பாஜகவை மரண கலாய் கலாய்த்த Dr. Kantharaj | Annamalai | Subramanyaswamy | OPS | EPS |ADMK | Modi | BJP

  Рет қаралды 70,775

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 130
@pragathimeenutty6265
@pragathimeenutty6265 Жыл бұрын
எல்லா நேர்காணலும் மிகவும் நன்றாக உள்ளது ஒன்று கூட தவிர விட மாட்டேன்
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
டாக்டர் சாரின் பேச்சு எப்பொழுதும் நெத்தியடி தான். வாழ்த்துக்கள் சார். நன்றி.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
சபரீசனின் கை கடிகாரத்தைப் பற்றி இவனிடம் கேளுங்கள்.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Жыл бұрын
Athupatri sollamaattangal,by Nnaatarayan
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 உங்கம்மா கடிகாரம்.....
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேச்சு 💐😂
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
Interesting interview.Dr is always rocking.
@kameshpriya4494
@kameshpriya4494 Жыл бұрын
Neenga vera level sir 👍👍
@mercyrao2385
@mercyrao2385 Жыл бұрын
Dr....Sir... super excited to hear your thoughts.. simple, elegant and straight forward 🔥🔥🔥
@chelladurai4298
@chelladurai4298 Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@gentlypass5583
@gentlypass5583 Жыл бұрын
Doctor's sarcastic talk is great.
@johnrajaraja7177
@johnrajaraja7177 Жыл бұрын
Dr Sir Excellent Speech 🙏
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 Жыл бұрын
சார்,எப்படிசார் இவ்வளவு சார்ப்பா பதில் சொல்ல முடியுதுங்க ?!!!!உங்க நேர்காணலே அனுபவம்அறிவு நக்கல் எல்லாம் கலந்த கலவைங்க சார் .வாழ்க !!!!வளமுடன்
@balasamym1409
@balasamym1409 Жыл бұрын
11
@ravikumar-lc1bi
@ravikumar-lc1bi Жыл бұрын
சார். செம. உங்கள் programme வந்தா உடனே பார்த்துவிடுவேன். UPDATE லே இருக்கீங்க. நகைச்சுவை அதிகம் சார்
@muthuramalingam262
@muthuramalingam262 Жыл бұрын
I ❤you appa
@SekarSekar-kg8pl
@SekarSekar-kg8pl Жыл бұрын
Dr.Kantharaj mass.he is ensiclopidio.👏👏👏👏👏
@erajaerpandian7306
@erajaerpandian7306 Жыл бұрын
Arumai Dr aaya 🙏
@vallimohan8899
@vallimohan8899 Жыл бұрын
Super super sir. 👍👍👍👍👍
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Great Dr God bless you
@nevenraj9911
@nevenraj9911 Жыл бұрын
SUPER DOCTOR SIR
@manoharan.aayyasamy2146
@manoharan.aayyasamy2146 Жыл бұрын
அண்ணாமலையைச் சந்தித்தால் நீட் தேர்வில் இடம்கிடைக்குமென்று சொன்னார்கள் என்று அண்ணாமலைப் பார்த்து ஆசிர்வாதம் பெற்ற மாணவிக்கு சீட் வாங்கிக் கொடுக்கப்பட்டதா என்ற விவரம் தெரிவிக்கவும் அய்யா!
@PoleStar-e7r
@PoleStar-e7r Жыл бұрын
சும்மா போய் பார்த்தால் கிடைத்து விடுமா ? முக்கியமான பேப்பர் வைக்காமல் சீட் கொடு சீட் கொடு என்று கேட்டால் அவன் என்ன செய்வான்? அவன் என்ன கர்மவீரர் காமராஜரின் பேரனா? ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய? அவன் கோட்சேவின் பேரன் . மோடியின் அரசியல் வாரிசு. அதன் பிறகு எப்படி அவனிடம் உண்மை இருக்கும்?
@amudhaveni3288
@amudhaveni3288 Жыл бұрын
Truth exposed with comedy 😂😂😂😂😂😂😂😂
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
அண்ணாமLIE அண்ணாமLIE
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 Жыл бұрын
Excellent speech...🙏
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 Жыл бұрын
Welcome Doctor kantharaj ❣️🙏
@padmanaban3369
@padmanaban3369 Жыл бұрын
நடுநிலைப் யோடு. பேசவேண்டும். நக்கீரன். மற்றும்.காண்டுராஜ்.இருவரும்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
Rendumae Dubakoor. Nachu kirumigal
@muthuselvam2406
@muthuselvam2406 Жыл бұрын
ஆடு மாடு குரங்கு பற்றி பேசி என்ன பலன் மனிதர்கள் பற்றி பேசுவது நல்லது
@Vaipillaraja72
@Vaipillaraja72 Жыл бұрын
Doctor Sir 😂😂😂😂
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
Super Dr👌👌💥
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐🤣
@madhavanpm4514
@madhavanpm4514 Жыл бұрын
Super sir
@RaviChandran-sy1wb
@RaviChandran-sy1wb Жыл бұрын
DRஐயாமரணகலாய்அருமை
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு
@dhatchinamoorthy88
@dhatchinamoorthy88 Жыл бұрын
சாதாரண வாட்ச் பிரச்சினை ..யார் எந்த விலையில் வாட்ச் கட்டியிருந்தால் நமக்கு என்ன....இதைதான் எல்லாரும் கூறுகிறார்கள்.......ஆனால் கர்நாடாக மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திரு.சித்தராமைய்யா அவர்கள் விலை உயர்ந்த வாட்ச் கட்டியிருந்தார்.. அதனை அப்போது எதிர்கட்சியாக இருந்த BJP கட்சி படம் பிடித்து மீடியாக்களில் வெளியிட்டு ஒரு முதல்வர் இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் கட்டலாமா என மிகப்பெரிய பிரச்சினை ஆக்கினர் ..அப்போது அவர் இந்த வாட்ச் எனக்கு ஒரு துபாய் நண்பர் பரிசாக வழங்கினார் என கூறிய போதும், நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று அவர் மீது Anti Corruption Act -படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியது..அதன் பிறகு அவர் அந்த வாட்சை கர்நாடக மாநில அரசிற்கு வழங்கினார்..இவையெல்லாம் கர்நாடாக மாநிலத்தில் பணிபுரிந்த முன்னாள் IPS அதிகாரியான திரு.அண்ணாமலை அவர்களுக்கு தெரியாதா?? தன்னை தேசியவாதி,எளிமையானவர், நேர்மையானவர் என்று கூறி கொள்ளும் திரு.அண்ணாமலை அவர்கள் தாம் கட்டியிருக்கும் ரபேல் வாட்சை நாட்டிற்கு வழங்க மாட்டாரா?????
@antonyselvaraj5617
@antonyselvaraj5617 Жыл бұрын
Nice speech
@saravananraju2479
@saravananraju2479 Жыл бұрын
😇🙏👍
@jayanarendran9478
@jayanarendran9478 Жыл бұрын
👏👏👏👏👏👏👏
@shanmugamg3649
@shanmugamg3649 Жыл бұрын
ஐயா இந்த வயதிலும் அந்த சேலத்து குசும்பு கொஞ்சமும் குறையவில்லை உங்களுக்கு.
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋🙏👋
@gawthamanmn1046
@gawthamanmn1046 Жыл бұрын
20:14 to 21:58 highlight information in the video
@mohamediqbal8250
@mohamediqbal8250 Жыл бұрын
👌💐
@rajapandianguruswamy1309
@rajapandianguruswamy1309 Жыл бұрын
Doctor speech is fine
@johnsundar568
@johnsundar568 Жыл бұрын
ஐயா காந்தராஜ் ன் உள்ளத்தின் ஆதங்கம் அதை அவர் நகைச்சுவையோடு வெளிபடுத்தும் விதம் அதில் பொதிந்திருக்கும் உண்மைகள் மற்றும் கணிப்புகள் சூப்பர் சார்... பாசகவின் முதியார் படை உறுவாகினா நாமளும் சேர்ந்துக்கலாம்... உனக்குநான் எனக்குநீ ஆதாரம் அண்ணாமல சேதாரம் சூப்பர்..
@kadhalkanmani1508
@kadhalkanmani1508 Жыл бұрын
அருமை ஐயா
@subashbarathi3886
@subashbarathi3886 Жыл бұрын
டாக்டர் பேசுவது எப்போதும் சிறப்பு ஆனால் ஆடு பற்றி மட்டும் கேள்வி கேட்பது தவறு
@manimaranemaran4105
@manimaranemaran4105 Жыл бұрын
ஏன் ?
@vallivinoth05
@vallivinoth05 Жыл бұрын
12.15 😂😂😂😂😂
@dudeawesome8755
@dudeawesome8755 Жыл бұрын
eids vandhu sethu poi irupe 🤣🤣🤣
@johnsamuela8231
@johnsamuela8231 Жыл бұрын
Balathgara Jalsa Party (BJP)
@Kingsman-1981
@Kingsman-1981 Жыл бұрын
அட காங்கிரஸ் மட்டும் இப்ப யோக்கியமா அங்க பவர்புல் ஆட்கள் இல்ல இப்ப அவ்வளவுதான்! எல்லாருமே அரசில்னாவே திருடன்தான் யோக்கியன் இங்க யாரு😅
@aimzerocovid2239
@aimzerocovid2239 Жыл бұрын
Dr. முடியல
@kovaiguy5846
@kovaiguy5846 Жыл бұрын
14 கோடிக்கு வாட்ச் 1.5 லட்சம் பெல்ட் ஒருத்தர் கட்டீருக்கார்...... அத பத்தி பேசுங்க
@rajarajacholan2350
@rajarajacholan2350 Жыл бұрын
நெத்தியடியில்லை ,செருப்படி பதில்கள்
@balaguru8136
@balaguru8136 Жыл бұрын
😀
@fana862
@fana862 Жыл бұрын
Katharu kilattu naye😂😂
@shahulhameed6942
@shahulhameed6942 Жыл бұрын
DR.SIR ALWAYS TELLS THE FACT WITH HUMOUR. WISHES.RAIDS SHOULD NOT BE DONE ONLY ON OPPOSITION PARTIES. IF LIKE THIS WHEN A NEW GOVT COMES TO POWER THEY WILL ALSO DO LIKE THIS.
@ShahulHameed-qz8ky
@ShahulHameed-qz8ky Жыл бұрын
Valthukkal
@antonyraja8043
@antonyraja8043 Жыл бұрын
Super super Bowl
@ravip7055
@ravip7055 Жыл бұрын
இந்த மனுஷன், சின்ன வயசுல என்ன போடு போட்டு இருப்பார்???!!!
@ramarajrms4283
@ramarajrms4283 2 ай бұрын
பில் காட்டுவதிலும் ஆடு கில்லாடிதான் … பைஃல் காட்டுவதிலும் கூட…!!! நாமதான் அதுக்கு புல்ல காட்டனும்!!!! பிரியாணி போடனும்..!!!
@selvaraj-cc1sr
@selvaraj-cc1sr Жыл бұрын
நீங்கள் பேசனும்னுதான் 100000 னு சொன்னான் Go back home modi
@seeralang7226
@seeralang7226 Жыл бұрын
நீங்கள் சொல்லிவது போல நடந்துவருகிறது
@lakshminarayani7915
@lakshminarayani7915 Жыл бұрын
Adi kantha unnai theriyum makkaluku
@santhosama393
@santhosama393 Жыл бұрын
டாக்டர் வஞ்ச புகழ்ச்சியில் விளையாடுகிறார்.
@kuselankala3965
@kuselankala3965 Жыл бұрын
Dr , don't worry about age. You will get good chance if you join bjp. Age is not matter.... .
@mirmasarathali4922
@mirmasarathali4922 Жыл бұрын
Good comedy Sir, U r really fantastic Don Quixote party Jallu party
@thangarajuthangaraju5908
@thangarajuthangaraju5908 Жыл бұрын
Hahaha🤣🤣🤣🤣🤣🤣 hahaha Super super super sir
@mathanasokan9098
@mathanasokan9098 Жыл бұрын
ஐயா முடியல, விட்டு விடுங்கள் இந்திய அரசியல் வாதிகளை. நாரா கிழிச்சு தொங்க விடுகிறீர்கள்.
@sivavijay3882
@sivavijay3882 Жыл бұрын
ENFORCEMENT DIRECTORATE வரும் என்ற தகுதியை, மக்களுக்காகவே சேவையாற்றும் தங்க தமிழ் அரசியல்வாதிகள் ஏன் பெற்று கொள்ள வேண்டும்.
@bewa5220
@bewa5220 Жыл бұрын
ஐயா காமராஜர் அவர்களே சூப்பரா நீங்க பேசுறது எப்பவுமே ராஜாவுக்கு பேர் இடிதான் உங்களை வாழ்த்துகிறதா வணங்குறதா ஏன்னா எனக்கு வயசு 70 என்னுடைய அனுபவத்தை நான் பலமுறை உங்கள பார்த்து இருக்கேன் ஆனா நீங்க பார்த்திருக்க மாட்டீங்க என்ன ஐயா ராஜாராம் அவர்களை சந்திக்க வந்திருக்கிறேன்
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 Жыл бұрын
annamalai WHERE ARE YOU HIDING, if you are a man of Guts, come out with EVIDENCE to win the CONFIDENCE of your followers.
@kkmvanankkm6854
@kkmvanankkm6854 Жыл бұрын
அண்ணாமலை சொல்வது சரிதான் ஏற்கனவே ஜப்பான் நாட்டில் தயாரித்த 30 லட்சம் வாக்கு எந்திரம் ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையத்தில் உள்ளது அந்த எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்கு பதிவு செய்தாலும் அதில் 60 சதவீதம் அவர்களுக்கு விழும் வகையில் தயாரித்து வைத்து உள்ளதால் 38 தொகுதி அவர்களே எடுத்து கொள்வார்கள்
@xavierjayakumar4802
@xavierjayakumar4802 Жыл бұрын
யாரு நம்ம ராஜவேலு அய்யாவா!... முன்னாள் முதல்வர் பழனிச்சாமி இந்நாள் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இவர்கள் இருவரை பற்றி மட்டும் தான் பெரும்பாலும் நேர்காணல் செய்வார்
@sigappiv380
@sigappiv380 Жыл бұрын
குசும்பு டாக்டர்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sigappiv380
@sigappiv380 Жыл бұрын
மடையன் அண்ணாமலை
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 Жыл бұрын
Nethi illai idayavil nethi iruku inthumathathuku y
@andrewmichael3331
@andrewmichael3331 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@josephselvaraj1382
@josephselvaraj1382 Жыл бұрын
BJP must be isolated by all the other political parties if TN/India.
@balaguru8136
@balaguru8136 Жыл бұрын
1.5 Crors Sleeping
@santhi13jan
@santhi13jan 8 ай бұрын
If Annamalai wears ten tola chain is it o.k. Why not watch
@rameshbabu5288
@rameshbabu5288 Жыл бұрын
😁😄
@mahendrana.k3416
@mahendrana.k3416 Жыл бұрын
Bjp 😀
@bharathiarunachalam6838
@bharathiarunachalam6838 Жыл бұрын
Old age !? You need not to feel this much .... Easy way to enjoy even with foreign girls..... Join.... Esha .... Juggi will take care of yourself. And am very much angree with all of you who are commenting about the watch..... You see..... FOUR - AATTU PULU KAI vetha kaasula vaangu nathu.... Na nea Rupees 1 lakh ku yen roof garden thea vaiku vaangu ne naa paa thuk kunga...... So, please close this issue.. don't distrub Annamalai..he has got so much political work pressure 😏🙄
@xavierjayakumar4802
@xavierjayakumar4802 Жыл бұрын
எப்ப பார்த்தாலும் இவரிடம் இதே கேள்விகள்.... எப்ப பாத்தாலும் மீண்டும் மீண்டும் இதே கேள்விகள்....
@palaniswamym9848
@palaniswamym9848 Жыл бұрын
The two kollaikootta leaders have amassed tons and tons of ill-gotten wealth. With that treasure they talk all sorts of lies and bjp is planning to take that wealth from these culprits.
@nagarajanr2811
@nagarajanr2811 Жыл бұрын
Recently impersonating as N I A officials two or three BJP members have indulged in 420 criminal acts and cheated a person to the tune of Rs 20 lalhs
@mskmass2466
@mskmass2466 Жыл бұрын
Irundhalym ungaluku ivulo nakkal naiyandi iruka kudadhu iyya
@selvamarunachalam2927
@selvamarunachalam2927 Жыл бұрын
0
@hemavathyak7346
@hemavathyak7346 Жыл бұрын
விமர்சனகளைபார்தாளேதெரிகரதூஎந்தகட்சிஎன்று
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 Жыл бұрын
BJP is the richest party in India. Every year their income is growing leaps and bounds. Funds kottokottunnu kottuthu. How Sri Samy is telling BJP is pichhakkaara party. He is wrong. Or, he has to explain how he called that party so. Bill tholanji pochhaam. Sri Annamalai keeps the people well entertained. Enjoy citizens.
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 Жыл бұрын
Amallaka thirai yepithu kannaku kattum athai vellai arikaiya vedanum ithai nethi mandram ketkuma illai mudt...
@jagkum3158
@jagkum3158 Жыл бұрын
Yen indha vayasaana aalukku kattumaram, sudaliyaandi kaal seruppaa?
@VijayaKumar-ow4di
@VijayaKumar-ow4di Жыл бұрын
Kaantharaj oru dummy piece
@loganathankrishnanloganath4857
@loganathankrishnanloganath4857 Жыл бұрын
Kezhavaa kezhavaa jaalraa jaalraa
@dineshdwh
@dineshdwh Жыл бұрын
Kantharaj unaku vera velai illaya
@hai4702
@hai4702 Жыл бұрын
Entha attukutti mulutherudana erupanpola enda padu payale enda uyerudan erukkura
@mstrog5766
@mstrog5766 Жыл бұрын
Poda kelatu koothi
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Жыл бұрын
Podaa kooondhiraaj,vasukku thagundha putthi illaidaa unakku,by Naatarayan
@vasanthys4446
@vasanthys4446 Жыл бұрын
Shutup jalra budda
@manokaranc1780
@manokaranc1780 Жыл бұрын
காந்தராஜ்அறிவாலயத்தில் அன்னதானம்தின்பவர்தின்னும்சோத்துக்காக அண்ணாமலையை திட்டுகிறார் " சபரீசனின்உடமைகளின்விலையைமாரிதாஸ்ஆதாரத்துடன்' வீடியோ போட்டார்இதைபற்றி காந்தராஜ்பேசுவானா" போட்டு வாங்காதே ராஜவேல்" இதுபோன்றநபர்களைபேட்டி எடுக்கிறராஜவேலுகண்டனத்துக்குறியவர்" சபரீசனைபற்றி கேள்விகேட்பாயாராஜவேலு
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
What if they fill the EVMs before poll and bring to Tamil Nadu??
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🥊🌹👆🏾கச்சேரி ரோடில் ,சந்திரிகா உடன் அவர் பிடியில் இருந்தார் ,🥊👆🏾🌹
@star67641
@star67641 Жыл бұрын
Dei setharangalaa ungalukku vayasana pora kalathula poramai da!
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
அப்போ அது Bharathiya Beggars Party யா
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 Жыл бұрын
Dr sir, ungaluku rombo nakkal sir😀😀
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🥊👽🌷சுப்ரமணிய சுவாமி ,கிரிமினல் பயித்தியக்காரன் ,🥊👽🌷
@ThyagamaimaniMani
@ThyagamaimaniMani Жыл бұрын
இருண்டவன் கண்ணுக்கு இருட்டெல்லாம் பேயாகத்தான் தெரியும்
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 4,7 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 112 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 4,7 МЛН