குழந்தை உன் குரல் கட்டாயம் கடவுளுக்கு கேட்டு விட்டது.நிச்சயம் இனிமேல் வாய்ப்புகள் உன்னை தேடி வரும்.வாழ்த்துக்கள்
@wadyvelomuniandy8292 жыл бұрын
Agree 👍
@skflowers12192 жыл бұрын
En kural eppo kadavulukku ketkum frd.. en videos um parungalen frds😟🥺
@panneerselvamr74242 жыл бұрын
இரண்டு பேருடைய குரலும் அருமை எப்போதும் இது போலவே சந்தோஷமாக இருக்கவும் 🙂🙂🙂
@sundararajankrishnamurthy26372 жыл бұрын
சகோதரி, உங்கள் குரல் வளம் தாங்கள் பாடும் பல பாடல்களுக்கு அந்தந்த பாடல்கள் பாடியவர்களது குரல்களுடன் perfect match ஆக இருப்பதால் சிலருக்கு நம்ப முடியாதபடி உள்ளது. இதுவே தங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு (மறைந்து உள்ளது). அற்புதமான குரல் வளம். வாழ்க வளமுடன்.
@honeybeecreationz40412 жыл бұрын
சீக்கிரம் ஒரு GV, Saindhavi madhri, Dippu, Harini madhri music couple ah வருவதற்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@kailasam6face4412 жыл бұрын
என் மனதில் எதிர்பார்த்த பதில் இந்த கானொளி மூலம் கிடைத்தது. நன்றி. என்றும் இதே மகிழ்ச்சி இருக்க வேண்டும். ஆசீர்வாதங்கள்
@muruganrenganathan16142 жыл бұрын
This girl so cute and beautyfull.....very innocent girl
@marimuthumuthu41972 жыл бұрын
உங்களுக்கான இடம் ஒன்னு இருக்கு. கடவுள் தன் பங்கை உங்களுக்காக வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள் மகளே. தமிழ் உச்சரிப்பில் ல,ள,ழ வித்தியாசம் தெரிந்து பயிற்சி மேற்கொள்க. மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் என் ஆசியும் வாழ்த்துகளும்.
@wadyvelomuniandy8292 жыл бұрын
Agree boss
@revathyvenkatesan5632 жыл бұрын
Melodious voice and you will get surely nice opportunity.God bless both of you
@shanthakumari84952 жыл бұрын
Made for each other. Very good couples
@srishiyam2 жыл бұрын
Beautiful voice and cute family, பெரிய singer ஆக வாழ்த்துக்கள் sister
@Sp_vlogs3212 жыл бұрын
Soft voice I like her voice very much
@monkupinku41412 жыл бұрын
எல்லா விதத்திலும் பொருத்தமான ஜோடி.. வாழ்க வளமுடன் 🌷🌷
@premips83362 жыл бұрын
Excellent couple with same vibes.Wishing your both dream to come true at earliest.
@sangarharini28032 жыл бұрын
Bakiya பாப்பா வச்சு நீ ஒரு வீடியோ போடு. நாம ஒண்ணா 9'th ,10'th படிச்சோம். அப்போ நாங்க உன்ன பாட சொல்லி கேப்போம். இப்போ youtupe ல பாடுறத கேக்குறோம்.கூடிய சீக்கிரம் சினிமால பாடுறத கேப்போம். கவலை படாத கண்டிப்பா பாடுவ 🥰🥰
@sivaranjanimanikandan65682 жыл бұрын
Wov.... super both of them especially very cute baby❤️
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
அழகு பிள்ளைங்க💓💓💓💓கண்ணுப்பட போகுது🙌
@sudhasuresh68802 жыл бұрын
Made for each other couple. ❤️❤️
@manjularani7102 жыл бұрын
Valzga Valamudan valthukal cute couples
@ajeewanajoseph52432 жыл бұрын
Music teacherla semma❤❤❤❤
@charusairam34542 жыл бұрын
wow pair family kannu patura poguthu suthi podunga chellams
@saradhajanu85872 жыл бұрын
அருமையான ஜோடிகள்
@psenthilapm2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vsarunasri38952 жыл бұрын
Best wishes to Ms.Bakyasree to achieve your goals soon & we are here to hear & enjoy your beautiful voice forever
@vidhyodaytreentreen12002 жыл бұрын
Made for each other... Backyasree & Kameshwaran....👌🏾👌🏾❤️❤️ Neengale oru kuzhandhai............... Ungalukkumaaa????
@jayapriya36812 жыл бұрын
Redu perum superra padaringa madam rompa super iruku
@pushpanayakik20742 жыл бұрын
Super couple நீங்கள் இருவரும் வாழ்க்கையை வாழ நினைத்தா மாதிரி வாழ இறைவன் அருள் கிடைக்கும்
@anisdiary18292 жыл бұрын
im so happy for my thambi and bakya 😍😍😍
@anumurugan35502 жыл бұрын
So nice to see😍😍 cute family... Definitely gys u will go places🥳🥳God bless u
@devivenkat32072 жыл бұрын
Arumaiyana isai Jodi.... Vazhthukkal anna anni
@விழித்திடுதமிழா-ச8ச2 жыл бұрын
விரைவில் உங்கள் ஆசை திறைவேறும். வாழ்த்துக்கள்
@vaverbanu97282 жыл бұрын
Live long life with happy and healthy.,. understanding couple....I like very much..,
@feelingsforever37372 жыл бұрын
Nice pair.....sema voice sisy...god bless you ❤😍
@vasanthimanickam38542 жыл бұрын
நல்ல பொறுத்தமான தம்பதி நலமுடன் நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் நானும் புதுக்கோட்டை தான்
@renubalu35802 жыл бұрын
வாழ்க வளமுடன் கண்ணம்மா
@muthulakshmiraja64842 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sarathas44672 жыл бұрын
Congrats. Super.ALLTHE BEST.GOD BLESS YOU MY CHILDREN.
@madhavanmadhan70592 жыл бұрын
Vera11 😍😍😍 nice
@gobikasiva57212 жыл бұрын
Super voice akka...all the best🥰 best understanding couple sis 😍
@nmythilin15332 жыл бұрын
Superb 👌👌👌
@balasubramaniyan25942 жыл бұрын
Cute 👪family
@kalpanaramanan95282 жыл бұрын
Superb jodi
@rajarajeswarikumar69282 жыл бұрын
God bless the beautiful couple
@bharathrajraj65572 жыл бұрын
நினைவிருக்கிறதா ... தங்கை ...உன்னுடன் நானும் பாடியிருக்கிறேன் நிறைய மேடைகளில் ..வியப்பாக இருக்கிறது தங்கை ... வாழ்த்துக்கள்
@Mahesh-Ungaludan2 жыл бұрын
God gifted voice both of success
@vidhyas31132 жыл бұрын
God bless you😘 akkavey romba alaga irukkiga ♥ungga songs na eppaume ketute iruppa akka i Love your voice akkavey 🌍
@ponnimaheswari20742 жыл бұрын
அழகான குழந்தை . நல்ல குடும்பம்.🌹🌹
@albertantony59352 жыл бұрын
எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க.
@harshinigiridharan53352 жыл бұрын
Nice copules ,god bless you
@sakthivel10842 жыл бұрын
இந்த பொண்ண கண்கலங்காம வைச்சு காப்பாற்றுப்பா.
@wadyvelomuniandy8292 жыл бұрын
You will win ASAP
@sundarmahalingam97492 жыл бұрын
வாழ்க வளமுடன் நூறாண்டு
@jebajulians89812 жыл бұрын
Cute singing!! Super my dear sister & brother!!! Sweet voice!!!!
@leenabalu56362 жыл бұрын
Nice couples. 😍😍 Bakiya Excellent voice.God bless you baby.
@KalaiVani-xs6th2 жыл бұрын
Very happy to see u bakiya congrats
@jayasreesudharsanan52792 жыл бұрын
GOD BLESS BOTH OF YOU DEAR S 💞ALL THE BEST BHAGYA SISY👍
@SeethaLakshmi-si7pr2 жыл бұрын
எல்லா வகையிலும் நல்ல ஜோடி பொருத்தம் வாழ்க வளமுடன்
@viruppam2 жыл бұрын
Great 👍 congratulations 🎉 cute 💓 Couples
@jebaabez2032 Жыл бұрын
Super family
@sithijareginold57432 жыл бұрын
Very Nice
@gayathrie31172 жыл бұрын
Life long ipdeye otrumaiya irukkanam
@thamaraiselvi69622 жыл бұрын
கண்டிப்பாக படத்தில் பாட சான்ஸ் கிடைக்கும்👌👌✅✅
@chandrakalyanisiva13492 жыл бұрын
சூப்பர்
@annieelizabeth38272 жыл бұрын
Voice so sweet and super.God bless this cute family.wishes for your success to sing in the films
@ramyakalaiselvan74892 жыл бұрын
Made fr each other... Happy to see u.. I love u
@ganeshpganeshp58082 жыл бұрын
வாழ்த்துக்கள் meam...
@veeramanikandan80642 жыл бұрын
Superb couples 😍😍
@sangithanga2 жыл бұрын
Wonderful mesmerizing voice dear. You will receive more heights in life for sure👌👌👏👏👏👏👏
பாக்கியா உன்னோட படித்த சாரதா ப்ரீத்தா நினைவு இருக்கா திருவையாறு இசை கல்லூரி
@venkataramankn40382 жыл бұрын
Ideal couple children you must get all tresures in life and enjoy a prosperous happy msrried life god has given a good voice to both of you none of you get a ego class like that between amithab and jaya in abhiman soon you will shine like senthi rajalakshmi pair prof.knv .
@jesusismybestfriend3782 жыл бұрын
Super
@brindhavenu25512 жыл бұрын
Good💃
@swarnalatha74882 жыл бұрын
Vazhthukal 🎉🎉🎉🎉🎉
@paramesr3162 жыл бұрын
👍👍👍
@simnak93452 жыл бұрын
👍💖
@kalpanaramanan95282 жыл бұрын
Sweetest voice
@nivethap32352 жыл бұрын
🥰
@vijayaramst57342 жыл бұрын
Humming queen bakiya sree congratulations and advance wishes for your bright future.