உங்கள் வீடியோ பார்த்து தான் சார் வீடு கட்றோம் .... நீங்கள் மிகவும் நல்ல தகவலகளை தருகிறார்கள்
@baskard6180 Жыл бұрын
பல வீடியோக்களை பார்த்து குழப்பம் ஏற்பட்டது... தங்கள் விடியோ பார்த்தும் தெளிவடைந்தேன் மிக்க நன்றி 🙏🙏🙏
@madhanagopal70209 ай бұрын
மிகவும் நன்றி ஐயா நன்றாக சொன்னீர்கள் ❤❤❤
@murugesank584210 ай бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை சரியான வாஸ்து நன்றி நன்றி நன்றி
@smitrashravn9 ай бұрын
Enga veetil esanyam poojai room... u tube videos parthu bayanthukittu irunthane sir.. thank you sir...
@radhamani4460 Жыл бұрын
நீங்கள் சொல்வது தான் சரியான வாஸ்து நீங்கள் சொல்வது போல்தான் நாங்கள் பூஜை அறையை தென்மேற்கு பகுதியில் வைத்து அமைத்து உள்ளோம்
@Lingam_Vasthu Жыл бұрын
Super
@aarthykannan66906 ай бұрын
@@Lingam_Vasthu thenmerkku pakuthil
@aarthykannan66906 ай бұрын
Merkku thisai arthu erukkalama
@sss29933Ай бұрын
Our astrologer told The south west is considered as the Pitra zone, and thus, it is ideal for performing any rites for the ancestors of the family. But avoid it otherwise, as it might cause hindrance in cash-inflow.
@saravanan-ud2ir8 ай бұрын
நன்றி ஐயா அவர்கள் கூறினார்கள் சந்தோஷம் வாழ்க வளமுடன் அன்பான வேண்டுகோள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@barul8108 Жыл бұрын
Very much useful,thank u sir, i am totally confused by watching many vedio
@Lingam_Vasthu Жыл бұрын
thank you
@saravanan-ud2ir9 ай бұрын
ஐயா அவர்கள் கூறினார்கள் சந்தோஷம். அனைத்தும் உண்மை என்று👉 ஒத்துக் கொள்கிறேன்🙋♀️
@b.anuradha218827 күн бұрын
Very very very very Thank you sir 🎉🎉🎉
@udayakumarmoorthy40509 ай бұрын
சிறப்பு 👏👏👏👏👏👌
@haribala6755 Жыл бұрын
Nandri sir🙏🙏🙏🙏🙏
@akilamani2310 ай бұрын
Super sir .. ungal aathangam purikirathu.
@RaaniKala2 ай бұрын
Super sir nalla soinga. I like it
@maatharasiS15 күн бұрын
Sir vadakizhAkil merku paarthavaru vaikalAma pls solunga
South face house.engaluku North east la pooja room vaika mudiyathu,because if we place in that,then opposite ah vayu moolaila toilet oda door iruku.south west room chinna room.where to place pooja room
@jeyalakshmi.1589 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏. எங்கள் வீடு தலை வாசல் தெற்கு பார்த்த படி அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது bordigo cendring(போர்டிகோ காண்கீரீட்) போடப் பட்டுள்ளது. பூஜை அறை ஈசான்யத்தில் வைக்கும் அமைப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சரியானதா? ஐயா தெளிவாகச் சொல்லவும்.
@SelviSelvi-wp2wz5 ай бұрын
உண்மையான வார்த்தை நீங்க சொல்வது
@prabhupalanisamy68029 ай бұрын
Centre la vaikalama? ( I mean matthiya sthanam)
@induraja28810 ай бұрын
East facing house. 16*21. 1 bhk house. Toilet bathroom outside of the house. Hall shelfla vada merkku sidela pooja self irukkalama.
@cjpriyapracash155 Жыл бұрын
Super sir
@jawaharlalnehrue6479 Жыл бұрын
ஐயா வணக்கம் வடக்கு பார்த்த வீட்டிற்கு மேற்கு மத்தியில் பூஜை ரூம் அமைக்கலாமா.
@Lingam_Vasthu Жыл бұрын
south west vaikalam sir
@SP-bw7vx Жыл бұрын
South wast padukai arai varume
@bharathimoorthy3139Ай бұрын
Sir iam in Bangalore we r planning to purchase a build house yesterday we visited one house,in that main door is in north east and they made pooja room by facing west face (east wall west facing pooja room) is it correct
@bharathimoorthy3139Ай бұрын
Sir pls give solution for this ASAP
@premchandarsanthan7405 ай бұрын
Sir ,can we place window in the Pooja room.
@ashokkumargrs10794 ай бұрын
வடக்கு பார்த்த வீட்டில் மேற்கு சுவட்டில் நடுவில் மாடி படிக்கட்டு குழல் வெளியயிருந்து செல்ல கதவு வைக்கலாமா
@sureshdharun3506 Жыл бұрын
Ennakum puriyala sir. Ethu unmy ethai nampuvathu thiriyala sir. Na eppa vedu kadu kirom ethai sei vadhu. ..
@JayaKumar-mp8dlАй бұрын
Ellamkadavulseyal
@dr.n.saradhamanigvg7613 Жыл бұрын
சார் நாங்கள் தற்போது வீடு கட்டிக்கொண்டு உள்ளோம்.பூஜை அறைக்கு தனியே இடம் ஒதுக்கவில்லை வடக்கு பார்த்த வீடு open kitchen வைத்துள்ளோம் சமையல் அறைக்கு எதிராக கிழக்கு பார்த்து பூஜா stand வைத்து வழிபடாலாமா அல்லது living room மையத்தில் கிழக்கு பார்த்து வைக்கலாமா தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம் ஐயா
@Lingam_Vasthu Жыл бұрын
Call panunga 9952166706
@sudharamamoorthy Жыл бұрын
L Type வீட்டில் பூஜை அறை எங்கு அமைப்பது
@ganesannadarajahganesh6581 Жыл бұрын
Ayya then merku vaasal veedu vaasthu eppadi irukka veendum.. poojai arai enge vaikka veendum
@lotusgirl3799 Жыл бұрын
Thank you so much sir 🙏
@Lingam_Vasthu Жыл бұрын
Most welcome
@jeevajii Жыл бұрын
Vaasal west side, poojai room keep which side
@D.I_GAMING1821 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி.நான் உங்கள் இலங்கை மாணவன்.
@Lingam_Vasthu Жыл бұрын
Nandri
@KaavinayaganHinduArmy3 ай бұрын
தெற்கு பார்த்த வீட்டுக்கு எந்த திசையில் பூஜை ரூம் வைக்க வேண்டும்
@mahalakshmimahalakshmi2687 Жыл бұрын
Sir 33 ikku 50 alavugal podalama sir
@Lingam_Vasthu Жыл бұрын
Nandraga podalam madam
@MuruganValarmathi-uf4tv Жыл бұрын
Maththimathil pooja room varalama
@AnithaKumar-n4i5 ай бұрын
ஐயா எங்கள் வீட்டில் சாமி அறை வடகிழக்குப் பகுதியில் உள்ளது கடந்த ஐந்து வருடங்களாக அதிக அளவில் கஷ்டங்களை அனுபவிக்கிறேன் காரணம் என்ன என்று தெரியவில்லை தெரியவில்லை
@SivaelangoS7 ай бұрын
Sir vanakam class fees total days suluka farm kirusnagiri dy
@dhanaraj16335 ай бұрын
ஐயா 10×13.75 ஹால் வைக்கலாமா
@mathumithapkalaivani76156 ай бұрын
மேற்கு திசையில் பூஜை அறை வைக்கலாமா
@RajendiranRajendiran-c6e4 ай бұрын
ஐயா எங்க வீட்டுக்கு கன்னி மூலையில் பூஜை அறை இருக்கு ஆனால் தீராத கால் வீக்கம் அப்பா அம்மா 2 பேருக்கும் இருக்கு எல்லா மருத்துவமனைகும் போய் எல்லா செக்கப் பண்ணியாச்சு அவங்களுக்கும் தெரியல
@karthikeyanlakshmanan877811 ай бұрын
Without septic tank Pooja room ok va sir
@babuvel-cs1xo11 ай бұрын
Guruve saranam enaku ningadan house katikodukanum sir 10 lakshsla ninga house katikodupingala?
@Lingam_Vasthu11 ай бұрын
Which district
@kumaranchinnah10846 ай бұрын
🎉
@joly852 Жыл бұрын
Duplex veetil pojja room first floor erukalama sir.
@Lingam_Vasthu Жыл бұрын
Contact :9952166706
@keerathana65410 ай бұрын
ஒரு ரும்லபுஜைஅறையும்பிரேவும்வைக்கலாமாசார்
@keerathana65410 ай бұрын
வடக்கு பார்த்த வாசல் விடுசார்
@sivaranjanimppillai9703 Жыл бұрын
நன்றி ஐயா
@Lingam_Vasthu Жыл бұрын
Ok sir
@jeyalakshmi.1589 Жыл бұрын
🙏.ஈசான்ய அறையின் தென்பகுதியில் மேற்கு சுவரில் பூஜை அறை கிழக்கு பார்த்த அமைக்கச் சொல்லப்பட்டுள்ளது.இந்த அமைப்பு சரியானதா ஐயா தெளிவான தீர்வாக சொல்லவும்.
@MrVijay26ele Жыл бұрын
வடகிழக்கு மூலையில் பூஜை ரூம் வரவேண்டும் என்றாள் சாமியை மேற்கு பார்க்குமாறு வைக்க வேண்டுமா பூஜை ரூமின் கதவு மேற்கு பார்த்த மாதிரி இருக்க வேண்டுமா தயவுசெய்து தெளிவுபடுத்தவும்
@Lingam_Vasthu Жыл бұрын
contact:9952166706
@RanjaniManish Жыл бұрын
நானும் அப்படித்தான் வைத்துள்ளேன்.. ஒவ்வொருத்தங்க ஒவ்வொரு மாதிரி குழப்புராங்க..
@johnytrenrt Жыл бұрын
Sir loft vastu podunga
@Lingam_Vasthu Жыл бұрын
Ok sir
@sindhubathc9760 Жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி தான் போடபோகிறேன் ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி தான் அந்த விடியோ பார்த்து தவராக போடபார்த்தேன்
@umasrinivasan3500 Жыл бұрын
வடக்கு பார்த்த வாசல் apartment சொந்த வீடு இல்லை வாடகை வீடு தான் . நாங்கள் பிராமின் ..சமையல் அறையில் south east poojai madam வைக்கலாமா?
@kamarajdurai9408 Жыл бұрын
Sir 27*39 podalama sir
@vels1846 Жыл бұрын
+ மத்தியில் வைக்காலாமா?
@Lingam_Vasthu Жыл бұрын
vaikalam sir
@vels1846 Жыл бұрын
@@Lingam_Vasthu 🤝
@rajamonika7217 Жыл бұрын
Sir 27ikku 33 vaikkalama sir
@Lingam_Vasthu Жыл бұрын
Contact:9952166706
@dhanasekar2732 Жыл бұрын
Therku said vasal irukku appo poja room yeppadi vaikka vendum
@GopikaV-t4oАй бұрын
Kanni moolaiyi irukka koodathu, ithu unmaithan
@H_a_r_i_s_h_2_0_o_8 Жыл бұрын
Niraya vidio parthu kulambi vitan thilivana vilakkam