பாட்டி ஒருநாளைக்கு 2000 ரூபா சம்பாதிக்கிறாவா??பார்த்து வியந்தேன்.🤔🤔|jaffna vlog|SSV VLOG 👍 ♥️

  Рет қаралды 11,505

SSV VLOG

SSV VLOG

Күн бұрын

பாட்டி ஒருநாளைக்கு 2000 ரூபா சம்பாதிக்கிறாவா??பார்த்து வியந்தேன்.🤔🤔|jaffna vlog|SSV VLOG 👍 ♥️
tamil jokes
tamil comedies
SSV VLOG
SSV
SK VLOG
funny video
Home Tour
jaffna cooking
cooking
cooking method
#skvlog
#tamiljokes
#tamilcomedies
#SSVVLOG
#SSV
#funnyvideos
contact number: +94776569029

Пікірлер: 27
@teyak1472
@teyak1472 Жыл бұрын
அருமையான காணொளி! அம்மா தன்னால் முடிந்தவரை உழைத்து சாப்பிடவேண்டும் என்ற தைரியமான மனப்பாண்மையை பாராட்டியே ஆகனும். வாழ்த்துக்கள்! 🙏❤️ Subas, Sharu உங்கள் சேவை தொடரட்டும். Love you both!❤️❤️❤️
@shaarushaaru7746
@shaarushaaru7746 Жыл бұрын
God may bless grandmaa so keep it up
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 Жыл бұрын
இந்த வயதிலும் அம்மாவின் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள் , உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற பழமொழிக்கு இந்த அம்மா மிகச்சிறந்த உதாரணம் . Ssv க்கு நன்றி
@srisrikaran6529
@srisrikaran6529 Жыл бұрын
Hi super bro
@visnu..556
@visnu..556 Жыл бұрын
🥰😍🤩😘😘
@kokila7625
@kokila7625 Жыл бұрын
அம்மா இந்த வயசிலேயே உழைத்து சாப்பிடுரா வாழ்த்துக்கள்
@minig0612
@minig0612 Жыл бұрын
அம்மாக்கு வாழ்த்துக்கள்🌷
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Жыл бұрын
Hi She is a Great 👍🙂❤️ Mother I Love you 💞😘
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அம்மா வாழ்த்துக்கள்👌🌹😀
@nanthini0024
@nanthini0024 Жыл бұрын
Amma congratulations 🎊
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Congratulations 🎊 amma
@mohamedirfan4970
@mohamedirfan4970 Жыл бұрын
Nice👍👍
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
வணக்கம் சுபாஷ் & ஷாரு.🙏 நீண்ட நாடகளுக்குப் பின். சட்டப்படி அருமையான பதிவு.👏🔥👍🏻👌 அதில் ஒரு விடயம், அந்த அம்மா சொல்லும் கணக்கு (ஒரு நாளுக்கு 2000,- என்பது) தவறாக இருக்க வாய்ப்புள்ளது.🤔 நீங்கள் கொள்முதல் கழித்து அல்லது செலவுகள் போக சராசரி எவ்வளவு மிகுதி என்று கேட்டிருக்கலாம். கண்டிப்பாக சிறு தொகை பொருட்கள் கொண்ட ஒரு கடையில் நாளாந்தம் 2000 உழைப்பு என்பது.🤔🤔🤔🤔 இருந்தாலும் அந்த அம்மாவுடைய வயதில் உள்ள இந்த முயற்ச்சி மிகவும் பாராட்டுக்கு உரியது.👏👏👏🔥🔥🔥👍🏻👍🏻👌👌👌 இன்னும் நீண்ட காலம் நோய் நொடிகள் இல்லாது, ஆரோக்கியமாக வாழ வேண்டும்.🙏🙏🙏🙏 மகிழ்ச்சி.🇩🇰🇩🇰🇩🇰
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Жыл бұрын
Super அம்மா வாழ்த்துக்கள்
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
🙏🙏🙏
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
Very good salad Amma🙏🙏🙏👏👏👍❤
@kirupaharanarasaretnam5108
@kirupaharanarasaretnam5108 Жыл бұрын
Super
@destnychild
@destnychild Жыл бұрын
அந்த பாட்டியின் முயற்சி, உழைப்பு எமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம். சிறப்பு. மகிழ்ச்சி. சுபாஷ் bro, ஒரு சின்ன suggestion. ரொம்ப close up shots வைப்பதை தவிர்க்கவும். God bless you all ❤️ Love you all ❤️ ❤️ ❤️
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Жыл бұрын
Hi brother and sister 🙏🙏God bless you Amma ❤🙏
@theepantheepan8301
@theepantheepan8301 Жыл бұрын
Super bro 👌 💯 🙌
@satheas26
@satheas26 Жыл бұрын
👍
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Жыл бұрын
Hi சாரு & சுபாஷ் ❤❤
@arulgnanaseelanjoseph848
@arulgnanaseelanjoseph848 Жыл бұрын
Super 👍👍👍
@kalanithyvideo
@kalanithyvideo Жыл бұрын
வாழ்த்துகள்
@denalsandenal4063
@denalsandenal4063 Жыл бұрын
Super amma
@guneswarynallathamby9133
@guneswarynallathamby9133 Жыл бұрын
Supper , Hi supas ,saru good bargain keep up your good work God bless. Your mighty god Always with you where is my Panni pannipanatu receipe.pla ok