பூஜ்ஜியம் தீவன செலவில் திலேபியா மீன் வளர்ப்பு || gift tilapia fish farming in tamilnadu

  Рет қаралды 300,539

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

2 жыл бұрын

பூஜ்ஜியம் தீவன செலவில் திலேபியா மீன் வளர்ப்பு || gift tilapia fish farming in tamilnadu || tarpaulin fish pond || aquaculture || uzhavan Magan || mariya integrated farm
மரியா ஒருங்கிணைந்த பண்ணை : +918489962544
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
channel CEO : Deva saran
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 139
@ajithvlogs8942
@ajithvlogs8942 Жыл бұрын
எத்தனையோ youtuber மத்தியில் இந்த உழவன் தமிழ் channel தெளிவான கேள்வி தெளிவான பதில் இந்த youtuber க்கு வாழ்த்துக்கள்
@nowork8257
@nowork8257 2 жыл бұрын
Owner speech perfect genius 👍
@mariannant6211
@mariannant6211 2 жыл бұрын
அருமை ...... !. யதார்த்தமான - முதிர்ந்த நடைமுறை .... !!. புதியதாக மீன் ( பண்ணை ) வளர்ப்பவர்களுக்கு சாதிக்க வாய்ப்பாக அமையும் ..... !!!. திடமான முடிவுகள் எடுத்து செயல்படுதல் கூடுதல் சிறப்பு .... !!!!. வாழ்த்துக்கள் !. வாழ்க வளமுடன் !!.
@tlvreality9200
@tlvreality9200 Жыл бұрын
தம்பி கேள்வி கேட்பது மிக அருமை எதை எப்போது கேட்க்க வேண்டும் என்பதை நன்றாக புரிந்து தெளிவாக கேட்கிறார் வாழ்த்துகள் !
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 11 ай бұрын
Thanks for your support ❤️
@ahmednaina1538
@ahmednaina1538 Жыл бұрын
Sir, நாகை மாவட்டத்தில் எங்கேயுள்ள அரசு மீன்வளதுறையில் Tilapia குஞ்சு வாங்கமுடியும்.
@dharani3838
@dharani3838 2 жыл бұрын
தெளிவான பேச்சு சூப்பர்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
🤗🤗🤗
@govindzraj1971
@govindzraj1971 2 жыл бұрын
Honest & Good explanation
@rajfarms8108
@rajfarms8108 2 жыл бұрын
மீன் தொழில் செய்பவர்கள் தோற்றதில்லை.
@ksproductions4486
@ksproductions4486 Жыл бұрын
Sema bro but unmiya va bro
@tamiltube7780
@tamiltube7780 11 ай бұрын
😅
@rajfarms8108
@rajfarms8108 11 ай бұрын
@@ksproductions4486 இருபது ஆண்டுகள் மீன் வியாபாரம் செய்து நிறைய சம்பாதித்து..... நிலம் வாங்கி பண்ணை உருவாக்கி செய்து வருகிறேன்.
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
அருமை Thanks
@gcb6185
@gcb6185 2 жыл бұрын
Wonderful farm management,
@NankumarAR
@NankumarAR 2 жыл бұрын
அருமை அண்ணா 👌
@aravindguru1880
@aravindguru1880 2 жыл бұрын
Super interview Sir 👌
@sekarkumar5688
@sekarkumar5688 2 жыл бұрын
Thanks for information
@user-ei1jh2wf3e
@user-ei1jh2wf3e 2 жыл бұрын
இது ரொம்ப நல்லா இருக்கு
@markandan3609
@markandan3609 2 жыл бұрын
அருமை உறவே👌💞💞💞💞👍👍
@silambarasans5510
@silambarasans5510 2 жыл бұрын
Super Anna 🙏👏👏👏 my best wishes
@alageshr7714
@alageshr7714 2 жыл бұрын
நல்ல பதிவு
@vasubatteryandautomotivese5467
@vasubatteryandautomotivese5467 Жыл бұрын
Wonderfully prepared interviewer... Excellently prepared questions and answers. Your video is so much perfect. The owner of the pond is a wonderful and honest hardworking person.
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
Thambi. Good video.... Day by day you are mastering in your profession. Congrats.
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Thanks for your support 🙏
@priyacomputers
@priyacomputers 2 жыл бұрын
Nice bro excellent ❤️❤️👌👌
@user-ct4uv5xb1t
@user-ct4uv5xb1t 2 жыл бұрын
Good useful 👏
@SivaKumar-eh6ky
@SivaKumar-eh6ky 2 ай бұрын
Fish devalapment very risck.your motivit speech very expand.
@rajendranm7679
@rajendranm7679 2 жыл бұрын
அருமை மகிழ்ச்சி ஐயா. ஆனால் முழு விலாசம் இல்லை. ஃபோன் நம்பர் இல்லை.
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
அருமையான பதிவு. நல்ல கேள்விகள். உரிமையாளர் தான் சற்று ஆர்வமில்லாமல் பதில் கூறுகிறார்
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
என்னங்க இப்படி சொல்றீங்க? அணைத்து கேள்விக்கும் தெளிவா பதில் சொல்லுறாரு. முகத்தை கொஞ்சம் உர்ர்ன்னு வச்சிருக்காரு. அது தவறா? அது அவரோட இயற்கை குணமா இருக்கும்.
@data2371
@data2371 Жыл бұрын
Tilapia fish🐠🐋🐟 very very tasty😋😋😋😋😋😋
@sureshmohan458
@sureshmohan458 Жыл бұрын
Informative video.
@edwinedn3290
@edwinedn3290 2 жыл бұрын
Super Bro
@MRROMEO-xq9mj
@MRROMEO-xq9mj 2 жыл бұрын
Very lavel
@johnbosco616
@johnbosco616 2 жыл бұрын
Nice brother 😍
@sunmoon24ecommerce67
@sunmoon24ecommerce67 2 жыл бұрын
Super👌👌
@tyrefactstamil1254
@tyrefactstamil1254 Жыл бұрын
Very good management.construction cost pls
@lawman5331
@lawman5331 2 жыл бұрын
👌👌👌
@gowrishankars2030
@gowrishankars2030 2 жыл бұрын
Super anna
@AbiAbi-ib1fk
@AbiAbi-ib1fk Жыл бұрын
Bro neenga visit panra farms adress ah discription la share pannunga.pakravangaluku use ah irukum
@syedsultan87
@syedsultan87 2 жыл бұрын
Nalla information kudtharu....nalla knowledge irku ivrku.....innume vandhu namakku vegetarian fishes ku yeppdi natural ah feed create panni podradhu aprom cow dung...maatu Sanam idhu directa saapduma illa andha maatu Sanam decompose aai adhula irundhu Vara planktons worms saapduma nu full details sollunga....adhe Mari ippo kutti podudhu veral meen ku feed podanum nu sonnaru yeppdi direct ah kutti podra jodiya namma veral kuttaiyla udanuma I'll kutti mattum seperation panni poda mudyumanu in detail explanation podunga....ippo integrated farming nu Koli, vathu, aatu pulukai top la vachu bottom la tank setup illa kutta ready panni panna yennala fishes include panlam nu oru setup farm la...video pannunga.... hydroponics mela nerya videos panna parunga... 👍
@jaganvjagadeesan8604
@jaganvjagadeesan8604 Жыл бұрын
❤️❤️ super ❤️❤️❤️ super ❤️❤️❤️ super ❤️❤️❤️❤️
@madhankumar431
@madhankumar431 2 жыл бұрын
Super broo
@kaliyaperumal2503
@kaliyaperumal2503 2 жыл бұрын
Supeerbroo.
@sargunanmurugaiyen9074
@sargunanmurugaiyen9074 9 ай бұрын
Kuruvittairunthu epdi kaapathutrthu sir
@sarathkumar517
@sarathkumar517 2 жыл бұрын
👍👌
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
முதலிலேயே ஊர், பேர், கைப்பேசி எண் அறிவித்துவிட்டு ஆரம்பிக்கவும்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Ok sir
@sundaramurthygopalan3588
@sundaramurthygopalan3588 2 жыл бұрын
comrats jeeva.
@sundaramurthygopalan3588
@sundaramurthygopalan3588 2 жыл бұрын
எதார்த்தமான இயல்பான நடையில் பண்ணையின் நடத்தும் நடைமுறைகளை வரமாக கொண்டிருக்கிறேன் ஜீவா வாழ்த்துக்கள் மேலும் வளர ஆண்டவன் அருள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
@data2371
@data2371 Жыл бұрын
Tilapia fish🐠🐋🐟eat both veg and non veg
@tamizhannetwork1157
@tamizhannetwork1157 2 жыл бұрын
Viral mean pannai pathium keto podoga
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Next video coming bro
@kuppurdx525
@kuppurdx525 2 жыл бұрын
Small fish farm pathi nariyapoduga
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
🤗🤗
@lovestasusediting7458
@lovestasusediting7458 2 жыл бұрын
💐
@kuppurdx525
@kuppurdx525 2 жыл бұрын
Super bro
@prasannadindigul6828
@prasannadindigul6828 Жыл бұрын
Seekaram vungalya santhikkirean
@vasanthapriyank8192
@vasanthapriyank8192 2 жыл бұрын
நண்பா எங்களுக்கு குஞ்சு மீண், வேண்டும் ..கிடைக்குமா ,தர்மபுரி மாவட்டம்
@vasanthvp3133
@vasanthvp3133 2 жыл бұрын
Krishnagiri fisheries department office la kelunga kedaikum
@thirur8983
@thirur8983 Жыл бұрын
Dharmapuri la enga bro...
@arasupugal8262
@arasupugal8262 Жыл бұрын
@@thirur8983 nanum dharmapuri
@arasupugal8262
@arasupugal8262 Жыл бұрын
Nanum dharmapuri
@chandrmohanchandrmohan662
@chandrmohanchandrmohan662 2 жыл бұрын
Sandai saval erukuma
@oneminutepast1763
@oneminutepast1763 2 жыл бұрын
Thiruvannamalai la enga bro irukinga pakanum Pola iruku
@mariyaintegratedfarm7966
@mariyaintegratedfarm7966 2 жыл бұрын
Tiruvanamalai district.... Thandarampattu tk Eleanganny post
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
No chemical please
@yuvarajyuvaraj3717
@yuvarajyuvaraj3717 2 жыл бұрын
அன்ணா சிமென்ட் தொட்டியில் திலேபியா மீன் வலர்க்க முடியுமா
@viswanathanp2419
@viswanathanp2419 9 ай бұрын
I need nattu thiloppia fish seeds.Where is your farm Can I come directly to buy
@user-yx2wz9wi3n
@user-yx2wz9wi3n 2 жыл бұрын
Square metres kku எத்தனை மீன்கள் விடலாம் அண்ணா
@TVMBOY-by8je
@TVMBOY-by8je Жыл бұрын
ஒரு சென்ட் நிலத்தில் 20-30
@veerafarms
@veerafarms 7 ай бұрын
If its 20 cents by area then volume of water in this pond is close to 12 lakh liters....
@bharanidharan4501
@bharanidharan4501 Жыл бұрын
ஒரு ஏக்கருக்கு எத்தனை திலாப்பியா குஞ்சு விடலாம்?
@DineshkumarDineshkumar-tp9xq
@DineshkumarDineshkumar-tp9xq 2 жыл бұрын
Entha area bro
@ramramar6478
@ramramar6478 2 ай бұрын
Alkaline increase aagi problem varum
@udhayakumarazhagappan464
@udhayakumarazhagappan464 Жыл бұрын
Maatu saanam yethanai naal palasu theevanamaga kotuppathu
@moideenrabiya6186
@moideenrabiya6186 2 жыл бұрын
இவரோட தொடற்பு எண் வேனும் சகோ
@abde1733
@abde1733 Жыл бұрын
Enaku oru dout indha kulam evlo acre irkum idhoda size mattum?
@masanamb.e8476
@masanamb.e8476 Жыл бұрын
0.2 acre
@behindeverysuccessfulperso4622
@behindeverysuccessfulperso4622 2 жыл бұрын
Water circulation epdi panraru
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
Puthu thanni vidum pothu water circulation aagumnu sonnaaru, Sago.
@irfana1672
@irfana1672 2 жыл бұрын
Jilabbi mean dana ediott tilapiaa illai
@balamohan6210
@balamohan6210 Жыл бұрын
😂😂 Tilapia
@user-wt5gb9fm9q
@user-wt5gb9fm9q 2 жыл бұрын
திருவண்ணாமலை ல என்க Bro
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Kallakurichi
@elangovanv2537
@elangovanv2537 2 жыл бұрын
Dear friend kalakurchi tv malaiy?
@elumalaimalai1771
@elumalaimalai1771 2 жыл бұрын
👌👌👌👌
@vigneshvignesh5056
@vigneshvignesh5056 2 жыл бұрын
Avar arvamillamal sollavillai.. Ummaiyave pakkava open na solraru.. Pakka
@rajmass5870
@rajmass5870 11 ай бұрын
Thaipa meen kungu vanum
@aravindhraj1169
@aravindhraj1169 2 жыл бұрын
Bro andha annan number kudunga bro naanum tilapiya fish valakka poran idea kekkanum bro
@j.tamizhselvan1448
@j.tamizhselvan1448 2 жыл бұрын
தார்பாய் போடும்போது சாணம் போடறதுல என்ன sir use. சாணம் போடறதே planktons growth கு thana
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
S
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
சகோ, கொஞ்சம் விரிவா சொல்லுங்க. நான் நெனச்சேன் சாணத்தை மீன்கள் அப்படியே சாப்பிடும்னு. இந்த planktons இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. தார்பாய் போட்டால் planktons உருவாகாதா? மண் குட்டையில் தான் உருவாகுமா?
@senthilvelkumar2580
@senthilvelkumar2580 2 жыл бұрын
Pro enkitta oru 10000மீன்கள் உள்ளன
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
👍
@md.dhanapal2951
@md.dhanapal2951 2 жыл бұрын
Wer r u from
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Kallakurichi
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 Жыл бұрын
ஆக இன்னும் முழுமையாக வியாபாரம் செய்யல வரும் காலங்களில் இந்த லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே உள்ளது குஞ்சு விட்டது 6500 அதில் லாபம் இன்னும் எடுக்க லயா
@rockmani7969
@rockmani7969 Жыл бұрын
தலைவா நீங்க 20 சென்ட் நிலத்தில் போட்டிருக்கும் தார்பாயின் விலையை சொல்லுங்கள். கடைசி வரை நான் எதிர்பார்த்தேன் சொல்லுவீங்க என்று.
@pitchaivairan5214
@pitchaivairan5214 Жыл бұрын
32 thousand
@arunarunjoseph
@arunarunjoseph Жыл бұрын
@@pitchaivairan5214 share u r location
@breedersworld6997
@breedersworld6997 2 жыл бұрын
நான் M.E assistant professor of mechanical engineering department job விட்டுட்டு இறக்குமதி வண்ண மீன்கள் பண்ணை வைத்து உள்ளேன்... உழவன் சேனலைஅன்புடன் வரவேற்கிறேன்..எனது பண்ணைக்கு.
@AS-vm6pj
@AS-vm6pj 2 жыл бұрын
Which area
@elumalaimalai1771
@elumalaimalai1771 2 жыл бұрын
திருவன்னாமலை மாவட்டத்தில் எந்தஊர்ங்க போன்நம்பர் குடுங்க
@readytoxplore7076
@readytoxplore7076 2 жыл бұрын
near moongilthuraipattu
@readytoxplore7076
@readytoxplore7076 2 жыл бұрын
@@dark_angel119 yaar bro neenga?
@readytoxplore7076
@readytoxplore7076 2 жыл бұрын
@@dark_angel119 s who are you
@dhanakaran3692
@dhanakaran3692 Жыл бұрын
அண்ணா. தார்பாய் பயன்படுத்தும்போது தண்ணீர் 2 நாட்களில் கருப்பாக மாரி விடுகிறது.என்ன செய்வது...
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 Жыл бұрын
Bad quality bro
@dhanakaran3692
@dhanakaran3692 Жыл бұрын
@@-uzhavanmagan5255 ji pH level 7.5 eruku is it enough...pls tell. Can I get your number pls
@gokulprabhu4450
@gokulprabhu4450 2 жыл бұрын
Farming fish is not good
@kgjoker2442
@kgjoker2442 2 жыл бұрын
Number wendum
@senthilkumar-ob4dp
@senthilkumar-ob4dp 2 жыл бұрын
Un so wa kuppai thottiel podu
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
yen bro?
@sengai360channel7
@sengai360channel7 2 жыл бұрын
வளர்ப்பு மீன் வாங்கவே மாட்டேன்
@idris41090
@idris41090 2 жыл бұрын
Correct location sollunga...
@anishiniya3481
@anishiniya3481 2 жыл бұрын
😂😂😂 எல்லா உணவும் வளர்ப்பதே
@oceanaquasystem5191
@oceanaquasystem5191 2 жыл бұрын
thapu thappa Pesuthu ivaru. nan vandu Kerala
@joysam9938
@joysam9938 2 жыл бұрын
அவர் சொன்னதயே கேள்வியா கேக்குறான்… லூசு பயலாம் youtube video போட்டு டென்ஷன் பண்ணாதிங்கடா.. இத டைப் பன்னும்பொது ad வேற😤😤
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 Жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி நண்பா 🤗🤗
@sankarraviram6511
@sankarraviram6511 Жыл бұрын
இவன் kunji waste bro
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 Жыл бұрын
Y bro
@srinew27
@srinew27 2 жыл бұрын
These fishes are not good fo health
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
Why Bro?
@srinew27
@srinew27 2 жыл бұрын
@@mjshaheed its because of chemical they put in water, to maintain the ph level of water
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
@@srinew27 I think you didn't watch the full video, Bro.
@muthukrishnank4395
@muthukrishnank4395 2 жыл бұрын
𝚂𝚞𝚙𝚎𝚛 𝚗𝚊
@ravinet391
@ravinet391 Жыл бұрын
Contact number kodunga bro
@rajmass5870
@rajmass5870 11 ай бұрын
Thaipa meen kungu vanum
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 64 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 108 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 34 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 8 МЛН
Andhra Jalebi meen valarpu/Jalebi meen valarpu/Tilapia Fish Farm
13:57
ARI VINOTH SPECIAL
Рет қаралды 30 М.
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 64 МЛН