பாண்டி கோவிலில், மகளின் காதுகுத்து, கிடாக்கறி விருந்து | Pandiyanin kidakari feast at Pandi temple

  Рет қаралды 150,211

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
பாண்டி கோவிலில் பாண்டியனின் கிடாக்கறி விருந்து | Pandiyanin kidakari feast at Pandi temple
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
• குளத்து சேற்றில் விரால...
மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
• மிரளவைக்கும் பர்வதமலை ...
சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
• சுண்டி இழுக்கும் சுண்ட...
நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
• நண்டு கொழுப்பில் சுவைய...
மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
• மூங்கிலுக்குள் மூங்கில...
நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
• நரிக்க்காரர்களின் ஆட்ட...
கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
• கற்றாழை கார குழம்பு | ...
மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
• மூங்கில் குருத்தும் மு...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 174
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 Жыл бұрын
பாண்டி அவர்களின் காதுக்குத்து விழா பதிவு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி பாப்பாவுக்கும் K K குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் நேரடியாக அங்கு இருந்த உணர்வு நன்றி பங்குகொண்ட அனைவருக்கும்
@elangovanelangovan4812
@elangovanelangovan4812 Жыл бұрын
அழகு தேவதை பாப்பா நீ இன்று போல் என்றும் சிறப்பாகும் சீராகவும் உங்க அப்பாவைப் போல் உதவி செய்ய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்
@ravir6052
@ravir6052 Жыл бұрын
தாய்மாமன் முறைக்கு எங்களையெல்லாம் கூப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் மறந்து விட்டீர்களே பாண்டி
@mathusreemathusree9865
@mathusreemathusree9865 Жыл бұрын
வாழ்த்துக்கள் குட்டி பாப்பா தாய் மாமன் மடியில் வைத்து போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் பாப்பா செம அழகு
@ezhilarsanezhilarsan3977
@ezhilarsanezhilarsan3977 Жыл бұрын
பாண்டி கோயில்ல உங்களை நான் பார்த்தேன் பாண்டி அண்ணாவை பார்த்தேன் அதுக்கப்புறம் வெளியே வரும் போது நம்ம சேகர் அண்ணாவை பார்த்தேன் சேகர் அண்ணா ஞாபகம் இருக்கா உங்கள பாத்து கை கொடுத்தன நீங்கதானே சொன்னீங்க பாண்டியன் பொண்ணுக்கு மொட்டை அடிக்க வந்திருக்கும் மொட்டை அடிச்சு காதுகுத்த வந்திருக்கும் என்று சொன்னீர்கள் எங்களுக்கு டைம் இல்ல திருச்செந்தூர் போயிட்டு ரிட்டன் வரும்போது பாண்டி கோயிலுக்கு போயிட்டு வந்தோம் அப்பதான் உங்கள பார்த்தோம் டைம் இல்ல கிளம்ப வேண்டியது ஆயிடுச்சு இல்லனா இந்த வீடியோல நானும் இருந்திருப்பேன் உங்க விசேஷத்தில் கலந்துகொண்டு இருப்பேன்
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 Жыл бұрын
அகா இந்த டீமை பார்த்திகளா உங்களுக்கு அந்த சான்ஸ் எங்களுக்கு அதுகுட இல்லை சரி இன்னொரு நாள் பார்ப்பேன் அய்யா .வாழ்க
@mariarosali6694
@mariarosali6694 Жыл бұрын
Pondi bro kovil function ku unga wife thala viri kolama vandhurkanga. Azhaga pinnal potu poo vachi vandhurundha nalla irukum la. Neenga sollunga konjam avangaluku.
@katrathukaialavu
@katrathukaialavu Жыл бұрын
Avanga Christian brother
@vijayseeni5501
@vijayseeni5501 Жыл бұрын
ஹன்னா பாப்பாவுக்கு மாமாவின் நல்வாழ்த்துக்கள்
@gnanachandrankarthigeyan2707
@gnanachandrankarthigeyan2707 Жыл бұрын
Innaikk u dhaan theriyumneenga sambaarichiAvangalikku kuduthadhu,,avangaa illama oru biodata
@thampidhilipanarul6278
@thampidhilipanarul6278 Жыл бұрын
கடவுள் ஆசிர்வாதம் பாப்பாவுக்கு என்றென்றைக்கும் கிடைக்க வாழ்த்துக்கள் கற்றது சமையல் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
@sathishveerakumar9899
@sathishveerakumar9899 Жыл бұрын
Pandi bro vittu kaathani vizhla ku vantha annaivarukkum nandri....
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
❤️👍😍ஹாய் சூப்பர்
@sureshg3112
@sureshg3112 Жыл бұрын
எடிட்டிங் வேர லெவல் அருமை
@BalasubramaniPoonaiya
@BalasubramaniPoonaiya Жыл бұрын
இனிய காதணிவிழா நல்வாழ்த்துக்கள் பாபா 👍❤️👌
@aspirations3127
@aspirations3127 Жыл бұрын
உஙகள்க குழந்தை so cute.❤❤ மக்களுக்கு நீங்களும் உதவியதற்கு வாழ்த்துக்கள் பாண்டி புரோ!❤❤
@peteramalraj9365
@peteramalraj9365 3 ай бұрын
owner Pandi... Kooda irrukravangla worker ah over ah kalaaikrathu nallaaa irrukaa? avanga illainaa neenga zero...
@jerrym7350
@jerrym7350 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் மாம்ஸ் வரவில்லையா ??
@justinrajkesari1083
@justinrajkesari1083 Жыл бұрын
Steel panaila Yaru pongal vaikiranga😅😅😅
@veeramani6420
@veeramani6420 Жыл бұрын
Enna Anna invite pannave illa
@salahudeenabidha827
@salahudeenabidha827 Жыл бұрын
சூப்பர் 🙏🙏
@gunalanthangavelu8968
@gunalanthangavelu8968 Жыл бұрын
May God Bless Pandi & Family & not to forget the best team members of his too❤ Wow i miss Addu curry for many many years especially koil samayal meals… Keep rocking brothers💪🏻 Love Frm Texas❤
@sujatharajarathinam7361
@sujatharajarathinam7361 Жыл бұрын
God bless you chella kutty 😂🎉 Madurai makkalai marandutingaley Anna
@sureshs8952
@sureshs8952 Жыл бұрын
ஆறுமுகம் தனம் எங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள் இன்னும் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு மற்றும் ஏழை குழந்தைகளுக்கு ஏழேழு இருக்கும் உதவ கடவுளுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் அவர்கள் கொண்டிருக்கும் மட்டும் இப்போது நமது பிரதர் பாண்டியன் அவருடைய குழந்தை
@sureshs8952
@sureshs8952 Жыл бұрын
அந்த குழந்தை கடவுளுடைய ஆசிர்வாதம் எப்போதும் அவருக்கு இருக்கும் நல்ல படிக்கிற செல்வத்துக்கும் மற்றும் நோய் நொடியில்லாமல் வாழ கடவுளுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் அவருடன் இருக்கும் வாழ்க வளமுடன் இந்த குரூப்புக்கு எனது நன்றி
@annethajeearumugam-or2xu
@annethajeearumugam-or2xu Жыл бұрын
Pandi anna engaluku alaipu varala pathil sollanum engaluku 🎉🎉🎉🎉
@muthus8146
@muthus8146 Жыл бұрын
Ko ko missing anna என்ன பிரச்சனை
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 ஏன் எங்களுக்கு சொல்லவில்லை.
@srivaitheeswarachannel
@srivaitheeswarachannel Жыл бұрын
Congratulations sir
@நளன்தோட்டம்
@நளன்தோட்டம் Жыл бұрын
நாங்க எல்லாம் இல்லாமல் மொட்டை..காதுகுத்தா தவறு பாண்டி பதில் வரவேண்டும்
@vincentbabu3371
@vincentbabu3371 Жыл бұрын
சரிதானே
@katrathukaialavu
@katrathukaialavu Жыл бұрын
🥰🙏
@murugeshmurugesh1380
@murugeshmurugesh1380 Жыл бұрын
Anna naa Madurai than👍
@sivaperumalm7614
@sivaperumalm7614 Жыл бұрын
Sekar anna.. villupuram pakkam la varamatingala
@arunkumarpannerselvam1671
@arunkumarpannerselvam1671 Жыл бұрын
Family group photos LA kkteam members missing 😥😥😥
@SivaYalu-bu1jk
@SivaYalu-bu1jk Жыл бұрын
பாப்பா மைண்ட் வாய்ஸ் எடிட் சூப்பர்.....😊😊😊😊
@alangaisakthi143
@alangaisakthi143 Жыл бұрын
நான் மதுரை அலங்காநல்லூர் தான் அண்ணா
@SirajSiraj-y5l
@SirajSiraj-y5l Жыл бұрын
Comedy ungle check van back side PRESS, erase it.
@selvamp2650
@selvamp2650 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் குட்டீஸ்
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 Жыл бұрын
அந்த ஆட்டுக்கு 14000 அதிகம் தான் பாண்டி அண்ணா....நாங்களும் ஆடு வளர்த்து வியாபாரம் பண்ணுறோம் அதனால சொல்லுறன்.
@naveenbose1483
@naveenbose1483 Жыл бұрын
நமது வீடியோ பார்த்தாலே மனதில் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் பேசி மகழ்ந்த உணர்வு.....
@rajendrann664
@rajendrann664 Жыл бұрын
அசத்தூிங்க நண்பா்களே🎉
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 Жыл бұрын
பாண்டி அண்ணா அன்று ஒருநாள் பாண்டி கோயில் சாமியும் கரிவிருந்து பத்தியும் வீடியோ போட்டிடார்கள் அன்றே நான் கமெண்டில் சொன்னேன் இதே கோயிலில் உங்களுக்கு பெயர் வைத்தார்களா இல்லை இதில் வேண்டுதல் இருக்க என்று இன்று நனாவானது அதுதான் இதே வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க. K K டீம் அனைவரும் பாண்டி அண்ணாவை விட்டுடுடாதிங்க உங்க என்னமா பண்றார் இன்று நீங்க என்ன பண்ணினாலும் ஒன்றும் சொல்லமாட்டார் விட்டு கலாத்திடுக்க( சும்மா விலையாட்டுக்கு) அண்ணா பெசல் விருந்து அது உங்க விருந்து இன்னோனுன்று ரெகுலர் விருந்து இரண்டும்மேவா அழகு அருமை சூப்பர். (தி.சி.த________ல்)
@govindane874
@govindane874 Жыл бұрын
எடிட்டிங் வேற லெவல் பாண்டி அண்ணா
@rameshjinisha4373
@rameshjinisha4373 Жыл бұрын
Super pandi anna baby nice❤❤❤
@bxbhxhx3903
@bxbhxhx3903 Жыл бұрын
ஹாய் நண்பா எப்படி இருக்கீங்க இதேபோல் சந்தோசமாக பல்லாண்டு வாழ இறைவன் நான் வேண்டிக் கொள்கிறேன் பாண்டி அண்ணா சிறிய வேண்டுகோள் இதேபோல் சேகர் அண்ணா மாஸ்டர் குடும்பத்தையும் அறிமுகப்படுத்தி வையுங்கள் இப்படிக்கு உங்கள் நண்பன் சவுதியில் இருந்து
@MohanaPriya-l5z
@MohanaPriya-l5z Жыл бұрын
திருமண வாழ்த்துக்கள்
@Sivakumar-d9m
@Sivakumar-d9m 4 ай бұрын
மிக அருமையானா ஒரு தருணம்.
@ரமேஷ்-ம7ந
@ரமேஷ்-ம7ந Жыл бұрын
குட்டி செல்லத்துக்கு வாழ்த்துக்கள்
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
வாழ்த்துக்கள் குட்டி பாப்பா வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 3 ай бұрын
மதுரை பாண்டி கோயில் பாண்டி இரண்டாவது குழந்தையின் காது கொடுத்து சூப்பர் அரு வாழ்ந்த சிறப்பு மற்றும் திருமணநாள் வாழ்த்துக்கள்
@sivarajkumard7862
@sivarajkumard7862 Жыл бұрын
ஆமா தலைக்கறி எங்கே ❓
@JanajanaJana-z6z
@JanajanaJana-z6z Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... காமெடி ஹீரோ சென்ராயன் ❤❤❤❤
@prakashn3069
@prakashn3069 Жыл бұрын
Hi Pandi bro vàalthukkal.....Krishnan mams vanthiruntha innum nalla irunthirukum......
@suganthisuganthi3730
@suganthisuganthi3730 Жыл бұрын
Before ear punch we apply ice cube after we punch it no pain
@gnanachandrankarthigeyan2707
@gnanachandrankarthigeyan2707 Жыл бұрын
Paandi kitta saaptaangala...paandi yaar kittayum saappidala,,,come up with some individual video...no loose talks please
@meenudurai7882
@meenudurai7882 Жыл бұрын
எங்க ஊர் கோயிலுக்கு வந்து. எங்க பாண்டி சாமியை வணங்கி விட்டு . வந்ததுக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@rajasekharkm9453
@rajasekharkm9453 Жыл бұрын
Hi Anna vanakkam, sekhar anna, Chand anna sendraya anna, pandi Anna family ku, Heena papa ku (all the best for your future), Yallaru ku "PANDI MUNISWRAN SWAMI" Kapathinga....namma Madurai ku , namma katrathu kaialavu channel ku valthugal 🙏🙏
@dhandapanihyd
@dhandapanihyd Жыл бұрын
அழகு செல்லம்
@sukanyaratheesh-up3ji
@sukanyaratheesh-up3ji 11 ай бұрын
Im from Kerala broo good video good family
@vinothsurvival4100
@vinothsurvival4100 Жыл бұрын
Congratulations 🎉 Good bless you maa papa.
@kathirvel181
@kathirvel181 Жыл бұрын
Congratulations ❤❤❤🎉🎉God bless you maa chellakutty
@mariselvam7245
@mariselvam7245 Жыл бұрын
Madurai pandi 😍😍😍😍😍
@sureshkumar-gf5uj
@sureshkumar-gf5uj Жыл бұрын
Addi pooi avani vadha master & katrathukaialvu super star avvum...
@soundarpandiyan9443
@soundarpandiyan9443 Жыл бұрын
வாத்துக்கள் பாண்டி அண்ணா
@karthikd4389
@karthikd4389 Жыл бұрын
Happy birthday beautiful ❤❤❤p. Heena magalukku
@_tarunkarthik_7099
@_tarunkarthik_7099 Жыл бұрын
Vannakam to all our KK Family..... Pandi bro happy to see but missing the treat..
@radikharadikha2844
@radikharadikha2844 Жыл бұрын
வாழ்த்துகள் பாப்பா
@shakthipriya1693
@shakthipriya1693 Жыл бұрын
Kupdave illaye pandi anna😢
@veeramani5534
@veeramani5534 Жыл бұрын
Coco yen video la vara la
@Yuvasivavlogs1993
@Yuvasivavlogs1993 Жыл бұрын
Pandi anna wife first hair band poda sollunga
@SalemSriniKT
@SalemSriniKT Жыл бұрын
Super sister eithu ungal Naadu ungal kudumpam.. Thanks Sister
@mr9557
@mr9557 Жыл бұрын
Paandi Brother வாழ்த்துக்கள்
@-ee6df
@-ee6df Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா 🎉🎉🎉🎉🎉
@chingmungyung8175
@chingmungyung8175 Жыл бұрын
மாஸ்டர் சாங் கிற்கு "ழ" வராதா விழாவ விலாங்குறாரு பழத்த பலம்ங்குறாரு
@dhanasekarank6416
@dhanasekarank6416 Жыл бұрын
காதுகுத்துவிழா சிறப்பு குழந்தைக்கும் மற்றும் கற்றது கையளவு குடும்பத்துகும் என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊🎉
@saranbhuvanasaranbhuvana8287
@saranbhuvanasaranbhuvana8287 Жыл бұрын
Yaga veetula nadanthathu Pola eruku Anna I love kuttey baby
@-premraj2888
@-premraj2888 Жыл бұрын
❤❤❤
@vannisritharan9323
@vannisritharan9323 Жыл бұрын
Hi brother's 👋 wish your all and k k families special day ❤ camera bro daughter baby paapa all the best 👍 God's blessings you and family
@kottilavanya7134
@kottilavanya7134 Жыл бұрын
அருமை🎁🥰
@sraju4433
@sraju4433 Жыл бұрын
Pandi super 👌 from Hyderabad Raju
@kannanarjun4629
@kannanarjun4629 Жыл бұрын
Bro naakkula echhi oora vachitokale bro vazhthugsl
@Nagendrachinnu645
@Nagendrachinnu645 Жыл бұрын
Very very 🙏🤝❤nice video god belss you to 🙏🤝💐your all team 💞
@TheniNanban
@TheniNanban Жыл бұрын
Palpandian Theni
@gurusaravanan7348
@gurusaravanan7348 Жыл бұрын
வாழ்த்துக்கள் குட்டி பாப்பா ❤
@HariHaran-gu1wt
@HariHaran-gu1wt Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பாவுக்கு
@Rajpandiyavlog6246
@Rajpandiyavlog6246 Жыл бұрын
வாழ்க வளமுடன் கடவுள் அருள் புரிய வாய பாண்டி அய்யா 🙏
@ktharakeswarktk6601
@ktharakeswarktk6601 Жыл бұрын
Maams varalaya
@anilkumarmickey9754
@anilkumarmickey9754 Жыл бұрын
I miss this function congrats pandi bro. Baby always b blessed 🎉🎉 thanks to katrathu kaialauv team 🙏
@jansyrani5841
@jansyrani5841 Жыл бұрын
Heena pappa. God bless you da. Vazhga valamudan. Stay blessed ma. Looking like a angel in your new dress.
@MohanaPriya-l5z
@MohanaPriya-l5z Жыл бұрын
சூப்பர் 🎉
@ktharakeswarktk6601
@ktharakeswarktk6601 Жыл бұрын
God bless you
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
God bless you
@kannankannan6137
@kannankannan6137 Жыл бұрын
God bless you
@Indianlifetube
@Indianlifetube Жыл бұрын
I miss mams 😍
@mohili-youtube_channel
@mohili-youtube_channel Жыл бұрын
Anna panbi family friends Tera level Virendra l mass you ❤❤❤❤❤❤
@GiriDharan-gl3sl
@GiriDharan-gl3sl Жыл бұрын
Super Anna
@sureshkumar-gf5uj
@sureshkumar-gf5uj Жыл бұрын
Keep it up.
@Vinoth-sx3hk
@Vinoth-sx3hk Жыл бұрын
Super
@rajagopalramasamy878
@rajagopalramasamy878 Жыл бұрын
Super Pro
@AshokKumar-io5vo
@AshokKumar-io5vo Жыл бұрын
👌 superb
@mithunmithun7274
@mithunmithun7274 Жыл бұрын
🎉super👌
@balamuragan4968
@balamuragan4968 Жыл бұрын
Pandysss
@NaanungalMesthiri
@NaanungalMesthiri Жыл бұрын
குட்டி பாப்பா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இன்னும் ஒரு நூற்றாண்டு🎉🎉🎉
@udhayakumar2731
@udhayakumar2731 Жыл бұрын
Kuzhanthai ku congratulations 🎉🎉🎉
@bosebosebose8511
@bosebosebose8511 Жыл бұрын
Super
@vinothkumar1970
@vinothkumar1970 Жыл бұрын
Urga family potitu illa