நா உங்களோட வீடியோஸ் பாத்தா பிறகே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நான் எனக்கான எல்லா உறங்களையும் வளர்ச்சி உக்கிகளையும் வீட்டிலே தயாரித்து கொள்கின்றேன். நான் ஸ்ரீலங்கா. உங்கள் வீடியோ மிகவும் எனக்கு பயனுள்ளதாக உள்ளது.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@priyankat7942 жыл бұрын
End to end nalla explain pandringa Anna.. Unga vedio patha.. clear ah irukku.. yenaku vendiya vidai kidaithadhu.. mikka nandri... Happy gardening.
@mariarajanc68122 жыл бұрын
சகோதரரே மிக அருமையான பராமரிப்பு முறைகளை கற்றுக்கொள்ள முடிகிறது.
@jaseem68933 жыл бұрын
Nalla thagaval elloarukkum romba useful video super 👍 bro
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@rrvenkatachary20803 жыл бұрын
அருமையான அறுவடை. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சார்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@sarosarojini87703 жыл бұрын
அருமையான விளக்கம். எமக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள்.
@siddiqueabubaker75253 жыл бұрын
Nan yedirpatha video bro 👍vedio pathivittarku romba romba thanks bro👍 💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@thottamananth55343 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@TamilSelvi-lp5qb3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள். அறுவடை அனைத்தும் அருமை வாழ்த்துக்கள். 👏👏👏👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@thirunavukkarasuthirunavuk3558 Жыл бұрын
Thanks bro... Enakku kuta verum ponnu puava vanthutahu.. So ungalutaiya.. Tip's ok bro🙂
எங்க வீட்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. எந்த உரம் கொடுப்பது என்று சொல்ல வேண்டும். பாகற்காய் கொடி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. 👏👏👏👍👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vinothkumarvinoth54783 жыл бұрын
சிறப்பு...
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@jayachitrajagannathan55463 жыл бұрын
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை பாகற்காய் நன்றி வாழ்கவலமுடன் 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@Sangeethakitchenandgardening3 жыл бұрын
Ok anna. tips koduthatharkku tq .
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஓகே தம்பி 👍
@irshadnuski7483 жыл бұрын
Super தலைவா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@poongothayrajakrishnan93563 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.பாவற்காய் வளர்ப்பு முதல் அறுவடை வரை அழகாக விளக்கமளித்தீர்கள் . நன்றி சகோ. எனக்கு தரமான விதை தேவைப்படுகிறது.உங்களிடம் கிடைக்குமா? நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
தொடர்பு கொள்ளவும்
@santhiganesan62083 жыл бұрын
Super thambi rusiya erukkum
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஆமாம் அக்கா சூப்பரா இருந்தது 🤩
@jeyshrikumar87353 жыл бұрын
👍👌 Super.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@devisorganicgarden77383 жыл бұрын
super bro, neraiya pudalangai kuda irrukku...next video athuthaanu ninaikirane
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பாத்துட்டீங்களா 🤣🤣
@devisorganicgarden77383 жыл бұрын
@@BabuOrganicGardenVlog aama :-)
@sulaihabanu30273 жыл бұрын
Super 👌👌😍 sir enga thottathulayum pagarkai kaithukituruku👍👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
சூப்பர்
@meelalaeswaryannalingam20132 жыл бұрын
Thank you so much for your advice brother.
@Thangamshanmugam-m5g2 ай бұрын
Sir en chellam neenga kani chala mathiri pinchu mattum varithu athuku mela kai valarave mattengurhu apdiye paluthrthu enna reason sir
@rajaramj8332 жыл бұрын
My sincere greetings.Congrats.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@chantalmaya31373 жыл бұрын
Thank you Brother
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@divakardevaraj55533 жыл бұрын
Arumai
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி திவாகர்
@madrasveettusamayal7953 жыл бұрын
Useful tips good harvest
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@nathirabegum92523 жыл бұрын
Suber 👌 erkku suber
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@estheramenpraisethelord85363 жыл бұрын
Nice tips Anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@muganeshmurugan59292 жыл бұрын
Enoda sedila poo eruka madaku velunthuruthu ena seirathu anna
@kalaivani-x4h5 ай бұрын
Karuvadu koodi enna brother
@pushpawinmaadithottam59413 жыл бұрын
super brother 👌👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@jayababu.s37213 жыл бұрын
Useful tips sir,👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி 👍💐
@fathimabegum6442 Жыл бұрын
My bitter gourd plants has only a lot of male flowers. One bitter gourd has grown 3 inch size. Pls suggest for female flowers, Babu sir.
பாகற்காய் விதை போட்ட திலிருந்து தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டுமா.கொஞ்சம் சொல்ல வேண்டும்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஈரப்பதம் இல்லையென்றால் ஊற்றலாம்
@umakannan48723 жыл бұрын
காய்கள் பூச்சிகளால் மஞ்சள் நிறத்தில் மாறி சேதமாவதை எப்படித் தடுப்பது? ( கருவாட்டுப் பொறி வைத்தும்)
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மண் கலவை சத்தான கலவை யாக இருக்க வேண்டும்
@mjagathguru3 жыл бұрын
அனைத்தும் நன்று ஆனால் விதையை எப்படி ஊன்றுவது என்பதை தெரிவிக்க மறந்து விட்டீர்கள். ☺️
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
1 இன்ச் ஆழத்தில் விதை ஊன்ற வேண்டும்
@mjagathguru3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog Dude, i know how to plant a bitter gourd seed. I just want to remind you that the way of planting the seed inside the soil has not explained since the video is especially about bitter gourd. 1 inch depth with the long tip has to face the surface and small tip has to face the ground. Anyway all the best for the upcoming videos 🙂👍🏻
@mjagathguru3 жыл бұрын
@@malarkodisundar8381 "of"- puriyalainga !
@srividyavenkat63953 жыл бұрын
First I got a lot. After that they become yellow when small.
@srividyavenkat63953 жыл бұрын
Added compost, banana fertilizer all and waiting for better growth. But did not cut side branches or the top leaves. Will try.
@rajeswarimn46823 жыл бұрын
1 view 🤩🤩
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐😊👍
@saleemakthar2633 жыл бұрын
Mela oru bottle thongiti iruku athu enna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@saleemakthar263 கருவாட்டு பொறி பதிவு இருக்கிறது பாருங்கள்
@ramnaveeramnavee6929 Жыл бұрын
ஜிவா மிர்தம் அப்படிண யங்க கிடைக்கும்
@saimouli80703 жыл бұрын
அண்ணா பூ ல எப்படி ஆண் பூ பெண் பூ கண்டு பிடிக்கது
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பிஞ்சோடு பூ வந்தால் அது பெண் பூ வெறும் பூ மட்டும் வந்தால் அது ஆண் பூ
@si.32322 жыл бұрын
ஜீவாமிர்தம் ஒரு வாரத்திற்கு மேல் சேமிக்க கூடாது. அப்படி செய்தால் பூஞ்சாணம் வளரும். பஞ்சகாவ்யம் , மீனமிலம் ஆகியவற்றை சேமிக்கலாம்.
@khatheejabi1258 Жыл бұрын
Thanks fir the information
@thajdeen5370 Жыл бұрын
பிரதர் எங்க மாடி தோட்டதுல பாகற்காய் தர்பூசணி கொடி இருக்கு ஆனா இலைகள் பழுத்து காய்ஞ்ச்சி போகுது காய் வரமாட்டிங்குது அதுக்கு என்ன செய்யனும்
@aravindannavaratnam61263 жыл бұрын
Hello Baabu, how are you, Is that your Son's name Methilan, My youngerest Son's name is Nithlaan, This summer season, I'm growing bitter melon, q cumber, short Pudalangai, bringjoall and tomatoes 🍅, but still I didn't receive your Thamil nadu cuntry vegetable seeds including Murugai seeds, Suraka seeds, long Pudalangai seeds,long vendi (lady fingers),green bringjoall and white bringjoall seeds, did you forget me, I can pay for the seeds and post office charges,,
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நீங்கள் எந்த ஊர்
@aravindannavaratnam61263 жыл бұрын
Did you forget me,Sydney Australia 🇦🇺
@priyas28153 жыл бұрын
)
@mahendrank88172 жыл бұрын
எது ஆண் பூ எது பெண் பூ என்று எப்படி கண்டுபிடிக்கனும்
@kmadhumalarmaran80513 жыл бұрын
இவ்வளவு நேரம்,பணம் செலவு செய்து அறுவடை செய்து குறைந்த பயன்தான்.