சூப்பர் சூப்பர் அருமை எங்கள் வீட்டிலும் எல்லோரும் சேர்ந்து தான் சாப்பிடுவோம் எனக்கும் 2 பேத்திகள் உங்கள் அம்மா வை பார்க்கும் போது என்னைப் பார்ப்பது போலவே உள்ளது கடைசி வரை நீங்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் 🎉❤
@anandarathi14113 ай бұрын
ஐஸ் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க உங்க மாமியார் போல கிடைக்க மிகப்பெரிய வரம் எனக்கு பொறாமையாக உள்ளது எங்கள் மாமியார் எங்களிடம் பேசுவது கூட கிடையாது உங்கள் குடும்பத்திற்கு நிறைய கண்திருஷ்டி உள்ளது தயவுசெய்து தினமும் சுத்தி போடுங்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤
@KalaivaniKalaivani-in2dt3 ай бұрын
என் மாமியார் கூட என்கிட்ட பேச மாட்டாங்க ஆனா என் ஹஸ்பண்ட் ஓட தம்பி வைஃப் கிட்ட மட்டும் நல்லா பேசுவாங்க ஏன்னா அவங்க எங்க மாமியாரோட பேத்தி என்னை மட்டும் ஒன்னும் இல்லாத குடும்பம் ஒன்னு இல்லாத குடும்பம் சொல்லுவாங்க மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவாங்க
@vinithasathyanarayanan96843 ай бұрын
Enaku Ela iruka maamiyar periya saabam atu motala oru ponae kediyaatu ponnu, amma, maamiyar nu ata slratukae enaku kuusutu anda vartaiykae mariyata poidu keta palakangal ela neriya katukla nala palakangala Vida husband and wife kula epidi sanda mooti vidratu sanda mooti vitu atula epidi kulur kaaiyarata tirumbo ata tanaku teriyaata maathiriyae epidi nadikaratunu Ela neriya katukla
@vinithasathyanarayanan96843 ай бұрын
Enaku Ela saabamana maamiyar ta apidi naanu en husband u ena paavam panonae terila teeya palakangal neriya katukla nala palakangala Vida... Husband and wife kula epidi sanda mooti vidratu sanda mooti vitu atula kulur kaaiyaratu epidi atu tanaku teriyaata maathiriyae maintain Pani nadikaratu epidi inda maathiri inu neriya enaku bayangara verupu aayduchu avangala vitu tali irundata naanga nala iruponu engulku teriyutu aana timing varavae maatengutu ovaru naalu ovaru yuugama pora kula na padra paadu enakuta teriyu...
@RajendranDhanalakshmi-z7z3 ай бұрын
நாங்களும் உங்களமாதிரிதான் மூன்றாவது நாள் மாவுல செய்து சாப்பிடுவோம். ஏன்னா எங்கள் வீட்டில் ப்ரிட்ஜ் இல்ல.அதாவது வாங்கக்கூடாதுனு உறுதியாக இருக்கோம். வடிச்சுதான் சோறு ஆக்குவோம்.மண்சட்டியில் குழம்பு. நாங்களும் நமது பெரியோர் வாழ்ந்த பழைய வாழ்க்கையைத்தான் இப்போதும் வாழ்றோம்.அதுதான் ஈஸியா இருக்கு.முதல்நாள் இட்லி.2வது நாள் தோசை.3வது நாள் தாளித்து பணியாரம்.வாரம் ஒருமுறை தான் மாவு ஆட்டுவோம்.2அல்லது3நாளில் மாவை சுட்டு சாப்பிட்டுறுவோம்.ஆனாலும் உங்களமாதிரி சீக்கிரம் மண்வீடு கட்டி உங்களுக்கு போட்டோ அனுப்பறேன்.எல்லாரும் எங்கள் வீட்டுக்கு வந்தூருங்க ஐசு.அம்மாவை கண்டிப்பாக கூட்டிட்டு வாங்க.நான் ஈரோடு தான் ஐசு.எனக்கு3பெண்கள்.இப்போது பேரன் 2மாசத்துல பொறந்துருவான்.வாங்க.வாழ்த்துக்கள். எளிமையான வாழ்க்கையே அழகான இனிமையான வாழ்க்கை. அதுக்கு நாமே உதாரணம்.
@ashasgopalan50423 ай бұрын
Enna neengalum romba innocent.
@chaalishilviyaxavier53623 ай бұрын
அம்மா, அண்ணா, அக்கா, இந்தியா குட்டி, சின்ன குட்டி, ஐந்து அறிவு குட்டிகள், ஓரறிவு இயற்கைத் தாவரங்கள், உங்கள் கைகளால் உருவான வீடு, உங்கள் அனைவருக்கும் என் அன்புக் கலந்த ❤முத்தங்கள்..... நான் அரசு ஆசிரியையாகி விட்டால் ஒரு முறையாவது உங்கள் அனைவரையும் நேரில் வந்து பார்ப்பேன்.🎉🎉🎉
@maheswariprasad31363 ай бұрын
Ishu neengal rompa koduthu vaithavar.Mamiyar mihavum nallavar. God bless your family.
தமிழ்லே கமான்ட்.பன்னுங் நான் படிப்பேன்னு.சொன்னிங்க.சூப்பர் வீடியோ.அழகோ.அழகு
@niranjanpkn3 ай бұрын
அக்கா அண்ணா மாதிரி தான் நானும் தோசை ஒவ்வொரு கரண்டி மாவு ஊத்தி 5 தோசை சாப்டரதுக்கு ஒரே தோசையா சாப்பிடலாம் பசி ருசி அறியாது கல்லம் கபடம்மில்லாதா மனசு நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்❤❤❤
@annampoorani70193 ай бұрын
இந்தியா குட்டி சூப்பர்டா செல்லம் ❤❤ரொம்ப கவனமா இருக்கணும்மா
@-hafeez-miniature_3 ай бұрын
Hiiii sis nd bro nd amma ❤❤❤❤ உங்க விடியோ எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு 🥰🥰 அதுக்கு காரணம் நீங்கள் இயற்கையான சூழலில் வாழ்வது. அப்பறம் நீங்கள் பெசுர தமிழ் ரொம்ப அழகா இருக்கு ❤❤
@nirmalaroshan28873 ай бұрын
How sweet daughter..taking care of others to have their food..very good value
@sujatha74183 ай бұрын
ஞாயிறு காலை அதிகம் இந்த தோசை தான் எங்கள் வீட்டில்❤❤❤
@Banuvin3 ай бұрын
உங்கள் எங்கள் வீட்டில் அனைவரும் ரொம்ப பிடிக்கும். பணியாரம் ரொம்ப பிடிக்கும் சட்னி. வைத்து சாப்பிட்டால் அவ்வளவு பிரியம்
@mahadi30013 ай бұрын
பாப்பா அண்ணா நல்லாயிருச்சு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் பார்த்து பத்திரமா இருங்க,
@K.K.jothi.38313 ай бұрын
இதே மாதிரி எங்கள் வீட்டில் எங்க அம்மா சுட்டு கொடுத்த நியாபகம் வருகிறது
@parimalar25593 ай бұрын
அம்மா உங்கள் எதார்த்தமான பேச்சு அருமை. மாமியார் மருமகள் ஒற்றுமை. சூப்பர் மா
@parimalar25593 ай бұрын
சூப்பர் பணியாரம். உங்கள் சிரிப்பு ரொம்ப. அருமை அம்மா.. இது போல் என்ற ம் இருங்கள்... உங்கள் சந்தோஷம் நனந
@vijayasanthi65303 ай бұрын
என்ன தங்கம் வேனும் என் செல்ல மணியே அம்மா பாலு தாம்மா❤❤❤
@VelkumarJothi3 ай бұрын
ஆமா மதியம் லன்ச்சுக்கு சாப்பாடு எடுத்துட்டு போலாம்னா அங்க ஸ்கூல் பக்கத்துல சுடுவாங்க அதை நாங்க வாங்கி இந்த இதுவே சாப்பிட்டு வயிறு நிரப்பும் உங்க இது 90 கிட்ஸ் அனுபவம்தான்❤❤❤❤❤
@geethaselvin62473 ай бұрын
அன்பான அழகான குடும்பம்❤❤🎉
@REKAG55216 күн бұрын
உங்களைப் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤
@SANTHOSHKUMAR-xf4ls3 ай бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள பாக்க ♥️♥️♥️
@S.Bhuvana2 ай бұрын
சூப்பர் குடும்பம்
@mayahithu77313 ай бұрын
❤❤❤❤❤எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க ஃபேமிலி பார்த்து என்னைக்கு இதே சந்தோஷத்தோட ஹேப்பியா இருங்க❤❤❤❤❤
@SahidhaBanu-dz1dz2 ай бұрын
Super mamiyar marumagal very happy family God bless you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
@kokilakokilapkd10483 ай бұрын
எனக்கும் பணியாரம் ரொம்ப பிடிக்கும் அம்மா உங்களுக்காகவே தமிழில் கம்மெண்ட பண்ணிருக்கேன் அம்மா அருமையான குடும்பம் உங்களுடைய வீடியோ பார்த்ததாலே ஆனந்தம்😊
@sathiyaShanmugam-rf3zl3 ай бұрын
நான் கோயம்புத்தூர்ல இருக்குறங்க உங்களோட youtube சேனல் அனைத்தும் வீடியோ பார்ப்பேன் நம்ம வீட்ல நடக்கிறது அப்படியே வீடியோ போடுறதுனால எனக்கு ரொம்ப பார்த்து பார்த்து சிரிப்பு அதிகமா இருக்குங்க ஐசோ உங்க மாமியாரோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் உங்க பேமிலியே எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க சிவன் அருள் ளாள் பல்லாண்டு பல்லாண்டு காலம் இப்படியே வாழனும்
@Aishuarun6663 ай бұрын
Pothum pothum neenga saptunganu papa sonnathu Vera level...
@surenma52493 ай бұрын
உங்க வீடியோ எல்லாம் அருமை சகோதரி.அம்மா மாமியாரா கிடைத்தற்க்கு நீங்க கொடுத்து வச்சிருக்கனும்.
@ravithadevigopal69473 ай бұрын
Super family members.God bless you and your family..🎉🎉🎉🎉❤.
@janarthanasamyr73573 ай бұрын
எங்கள் அம்மா இது போல அடிக்கடி செய்வார்கள். சூப்பர். மண் கல்லும் பழகினால் நன்றாக வரும்.
@sumathiamirthalingam97283 ай бұрын
வணக்கம் தம்பி வணக்கம் அம்மா பணியாரம் சொல்ற அழகே நல்லா இருக்கு ஐஸ் தாளிச்சு குட்டி அம்மா பணியாரம் ஊத்தி கார்த்தி தம்பி சாப்பிட்டு அருமை நீங்க கம்பல சொன்னீங்க நாங்க சோளத்தில் சுடுவோம் சிகப்பு சேலத்தில் சுட்ட அருமையா இருக்கும் ஆட்டும்போது சீரகம் சின்ன வெங்காயம் கருவேப்பிலை மிளகாய் உப்பு எல்லாமே சேர்த்து ஆக்கிடுவோம் அப்படி ஒரு வாசனையா இருக்கும் இதோ வந்துகிட்டே இருக்கும்
@vimalaethirajulu6353 ай бұрын
வணக்கம் குடும்பம், அம்மா வாய்ஸ் டாப் டக்கர்..... உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி. அம்மா உங்கள் பழைய ரெசிபிகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியா குட்டி பெரிய அழகி. ஐசு, கொத்தமல்லி வளர்ச்சி எப்படி இருக்கிறது. மகிழ்ச்சியான குடும்பம்.. உங்களைப் பார்க்கும்போது நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம். டா டா...
@sivagamip30313 ай бұрын
தம்பி நீங்க சொல்றது சரி நானும் பெண் குட்டி தான் வளர்த்துரேன் அவ்வளவு அறிவு ❤
@deepadeepa929922 күн бұрын
உண்மையாவே நீங்க ரெம்ப luckiest
@gerardleon23442 ай бұрын
கார்த்திக் நீங்க கேமராவை மனைவியிடம் கொடுத்துவிட்டு அம்மா பணியாரம் சுட சுட நீங்கள் இஷ்டம் போல் சாப்பிடுங்கள். அழகான சந்தோஷமா ன குடும்பம். இதே போல் ஒவ்வொரு குடும்பமும இருந்தால் பிரிவினைக்கு இடமே இல்லை. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அது உங்கள் குடும்பத்தில் எல்லா வரைக்கும் உள்ளது. எளிமையான வாழ்க்கையில் தான் சந்தோஷமும் சமாதானமும் இருக்கும். இயற்கையான சூழலில் பச்சபசேலென்று செடி கொடி மற்றும் செல்ல பிராணிகளோடு மத்தியில் மாசற்ற காற்றோடு வெளியே அடுப்பு வைத்து சுட சுட பணியாரம் சுட்டு ஒன்றாக அமர்ந்து கலகலப்பாக பேசி கொண்டே சாப்பிடும்போது எவ்வளவு சாபிட்டோம் என கணக்கே தெரியாது. தொட்டு சாப்பிட எதுவுமே வேண்டாம். கள்ளகபடமில்லாத நல்ல தொரு குடும்பம்.பல்கலைக்கழகம். வாழ்க வளமுடன். 😊❤
@santhanayakeibalendran69373 ай бұрын
அம்மாவின் ரசிகை😊❤👍🏽
@SeethaGopalakrishna3 ай бұрын
எப்பவுமே உன்க்கள்,வீட்டில்,எல்லாதும் சந்தோஷமாக இருப்பது அழகாக இருக்கும்.உங்கள் வீடும் அழகும்.
@sumathishanmugam59063 ай бұрын
Hi Thampi nenga pesuratha keta nalla santhosama eruku mamna vethanai unga kudumpathai parthal gonjam raram nemmathiya eruku pa valgai valamudan❤❤❤❤❤❤❤❤❤❤
@DevakiM-on6km3 ай бұрын
ஐஸ்வர்யா கார்த்தி குழந்தைகள் நலத்திற்கு இறைவனை வேண்டுகிறோம் திறந்த வெளி சுத்தமாக இருக்கிறதே ஆச்சரியமா இருக்கு என் சகோதரி உங்க மாமியார் நேர்த்தியாய் சுறுசுறுப்பாய் சமையல் வேலை செய்யறாங்க வாழ்த்துக்கள்
@s.parvathi66553 ай бұрын
சூப்பர் அம்மா நாங்களும் இந்த மாதிரி தான் செய்வோம் நல்ல இருக்கும் ❤
@VinothaM-k1r3 ай бұрын
I love you அம்மா ❤❤❤
@poongothaikathirvel-e4t3 ай бұрын
நானும் இதே போல சுடுவது வழக்கம் ❤மாவு அரைக்கும் பொழுது பச்சை வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து சுட்டாலும் நல்லா இருக்கும் ❤
@kavitha9913 ай бұрын
அம்மா உங்களை பார்க்கும்போது எனக்கு நிறைய பிடிக்கும் இப்படி ஒரு மாமியாரை யாருக்கு பிடிக்காது உங்க குடும்பத்தை பார்க்கும்போது கண்ணே pattudum சுத்தி போடுங்க அம்மா
ராத்திரில நாய் குட்டிகளோட ஐஸ் நம்பர்விளையாட்டு😂😂😂😂😂😂😂😂😂😂
@ajmalkhan-jj1gk3 ай бұрын
பழைய சோறா 😋❤❤❤
@kalpanaprem-et4ys3 ай бұрын
Naanga weekly one's entha mathirie tha paniyaram, dhosa, sudovom... sister Amma ,unga blessings ennakkum, ennoda ponnu and paiyan.ennoda husband ellarukkum veanunga Amma..nanggalum 90s kid's tha
@vanisagayamary47692 ай бұрын
Nice Family ❤
@Sudha-x5iАй бұрын
Super congratulations
@saraswathi33513 ай бұрын
பணியாரம் சுடும் போது கேரட் சேர்த்து சுடவும் ரொம்ப ௫சியாக இ௫க்கும்
@chitrasupramani22883 ай бұрын
oru egg vegavachu sapadula mix panni podunga puppy's nalla sapdum
@mycrafts81392 ай бұрын
ஸுப்பற்👌😋
@BanumathiKalyan3 ай бұрын
முருங்கை விதை கள் சேகரித்து எண்ணெய் எடுக்கலாம் வெளிநாட்டில் இதன் விலை அதிகம் மருத்துவ குணம் அதிகம் கூகுளில் பாருங்கள்
@AnnapooraniMani-sf7mo3 ай бұрын
Super super super super super super super cute
@GeethaJ-e5u3 ай бұрын
நான் உங்கள் பெரிய பேன் உங்கள் வீடியோ தவறாமல் பார் ப்பேன் நாய் குட்டிகள் சூப்பர்.
@vijayasivasubramania26 күн бұрын
25பணியாரம் பார்சல்😂😂😂😂 ம்பா
@PonnuSami-l1e3 ай бұрын
நாங்க தோசை செய்வோம் சூப்பரா இருக்கும்
@KSamsathbegam-pl6oy3 ай бұрын
Super anna Akka and amma ❤❤
@hemalatharajan55693 ай бұрын
Ice sister video shorts poduga neegalum unga mamiyar ah vachu comdey ah podu ga romba nal achu..
@maheswaripraveen74403 ай бұрын
Super family 🎉
@saranya.vengat64213 ай бұрын
Video super akka ❤
@mahadi30013 ай бұрын
உங்ககா வீடியோ பாத்தா நிம்மதியா இருக்ககு, pls அடிகுகாடி வீடியோ போடுகா 🥰
@lathamani25033 ай бұрын
ஹாய் ஐஸ் அண்ணா அம்மா எப்படி இருக்கீங்க.உங்க தீவிர ரசிகை நான் .பணியாரம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் நானும் வாரம் ஒரு முறை பண்ணிடுவேன்.அப்பறம் யுகாகுட்டி நு ஒரு id KZbin la parthen அம்மா வீடியோ ல பார்த்தேன் அது யாரு வேற யாரோ இருக்காங்க அவங்க யாரு நீங்க அண்ணா அதள இல்ல அதான் கேட்டேன்
@s.malarkodi19853 ай бұрын
எங்க வீட்டுலயும் பணியாரம் தான். எங்க வீட்டுலயும் பணியாரம் சுடும் போது இப்படி தான் குழந்தைகள் முதல்ல சாப்பிடணும்னு நினைக்காம எங்க வீட்டுக்காரர் முதல எனக்கு கொடு சொல்லுவாரு
@baheerathinidhi3 ай бұрын
அருமை நாங்களும் பழைய சோறு சாப்பிடுவோம்ஆனாபச்சமிளகாய்😮கொஞ்சம் உருளைக்கிழங்கு கொஞ்சம் சின்னவெங்காயம் போட்டு வறுத்து பழைய சோறில்நல்லெண்ணைஊற்றிபிசைந்துவறுத்தகிழங்கைதொட்டுசாப்பிடுவோம்என்பேத்தியும்விரும்பிசாப்பிடுவாஉடம்புக்குதெம்புஆனாபணியாரம்சுடமாட்டேன் 😞
ஹலோ பிரதர், சிஸ்டர் , அம்மா உங்க வீடியோ எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா டைட்டில் மட்டும் கொஞ்சம் பாஸிட்டிவா எப்போவுமே வைங்க .. லாஸ்ட் வீடியோல எங்களுக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குது னு வைச்சீங்க ... இப்போ நம்ம வீட்டை விட்டு போகப்போறாங்க னு வைக்கிறிங்க .. நெகட்டீவ் வ டைட்டில் வச்ச மக்கள் curious a என்ன னு பாக்க வருவாங்க வைக்கிறிங்களா னு தெரியல. நல்ல சந்தோசன்மான பேமிலி எப்பயும் சந்தோசமா டைட்டில் வைங்க. நெகடிவ் டைட்டில் வைக்காதிங்க .. ஏன் பிரதர் மாதிரி நினச்சு சொல்லுறேன் தப்ப எடுத்துகிராதிங்க