மனுஷன் அநியாயத்து க்கு உண்மைய போட்டு உடைக்கிறாரு.. வாழ்த்துக்கள்..
@ragavanragavan31963 жыл бұрын
😂😂😂crt bro
@mikethebeagle21802 жыл бұрын
😁😂
@veerappanthangaraj9932 Жыл бұрын
ஏண்டா தம்பி கடைசிவரைக்கும் அந்த அண்ணவொட போன் நம்பர் தரவிலலையே.20.5 .2023குள்ள மீன் பண்ணையின் போன் நம்பர் போடவும். நீன்களும் மற்றவர் போலவே போன் எடுக்காம இருக்காதேன்க.
தேனி காரவங்க வெல்லேந்தியானவங்க 😍 நல்ல மனுசங்க ❤️ பாசக்கார பயலுங்க 😍
@Jaganathan19913 жыл бұрын
மிக்க நன்றி என் பல நாட்கள் சந்தேகங்கள் தெளிவுபடுத்தி விட்டீர்கள்....
@rajapandianjc6303 жыл бұрын
Super உண்மையை உள்ளம் திறந்து உறைத்த நல்ல மனிதர், வாழ்த்துக்கள்
@palpandipalpandi73833 жыл бұрын
உண்மையை எதார்த்தமாக கூறியதற்கு நன்றி அண்ணா
@tamilan_tamil8053 жыл бұрын
நல்ல சொன்னீர்கள் நல்ல ஒறைக்கிற மாதிரி
@varisofa3 жыл бұрын
உண்மைத் தன்மைகளை மிகவும் வெளிப்படையாக பேசி பயனுள்ள தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி
@TValli-zm6it3 жыл бұрын
இரண்டு மீட்டர் வைத்துக் கொண்டு இங்கே தான் இருப்போம்😭. அதெல்லாம் மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்.
@tamilan_tamil805 Жыл бұрын
தரமான செயல் முறை.நல்ல அனுபவம் மற்றும்.வாணிபம் சார்ந்த விழிப்புணர்வு. நல்ல கேள்வி பதில்.வாழ்த்துக்கள் ஐயா
@samthingdefense12303 жыл бұрын
வணக்கம் நண்பா இந்த தகவல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இவரைப் பற்றி மறுபடியும் விடியோ போடுங்கள் தயவு செஞ்சி போடுங்கள்
@BalaMurugan-jl8mg3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@mahendrapariyar84593 жыл бұрын
உண்மையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி
@foodsandexperiment13793 жыл бұрын
உண்மை செல்லியதற்கு நன்றி அண்ணா
@rameshg36073 жыл бұрын
சரியான விளக்கம் நன்றி...
@perumalmarimuthu12523 жыл бұрын
நல்ல பதில்தொளிவான விளக்கம் விவாசாயிகளுக்கு பயன்
@balamuruganc56803 жыл бұрын
Upavan magan doing great job. Well done...
@-uzhavanmagan52553 жыл бұрын
Thanks for your support 🙏 🙏
@esaiselvam75862 жыл бұрын
உழவன் மகன் தொடர்பு எண் கிடைக்குமா...
@rajaRaja-bj3tz3 жыл бұрын
Excellent sir Experience is our master ❤️❤️❤️
@mayappanv.r34303 жыл бұрын
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நல்ல தகவல்
@JohneytheFishhunter3 жыл бұрын
Genuine ah pesuraru ..experience la pesuraru ..super nanba ..intha video oru arumaiyana upload 100% usefull ..thank u so much for Ur tremendous effort
@MegaMuthusamy3 жыл бұрын
அருமையான பதிவு நன்பா
@dmkdmk88553 жыл бұрын
மண்ணின் மைந்தர் நவீன காலத்தில் உண்மையை ௭தாற்த்தமாக ௯றி, விருப்பம் உள்ளவர்கள் நல்ல பேச்சு யூடியூப் பேட்டி திரு பாலகிருஷ்ணன் பாராட்டுகள்🙏.
@SriVasuDatesFarmАй бұрын
Very practical man ...thanks for truthful information❤
@vinothaktkumar75953 жыл бұрын
அருமையான பதிவு 💐💐💐
@loganathank67643 жыл бұрын
This is reality farming and what he said is correct👍👏👏👏🌹
@-uzhavanmagan52553 жыл бұрын
ஆமாம் sir
@thangavelunaganathan26392 жыл бұрын
அண்ணா! உங்களுடைய அலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்!
@agri-graduate3 жыл бұрын
பயோபிலாக் என்பது தண்ணீரை தண்ணீரை வீணடிக்காமல் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி மீன் வளர்க்கும் முறை ஆனால் இவர் தான் தோற்ற விரக்தியில் மாற்று முறையை கையாண்டுள்ளார் ஆனால் இதற்கு அதிகளவு தண்ணீர் வீணடிக்க வேண்டும்.
Rmba true ah pesuringa anna 👏👏. Tqq .. All the best anna 👍👍
@arunhcekpm3 жыл бұрын
Water source இவருக்கு நல்லா இருக்கு.. எல்லாருக்கும் இது மாதிரி நல்ல வாட்டர் சோர்ஸ் இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது.. இவர் செய்யும் இந்த மீன் பண்ணை biofloc இல்லை, இன்றளவும் biofloc வெற்றிகரமான முறையில் செய்து கொண்டும் இருக்கிறார்கள்... மீனை வளர்ப்பதற்கு பல முறைகள் உள்ளன, அவற்றில் இது ஒரு முறை, நன்றி நண்பர்களே
@-uzhavanmagan52553 жыл бұрын
உங்கள் கேள்விக்கு நிச்சயம் ஒரு வீடியோ பதிவு செய்கிறேன்
@washingmeachinespearsservi68593 жыл бұрын
Thalai va cara laval suber videos all tha bast thampi good videos
@devakrishnaa83322 жыл бұрын
Super thalaivara valga valamudan
@nbeeterzcrewtrichy73453 жыл бұрын
😂😂😂 semmaya pesuraru manushen 👏👏👏👏 big ups to channel 👌👌
@karthikeyanelangovan51473 жыл бұрын
Good speech
@brutlgaming45182 жыл бұрын
மீன் வளர்ப்பு தொட்டி செய் முறை தொட்டி மில் கிழ் மண்ணு & தார் பாலின் வாள் தார் பாலின் . இதை மட்டும் தயவுசெய்து தெரியப்படுத்த வும்
@rajpnadar13013 жыл бұрын
Thanks. Pro good massage
@Mohideenjunction3 жыл бұрын
👌💕🏺இதே இதே இதே தா நா எதிர் பார்தெ 🏟💕🌋 super தலைவா
@-uzhavanmagan52553 жыл бұрын
🙏🙏🙏🙏
@victoriajoseph56173 жыл бұрын
Great initiation brother
@kvjagadeesan34643 жыл бұрын
Wow supper supper
@prabhu19smart3 жыл бұрын
Nanum 1 tank potruken. Palagarakku. இவரிடம் நீர் அதிகம் உள்ளது போல.. அதனால் வாரம் ஒரு முறை ஒரு தொட்டிக்குள் 10,000L நீர் புதிதாக சேர்த்து பழைய நீரை விவசாயத்துக்கு எடுக்கிறார்.. அதனால் amonia தொட்டிக்குள் இருக்காது.. ஆகையால் இது biofloc method இல்லை, நன்னீர் மீன் வளர்ப்பு முறை. என்பது என் கருத்து 6:03 முதல் 6:33 வரை நல்லா கவனிக்கவும்... ஆகையால் video பார்த்து biofloc செய்ய நினைப்போர் நல்லா புரிந்து செய்க... தினமும் 50L or வாரம் 300L நீர் மட்டுமே biofloc methodல் நீர் மாற்ற வேண்டும். Bacteria மூலம் amonia control செய்ய வேண்டும். அதுவே biofloc முறை.. வெறும் தொட்டியை மட்டும் இப்படி கட்டி விட்டு அதை biofloc என்று அழைப்பது முறையல்ல... பலரும் பல வழிகளில் முயல்கின்றனர்.. so நல்லா ஆராய்ந்து தங்களுக்கு தேவையானதை செய்யவும். Food grade தார்ப்பாய் போட வேண்டும்.
@prabhu19smart3 жыл бұрын
@@-uzhavanmagan5255 ok
@muppidathipappa42683 жыл бұрын
Unga nmr kodunga
@arnark11662 жыл бұрын
அதில் எது எளிமையோ அதை பயன்படுத்தலாதே உண்மய போட்டு உடேச்சுப்புட்டார் எல்லாமே கம்பெனிக்காரனோட ஏமாற்று வேலேகள் திலேபியா மட்டுமே பிளாக் தின்று வளரும் அண்ணனெ செய்வது இயற்கையான வழி நன்றிஙக
@puduvaishahoul84593 жыл бұрын
Sema nanba. 👏👏👏👏👏🌹🌹🌹🌹
@karuppaiyakonar7082 Жыл бұрын
யார் அவர் அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரு ❤❤
@daksv44292 жыл бұрын
Enna manusan ya... 💗
@pkdharshan18232 жыл бұрын
அருமை
@rajaaja47262 жыл бұрын
Annanuku nandri
@dreamenterprises64843 жыл бұрын
SUPER BROTHER
@karthikuyir90223 жыл бұрын
Another one misguide.. Biofloc is basically a waster water treatment method. This method introduced in india from 80's for factory waste recycle process. Later its been identified and developed for fish culture from israle. Thats why the biofloc water recycling requirement so less than pond. But this farmer says, every week he exchange half a tank water(12500lts), because of the reason he never face a sludge problem in the tank. So who ever inspried by this video, please check your water source before proceeding. But again dont belive all the words above said... my opinion this method cant called Biofloc.
@prabhu19smart3 жыл бұрын
True.. thats whats i too told in tamil in above comment... If farmers have plenty water, they can pour into fish tank and take fish water for farms.. the tank is biofloc tank. But the process is not biofloc.
@annadurais58623 жыл бұрын
Superb, etharthanamana speech.
@-uzhavanmagan52553 жыл бұрын
Yes
@gajini34413 жыл бұрын
நன்றி தம்பி வாழ்க வளமுடன்
@-uzhavanmagan52553 жыл бұрын
Thanks bro
@kalipandis86163 жыл бұрын
@@-uzhavanmagan5255 mobile number
@villagetamilan10543 жыл бұрын
Very useful information sir thank you..
@chandrakrishnannadar99332 жыл бұрын
Excellent truth
@thameemansari40292 жыл бұрын
Manueson vera leavel
@user-chinna05653 жыл бұрын
நல்ல பதிவு
@subulakshmibujji63322 жыл бұрын
Hats off thala
@prabakaranpichaimuthu67743 жыл бұрын
Arumai thambi thenkes for that information now I will confirm for making the business...
@majith51483 жыл бұрын
அருமையாக உண்மையே ku👏👏👏👏👏rinarrr
@Gamer-om6vy Жыл бұрын
வணக்கம் நண்பா உங்கள் பதிவு மிகவும் முக்கியமானது அந்த அண்ணனை தொடர்பு கொள்வதற்கு போன் நம்பர் பதிவு செய்திருக்கலாம்
@RamKumar-tg5uy2 жыл бұрын
Anna your great 👍❤
@pugazhkalai27013 жыл бұрын
Super aa sonniga
@ramamoorthymoorthy57813 жыл бұрын
Good information
@UCSSANJAYGS2 жыл бұрын
Open talk farming man♥️
@priyaananth33463 жыл бұрын
Unmai manithare pallandu valga
@FCSPORTS_Tamilnadu3 жыл бұрын
Unmayai veliyil konduvantha ungal channel ku naldri
@smkmedia18013 жыл бұрын
Super pathivu Anna
@saneditiz42563 жыл бұрын
அட தெய்வமே 🙏
@ethiraj12843 жыл бұрын
சுப்பர் அண்ணா
@RVM36363 жыл бұрын
Super explanations
@perumalsamym4716 Жыл бұрын
Video call panna sonnnanu sonningalla anga irukinga thalaivare 🔥🔥 vetri Pera vaalthukkal
Pure water la valakrathu name biofloc kedayathu bro... Ivar panrathu normal fish culture
@valluvarvivasayigalnalasan40323 жыл бұрын
சூப்பர் பதிவு
@-uzhavanmagan52553 жыл бұрын
Thanks Nanba
@justinprapaharan89792 жыл бұрын
Nalla manithar
@RamaMoorthy-w2k10 ай бұрын
Super anna😂
@massraji22223 жыл бұрын
அண்ணா பியூர் water என்றால் எப்படி நம்மஇடத்தில் இருக்கும் தண்ணீரில் எதுவாவது மாற்றம் செய்ய வேண்டுமா எங்களிடத்தில் போர் தண்ணீர் உள்ளது அதை நாங்கள் direct -ஆக use பண்ணலாமா கொஞ்சம் சொல்லுங்க