Supernga ipothaan vachein ...enga appa amma ramba nallarukunu sonaanga...thank you so much sister...
@redtmathan30973 жыл бұрын
இன்னைக்கு உங்க சமையல்தான் பாவக்காய் பொரியல் நன்றி அக்கா
@arunaarun54652 жыл бұрын
Super kaa semmaiyaa irunthuchu..naa try panne
@devithangaraj17873 жыл бұрын
Super mam naa try panni parthenon very nice nalla vandhadhu👌👌
@jebarajselvaraj56954 жыл бұрын
இப்போ துபாயில் நேரம் 8:09Pm தேதி 19:04:2020 செமையா உங்கள மாதிரி தான் பாகற்காய் பொறியல் பன்ன போறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா சூப்பரா பன்னி தருவாங்க திருநெல்வேலி சமையல் ரொம்ப நன்றி சகோ 🙏❤
@AgnesCreations4 жыл бұрын
மிக்க நன்றி.. செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க
@selvis91493 жыл бұрын
Prepared in the same procedure as shown in the video came out well....I tried for the first time thanks so much
@mohamedrafiq34832 жыл бұрын
Super a eruthieachu
@AgnesCreations2 жыл бұрын
Thank you so much
@muthupandisri1185 Жыл бұрын
அருமை சகோதரி
@rabiyaabu60884 жыл бұрын
Nice Nan try panaporen but velam podlama mam idhula kasapu theriyama iruka
@suvithasweety72452 жыл бұрын
Akka pavaka yellow color la konjam irruku adha kooda pota nalla irrukuma ka 🤔
@najmabanu11814 жыл бұрын
I tried it and it was very good. Thank you for the recipe.
@RaniRani-vq8gc4 жыл бұрын
{டஞவ
@vijayaragavan24672 жыл бұрын
Unga voice very very nice and Super.
@AgnesCreations2 жыл бұрын
Thank you
@gnanamoorthy24412 жыл бұрын
Shall I add jeera with coconut grinding..
@rakyshaini4248 Жыл бұрын
I tried today....vry super...
@AgnesCreations Жыл бұрын
thank you ❤️❤️
@GunasekaranElamaran4 жыл бұрын
Main ah idha saapdradhu Immunity power, diabetes control and vayitrupoochu azhiyiradhu idhukagadhaan. Indha maadhiri senja paavakaaioda palangal kurayumaa sister?
@floralfire90124 жыл бұрын
I tried this for today's lunch.... really soooooooooper... Keep rocking mam
@AgnesCreations4 жыл бұрын
Thank you so much..
@SinduPriya-k3c4 ай бұрын
பாகற்காய் பொரியல் விருப்பம் இருந்தால் இப்படியும் செய்து பாருங்கள்.பாகற்காயை பொடிப்பொடியாக நறுக்கி, அது வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து ஒரு 15 நிமிடம் வேக வைக்கவும். பின்பு பெரிய பல் பூண்டு 5-6 மற்றும் பெரிய வெங்காயம் 1 (இஞ்சி சேர்க்க கூடாது) இரண்டும் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்தவுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்க்கவும், பொரிந்தவுடன் அதில் அரைத்து வைத்த பூண்டு வெங்காயம் விழுதை சேர்க்கவும். பச்சை மணம் போகும் வரை கிளரி விட்டு பின்பு அதில் இரண்டு spoon அளவில் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளரவும். பின்பு அதில் 2-3 கைப்பிடி அளவு துருவிய தேங்காய் சேர்த்து 5 நிமிடம் கிளரவும். பின்பு வேகவைத்த பாகற்காயை தண்ணீர் வடிகட்டி அதில் சேர்த்து நன்றாக கிளரி விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பிறகு அதை சிறு அனலில் வைத்து இடையிடையில் கிளரி விடவும். பாகற்காய் சுருங்கி வரும் வரை வேக வைக்கவும். பிறகு பரிமாறவும். செய்து பார்த்து பிடித்திருந்தால் கமெண்டில் சொல்லவும்.
Mrng lunch koduthupanum so pagarkai ya nyt cut panni vechikalama sis sikirama sollunga
@AgnesCreations4 жыл бұрын
எந்த காயும் அப்படி கட் பண்ணி யூஸ் பண்ணாதீங்க
@murugesans6082 Жыл бұрын
Thank you
@dhivyak67934 жыл бұрын
Super sis nan today afternoon vachen thank you sis
@shajai1993 жыл бұрын
Super ka
@karthikvennila15685 жыл бұрын
Hi sis super kaspu iruka tha sis epdi try panna
@AgnesCreations5 жыл бұрын
பாகற்காயினாலே கசப்பு தான், அது ரொம்ப நல்லது, முழுசா கசப்பில்லாம பண்ணி சாப்பிட வேணாம், இப்படி செஞ்சு பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் sis..
@ssprdharssini3 жыл бұрын
coconut compulsory ah
@AgnesCreations3 жыл бұрын
ஆமா டேஸ்டை கூட்டும், கசப்பை குறைக்கும்
@ssprdharssini3 жыл бұрын
@@AgnesCreations thank u pa
@murthym1144 жыл бұрын
Super mam I tried for the first time 🤗it's yammy super
@oooMarimuthuL4 жыл бұрын
Super sis na try panunen nice
@AgnesCreations4 жыл бұрын
Thank you so much
@nandhuthiyagu43584 жыл бұрын
I tried today... Very super for white rice..... Kasapey ila.....
@gowthamraj13604 жыл бұрын
Ama correct
@KamalKamal-lk2mb4 жыл бұрын
Superb
@m.karthickkarthick69173 жыл бұрын
Thanks
@rjselva92104 жыл бұрын
Na tdy try panna poren sister. Ithoda egg sethukalama? 1/4 kg ku 2 egg sethu pannalama?
@AgnesCreations4 жыл бұрын
Sethukalam bro
@parthibansuja36914 жыл бұрын
Unga voice cute
@AgnesCreations4 жыл бұрын
Thank you so much
@schandru814 жыл бұрын
It came out very well. Thank you.
@kousalyadevi16974 жыл бұрын
Tq sis 👍
@iglprofessoryt4 жыл бұрын
Super recipe 👌👌
@vaaluvaalu53034 жыл бұрын
Very super 😘😘
@gladiatorbeast82854 жыл бұрын
Supper
@gladiatorbeast82854 жыл бұрын
😘😘💟
@yuvaraj64234 жыл бұрын
Chillies podave illa mam😄
@AgnesCreations4 жыл бұрын
Idhula green chilli poda matom, chilli powder matum thaan
@SashtikaVlog3 жыл бұрын
👍👍👍👍
@renurajaraman20354 жыл бұрын
Tq
@karthikkpr86943 жыл бұрын
மற்ற பழ மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற
@saradhamanidevan82964 жыл бұрын
Ok
@affanep2 жыл бұрын
Ye
@josephmary37483 жыл бұрын
😛😍
@sureshwilliams844 жыл бұрын
நீங்கள் தேங்காய் சேர்த்தீர்கள் அல்லவா?அதுதான் இதில் மிகப்பெரிய ஸ்பெஷல் ஏனென்றால் பாகற்காயில் உள்ள கசப்பு தேங்காயில் உள்ள அந்த இனிப்பு சேர்ந்து வரும்போது அந்த கசப்பு சுவை அதிகமாக தெரியாது ருசியும் நன்றாக இருக்கும்.எங்கள் ஊரில் நாங்கள் இதற்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்போம்.
@AgnesCreations4 жыл бұрын
அம்மாவும் தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவாங்க, மிக்க நன்றி..