வெண்டைக்காய் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள். how to grow lady' finger in terrace garden

  Рет қаралды 106,980

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

Пікірлер: 220
@zakiyaj4247
@zakiyaj4247 3 жыл бұрын
மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@nithyasgarden208
@nithyasgarden208 3 жыл бұрын
வெண்டையில் இத்தனை பிரச்சனைகளா. Super explanations.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 3 жыл бұрын
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை வெண்டை உங்கள் பதிவைபார்ப்பவர்கலுக்கு கொடுக்கலாம்மில்லைய யானைதந்தவிதைசெடிஅருமைசூப்பரானபதிவு மண்கலவைசெடிவலக்கும்முறைபூச்சிதாக்குதல்பற்றிமிகஅருமையானவதகவல் இன்றுஓருதகவல்மாறிஉங்கதகவல்சூப்பர் நன்றி வாழ்கவலமுடன் 👍 🙏👏😀🍬
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 💐
@charlesmanuel4729
@charlesmanuel4729 2 жыл бұрын
Thank you brother best wishes from charles sri Lanka
@mahabharathamvirumbi5032
@mahabharathamvirumbi5032 3 жыл бұрын
இந்த சமயத்தில் முள்ளங்கி விதை விதைக்கலாமா சூப்பர் ப்ரோ உங்களுடைய டிப்ஸ் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
தாராளமாக
@negamiamoses5736
@negamiamoses5736 3 жыл бұрын
அருமை bro, அருமையான காய்களின் வளர்ச்சி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@geethagowthaman5118
@geethagowthaman5118 3 жыл бұрын
நன்றி தம்பி அருமை யாக கூறினீர்கள் வெண்டைக்காய் வளர்ப்பது எப்படி என்று நன்றி தம்பி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 3 жыл бұрын
வெண்டைக்காய் செடி பராமரிப்பு பதிவு மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் தேவையான பதிவு. மிக்க நன்றி தம்பி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@senthilkumarm.b2456
@senthilkumarm.b2456 3 жыл бұрын
சார் உங்கள் video ரொம்ப அருமையா
@gardencornerorganic9626
@gardencornerorganic9626 3 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம். நன்றி நண்பரே
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி 👍😊
@sanafowziya5867
@sanafowziya5867 3 жыл бұрын
Elaa tips um super bro.... ungaloda seeds elaarkum kudukra unga nala panbu migavum arumai bro....romba thanks bro...enakum double colour vendai seeds kuduthullir...nanri bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@ramuthagurusamy5135
@ramuthagurusamy5135 Жыл бұрын
Dear son your explanation so super and useful tips. Congrats.
@jayachandrika6343
@jayachandrika6343 3 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro
@senthilkumarm.b2456
@senthilkumarm.b2456 3 жыл бұрын
என் வயது 15 விவசாயம் உங்க video பார்த்து ஒரு குரோ பேக் வாங்கி எல்லாம் செய்து விட்டேன் வெண் சொரக்க செடி பீர்க்கங்காய் செடி
@shanthisurendran57
@shanthisurendran57 3 жыл бұрын
நன்றி. நல்ல tips
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@nanthithajamunaarunkumar6732
@nanthithajamunaarunkumar6732 3 жыл бұрын
Unga ladiesfinger plant leaves bigsizea ullathu super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஜீவாமிர்தம் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் தான் காரணம்
@barakathnisha6868
@barakathnisha6868 Жыл бұрын
அருமையான பதிவுகள்
@suganyad982
@suganyad982 3 жыл бұрын
Super bro உங்கள் வீடியே எண்ணுடசெடிக்கு உங்லெட tips தான் சேயுரென்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி 👍💐
@gangaravi6555
@gangaravi6555 2 жыл бұрын
Supar siva valthukkal siva
@gokulrajan5681
@gokulrajan5681 3 жыл бұрын
அட்டகாசமான பதிவுங்க தோழர்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தோழர் 💐
@dayanapositivestory
@dayanapositivestory 2 жыл бұрын
Nandri
@dlfbirdsfarm845
@dlfbirdsfarm845 3 жыл бұрын
Thirudar super bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
🤣🤣🤣
@jothisekar1971
@jothisekar1971 3 жыл бұрын
Very clear explain Nice 🙂
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@TamilSelvi-lp5qb
@TamilSelvi-lp5qb 3 жыл бұрын
Very useful information nice sharing.,,👍👏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 3 жыл бұрын
Clear explain
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@sulochanarangasamy1315
@sulochanarangasamy1315 3 жыл бұрын
தம்பி , எளிமையான , பயனுள்ள பதிவு. உண்மையில் வெண்டைக்காய் போட்டு உழைப்பு தான் வீண். பக்க கிளைகள் வெட்டியது இல்லை. இந்த காலத்தில் வெண்டை போடலாமா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐 தாராளமாக போடலாம்
@banumathysrinivasan8672
@banumathysrinivasan8672 7 ай бұрын
Tku.
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
VERY very useful information! I have ladiesfinger saplings in 8 bags (20 days old plants). I will follow your tips. Jeevirtham I don't have but Panchakavya I have.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@sheikdawood7674
@sheikdawood7674 2 жыл бұрын
அண்ணா எத்தனை நாள் வெண்டைக்காய் செடி வளர்க்கலாம் . உங்கள் வீடியோ எல்லாம் நன்றாக உள்ளது
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 3 жыл бұрын
எனக்கும் விதைகள் வேண்டும். அனுப்பி வைப்பீர்களா? மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
விதை சேகரித்து தருகிறேன்
@nrbterracegarden4458
@nrbterracegarden4458 3 жыл бұрын
அருமை சகோ
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@techtamilachi1258
@techtamilachi1258 2 жыл бұрын
சாதனை சகோதரா...வாழ்த்துக்கள்....
@siddiqueabubaker7525
@siddiqueabubaker7525 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் bro👍 🌞🍵☕🌈🌻💐🌾🌸🍄💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வணக்கம் நண்பரே 💐
@GKEFXX
@GKEFXX 3 жыл бұрын
நல்ல பயனுள்ள விலக்கம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி
@SureshKumar-vn4yc
@SureshKumar-vn4yc 2 жыл бұрын
Very useful vidio bro
@SriGardening
@SriGardening 2 жыл бұрын
அருமையான பதிவு 👍
@vinothkumarvinoth5478
@vinothkumarvinoth5478 3 жыл бұрын
அருமை சகோ..
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@vinothkumarvinoth5478
@vinothkumarvinoth5478 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog கீழே உள்ள கேள்விக்கு பதில் தரவும் சகோ
@geethapriyadharshini1575
@geethapriyadharshini1575 3 жыл бұрын
Anna terrace garden konjam kashtamadhan eruku anna. Onnu sari pannuna inonula poochi varudhu anna... so tired... but irundhalum vidaradha ellaaaaa... muyarchi panite eruken. Just now vendai vidhai potiruken. Nice information anna. Thank you very much. 🙏🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஆமாம் மாடி தோட்டம் கொஞ்சம் சவாலாக இருக்கும் ஒரு காய்கறி என்றாலும் இயற்கை முறையில் வளர்த்து பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொண்டு வந்து அதை உண்பது மிகப்பெரிய சந்தோஷம். முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் 👍💐
@geethapriyadharshini1575
@geethapriyadharshini1575 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog yes anna kandipa andha sandhoshame vera....unga tipsdhan yellam follow panren. Ipokuda pala karaisal ready paniruken.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@geethapriyadharshini1575 சூப்பர்
@farwinsdiary5525
@farwinsdiary5525 3 жыл бұрын
நல்ல பதிவு baabu
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
Very useful share for all gardners. Well explained and nice presentation 😊
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி 😊👍
@srividyavenkat6395
@srividyavenkat6395 3 жыл бұрын
Yes. Please share Rainy days treatment video
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
விரைவில் போடுகிறேன்
@kapoorkraj
@kapoorkraj 10 ай бұрын
Semma
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
Tq sir
@SreeLakshmiKrishnaRaman
@SreeLakshmiKrishnaRaman 6 ай бұрын
Good
@poornimaavp
@poornimaavp 2 жыл бұрын
Inspiring 👍👍
@safrassafras8756
@safrassafras8756 2 жыл бұрын
Rompe thanks
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 3 жыл бұрын
Very useful video anna.tq
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@ghklbbkkl1609
@ghklbbkkl1609 3 жыл бұрын
Thank you very much anna. It is very useful
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி 👍💐
@washingtonjohn1673
@washingtonjohn1673 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு, இனி எந்த மாதத்தில் வெண்டை சாகுபடி செய்யலாம் ?நன்றி
@sankarr1360
@sankarr1360 3 жыл бұрын
Thanks anna useful tips
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 3 жыл бұрын
Super bro. I having double color vendai. Please share all the vegetable seeds together for the next aadi season to long distance subscribers. Please plan for a seed exchange programme. I am ready to send few rare variety seeds. Then I will expect other varities from you or from other subscribers. Will this work bro? Please make a video on how to avoid cross pollination. Because all having multiple varieties of same kind.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐 விரைவில் பதிவு போடுகிறேன்
@thishakavi6094
@thishakavi6094 3 жыл бұрын
Super super anna
@dlfbirdsfarm845
@dlfbirdsfarm845 3 жыл бұрын
En thottamanula iyarkayavae manpulu irukku bro..athukku tips ethavathu sollunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
நீங்கள் மாட்டுத் தொழுஉரம் பயன்படுத்தினால் கண்டிப்பாக மண்புழுக்கள் இருக்கும்
@pradeepmenon9454
@pradeepmenon9454 Жыл бұрын
Vermicomlost mukkavaikkaruthu eppidi
@sandhiyanaturalhome6950
@sandhiyanaturalhome6950 3 жыл бұрын
Super bro 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@dhivyaxavier9497
@dhivyaxavier9497 3 жыл бұрын
Engaluku vendai cinathulaye muthi poivarthu athuku ena panalam solunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
தரமான மண் கலவை செய்யனும்
@jaseem6893
@jaseem6893 3 жыл бұрын
Kaalai vanakkam bro 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
காலை வணக்கம்
@umachandra1489
@umachandra1489 5 ай бұрын
Meen amilam , jeevamirtham kidaikuma
@aishwaryaaishu5951
@aishwaryaaishu5951 2 жыл бұрын
இதேபோல கீரை விதைகளை எடுப்பதைப் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
பதிவு இருக்கிறது பாருங்கள்
@aishwaryaaishu5951
@aishwaryaaishu5951 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlog ohh link anupa mudituma
@dlfbirdsfarm845
@dlfbirdsfarm845 3 жыл бұрын
Seed sharing epdi terinjakanum vaanganumnu video podunga bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
👍👍👍
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 3 жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@saraswathyv1699
@saraswathyv1699 3 жыл бұрын
Romba Nalla erukku Sir. Thanks , Dubble colour Vendal yin vithaiyai onlineil anupuveergala? 😀
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐 நேரில் வந்தாள் தருகிறேன் 👍
@jambagalakshmiravichandran5363
@jambagalakshmiravichandran5363 Жыл бұрын
Will you pl send yanai thantha vendai seeds to trichy. Pl reply.
@jayababu.s3721
@jayababu.s3721 3 жыл бұрын
Sir govt Kit video podunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
விரைவில் போடுகிறேன்
@jayababu.s3721
@jayababu.s3721 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog thanks sir
@geethugeethu9669
@geethugeethu9669 2 жыл бұрын
Hi sir enaku oru doubt.. Nee soldra meen அமிலம் panja kaviya jeeva amirtham one week evalo time use pannanum nd intha 3 epo epo use pannanum
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாரம் ஒரு முறை
@kavitha750
@kavitha750 3 жыл бұрын
Very very well explanation bro.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@bhavanisanjai182
@bhavanisanjai182 3 жыл бұрын
Very useful video
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@surekhas328
@surekhas328 Жыл бұрын
But ennoada vaendakai muthuna vaendaka maadhiri iruku na enna pannaum anna
@rajamohamed7195
@rajamohamed7195 3 жыл бұрын
Super annan
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@rajamohamed7195
@rajamohamed7195 3 жыл бұрын
Keep it up
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@susila5615
@susila5615 9 ай бұрын
I want chimikki avaraikkai, yanai vendai and kozhi avarai seeds.can usend incourier. I will send money in Google Pay. I m seeing ur all videos and follow s inmadi thottam. Thank you so much for ur best guidance. Best of luck
@banumathysrinivasan8672
@banumathysrinivasan8672 8 ай бұрын
Tku
@arunthathikanthasamy4590
@arunthathikanthasamy4590 2 жыл бұрын
Anna malli pota vara vema taki thu anna
@harim9819
@harim9819 3 жыл бұрын
super bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@rajeswarimn4682
@rajeswarimn4682 3 жыл бұрын
Arumai Thambi
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@nandhinijenifer8170
@nandhinijenifer8170 Жыл бұрын
Anna2 ilai vanthavudane kaai varuthu enna karanam
@senthilkumarm.b2456
@senthilkumarm.b2456 3 жыл бұрын
Enna probelm lady finger sollunga
@Kalaivarun
@Kalaivarun 3 жыл бұрын
Useful information bro thanks. One suggestion use mic when doing live video as sound is bit low. Voice over video sound is gud
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
விரைவில் வாங்க போறேன்
@srijaya5896
@srijaya5896 2 жыл бұрын
பாபு சார் யானை தந்த வெண்டை விதைகள் பகிரவும் ஜெயா ஏஜென்சி திருமருகள்
@geethaprabhakaran8941
@geethaprabhakaran8941 3 жыл бұрын
Super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vijayashreesuriyanarayanan1184
@vijayashreesuriyanarayanan1184 2 жыл бұрын
Super maintenance and tips. How many vendaikkai plants will be needed for single family of 4 na?
@cvs4131
@cvs4131 2 жыл бұрын
Super video. Neenga yenga irukkenga ? Yenda area ?
@lakshmikm3501
@lakshmikm3501 2 жыл бұрын
Bro how to take care of Sundakkai
@user-lo3
@user-lo3 Жыл бұрын
❤❤❤❤❤❤
@priyamaddyj937
@priyamaddyj937 3 жыл бұрын
Bro 15 ku 15 bag la ethana chedi vaikalam sollunga bro...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வெண்டை செடி என்றால் மூன்று செடிகள்
@priyamaddyj937
@priyamaddyj937 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog bro kathari na ethana bro.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@priyamaddyj937 ஒன்று
@VijithaKR
@VijithaKR 3 жыл бұрын
Can u get a few seeds of yanai thandham vendai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
சேகரித்து தருகிறேன்
@suganthivijayaragavan2809
@suganthivijayaragavan2809 3 жыл бұрын
Super sir. A clarification please. Leave corners Turing yellow?. Is it yellow vein virus? Tried seeds from multiple sources. What is the reason for this?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
பொட்டாசியம் சத்து குறைவாக இருக்கும்
@suganthivijayaragavan2809
@suganthivijayaragavan2809 3 жыл бұрын
What is the solution sir?
@suganthivijayaragavan2809
@suganthivijayaragavan2809 3 жыл бұрын
What is the solution sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@suganthivijayaragavan2809 உரத்தோடு பொட்டாஷ் பாக்டரிய பாஸ்போ பாக்டீரியா கலந்து செடிகளுக்கு கொடுக்கவும்
@suganthivijayaragavan2809
@suganthivijayaragavan2809 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog thank you so much sir. Will try
@ramanujamparthasarathy8592
@ramanujamparthasarathy8592 3 жыл бұрын
Please explain how agriculturist do it in large-scale in their field with manavary. Expect your answer without fail.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
விவசாயிகள் மானாவாரியில் செய்யும்போது மழை பெய்தால் மட்டுமே விவசாயம் இல்லையென்றால் நஷ்டம் தான் ஏற்படும். வானம் பார்த்த பூமி. மழை மட்டுமே அவர்களின் மூலதனம்
@nowshathali6096
@nowshathali6096 3 жыл бұрын
Seeds kidaikuma
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
எடுத்து தருகிறேன்
@keerthikaveeramani6682
@keerthikaveeramani6682 3 жыл бұрын
Bro I need elephant tusk ladies finger seeds
@srijaya5896
@srijaya5896 2 жыл бұрын
உங்களுடைய பதிவை பார்ப்பவர்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வம் வரும் சுப சந்திரன் திருமுருகன்
@vethavalli6863
@vethavalli6863 2 жыл бұрын
சகோதரா, கத்தரிக்காய் பிஞ்சிலேயே பழுத்து விடுகிறது, என்ன செய்ய வேண்டும், pls
@s.antonyelsi8081
@s.antonyelsi8081 3 жыл бұрын
Bro can I get that double color vendai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
சென்னை என்றால் வாருங்கள் தருகிறேன்
@lathadeepika183
@lathadeepika183 3 жыл бұрын
எனக்கும் வேண்டும். சென்னையில் எந்த இடம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@lathadeepika183 சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் அருகில்
@estherranirani483
@estherranirani483 3 жыл бұрын
What is zucchini vegetable?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
எனக்கு தெரியாது
@barakathnisha6868
@barakathnisha6868 Жыл бұрын
ரொம்ப. சிரிப்பா பேசிறிங்கள்
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 3 жыл бұрын
பாபபு அண்ணே எனக்கு யானை தந்த வெண்டை கத்திரி விதைகள் தேவை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
சேகரித்து தருகிறேன்
@thajdeen5370
@thajdeen5370 Жыл бұрын
பிரதர்காய்கறி செடிகள் தொட்டில வச்சா இலைகள் பழுத்து போகுது பூ வந்து காஞ்சி போகுது என்ன உரம் போடணும்?
@vinothkumarvinoth5478
@vinothkumarvinoth5478 3 жыл бұрын
எனது முதல் வருட மாடித்தோட்டத்தில் வெள்ளை கத்திரி செடியில் முதல் அறுவடையில் காய்கள் மிகவும் கசப்பாக உள்ளது என்ன காரணம் சகோ...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
நுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம். ஜீவாமிர்தம் மீன் அமிலம் பயன்படுத்துங்கள்
@vinothkumarvinoth5478
@vinothkumarvinoth5478 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog நன்றி...
@chitrakala3711
@chitrakala3711 Жыл бұрын
இலை சுருளுதே ... என்ன செய்யனும் பா
@dorothyleslie8655
@dorothyleslie8655 2 жыл бұрын
Bro give the links of your liquid manure please
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
செடி அவரை விதை முதல் அறுவடை வரை | ‍Broad beans growing from seed to harvest in terrace garden
3:20
நம் கை அளவு சமையல் - Nam kai Alavu samayal
Рет қаралды 3,4 М.