இந்த பதவு எனக்காக போட்ட பதிவு மாதிரியாக உள்ளது அம்மா என்னவென்றால் இரண்டு நாள்களாக எனக்குள் ஒரே குழப்பமாக இருந்தது கடவுள் ஏன் இவ்வாறு நம்மை சோதிக்கிறார் .என்று அதற்கு நீங்கள் போட்ட இந்த பதிவு கடவுள் உங்கள் மூலமாக எனக்கு சொன்ன மாதிரி இருந்தது அம்மா மிக்க நன்றி உங்களுக்கும் அந்த கடவுளுக்கும்
@SowmiyaSowmiya-v1v8 ай бұрын
ஏதோ ஒரு மன குழப்பதுல இருக்கும்போது நீங்க சொல்ற மாதிரி கடவுள் யாரோ ஒருவர் மூலமாக நமக்கு நல்லதை செய்றாரு.... இப்போ நா ஒரு மன குழப்பதுல இருக்கும்போது என் அப்பன் முருகன் எனக்காக உங்கள அனுப்பி இந்த பதிவை போட வச்சிருக்காரு உங்கள் வாக்கு என் அப்பன் முருகனின் வாக்கு... ரொம்ப நன்றி அம்மா ❤️❤️❤️
@hemak76678 ай бұрын
எவ்வளவு கஷ்டங்களை கொடுத்தாலும் முருகன் கிட்ட வேண்டிக் கொண்டு இருக்கேன். அப்பன் முருகன் ஒரு நாள் நல்லதையே செய்வார் என்கிற நம்பிக்கையில் தான் வாழ்வேன்.
@Jeya-Sutha8 ай бұрын
நிச்சயம் நீங்கள் நம்பிய முருகன் அருள் தருவார். அனுபவம்
En appan murugan than enaku ellame ... murugar enaku ethum pannala ennum analum na avara namuren
@banupriya34348 ай бұрын
Murugha murugha om Saravana pava
@jayanthit76218 ай бұрын
நானும்
@shanthirh17678 ай бұрын
மிகப் பெரிய இக்கட்டை சந்திக்க நேர்ந்தது.திருப்பதிக்கு சென்றிருந்தோம்.அவனிடம் ஓவென கதறிக் கதறி அழுதேன். ஊருக்கு திரும்பிய மறுநாளே வழி கிடைத்தது.இக்கட்டிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தோம்.பேசும் தெய்வம் வெங்கடேசன்.ஹரிஓம் நாராயணாய.🙏🏼🙏🏼🙏🏼
@Gokulaathi-w5g8 ай бұрын
என் அப்பா முருகனை தான் அம்மா நம்புகிறோம் அம்மா. என்ன கஷ்டம் வந்தாலும் அவரை நாங்கள் விடுவாதாக இல்லை என் ஐயன் தான் அனைவர்க்கும் எங்களுக்கும் என்றும் துணையாக இருப்பார் என்று நம்புகிறோம். அவரை மட்டும் தான் நாங்கள் நம்புகிறோம் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sri-co7gg8 ай бұрын
என் முருகனை தான் நான் முழு மனதுடன் நம்பிக் கொண்டிருக்கிறேன் அம்மா அவர் எனக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும் என் உயிர் முருகனே சோதனை கொடுத்தாலும் காப்பாற்றுவார் என் முருகன்
@pushpadinesh068 ай бұрын
எனக்கு போட்ட மாதிரி இருக்கு இந்த பதிவு..... கோடான கோடி நன்றிகள் அம்மா
@harini_07188 ай бұрын
அம்மா நானும் என் அப்பன் சிவபெருமானை இறுகப் பற்றிக் கொண்டு விட்டேன், அவரும் எனக்கு அருள் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் சொன்ன அனைத்தும உண்மை. நன்றி🙏🙏🙏 ஓம்சிவாய நம🙏🏻🙏🏻🙏🏻
@lakshmanans16818 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்... வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@ranjithamangayarkannan23378 ай бұрын
கர்மா வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது , ஆனால் கடைசியில் காப்பாற்றி விடுகிறார். இருப்பினும் முருகனை வழிபடுவதை நிறுத்தவில்லை.
@Sivasankari155818 ай бұрын
சரியான நேரத்தில் மிகவும் நல்ல பதிவு அக்கா.எனது மனநிலையும் இப்படிதான் இருக்குது இப்போது தெளிவு வந்தது நன்றி
@palaniammalk71238 ай бұрын
நன்றி அம்மா தற்போதைய என் மனதை இழந்து கொண்டிருக்கிற கூடிய இந்த கேள்விக்கு என் கண்ணில் காண்பதற்கு உங்களுக்கு அந்த கடவுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா
@keerthanaarun51078 ай бұрын
ரொம்ப மனக்குழப்பம் இருந்தது அம்மா சரியான நேரத்தில் உங்கள் பதிவுகள் எனக்கு மனநிறைவு தந்து என் முழுமுதற் கடவுளான முருகனை இன்னும் பற்றி கொள்ளவேண்டும்
@suganya16958 ай бұрын
எல்லோருடைய கஷ்டங்களுக்கும் ஒரு ஆறுதலாக இந்த பதிவு இருக்கும் என்பது உறுதி.. நீங்கள் நன்றாக வாழ இறைவன் அருள் புரியட்டும்.. நன்றி அம்மா
@nithiyaravir71948 ай бұрын
இன்று போட்ட பதிவு எனக்காகவே போட்ட பதிவு குழப்பத்தில் இருந்து தெளிந்து விட்டேன் நன்றி கோவிந்தா, கேசவா, மாதவா, கோதண்டராம, ரிஷிகேசவா, ஸ்ரீதரா.... நன்றி நன்றி நன்றி.... உங்கள் வீடியோ இன்று எனக்கு வழிகாட்டிவிட்டது அம்மா 🙏🏼🙏🏼
@RavidranMuthuraman4 ай бұрын
"அன்பு சகோதரி அவர்கள் தெரிவித்திருக்கும் ஆன்மீக தகவல்கள் மிகவும் அருமை! இந்த ஐயப்பாடு எனக்கும் பல வருடங்களாக இருக்கின்றது என்பது உண்மை தான்!நான் வணங்கும் எல்லா தெய்வங்களிடம் இந்த கோரிக்கை வைப்பதும் உண்டு! என் வாழ்க்கையில் பல சோதனைகள்;வேதனைகள்;பிரச்சினைகள் என்று இன்றும் உள்ளது! நான் மிகுந்த மனக்குழப்பத்துடன் இருந்த எனக்கும் சகோதரி அவர்கள் சொன்ன விஷயங்கள் இப்போது பயனுள்ளதாக உள்ளது! நன்றி சகோதரி "!!
@dhushyanth.s14648 ай бұрын
வணக்கம் சகோதரி. நீங்கள் சொல்வது உண்மை. நாங்கள் இதை உணர்ந்து இருக்கிறோம். எங்களுக்கு துன்பங்கள் வருகிறது அது நாங்கள் செய்த கர்ம வினை என்று புரிந்து கொள்கிறோம். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் என் அப்பனை மட்டும் விடுவதில்லை. நீங்கள் சொல்லும் போது எனக்கு கண்ணீர் தான் வந்தது. ஆனால் சமீபத்தில் என்னால் சரியாக பூஜைகள் செய்ய முடிவதில்லை. ஆனால் ஓம் நமசிவாய எனும் வார்த்தையை மட்டும் விடுவதில்லை. என் அப்பன் அருளால் இதுவும் கடந்து போகும்.நீங்கள் இதை படிப்பீங்களா என்று எனக்கு தெரியாது. எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நான் ஒரு முறையாவது உங்களைப் பார்க்க வேண்டும். இந்தளவுக்கு தெளிவு வந்தது உங்களால். என்னுடைய மானசீக குரு நீங்கள். நன்றி சகோதரி. வணக்கத்துடன் லஷ்மி சீனிவாசன்.
@kalyanisingaravelu16618 ай бұрын
எல்லாகவலைகளும்ஒரு நாள்தீரும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை யில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.உங்கள் பதிவு மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கு அம்மா.இறைவன் பாதத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு இருக்கிறேன்அம்மா ..
@gomathia33498 ай бұрын
உங்களுடைய வார்த்தைகள் என் மனத்திற்கு அருமருந்தாக உள்ளது அம்மா. தெய்வமே உங்கள் வடிவில் நேரில் வந்து ஆறுதல் சொன்னது போல் உள்ளது அம்மா...
@vadivelk72838 ай бұрын
அம்மா வணக்கம் .இந்த பதிவு மிகவும் நம்பிக்கைக்குரிய பதிவு . மிகவும் ஆறுதலாக இருந்தது.மிக்க நன்றி 🙏🙏🙏
@banjutha39418 ай бұрын
ரொம்ப தெளிவாக எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று சொன்னார்கள் அம்மா நன்றி. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அறிவுரை அளித்ததற்கு நன்றி.
@kaliyappasamy37558 ай бұрын
மிகவும் நன்றி அம்மா மிகச் சரியான நேரத்தில் இறைவன் இதை உங்கள் மூலமாக எங்களுக்கு தெரிவித்திருக்கிறார்🙏🙏🙏🙏🙏🙏
@subramaniansrinivasan61308 ай бұрын
நீங்கள் சொல்வதில் ஒரு பகுதி மட்டுமே உண்மை. நம்முடைய கர்ம வினைக்கு ஏற்ப தான் நமக்கு கடவுளின் அருள் கிடைக்குமே அன்றி வேறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை.
@madhansaravanan17048 ай бұрын
நான் முருகனுக்கு அலங்காரம் பண்ணும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@rajshanthi24868 ай бұрын
அம்மா ரொம்ப நல்ல பதிவு நான் அவ்வளவு மனக் கஷ்டத்தில் இருந்த போது வேறு யாரையும் நம்பவில்லை நான் கும்பரை எம்பெருமான் நான் கும்பர் அம்மன் சாமி மட்டும் எனக்கு துணையா இருந்தாங்க நான் கும்பிடுறேன் எனக்கு துணை இல்லைன்னா நான் நேரத்துக்கு உயிரோடு இருக்க மாட்டேன் நான் கடவுளை மட்டும் தான் நம்புறேன் சாமி கடவுளை விட்டா எனக்கு யாரும் இல்லை நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி
@dishitaranidishitarani43768 ай бұрын
சிக்கெனே பிடித்து கொண்டேன் சிவபெருமானை ❤❤ அன்பே சிவம் ❤
@priyaprasanapriya59604 ай бұрын
உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுது வருகின்ற தைரியமும் மன உளை மன உளைச்சலும் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது அம்மா. உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் நீங்கள் அம்மா நேரில் கடவுளை பார்க்க முடியவில்லை அதற்கு பதில் உங்களைப் போல ஆட்கள் இருக்கிறார்கள்
@lalithadharun1768 ай бұрын
நான் அனுதினமும் மனதில் நினைப்பதை அப்படியே சொல்லிவிட்டிர்கள் அம்மா நன்றி என் அப்பனை ஈசனை அனுதினமும் தியாணிக்கிறேன் என்றோ ஒரு நாள் இந்தநிலை மாறும் என்று அந்த முருகனே உங்கள் மூலம் சொல்ல வைத்திருப்பார் போலவே மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வெள்ளி கிழமை அதுவமாய் நல்லதை கேட்டேன் பார்த்தேன் பகிர்ந்து கொள்கிறேன் 🙏🙏🙏😇😇😇
@sathyamurthi57758 ай бұрын
அம்மா தாயே வணக்கம் இந்த பதிவு எனக்கு தெளிவு தந்த து என் அப்பன் ஈசன் என்னை கை விடமாட்டார் மிகவும் நன்றி அம்மா ஓம் நமசிவாய நம
@Sanjaytheking-x5n8 ай бұрын
நன்றி அம்மா மனதில் சில குழப்பங்கள் இருந்தது அதை தீர்த்து வைத்தீர்கள்❤❤
@muruganamaravathi79368 ай бұрын
ஆனாலும் அதுவும் ஒரு நாள் நம்மை காக்கும் ஒரு தெய்வத்தை கும்பிடுவதும் சரி பல தெய்வங்களை கும்பிடுவதும் சரி அதன் பலன் என்றோ ஒரு நாள் நம்மை நிச்சயம் காக்கும் அதனால் தொடர்ந்து தெய்வங்களை வணங்கி பிற உயிரினங்களுக்கும் துன்பம் தராது நன்மை மட்டும் செய்க 🙏
@jeyanthiramaraj85908 ай бұрын
அம்மா நான் என் அப்பன் முருகனை இறுக பிடித்துள்ளேன் அம்மா நீங்கள் பேசும்போது என் உடம்பு சிலிர்த்து விட்டது அம்மா என்னை வாழ வைப்பது அவர் கையில் தான் உள்ளது அம்மா அவரை நம்பி தான் உயிரோடு வாழ்கின்றேன் அம்மா🙏🙏🙏
@ftt19858 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வதைப் போல் தான் நானும் நினைத்தேன் ஆனால் இப்போதுதான் புரிகிறது எந்த கடவுளையும் முழுதாக மனமார நம்ப வேண்டும் என்று நானும் முருகப்பெருமானை மனதார வேண்டுகிறேன் ஆனால் எனக்கு ஆனால் எனக்கு கஷ்டங்கள் என்று வாய்விட்டு சொல்ற அளவுக்கு இல்லை அதனால் நான் முருகப் பெருமானை முழு அன்போடு நான் வேண்டுகிறேன் அம்மா வணக்கம் நன்றி❤
@mekalak6238 ай бұрын
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை அம்மா இன்று வரை என் அப்பன் முருகனை மட்டும் தான் வழிபடுகிறேன் எவ்ளோ கஷ்டம் குடுத்தாலும் ஒருபோதும் என்னை கைவிட்டதில்லை ❤️🦚🙇🏼♀️🙏🏻
@Gugan14232 ай бұрын
🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏
@AM_Padayappan8 ай бұрын
வாழ்க்கையில் ஒரு மனிதனை வழி நடத்தி செல்வது நம்மிடம் உள்ள நம்பிக்கை மட்டும் தான் நன்றி சகோதரி 🙏
@subramanianmurugan20338 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சிறப்பான இறைவனை நம்பிக்கையோடு வணங்கி பலன்பெறுவதற்கு வழிகாட்டும் பதிவு அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@subramanianmurugan20334 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !மிக நம்பிக்கை ஊட்டும் பதிவு அம்மா ! மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@devikamala.r10908 ай бұрын
நன்றி அம்மா சோதனைகளை கடந்தவர்களால் சாதனைகளை படைக்க முடியும்
@kalaimathikalai-xm6st8 ай бұрын
சரியான நேரத்தில் இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா
@ravisaraswathi73198 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க
@balaraji91278 ай бұрын
எந்த சோதனை வந்தாலும் என் அப்பன் முருகனே எனக்கு துணை
@KSP878 ай бұрын
உங்களை போன்று யாராலும் தெளிவு படுத்த முடியாது நன்றி மேடம் ❤
@Skr72228 ай бұрын
கடவுள் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி வழிகாட்டுதல் எங்களுக்கு கிடைக்கும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@ggytfhh8 ай бұрын
மனதில் தற்சமயம் ஓடும் சிந்தனைக்கு தாங்கள் பதில் சொல்லிவிட்டிர்கள் அம்மா நன்றி.
@RegaS-s9h7 ай бұрын
எனக்கு டெலிவரியின்போது வலியால் மிகவும் துடித்தேன்.அப்பொழுது என் அப்பனான ஈசன் சிவனை அழைத்தேன். உடனே எனக்கு குழந்தை பிறந்துவிட்டது. மறக்கவே முடியாத ஒரு நினைவு. ஓம் நமச்சிவாய
@NaveenrajNaveen-kn8vq6 ай бұрын
Enakkum entha negalvu natanthathu om namasivaya
@karthikeyan-js8tj3 ай бұрын
சிவாய நம உண்மை அம்மா நீங்கள் சொல்வது இனி என் பிரச்சனைக்கு என் வலி முறைகளை மாற்றி கொள்வேன் நன்றி திருசிற்றம்பலம் எனக்கே வந்த வார்த்தை போல் தெளிவு கிடைத்தது
@vidyapugal1018 ай бұрын
நான் என் பையன் நன்கு padika murugarai saran அடைய உள்ளேன். உங்கள் pathivu என் குழப்பத்திக்கு நல்ல Samayaththil உதவியthu amma. உங்கள் pathivu neenga solla solla கண் காலங்குகின்றறு. amma. உங்களுக்கு கோடி நன்றிகள் அம்மா.
@AkilaSaran1238 ай бұрын
4 varusham govt exam ku prepare panitu iruken....jeikanum nu 2years shasti viratham irundhen....ipothu enaku kalyanam aagi 2maasam karuvutrum irukiren....indha varushamum en kuzhandhaiyodu viratham irupen....en murugan ena jeikka vachona ithupola oru pathivil command panuven🥰🥰
நான் கும்பிடும் முருகனே நேரில் வந்து சொன்னது மாதிரி இருக்கு அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
@krishnasugan19028 ай бұрын
நன்றி அம்மா.முருகன் உங்கள் மூலம் பேசுகிறார்
@balarudrans-ed4ri8 ай бұрын
நன்றி அம்மா சிவன் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் . எல்லாரும் திட்டுணங்க மறுபடியும் முருகனுக்கு கும்பிட ஆரம்பிச்சேன் சிவன் கோச்சுக்க வா என்ற ஒரு பயம் இருந்தது முருகனுக்கு மட்டும் எனக்கு சிவன் மேலதான் ஈடுபட அதிகமாகவே இருந்தது எந்த சாமியை கும்பிடுவதில் ஒரு குழப்பத்தில் இருந்தேன் எந்த சாமி எப்பவுமே ஒரு குழப்பத்திலேயே இருந்து இந்தப் பதிவை எனக்கு ஒரு நல்ல தெளிவா கொடுத்து அம்மா உங்களுக்கு நன்றி
@piranupiranu726 ай бұрын
Avan arulale avan thaal vananki
@anjanaa36018 ай бұрын
எனக்காக போட் ட மாதிரி இருந்தது மிகவும் நன்றி அம்மா
@thamizhmozhin4308 ай бұрын
நன்றி அம்மா.... அந்த தெய்வமே நேரில் வந்து சொன்னது போல் இருக்கு அம்மா....❤
@Prema-t2b4 ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி மேடம் உண்மையான வரிகள் கடவுள் சோதிப்பார் கைவிட மாட்டார் ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
@tailor63518 ай бұрын
மனசு ரொம்ப சரி இல்லாமல் இருந்தது உங்கள் பேச்சைக் கேட்டதும் எனக்கு இப்போ கொஞ்சம் சரியாகி விட்டது நன்றி அம்மா ெ❤❤
@Muthukumari-o3f4 ай бұрын
உண்மை தான் கடவுள் சோதனை செய்வார் கை விட மாட்டார் ஒம் முருகா 🙏🙏🙏
@balakumarbalakumar75748 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே மிகத் தெளிவான விளக்கம் புரியாதவர்களுக்கும் புரியும் அம்மா நீங்கள் கூறுவது ❤❤❤❤
@donimaithreyan45458 ай бұрын
என் அப்பன் முருகர் எனக்கு எவழுவு சோதனை குடுத்தாலும் முருகனை நன் நம்புறேன் என்னை கப்பட்ருவர் என்று ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@sugasiniprasana58888 ай бұрын
முருகன் அருளால் என் பிரச்சனைகள் தீர்ந்து வருகிறதுஉங்கள் பதிவு பார்த்து வழிபாடு செய்த்தால் மிக்க நன்றி அம்மா❤❤❤❤
இதை விட யாராலும் தெளிவான விளக்கம் யாராலும் தரமுடியாது அம்மா❤❤❤❤❤வாழ்க வளமுடன் அம்மா🌹🌹🌹🌹
@Saravana-u2t8 ай бұрын
எத்தனை தெய்வத்தை நான் வணங்கினாலூம் இரவு தூங்கும் போது என்னை அறியாமல் அப்பனே முருகா என்று அழைத்து விடுகிறேன்.
@subramanianmurugan20332 ай бұрын
தங்களின் பக்தனின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் பயனுள்ளதாக தகவல் அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@UmaArumugavel7 ай бұрын
நான் உண்மையில் நிறைய கஷ்டத்தில் நான் நம்புன கடவுள் என்னை காப்பாற்றி இருக்கிறார்🙏🙏
@sumathishankar61198 ай бұрын
🙏🙏🙏அம்மா முருகன் துணை நமக்கு எப்போதும் உண்டு. ஆனாலும் மிகவும் சோதிக்கிறார் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை ஒன்றே நம்பிகை. 🙏
@maheshwari9518 ай бұрын
எவ்வளவு அருமையான உண்மை கருத்து மனதிற்க்கு தையரி மும் தெளிவும் பிறக்கும்
@PoovizhiPoo-om4ek8 ай бұрын
நானும் முருகனை மட்டுமே நம்புகிறேன் குழந்தை வரம் கொடு முருகா 🙏🙏
@Vijayalakshmi-m1i8 ай бұрын
நன்றி சகோதரி என் புலம்பலுகு பதில் கிடைக்கிறது
@muruganshunmugam64048 ай бұрын
அம்மா வணக்கம் நீங்கள் சொன்னது உண்மை தான் உங்கள் சொற்கள் கேட்ட பின்னர் என் மனதில் புது நம்பிக்கை வருகிறது அம்மா மிக்க நன்றி
@anujayavel2237Ай бұрын
கல்யாணம் நடந்து 8 வருடங்கள் கடந்து விட்டேன் 8 வருடமாக வீடு அமையவில்லை வாடகை வீட்டில் வாழ மனம் பழகி விட்டது ஆனால் வலி நிறைய உள்ளன மனதில் அதுவும் நல்ல முறையில் அமையவில்லை முருகன் நல்ல கணவன் ஒரு பெண் குழந்தை கொடுத்தார் அதற்கு நன்றி🙏💕 பல சொல்ல கடமை பட்டுள்ளேன்
@SathyaSathya-bg7ed9 күн бұрын
8years onume ila sis nanga 40years ah rent la tha irukom apavum perants k own house vangura idea ila enatha solrathu sis..
@shalinishalini.t1072 ай бұрын
என் அப்பன் முருகன் ஒரு நாள் நிச்சியம் நிறைவேற்றி தருவர் 🙏🙏🙏🙏
@amudavendanramasamy63888 ай бұрын
எனதருமை சகோதரி திருமதி தேச மங்கையர்கரசி அவர்களுக்கு வணக்கம். தங்களது இந்த பதிவு பெரும்பான்மையான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
@santhusanthu21888 ай бұрын
True
@mahalalshmiganesh74088 ай бұрын
Namaskarams Amma Very much moved by your wonderful thoughtful Crystal clear speech. Tears in eyes. Thank you amma❤
@jayanthik77858 ай бұрын
நன்றி அம்மா தெளிவா புரியும்படி சொல்லி இருக்கீங்க 🙏🙏🙏
@jayalakshmiganesan66498 ай бұрын
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡
@drnalinisavithapari31838 ай бұрын
Thank you mam.. 🙏🙏 im lord shiva' s devotee..I just love him...he did many miracles in my life, many twist and turns.. he showed me my path but still it's dark don't know which Side to go.. but I'm still believing him thinking soon he will give light because I'm holding his hands whatever may be I won't let his hand 🙏🙏🙏🙏🙏
@Santhakumari_698 ай бұрын
முருகனே கதி என்று வாழ்கிறேன். ❤❤
@elakiyaelakiya33408 ай бұрын
நீங்கள் சொல்வதை கேட்க்கும் பொழுதே தெளிவாக இருக்கிறது மனம்
@krishnavenikpm39608 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்💐💐🙏🙏
@gopikaruppan42478 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் என் அப்பன் முருகக் கடவுள் ஒருவர எல்லாப் புகழும் முருகனுக்கே🌹🙏🏻🙏🏻🌹
@palanisamypalanisamy73458 ай бұрын
நான் எல்லோரும் கிட் டையும் கேக்கும் கேள்விக்கு நீங்கலே பதில் குடுத்துட்டீங்க அம்மா நன்றி 🙏🙏🙏
@jayalakshmiganesan66498 ай бұрын
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡
@anusuyaanusuya33928 ай бұрын
அம்மா என் வாழ்க்கை முழுவதும் பல கஷ்டங்கள் கண்ணிர்சிந்தி ஒரு பலனும் இல்லை. இப்போது கந்த சஷ்டி முழுவதும் பாட பாட பாட மனநிம்மதி அடைகிறது.முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா
@nandhinimayakkannan52998 ай бұрын
நான் முருகன் கடவுள் தான் கும்பிட்டேன் 6வருடங்களுக்கு பிறகு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது, நன்றி மா உங்கள் பதிவு பார்த்து விரதம் இருந்து இருந்து குழந்தை பேர் கிட்டியது மிக்க மிக்க நன்றிகள் மா
@soumyap62608 ай бұрын
Amma ungalai vanangukiren🙏🏻... Intha pathivai ketkindrapothu kanneer nirambiyathu😭... Ungaludaya ovoru varthayum appidi irunthanthu. 🙏🏻.... Nan oru anjaneya bhakthai 🙏🏻... Avar than en vazhkayin vazhikkatti 💪🏻... Neenga sonnamari avara vidama ithuvareyum kaladiye saranam endirikken 🙏🏻... Enak avar endrume nizhala kooda irukkar endru nambukiren... Enak ethavathu oru problemnna avar munnadi azhuthu mudichuduven... Avarkitta sonna en manasukku aaruthalaa irukkum.. 🙏🏻... Athemathiri ungal pathivukalai parkumbothu manasukku inapuriyatha nambikkai varkindrathu 🙏🏻💪🏻... Ungalukku en kodanukodi nandrikal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻jai hanuman 💪🏻sree rama jayam🙏🏻
@sreekevin5258 ай бұрын
வெளிப்படையா கேட்காட்டாலும் மனதில் இருந்த கேள்வி இதுதான்...
@ranikavi49078 ай бұрын
நன்றி அம்மா.நான்உங்கள்பதிவை கேட்ட பிறகு மன உறுதி ஏற்படுகிறது அம்மா.
@Dhivyan-c9v4 ай бұрын
நன்றிங்க திக்கற்றோருக்கு தெய்வமே துணை.
@thilagakumar8 ай бұрын
எனக்குதக்க சமயத்தில் இந்த பதிவு அம்மா 🙏🏻❤️
@idhayammaladhi81868 ай бұрын
என் உயிர் என்றுமே முருகன் மட்டுமே அம்மா
@LakshmiKalasri-nd8et8 ай бұрын
ஓம் ஸ்ரீ அஷ்டலட்சுமியே போற்றி 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா சுவாமிகள் சரணம்🌹🌹🌹🙏🙏 வணக்கம் குருமாதா💐🙏🙏 ரொம்ப அழகான பதிவு அற்புதமாக விளக்கமாக சொன்னிங்க ரொம்ப ரொம்ப நன்றி குருமாதா🙏🙏
@arunachaleshwara258 ай бұрын
இன்று காலை தான் நாங்கள் திருச்செந்தூரில் இருந்து வந்தோம் எம்பெருமான் முருகனை தரிசித்து வந்தோம் 🙏🙏🙏
@LADIES20238 ай бұрын
You are lucky we live abroad. My dream is to visit India and Thiruchenthur and Thirupathi.
@saravanan-ud2ir8 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மை👉🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️ நன்றி அம்மா👩 நீங்கள் சொல்வது போல் நடக்கிறோம். நன்றி🙏💕
@sivasubhasivasubha27454 ай бұрын
கலைமாமணி விருது பெற்ற தங்களிடம் போட்டியிட முடியுமா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தங்கள் கருத்துக்கள் அருமை
@suganyap21968 ай бұрын
நன்றி அம்மா ... உங்கள் பதிவுகள் அனைத்தும் என்னுடைய வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது...
@diya34878 ай бұрын
வணக்கம் அம்மா எனக்கு முருகன் என் தேவைகளை செய்து கொடுக்கிறார் நன்றி முருகா ஓம் சரவணபவ ❤
@premabhuvana64998 ай бұрын
இந்த பதிவை கேட்ட பிறகு தைரியமும் மன உறுதியும் ஏற்படுகிறது மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏 எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து நிற்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@mkcollections58088 ай бұрын
எனக்காகவே இந்த பதிவை கவுடள் தந்தது போல் உள்ளது அம்மா .,
@mekalak6238 ай бұрын
என்றும் முருகன் துணை முருகன் ஒரு போதும் என்னை கைவிட மாட்டார்❤🙏🏻🦚
@elakiyaelakiya33408 ай бұрын
உங்கள் பேச்சாற்றல் மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா
@jayalakshmiganesan66498 ай бұрын
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡🤘🤡
@bhuvanaeeshwary72808 ай бұрын
Neenga ippadi kekkuradhu unga wifeku theriyuma? Pathini thanmai yendral yenna nu , unga ammava kettaleh solliduvangaleh ma, 😊, Adha idhula dhan kekkanuma ma?
@jayalakshmiganesan66498 ай бұрын
@@bhuvanaeeshwary7280 பூமி கிரத்தை படைத்தது எந்த மதத்தின் கடவுள்
@kavithasarava91378 ай бұрын
அம்மா அம்மா....எவ்வளவு அருமையான பதிவு அம்மா.மிக மிக மிக நன்றி அம்மா.........