupandi6412 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshsan8603
@santhoshsan8603 Жыл бұрын
அருமை 🙏🙏
@SaranyaReetha
@SaranyaReetha 2 ай бұрын
பாண்டி ஐயா எல்லோரையும் கப்பாற்றுங்கள்🙏❤️🎂🎁👍
@RajakalaRengasami-ho9tx
@RajakalaRengasami-ho9tx 3 ай бұрын
Pandi muni ayya🙏🙏🙏🙏🙏
@shanmugavelur3554
@shanmugavelur3554 10 ай бұрын
Is the comunal integration meals .Thank you. GOOD DAY.
@kalaiselvanv453
@kalaiselvanv453 Жыл бұрын
மெண்ணுதன் சாபடனும் யாரெல்லாம் இதை கவனிசிங்க
@jayaprakashjayaprakash8151
@jayaprakashjayaprakash8151 11 ай бұрын
நாங்களும் வெட்டி இருக்கும் எனக்கு மொட்டை அடித்து காது
@Vinoth-sx3hk
@Vinoth-sx3hk Жыл бұрын
அருமையாக உள்ளது
@sundarraju8846
@sundarraju8846 Ай бұрын
Pandi muni samy❤
@Chottu_Anand
@Chottu_Anand Жыл бұрын
Temple city 🔥
@வினோத்குமார்-ம8ல
@வினோத்குமார்-ம8ல Жыл бұрын
Super Bro
@Deva-nayanika
@Deva-nayanika Ай бұрын
Pandi ayya 🙏🙏🙏
@abbasmantrihi357
@abbasmantrihi357 Жыл бұрын
எங்க ஏரியாவுக்கு வந்ததுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@vvignesh4395
@vvignesh4395 Жыл бұрын
Super
@dhanasekar9313
@dhanasekar9313 Жыл бұрын
Varalaru na std tahan😂😂
@selvamdevar13
@selvamdevar13 Жыл бұрын
ஐயா பாண்டிமுனி 🔥🔥🙏🙏🙏
@govindan2111
@govindan2111 Жыл бұрын
Malmalaiyanur Kovil kida vettu podunga pandi
@Fire-e3f
@Fire-e3f Жыл бұрын
ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. ( லேவியராகமம் 17:11 )
@muthurajmuthuraj-mc2em
@muthurajmuthuraj-mc2em Жыл бұрын
Angaya samicha fooda yarum house ethutu pogamatanga
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
Super
@salethtitus3247
@salethtitus3247 Жыл бұрын
Hi this saleth titus
@AnanthAnanthkumar-b2v
@AnanthAnanthkumar-b2v Ай бұрын
Hi ananth foot raveu lik
@Pavithra-z4j
@Pavithra-z4j 10 ай бұрын
எனக்கு ஒரு ஆண் வரிசு வேண்டும்
@kasi87kasi26
@kasi87kasi26 8 ай бұрын
2:2பாண்டி அய்யா துணை பாண்டிய ஐயா துணை 8
@meenapalani5703
@meenapalani5703 Жыл бұрын
Hi
@Chottu_Anand
@Chottu_Anand Жыл бұрын
Hii
@chandrabasker4988
@chandrabasker4988 Жыл бұрын
பாண்டிமுனிஐயாஎங்களுக்கும்உங்களுக்கும்நல்லவழிகாட்டட்டும்
@murugananthammuruganantham3332
@murugananthammuruganantham3332 Жыл бұрын
நாங்களும் கிடா வெட்டிருக்கோம்.. துடியான சாமி நம்ம பாண்டி அய்யா, கேட்ட வரம் கொடுப்பாப்ல... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Fire-e3f
@Fire-e3f Жыл бұрын
ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. ( லேவியராகமம் 17 :11 )
@rajarajeswaran4543
@rajarajeswaran4543 Жыл бұрын
அது மொய் விருந்துதான் அசைவ விருந்து தான்.
@mahalaxmichittier1975
@mahalaxmichittier1975 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kesavanadhi8730
@kesavanadhi8730 Жыл бұрын
Results
@-premraj2888
@-premraj2888 Жыл бұрын
❤❤❤
@mersalblackofficial7913
@mersalblackofficial7913 11 ай бұрын
Na kovillukku Ponappo anga kida vettu ella bro.......😢
@kesavanadhi8730
@kesavanadhi8730 Жыл бұрын
Veg meen how
@kamalkannan6712
@kamalkannan6712 Жыл бұрын
நான் கூட பாண்டியன் அண்ணா கோவில்னு நெனச்ச..
@millionairemotivationmedico999
@millionairemotivationmedico999 10 ай бұрын
நல்ல மனசுக்காரங்க
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 Жыл бұрын
Super super may pandi Samy bless
@manishaganapathi6992
@manishaganapathi6992 Жыл бұрын
Ennoda 2nd baby name paandi ipathan poidu vanthom ❤❤
@padmanathana9877
@padmanathana9877 Жыл бұрын
Madurai makkalin anbu theivam sir
@pandiarajan1649
@pandiarajan1649 Жыл бұрын
ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் துணை
@sundarali1251
@sundarali1251 Жыл бұрын
பாண்டி.ஜயா.துனை.வைரம்
@pranithworld1739
@pranithworld1739 5 ай бұрын
Pandi ayya thunai😊
@Kalaiayrasan
@Kalaiayrasan 7 ай бұрын
சூப்பர் 😊😊😊😊😊❤❤❤❤
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН