அற்புதமான அனுபவ பகிர்வு ....ரவிரமணா சாரின் அனுபவங்கள் பெரிது அதை பகிர்ந்துகொள்ளும் விதம் அருமை 1000 வீடுகளை ஆராய்ந்து நாம் அறிவை பெறுவது கடினம் ... ஆராய்ந்து பெற்ற அறிவாளிகளின் அனுபவங்களை கேட்டறிந்தாலே போதும் ...நன்றி சார்
@priyadarsini69375 ай бұрын
Very True
@Narasiman-ni7ef4 ай бұрын
😂😂❤.
@dhanalakshmic42686 күн бұрын
Avar ayulaye kanikkavo kathu kollavo mudiyalaye.
@rameshraj26135 ай бұрын
You're giving new dimension of vastu it's true great sir
@pvnptk889812 күн бұрын
Anchor good. இப்படித்தான் பேட்டி எடுக்கணும்.🎉🎉🎉🎉
@TheSurya93975 ай бұрын
அருமை அய்யா. மிக நுணுக்கமான பதிவு. ❤
@Saro21114 ай бұрын
ஒரு தனியார் பள்ளி பல வருடங்களாக தேன் கூட்டோடு சிறப்பாக நடந்து வருகிறது!
@VijayaLakshmi-jk9vf5 ай бұрын
இவர் சொல்லும் அனைத்து 100 % உண்மை
@subbbiahsamysamy28415 ай бұрын
நன்றி சார்.
@MyDaughterIsMyWorld5 ай бұрын
அண்ணே அப்படியே நம்ம உலகத்துக்கு ஒரு வாஸ்து பாத்து சொல்லுங்க 😂😂😂😂😂சரியான இடத்தில தான் இருக்கான்னு 😂😂😂
@kirubyrajarul29374 ай бұрын
Semma
@BorewellPointSurvey13 күн бұрын
Avar solrathula oru unmai iruuku atha purinjuka oru anubavam thevai makkale
@historyclicks98525 ай бұрын
உண்மைதான் ஐயா அந்த அனாமத்த சொத்து முன் ஜென்மத்தில் ஏதாவது பாவப்பட்டதா இருக்கும் அந்த பாவப்பட்ட சொத்து நமக்கு வரும் பட்சத்தில் சொத்து மட்டும் இல்லை கூடவே பாவப்பலன்களும் சேர்ந்து தான் நம் சந்ததிக்கு வரும் ... அப்பிடிப்பட்ட சொத்தில் இருந்து வரும் பணத்தைக் கொண்டு அனாதை குழந்தைகளுக்கு உதவி அல்லது ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி கோவில்களுக்கு கும்பாபிஷேகத்துக்கு உதவி இதுபோல செய்தால் அவர்களுடைய அந்த பாவப்பட்ட சொத்து பாவங்கள் நிவர்த்தி ஆகும்...என்பது எனது கருத்து ..ஓம் நமசிவாய
@amvishwanathamvishwanath65655 ай бұрын
Thank you for your video
@milonraja37715 ай бұрын
நன்றி ஐயா நன்றி ❤
@bangalorevvijayalakshmi5 ай бұрын
Naapathu nari kondaarungo saami.
@akkuppusamy5 ай бұрын
டைம்வேஸட்
@dpssamy75854 ай бұрын
Very good and Very nice information. God bless you and your family members Please go and worship Sani God at Thirunallar immediately without loss of time it's the order of Sani God Don't neglect don't neglect don't neglect
@dganesh065 ай бұрын
இவரோட வீடு எப்படி இருக்குகுனு ஒரு விடியோ போடுங்க பார்க்கலாம் ...
@GNANASEKARO.R5 ай бұрын
மருத்துவர் வீட்டில் வியாதியஸ்தர் இருக்க கூடாது என்பது உங்கள் எண்ணமா சகோ?
@bavichandranbalakrishanan4 ай бұрын
@@GNANASEKARO.Rநீங்க சொல்றது ல எதாவது லாஜிக் இருக்கா. வியாதிகள் நம் இஷ்டத்துக்கு வராது. வியாதியும் வாஸ்துவும் ஒன்னா? வீடு நாம தான் கட்டுவோம் நம் இஷ்டப்படி தான் அமைப்போம். அதைப்போய் டாக்டர் வீட்டு பேஷன்ன்ட் ஓட ஒப்பிடுவதன் மூலம் நீங்க அந்த வாஸ்து ஜோசியருக்கு முட்டு குடுப்பது தெரிகிறது. உங்கள் வயதுக்கு நீங்க நிறைய அனுபவப்பட்டு இருப்பீங்க. மருத்துவர் நோய்க்கு மருந்து தான் குடுப்பார். நோயே வராமல் தடுக்க அவர் கடவுள் இல்லை. ஆனால் வாஸ்து தெரிந்தவர் வீடு நூறு சதவீதம் அச்சு பிசறாமல் வாஸ்து வின் படி கட்டல என்றால் அடுத்தவர்களின் வீட்டை இவர் எப்படி குறை சொல்லலாம். இவருக்கு எப்படி சில இடர்பாடுகள் வந்ததோ அப்படியே தான் எல்லா வீட்டையும் வாஸ்துப்படி அமைக்கவே முடியாது. வாஸ்துப்படி அப்படியே கட்டினால் அது ஆலயம். வீடு இல்லை.
@kirubyrajarul29374 ай бұрын
Ooooooooo
@arivumedia50144 ай бұрын
@@GNANASEKARO.Rஅனைத்து பதிவுகளுக்கும் தாங்கள் பதில் கூறுகிறீர்கள் அதன் ரகசியம் என்ன சகோ
@GNANASEKARO.R4 ай бұрын
@@arivumedia5014 நான் பல வருடங்களாக வாஸ்து பற்றிய ஆய்வில் ஈடுபட்டு குழப்பங்கள் நிறைந்த நிலையில் ரவி சாரின் வாஸ்து வகுப்பில் கலந்து கொண்டு தெளிவு பெற்றேன். வகுப்பில் எளிமையாக விளக்கினார். அதை காணொளியிலும் வெளிப்படையாக சொல்லி உள்ளார். முட்டை இடும் கோழிக்குத்தான் வலி தெரியும்.
@BaluSubramani-z3v5 ай бұрын
Super super sir 🎉
@RAJKUMART-t3z5 ай бұрын
Sar solvathu 💯💯 Unmai madam
@chandrailavarasi16044 ай бұрын
Thank you Sir
@rameshnadar7145 ай бұрын
Tq sir 😍❤️🙏
@thenmozhithavamani78655 ай бұрын
ஆதி காலத்தில் காட்டில் வாழும் போது மரம் கெடுதல் செய்ததா.. உங்கள் பேச்சு இருக்கும் மரத்தையும் அழித்துவிடும். மரத்தால் மனித இனம்
@GNANASEKARO.R5 ай бұрын
ஆதி மனிதன் போல ஏன் நம் பாட்டன் போல நாம் வாழ முடியுமா? அவர்கள் தேவை குறைவு, இம்மாதிரி விஷயங்கள் எல்லாம் போதும் என்ற மனது உள்ளவர்களுக்கு அல்ல. அந்த உணர்வு இறையாளும் அருளமுடியாத ஒன்று. பிடிக்கவில்லை என்றால் சிரித்துவிட்டு கடந்து செல்லுங்கள். Cool Bro.
@MrSabanayagam2 ай бұрын
@😅😅GNANASEKARO.R
@prashanthc21945 ай бұрын
Sir I have experienced everything you are saying
@sivabiochem8828Ай бұрын
Terrace gardenuku vastu sollunga sir?
@IChingastro5 ай бұрын
Study of I Ching helps to achieve better Vaastu.
@kanmanimurugan65585 ай бұрын
Mam pl sir pesumbodu kurukapesadiga oru expert aladhan fullah kadai mari vastu sollamudiyum😊
@PerumPalli5 ай бұрын
💖💖💖💖
@krishnaveni98395 ай бұрын
What is the impact of Kulavi on the windows of the house? Is I positive or negative?
@Spica245 ай бұрын
Never destroy that mud nest! It will destroy your living space too. Simple logic , what goes around comes around! Never destroy birds nests too, it’s their home
@PonnusamyVashthu-un5mf5 ай бұрын
ஐயா கதை பெருசா புரூடா அதிகம் விடாதே நான் ஒரு சிறந்த வாஸ்து நிபுணர்
@poojaappalam66695 ай бұрын
Your number
@GNANASEKARO.R5 ай бұрын
அதை நீங்களே சொல்வதில் இருந்து புரிகிறது. இவரது காணொளிகள் நிறைய உள்ளது. அதை பாருங்கள், பிறகு கருத்துக்களை பகிருங்கள்.
எங்க கோவில் ராஜகோபுரம் ல தேனி கூடு கட்டி இருக்கு 🤔அதுக்கு இதே பலன sr
@nallasivank56105 ай бұрын
Super sir
@bharathyv171222 күн бұрын
We miss you RR sir
@thilv55085 ай бұрын
தேன் கூட்டு வீடு பற்றியும் பரிகாரம் பற்றியும் கூறுங்கள் ஐயா
@gsams12135 ай бұрын
வேஸ்ட் of டைம்.
@kirubyrajarul29374 ай бұрын
Samaathi, kallarai inimel kidaiyaathu, no sudu kaadu after 2030... Saambal electric powder thaan....
@rajeswarigt60312 ай бұрын
எங்கள் வீட்டில் 20 வருடமாக தேனீ தென்னைமரத்தில் கூடு கட்டி வாழ்கிறது.நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம்.வீடும் நன்றாக தான் உள்ளது.அரசமரம் மாடியில் தானாக வளர்கிறது.வீடு செயலற்று போகவில்லை.பயமுறுத்த வேண்டாம் அய்யா.
@kulothunganviswanathan62113 ай бұрын
ஐயா நீங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்தான ஜோஸியராகியிருக்கலாம். கண்ணகி சிலையை எடுப்பதற்கு பதில் போயஸ் கார்டனில் அரச மரத்தை வளர்த்திருப்பார். அவர் மேலிருந்த வழக்கு தவிடுபொடி ஆகியிருக்கும். உங்களுக்கும் போயஸ் கார்டனிலேயே ஒரு அருமையான வீடு கிடைத்திருக்கும்.
@KalaivaniT-rw2wh5 ай бұрын
ஐயா வணக்கம் எங்கள் வீட்டு தலைவாசல் கிழக்கு பார்த்து உள்ளது ஆனால் தென் கிழக்கு தான் மெயின கேட். உள்ளது இது தவறா பதில் சொல்லுங்கள் ஐயா
@beenaarun31845 ай бұрын
❤❤ ❤❤
@umasubramanianumasubramani60784 ай бұрын
எங்க வீட்ல கிழக்கில் தென்னை மரங்கள் இருக்கு சார்.மேல மாடி எடுத்தா சரியாயிடுமா சார்.
En veetil vadakizhakkil car park irukku. Enna seyyalam sir.
@PerumPalli5 ай бұрын
8:24 *அப்போ தேனி வளர்ப்பவை நிலமை ஐயா*
@Lifestyle1990118 күн бұрын
😂
@ramamoorthysenguttuvan92625 ай бұрын
Nellie maram north side IL valarkalama ?
@drnsoundiraraj26695 ай бұрын
How to develop agroforestry in agriculture land,in build farm house without affecting vasthu?
@nmkrishnan97604 ай бұрын
Very worrest
@sugunap13242 ай бұрын
Sir logic ha pesuga ..kela velura vetuta yepadi sari pana mudium(new va kati tha aganum)
@umababu71244 ай бұрын
கிழக்கு வாசல் கிழக்கு வாசலில் இருந்து நான் இருக்கும் கட்டிடத்துக்கு 50 அடி தொலைவில் என்னுடைய அலுவலகம் உள்ளது கிழக்கு திசையில் மரங்கள் இருக்கலாமா
@m.kandaswamykandaswamymaru58773 ай бұрын
அங்கே மரங்கள் இருக்கக் கூடாதென்று சொன்னால் உடனே வீட்டையும் அலுவலகத்தையும் வேறு ஊருக்கு மாற்றமுடியுமா?ஒன்டுவதற்கு ஓலை வீடே இல்லாதவனாலீ வாஸ்து பார்த்தால் உயிர்வாழமுடியாது.பொருளாதாரம் இருந்தால் மாற்றலாம் இல்லாதவர்கள் என்ன செய்யமுடியும்.
@dhayalankanikadhayalankani17255 ай бұрын
நீங்கள் எத்தனை கட்டிடம் கட்டியுள்ளீர்கள் கட்டிட உரிமையாளரை கண்காதித்து உள்ளீர்களா ஒர் அனுபவம் கூறுங்கள்
@dhanasekarank98405 ай бұрын
மரத்தில் தேன் கூடு கட்டுதல் நல்லதா கெட்டதா கோயில் கோபுரம் மதிற்சுவர் அரசமரம் வளர்வது நல்லதா கெட்டதா
@vasanthigovindharao99974 ай бұрын
😊
@nareshkumarvelusamy37375 ай бұрын
Ambani has grown 500 acres trees and later made fruits export business.. urutugal aairam nee oru ragam
@krishnanramasamy60113 ай бұрын
சார் வணக்கம் எங்கள் வீட்டில் எங்களுடைய வீட்டில் எங்கள் வீட்டு காம்பவுண்டுடன் எங்கள் அத்து முடிந்து வடக்கு வெளி பகுதியில் நெல்லி மரம் வைத்துள்ளேன் வீட்டை விட மிக. தாழ்வாக மரம் நெல்லி மரம் உள்ளது சரியாக வடகிழக்கு மூலையில் வெற்றிலை கொடி வைத்துள்ளேன் என்ன சார் செய்ய வேண்டும் தயவு கூர்ந்து விளக்கம் சொல்லவும் சார்
@thiyagarajanponnuswamy72233 ай бұрын
வடகிழக்குப் பகுதி காலியாக்கி அந்த இடத்தில் முடிந்தால் ஒரு water sump தொட்டி அமையுங்கள். இல்லையெனில் ஒரு பிளாஸ்டிக் சிறிய தண்ணீர் தொட்டி வாங்கி வைக்கவும்.
In China,burial location are fixed based on Feng shui and I Ching
@ArulSelvam-mg2ri5 ай бұрын
ஐயா எங்கள் வயல்நிலத்தில் தென்மேற்கு முனையில் அரசமரம் உள்ளது என்ன செ
@velayuthamchinnaswami85034 ай бұрын
வாஸ்துப்படியா கம்பெனி குவார்ட்ஸ் கட்டப்படுகிறது? எத்தனையோ பல் வேறு கம்பெனிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் 20 முதல் 40 வருடங்கள் வரை பணி புரிந்து ஓய்வு பெற்றிருப்பதை அறியவில்லையா?
@RajRaj-i3p7g5 ай бұрын
எனக்கும் சந்தேகமே நடிகர் விவேக் சார் இறந்தது அதிக மரம் நட்டியதாலோ என்னவோ புரியவில்லை
@bavichandranbalakrishanan4 ай бұрын
மரம் வளர்த்தா குடும்பம் அழியுமா 😂😂 . சரி நீங்க போய் சஹாரா பாலைவனத்தில் வீடு கட்டுங்க. மரம் என்ன புல் கூட வளராது. அப்பறம் அய்யா இளநீர் மாம்பழம் பலாப்பழம் முருங்கைக்காய் இதெல்லாம் சாப்பிட மாட்டாரோ 😮.
@FF-ly4im4 ай бұрын
respect Dr, RR's views. If you don't believe it is upto you but never pass negative comments!
@bavichandranbalakrishanan4 ай бұрын
@@FF-ly4im you don't have any rights to say anyone to not posting negative comments on KZbin. If you are ardent devotee of this person you follow him. But don't expect all people follow him in the same way you following. this video is that person point of view like the same way this comment is my point of view. If you don't tolerate my words better you can pass it. Even the channel itself didn't removed my comment. Keep your ego with you
@bavichandranbalakrishanan4 ай бұрын
@@FF-ly4im you don't have any rights to say me to give respect to whom okay?
@FF-ly4im4 ай бұрын
@@bavichandranbalakrishanan neither you have any right to advise the experts. You silly!
@bavichandranbalakrishanan4 ай бұрын
@@FF-ly4im hey silly fellow 😂i don't give any advice to anybody. I again want to say i just shared my point of view. Once again keep your ego with yourself 🤡
@divyadivi17434 ай бұрын
Puyuvandi eppadi
@kirubyrajarul29374 ай бұрын
Tanjore la hills illa,,😅😅😅😅 purudaaa... Dubakur loosu.....nu nirubichitta,, West side kovai hills aa irukku athu naanthaan vaathu panni vachen😅😅😅😅
@velgeetha56135 ай бұрын
உண்மை
@Efilstar01815 ай бұрын
You have to come, eurppe, then you will understand reality
@thiyaghuthiyaghu63235 ай бұрын
வடகிழக்கில் என்ன மரம் வளர்க்கலாம்
@ramsudha5 ай бұрын
Antha place la weight athuvum vaikka kudathu....anga well thaan irukkanum....home kullanna... fish tank vaikkallaam.....
@balumaheshmahesbalu60738 күн бұрын
அந்த திசையில் மரம் இருக்கா. கூடாது
@sathasivamsathasivam49835 ай бұрын
Sir vanakkam poojaroom correct place location sollunga pls
@ramsudha5 ай бұрын
East facing correct place..
@drnsoundiraraj26695 ай бұрын
How much distance needed between the house and neem tree in east and north side of house?
@sumathigopu22185 ай бұрын
All your suggestions are Foolish, every person in this world will have worries and happiness in their life. Only Mentals can be Happier throughout their life
@meenasankar77675 ай бұрын
😮 தெளிவாக சொல்லுங்கள் குழப்பாதீங்க
@PonnusamyVashthu-un5mf5 ай бұрын
நீங்கள் கூறுவது புரூடா
@kirubyrajarul29374 ай бұрын
Maintain pannaatha government office la ellam arasa maram valaruthu, so need maintenance, i am a dr. Government hospital 75 years running a famous for poor peoples cure here😅😅😅😅
சமாதிக்கு கூட வாஸ்து சொன்ன ஒரே அல்ல நீயதான் இருப்ப.. வீடு கட்டுறநோ இல்லை இந்த மாதிரி வீடியோ பாது பாத்து எல்லாம் பயித்தியம் புடிச்சி திரிய போரான்...
@prakashsj62274 ай бұрын
Sethupona pinathukku ethukku vaasthu. Most of the people are using electric or gas based cremation now a days. Hasthiya kondupoyi kadal la karaichittu varaanga. Pudhaikka idamillai😂