போட்டியில்லா தொழில் / Cotton Waste Machine / Small Business Ideas 2024 / Vignes Tamizha

  Рет қаралды 1,602,137

Vignes Tamizha

Vignes Tamizha

Күн бұрын

Пікірлер: 749
@kowsalyakowsi6576
@kowsalyakowsi6576 26 күн бұрын
மதிப்புக்குரிய எம்டி ஐயா அவர்களுக்கு உங்களுடைய மனசுக்கு என்னுடைய பணிவான நன்றி ஐயா நம்ம தமிழ்நாட்டுல ஒரு யாராவது ஒரு இளைஞரை உருவாக்கி விட்டான் அப்படின்ற ஒரு நம்பிக்கையோடு இந்த விஷயத்தை நீங்க பண்ணிட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி ஐயா ஐயா மிக விரைவில் நானும் இந்த பிசினஸை எடுத்து செய்யப் போகிறேன் ஐயா❤
@enpakkam6550
@enpakkam6550 2 жыл бұрын
அருமை அருமை நன்றாக கூறுனீர்கள் வாழ்த்துக்கள்
@சிஜெவிஜயகுமார்
@சிஜெவிஜயகுமார் 2 жыл бұрын
நீங்கள் சொன்ன தகவல் மிகவும் அருமையாக உள்ளது,.... விரைவில் நானும் முயற்சிக்கிறன்,...
@akbarali-se2pl
@akbarali-se2pl 2 жыл бұрын
தமிழ் தெளிவாக அழகா பேசுகிறார் அருமை
@moshiknottyboy6459
@moshiknottyboy6459 11 ай бұрын
பேசறது எல்லாம் சூப்பர் தான்
@periyandavanp6709
@periyandavanp6709 2 жыл бұрын
இவங்க கொடுக்குற மெட்டீரியல் 45ரூபாய் சொல்லுறாங்க ஆனா அதனுடைய உண்மையான திருப்பூர் விலை 25 லிருந்து 30 ரூபாய்தான் வரும்
@rajeshj9409
@rajeshj9409 Жыл бұрын
Appo thirupur la ya vankiko
@sathaananth176
@sathaananth176 Жыл бұрын
வேஸ்ட் கட்டிங் பேப்பர் எங்கு செல்வது தெரிந்தால் சொல்லுங்கள்
@MariMari-ye8hw
@MariMari-ye8hw Жыл бұрын
Bro ungalugu therintha edatha soluinga
@maryrickk2604
@maryrickk2604 Жыл бұрын
Buy back tirupur la vaanguvaangala, maataanga illa...apram???
@prithishkumar1664
@prithishkumar1664 2 жыл бұрын
மிஷினில் பிரிக்கும் வேஸ்ட் வாங்க வியாபாரிகள் முன்வருவதில்லை
@fanboysibi
@fanboysibi 2 жыл бұрын
Apdiya
@28irinjemima.dx-b53
@28irinjemima.dx-b53 2 жыл бұрын
Ok sir nalla pathivu.valthukal.
@ramamurthy7428
@ramamurthy7428 2 жыл бұрын
Business explanation very fine... but material per kg purchase cost, per hour production profits , EB expenses, Transportation expenses, net profit...per kg.... monthly turnover...are all missing...
@rajeshwarirk3042
@rajeshwarirk3042 2 жыл бұрын
contact no
@JosephJoseph-z3s
@JosephJoseph-z3s Жыл бұрын
Duup
@dakgijebajeba1912
@dakgijebajeba1912 2 жыл бұрын
Aiya nallathu intha vali kaduthal nalla manitharkalukku than varum aiya mikka makchi aiya
@SivaKumar-bc9jq
@SivaKumar-bc9jq 2 жыл бұрын
சிறப்பு சார். இதற்கு முதலீட்டு எவ்வளவு தேவைப்படும்
@vasudevandhanasekara.
@vasudevandhanasekara. 2 жыл бұрын
Very good job... one pc order available mohanur thank you
@kmtraj
@kmtraj 2 жыл бұрын
வணக்கம். வாங்கி இப்போது விற்பதற்கான காரணம் சொல்ல முடியுமா‌ ப்ரோ.‌ லாபம்‌ இல்லைங்களா?
@saranyajosh4514
@saranyajosh4514 2 жыл бұрын
Ippa epdi bro iruku intha job
@vkjeyaraman
@vkjeyaraman Жыл бұрын
கொள்ள லாபம் 👌👌👌👌👌👌😊😊😊😊😊
@nidhinkandhi5526
@nidhinkandhi5526 2 жыл бұрын
Office la enquire pannuna baniyan waste-52 soldranga and yarn waste -78 thaan soldranga
@chennai-eightynine
@chennai-eightynine 2 жыл бұрын
Idu vangura price ah illa kudukkura price ah bro
@sureshmani5137
@sureshmani5137 2 жыл бұрын
Before investment any body doing business already go and stay learn and then only invest other wise u money think
@scienceamazingfacts1883
@scienceamazingfacts1883 11 ай бұрын
அருமையான தகவல் நன்றி
@sureshv6110
@sureshv6110 2 жыл бұрын
2013ல பாத்தோம் அருமை மெஷின் விற்பனை வரை தான் லாஸ்ட் வெஸ்ட் இல்ல பதில் வரும் ஓல்ட் மெஷின் இருக்கு என்ன பண்ணலாம் ஐயா
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Endha district bro? Machine working condition la Iruka?
@veeramaniveeramani9839
@veeramaniveeramani9839 2 жыл бұрын
Sir indha mechine chengalpattu la delleveri panningala sir
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Yes
@rapirapina6504
@rapirapina6504 2 жыл бұрын
சார் நான் பெரியகுளம். இந்த தொழில் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் எங்ளுக்கு ஒரு ஹெல்ப்புள்ளா இருக்கும் நான் ஏற்க்கனேவே ஒருசின்ன பெட்டிக்கடை வைத்திருக்கேன் முடிந்தால் கொஞ்சம் உதவி செய்யுங்கள்
@SUBRAMANIAN.
@SUBRAMANIAN. 2 жыл бұрын
ரூ 65000 முதலீடு செய்து 30 Kgs Jobwork செய்தால் மின்சாரம்,பராமரிப்பு செலவு போக கிலோவுக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற அடிப்படை விபரம் தெரியாமல் எப்படி முடிவெடுக்க முடியும். அடிப்படை விபரம் கூட தொலைபேசியில் தெரிவித்தால் இந்த காணொளியின் நோக்கம் என்ன ?
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
உண்மையில் தேவைப்படுபவர்கள், உழைக்க நினைப்பவர்கள், 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேச தயங்குவதில்லை. தனக்கு தேவையானதை தெரிந்துகொள்ள 10 நிமிடம் செலவிடுவதை சுமை என்று நினைத்தால் அவர்களுக்கு அனைத்தும் கடினமே... இந்த காணொளியின் நோக்கம் இப்படியும் தொழில் வாய்ப்புகள் இருக்கிறது என்று உண்மையில் உழைக்க நினைபவர்களிடம் கொண்டு சேர்ப்பதே ....😊 நன்றி🙏
@marieswarin9006
@marieswarin9006 2 жыл бұрын
They focus Sale of machine only, for their business not for us
@nasaralinasarali6319
@nasaralinasarali6319 2 жыл бұрын
Misnary sales ku.ok va.
@ranandan3282
@ranandan3282 2 жыл бұрын
MECHINE SALES PANNURATHU MATTUM THAN !!!
@jansiranig7762
@jansiranig7762 2 жыл бұрын
@@Vignestamizha o
@MetroMachinery
@MetroMachinery 2 жыл бұрын
It shouldn't be like paper plate Machine,CFL bulb, oothuvatthi ,samraani making Machine from Delhi cheating business. Who will take charge of raw and finished goods transport cost for up and down , buyback amount. Please do costing exercise before you proceed, no urgent. No hurry berry. Get full aware of business method and transaction so that you will be able to continue for long. Talking about any business you do.
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Well said brother... Getting awareness about the business matters in any business...
@srisakthi9304
@srisakthi9304 Жыл бұрын
திருவண்ணாமலையில் மிஷின் ஓடுகிறதா இதன் விலை
@tamilchezhiyan5138
@tamilchezhiyan5138 2 жыл бұрын
அருமையான வீடியாே
@shanmugasundaram3283
@shanmugasundaram3283 Ай бұрын
Machine விலையை பற்றி சொல்லுங்கள்
@mohanraokanthalu8535
@mohanraokanthalu8535 Жыл бұрын
In this machines possible for film rolls Polypropylene
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
I can't understand pls call the number in screen
@vasanthivasanthi5748
@vasanthivasanthi5748 2 жыл бұрын
மின்சார செலவு எல்லா செலவும் போக கூலி போக ஒரு கிலோவுக்கு எவ்வளவு
@mahalingam5793
@mahalingam5793 2 жыл бұрын
Good video. Like this company need sure.
@millionairescollection
@millionairescollection 9 ай бұрын
மனம் நிறைந்த வாழ்த்துகள்
@Vignestamizha
@Vignestamizha 9 ай бұрын
Thank you bro... unga id Name romba positive ah iruku...
@vivithap8111
@vivithap8111 2 жыл бұрын
Cloth free delivery pannuviga la
@ilangovanr6303
@ilangovanr6303 Жыл бұрын
மயிலாடுதுறையில் மெஷின் ஒடுகிறதா சார். இதை வீட்டில் வைத்து செயும் போது மின் இணைப்பு கமர்சியலில் வராதா சார்.
@principalsvnsc5936
@principalsvnsc5936 Жыл бұрын
Good questin
@hariprasad1267
@hariprasad1267 2 жыл бұрын
Congrats on 10lak views♥️♥️
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Thank u bro
@hariprasad1267
@hariprasad1267 2 жыл бұрын
@@Vignestamizha way to go..
@venkatesans7796
@venkatesans7796 2 жыл бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன்🙏💕 நன்றி
@logadiya.1620
@logadiya.1620 2 жыл бұрын
I am intrest from Pondicherry
@shan_shanraj
@shan_shanraj Жыл бұрын
யூடியூப் ல் சொல்ற மாதிரி எல்லாம் இல்லை நேரில் அக்ரிமெண்ட் கொடுத்து அதற்கு சரி என்றால் மெசின் எடு இல்லை என்றால் மெசின் இல்லை னு சொல்கிறார் . யாரும் ஏமாற வேண்டாம்
@honeychannel8935
@honeychannel8935 Жыл бұрын
கடைசி வரையில் கொள்முதல் விலையும் சொல்லவில்லை ,வாங்கும் விலையும் சொல்ல வில்லை நண்பரே
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
It depends on season bro...adhaan video la sollala... Call panni kelunga tomorrow
@KavithaKavi-gk5tr
@KavithaKavi-gk5tr Жыл бұрын
இந்த இயந்திரம் கர்நாடகம் மாநிலத்தில் வசதி செய்து தரப்படுமா நாங்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கிறோம் .நாங்களும் தமிழ்நாடு தான் ஈரோடு மாவட்டம்
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Available
@logadiya.1620
@logadiya.1620 2 жыл бұрын
எங்கள் ஊர் புதுவை மாநிலம்
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 2 жыл бұрын
Misin marketing only , rupees illaamal missin kodungal,kuraivaana income kodungal,by naatu
@actsenthil7460
@actsenthil7460 2 жыл бұрын
Hand made threads only all are asking sir. Machine threads not accepted in the Bazaar. They're asking very low price and also dust wastage more. Creating more dust in the premises. Wastage cloth thickness is very important.
@nidheeshc1906
@nidheeshc1906 2 жыл бұрын
Epadi raw material supply pannuvenga for other remote districts.how you will take back the products once the threading process over.1 kg raw material cost solunga.1 kg finished material cost sollunga.Apa than namaku correct ah calculate panna mudiyum sir.
@MONKEYDFAMILY99
@MONKEYDFAMILY99 2 жыл бұрын
Say what is the profit ? N how we get raw material if over
@therancherinanu1660
@therancherinanu1660 2 жыл бұрын
Keralavil cheyya mudiyuma💪.... Machine thavanamuraiyil kidikkuma..
@BalakrishnanD-v9x
@BalakrishnanD-v9x 3 ай бұрын
Good morning sir naga Dharmapurila irukom inga eapadi material available irukum sir
@inbaminbaraj8411
@inbaminbaraj8411 2 жыл бұрын
Sir Enkku veruppam Erukkkrndrdadu sir I kg Evulukkau Eduppingal sollu gal sir..oru nalalikku Evvalvu 8 hr.work Panna Ettani kg product panna mudiyum sollungal sir please
@rafiqatwrk
@rafiqatwrk 2 жыл бұрын
Sir, Tirunelveli il service kidaikuma? Machine and RAW materials? and cost also increase aaguma?
@rathikrishnan3154
@rathikrishnan3154 2 жыл бұрын
Yes
@kannanp553
@kannanp553 2 жыл бұрын
Buying prices. After sale prices details
@MBala-nt1mi
@MBala-nt1mi Ай бұрын
Thenkasi sir
@sangaviu7617
@sangaviu7617 Жыл бұрын
அப்படியே எடுத்தாலும் அலோன் சொல்லிட்டு கட் பண்ணி விடுங்க சார்
@sudhamano3439
@sudhamano3439 Жыл бұрын
Karur District la dealer irukangla sir
@m.babumohanlal2452
@m.babumohanlal2452 2 жыл бұрын
Thanks 😊
@mn.vairamani8333
@mn.vairamani8333 Жыл бұрын
டஸ்ட் மூக்கில் நுழையும், அது தேவையற்ற பிரச்சினையை உண்டு பண்ணும், ஏன் உயிர் கூட போய் விடும்,ஜாக்கிரதை?
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
திருப்பூரில் பிரதான தொழிலே பின்னலாடை தான்... ஆனால் இது சார்ந்த தொழில்களில் நீங்கள் சொல்வது உண்மை தான். போதிய பாதுகாப்பு உபரணங்கள் பயன்படுத்த வேண்டும்
@karthikkumaran5156
@karthikkumaran5156 Жыл бұрын
Machine rate how much sir?
@SASIKUMAR-sg6xu
@SASIKUMAR-sg6xu 2 жыл бұрын
Super i am waiting for this opportunity
@arschennal5397
@arschennal5397 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@நம்மதூரல்டிவி
@நம்மதூரல்டிவி 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@mytrades3241
@mytrades3241 2 жыл бұрын
எனக்கு தெரிந்து தாராபுரம் அருகில் உள்ள கிராமங்களில் ஒரு கிலோ துணியை பிரித்து கொடுக்க 15 ரூ அளவில் தான் கொடுக்கிறார்கள்.... ஆனால் விற்பனை விலை ரூ 85 என்று சொல்வது எப்படி???
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Tirupur waste market la visarichu parunga bro...
@rayappansms
@rayappansms 2 жыл бұрын
போது மான துணி கிடைக்காது இந்த மெசினில் பிரித்த நூலை வாங்குவதில்லை வாங்கி நட்டம்தான் ஏற்படும்
@elangkumaran2024
@elangkumaran2024 2 жыл бұрын
Stock tharamatangla
@kjunaid20
@kjunaid20 2 жыл бұрын
காலம் மாறி விட்டது அண்ணா, தேவை கூடி விட்டது
@rajathanapal806
@rajathanapal806 2 жыл бұрын
This machine waste
@bharathimohan7677
@bharathimohan7677 2 жыл бұрын
Ayya vanakham renbha nantri /very very nice/super appu.
@subramanic6593
@subramanic6593 2 жыл бұрын
Kandippa Nalla manasu sit! I am meet you
@HappyBoomBox-in3vv
@HappyBoomBox-in3vv 4 ай бұрын
Thanjavuril machine vankinavanga adress thanga sir please
@orukathasolta7580
@orukathasolta7580 2 жыл бұрын
Wonderful Business, Baniyan waste Machine super.
@Vijayalakshmi-cx7md
@Vijayalakshmi-cx7md 2 жыл бұрын
Hi
@industrialautomation4094
@industrialautomation4094 2 жыл бұрын
@@Vijayalakshmi-cx7md Hlo
@rajamartin1751
@rajamartin1751 2 жыл бұрын
மும்பையில் இருக்கிறேன் நா இந்த மிஷின் கிடைக்குமா
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 2 жыл бұрын
Yarn to Lint M/C - is it available.
@RajKumar-ni8lr
@RajKumar-ni8lr 2 жыл бұрын
Sir thiruvannamalai dt la yarachum vangi erukangala sir
@jothinarayanan8894
@jothinarayanan8894 2 жыл бұрын
எங்க ஊர் காயாமொழி திருச்செந்தூர் தாலுகா எங்களுக்கு வாய்ப்புகள் தருவீர்களா?
@gowrik8926
@gowrik8926 20 күн бұрын
Machine rate solluga sir
@pushparaghavan
@pushparaghavan 2 жыл бұрын
அவர் என்ன விலைக்கு Byback கொடுத்து எடுத்துக்கொள்கிறேன் என்று கடைசிவரை எதுவும் சொல்வேயில்லையே...
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
It depends on the market bro
@murugan.j601
@murugan.j601 Жыл бұрын
Rs.72
@rpgupta6830
@rpgupta6830 2 жыл бұрын
Nice Information
@prakashvsprakashvs152
@prakashvsprakashvs152 Жыл бұрын
Karnataka available erukuda sir
@tamizhtamizh7113
@tamizhtamizh7113 2 жыл бұрын
Sir thiruvannamalai la yarachum vakierukagala
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Yes ... Call office for details
@naazneentabasum9205
@naazneentabasum9205 2 жыл бұрын
Vanakam sir nama Bangalore le irikroom inde business ingedu selama pls reply
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Yes sir...
@rajeswarirajeswari8603
@rajeswarirajeswari8603 Жыл бұрын
machine rate how much
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
See the complete video
@paulrangan5030
@paulrangan5030 2 жыл бұрын
Trichy la machine entha area la iruku nera poi pakkanum sir
@4kcube
@4kcube 2 жыл бұрын
Unga phone number kidaikuma
@jaka8739
@jaka8739 Жыл бұрын
Am from Chennai
@senthilp8994
@senthilp8994 2 жыл бұрын
கரண்ட் பில் எவ்ளோ ஆகும் சொல்லுங்க சார்
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
4 units per day
@venkateshparithi2045
@venkateshparithi2045 2 жыл бұрын
மாதாந்திர தவணை முறையில் இந்த மெஷின் வாங்க வாய்ப்பு இருக்கிறதா?
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Nope
@natesaanbuselvan3547
@natesaanbuselvan3547 Жыл бұрын
Machinne வாங்க EMI வசதி இருக்கிறதா.
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Yes...
@Karanvlogtamil2204
@Karanvlogtamil2204 Жыл бұрын
Sir EMI scheme available ?
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Yes
@divyaprakash9939
@divyaprakash9939 2 жыл бұрын
ஐயா ஆர்டர் கொடுத்த பின் எவ்ளோ நாளில் மிக்ஷின் டெலிவரி பண்ணுவீங்க....
@mahalingam-gt6gj
@mahalingam-gt6gj 2 жыл бұрын
Sir, machinery sale pannittu, delivery pannittu return edupathilai
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Fujipure?
@shanmugamp2696
@shanmugamp2696 Жыл бұрын
Sir intha work salem district la irukutha plss details sir
@MKT-z1e
@MKT-z1e 10 ай бұрын
Singel phesh laa work agumaa
@Vignestamizha
@Vignestamizha 10 ай бұрын
Yes
@sabarimanikandan5879
@sabarimanikandan5879 Жыл бұрын
சார் கொரியர் சார்ஜ் பத்தி சொல்லவே இல்ல
@Vignestamizha
@Vignestamizha Жыл бұрын
Customer scope
@jonmilan757
@jonmilan757 2 ай бұрын
Machine rate evlo sir
@nAarp
@nAarp 2 жыл бұрын
1 கிலோவிற்க்கு எவ்வளவு பணம்
@spiritualworld4398
@spiritualworld4398 2 жыл бұрын
நான் மும்பையில் இருக்கேன் இங்கே இருந்து இந்த machine வாங்கலாமா??அவங்க மூலப்பொருளை மும்பைக்கு அனுப்பி வைப்பார்களா மும்பையில் இருந்து தயாரித்ததை திரும்ப வாங்கிக் கொள்வார்களா மும்பையில் இருந்து
@pugalenthipugal2079
@pugalenthipugal2079 2 жыл бұрын
bro thiruchengode la intha machine yaravathu use panringala sollunga pls
@rohiniammu4049
@rohiniammu4049 2 жыл бұрын
Nan idha vagalanu decide paniruken
@ppknattukolifarm5761
@ppknattukolifarm5761 2 жыл бұрын
Hi bro I'm thiruchengode..unga insta id or fb id solungha
@sumaiyarasika7360
@sumaiyarasika7360 2 жыл бұрын
Dindigul la yaru intha bisnass panna solluga frinds
@elangovanelangovanramasamy9211
@elangovanelangovanramasamy9211 2 жыл бұрын
Good motivation thank pro
@rathinavelmalar6246
@rathinavelmalar6246 2 жыл бұрын
சார் ஒரு கிலோ விற்கு கூலி எவ்வளவு கிடைக்கும்
@usrmoorthy4475
@usrmoorthy4475 2 жыл бұрын
Meaching price and finciacial loan kidaikuma
@ravivadivelu1447
@ravivadivelu1447 2 жыл бұрын
சார் ப்ளீஸ் உங்கள் நேரடி அலைபேசி எண் பதி விடவும் உடன் ஒரு மெஷினை வாங்க தயாராக இருக்கிறேன்
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
திரையில் இருக்கும் என்னை தொடர்புகொள்ளுங்கள்
@jothijothisurya6930
@jothijothisurya6930 2 жыл бұрын
சார் எங்க ஊரு நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஏரியாவுக்கு அனுப்ப முடியுமா சார் அந்த மிஷினோட பேமெண்ட் உடனே நாங்க கட்டணுமா இல்ல நாங்க கொஞ்சம் கொஞ்சமா கட்டலாமா
@shahulahsani2964
@shahulahsani2964 2 жыл бұрын
நீங்கள் போன் செய்து கேளுங்கள். தகவல் முழுமையாக கிடைக்கும்
@ravichandran-dz7bm
@ravichandran-dz7bm 2 жыл бұрын
ஒரு கிலோ ரா மெட்டிரியல் எவ்வளவு உற்பத்தி பொருள் எவளவுக்கு பெற்றுக் கொள்வீர்கள் என்று சொல்லவே இல்லையே
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Details in description
@rajisargurusarguru
@rajisargurusarguru 2 жыл бұрын
விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே மெசின் வாங்கியவர்கள் அட்ரஸ் தந்தால் உதவியாக இருக்கும்
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Pls Contact office... Number in screen
@User89-fr
@User89-fr Жыл бұрын
Neenga vangitingala bro
@punithaselvam0116
@punithaselvam0116 2 жыл бұрын
Sir Naga salem Naga yagaerthu entha vast vaga mudium
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
salem
@sangeetha8391
@sangeetha8391 2 жыл бұрын
Hai Punitha nanum Salem than Neinga intha work pandringla
@samuelbalachandranbalachan6173
@samuelbalachandranbalachan6173 2 жыл бұрын
Useful information.Thank you thambi.
@kbshet5533
@kbshet5533 3 ай бұрын
சார் நான் திருவள்ளூரில் இருக்கிறேன் திருவள்ளூரில் யாருக்காவது இந்த மெஷின் கொடுத்திருந்தால் எனக்கு விலாசம் அனுப்பவும்
@karunamoorthi5865
@karunamoorthi5865 2 жыл бұрын
Tiruvannamalai la iruka sir
@Vignestamizha
@Vignestamizha 2 жыл бұрын
Yes
@geetharangarajan7761
@geetharangarajan7761 2 жыл бұрын
Kadaisivaraiyil cost price sale price sollave illai.
@veeramaninatarajan7863
@veeramaninatarajan7863 2 жыл бұрын
Thanjavoor avalable irukka sir
@vikneshvickysogreat4787
@vikneshvickysogreat4787 2 жыл бұрын
Sir chengalpattu ku machine kidaikuma sir
@nishanthjjoel24
@nishanthjjoel24 2 жыл бұрын
Raw material size determines how much kgs we will be able to run per day. Machine returning option is available but with certain conditions. Personally i think, this might suit people around tirupur. Because, even if the company couldnt supply raw materials, people around tirupur can buy raw materials and use the machine and sell the finished product by some means. Not easy for other districts to do the same. Also keep in mind, wastage of raw material is also an important point to keep in mind.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19