Guru ji, என் அப்பா உயில் எழுதி வைத்தால் இறந்துவிடுவோம் என்று பயந்து எழுத வில்லை. அவர் இறந்த பின்னர் என் தம்பிக்கு நான் முன்நின்று திருமணம் செய்து வைத்தேன். வந்த மகராசி ஒரே வருடத்தில் என் தம்பியை தூண்டிவிட்டு என் பங்கை அடாவடி செய்து எழுதி வாங்கி கொண்டனர். அன்றைய தேதியில் முப்பது லட்சம் சன்மானம் உள்ள என் பங்குக்கு ஈடாக 5 லட்சம் கொடுத்தனர் .எனது உறவினர்கள் நீதிமன்றம் போக வற்புறுத்தினார்கள். நான் போக வில்லை. தம்பியை விட்டு விலகி விட்டேன்.
@vijayaanandn46244 жыл бұрын
You should approach the court mam
@ganeshkumarr71114 жыл бұрын
நீங்கள் தம்பியை நம்பி வாழ்ந்தது..கொடுமை..உங்களுக்கு ககிடைத்த சொத்தை..உங்களுக்கு(கணன்..மகன் மகள்) உண்டானர்களுக்கு..வழங்கியிருக்கவேண்டும்..
@ga63874 жыл бұрын
கோர்ட்க்கு போதல் குறைந்தது 10 வருடங்களுக்கு மேலாகும். பணவிரயம் நிம்மதியிழப்பு ஏற்படும்.
@raajeswarid.h.5554 жыл бұрын
@@ganeshkumarr7111 என் அம்மா இறந்த போது என் தம்பிக்கு இரண்டரை வயது. என் விரலை பிடித்து வளர்ந்தவன், அவன கோர்ட்டுக்கு இழுத்து அந்த சொத்தை வாங்கி நான் மட்டும் 100 வருடம் வாழ போகிறேனா? அவனாவது அதை வைத்து கொண்டு நல்லபடியாக பொழைத்தா சரி. நீ சீ , நான் சீ என்பதை விட விலகி இருந்தால் மரியாதை மிஞ்சும். நிச்சயமாக என் கணவரும், என் குழந்தையும் அவர்களின் சொந்த அழைப்பில் நன்றாகவே இருப்பார்கள்.
@kannanbharan23684 жыл бұрын
சோத்து என்பது உடல் மட்டுமே அதுவும் அழிந்து விடும் நிம்மதி மட்டுமே வாழ்வில் சந்தோஷம் தரும். உன்மை பக்தி உயர்ந்த என்னம் நல்லவை எல்லாம் நன்மையை தரும் தவறு தவறு துன்பம் தரும் . தன்னை பார்க்கில் தனக்கு ஒரு கேடு இல்லை
@johnsonarockia56114 жыл бұрын
நீங்க சொன்னதுஉண்மையிலும் உண்மை இதனால் பல கோடி குடும்பம் பிரிந்து கிடக்கிறது
@rukmanirajagopalan46212 жыл бұрын
அருமையான அறிவுரை, நன்றிஅண்ணா
@rajalakshmichairmansamy91304 жыл бұрын
அப்பா அம்மா மறைவுக்கு பின் அண்ணன் உடன் பிறந்தோர் 7 பேருக்கும் மிக. சரியாக பிரித்துக் கொடுத்தார். நாங்களும் அண்ணியை சகோதரியாக நினத்து அம்மா நகைகளை பிரித்துக் கொண்டோம்.
@arulmozhithiyagarajan83924 жыл бұрын
உங்கள் சேவை மகத்தானது , இந்த காலத்துல வாழ்க்கை முறை என்ன என்பதே தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர் அதனால் தான் நிறைய பிரச்சினை களை சந்தித்து வருகிறோம் இதுபோன்ற ஆலோசனைகளை நீங்கள் நித்தமும் கூறவேண்டும் நன்றி ஐயா
@thulasikrishnasamy45694 жыл бұрын
You gave a good advice with the best example. You cannot convey this matter better than this. Hope people can be more good parents. Thank You Ayya.
@chennasamuthiramperumalkoi35144 жыл бұрын
ஜயாவின் பொற்பாதங்களுக்கு என்னுடைய வணக்கம்
@chennasamuthiramperumalkoi35144 жыл бұрын
ஐயாவின் பொற்பாதங்களுக்கு என்னுடைய வணக்கம்
@chennasamuthiramperumalkoi35144 жыл бұрын
ஐயா மன்னிக்கவும் சிறு பிழை ஐக்கு பதிலாக ஜ மாற்றி போட்டுடேன்
@devisivagurunathan71614 жыл бұрын
Arumai ana vu.nmaiana vilakkam
@johnsonarockia56114 жыл бұрын
பாதத்தை வணங்க என்னையும் சேர்த்துக்கவும்
@laksme69564 жыл бұрын
தாங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை. உறவுகள் அனைத்தும் அற்று போய்விட்டது.
@karthickraghavendra58074 жыл бұрын
Same blood
@jayakanthanpalani4 жыл бұрын
துணிச்சலான பார்வை.. வாழ்த்துகள்
@oorvasi78524 жыл бұрын
என் குடும்பத்தில் என் தகப்பனார் மிகவும் துரோகி நான் திருநங்கையாக மாறியதால் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி என் சொத்துக்கள் எல்லாம் ஏமாற்றி என் அண்ணன் இடத்தில் ஒப்படைத்து விட்டார் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன் இப்படியும் சில கொடூரமான தகப்பனார் இருக்கிறார்கள் இவர்களுக்கு கடவுள் என்ன நியாயம் செய்வார்
@lathaumapathy10014 жыл бұрын
ஒன்றும் செய்ய மாட்டார்
@JK-dp4pb4 жыл бұрын
உங்களை போலவே எனது தந்தையும் துரோகி எனக்கு, எனது தாயார் சேர்த்த சொத்தை என் பங்கு உட்பட எனது சகோதரிக்கு முழுவதுமாக கொடுக்க உயில் எழுதிவிட்டார். இவரை போன்ற பெற்றோருக்கு பின் எப்படி நல்ல மரணம் வரும்..மன்னிக்கவும் தோழி
@arunachalam42063 жыл бұрын
தவறான அப்பா
@rameshkuamar95523 жыл бұрын
உங்களைபோல என் அப்பாவும் அம்மாவும் துரோகி. என் பத்துவருட சம்பாத்தியத்தை வாங்கி விட்டு என்னை ஏமாற்றி இன்று நான் என்மனைவி மகன் மூவரும் வீதியில்
@varunsivam4 жыл бұрын
ஒரு மனிதன் உண்மை குணம் சொத்து பிரிக்கும் போது தான் தெரியும்.....
@kanchanabr78474 жыл бұрын
i know my father in law when i married 1985 cheating fellow
@abdulsalam48944 жыл бұрын
சரியான சொல். நான் அனுபவித்த உண்மை 100% Corret,,,
@bharathanbharath30494 жыл бұрын
உன்மை நூத்துக்கு நூறு உன்மை தாங்கள் கூறும் செய்திகள் அனைத்தும் மனித வழக்கையில் எதிர்கொள்ளும் அனுபவச்சம்பவங்கள் இதை மனிதர்களும் பலர்இத்தகைய அனுபவங்களைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி வாழ்கவளமுடன் .
@srinivasanranganathan54654 жыл бұрын
வாழ்க வளமுடன். நீங்கள். உங்கள் பணி நீண்ட காலம் தொடர இறைவனிடம் வேண்டுகின்றேன் குருவே saranam
@abilaren00774 жыл бұрын
ஐயாவின் பேச்சு மிகவும் இனிமை. சுபம் .
@rajagurus17514 жыл бұрын
மரியாதைக்குரிய திரு யாணன் ஐயா அவர்களுக்கு வணக்கம் நம் முன்னோர்கள் அறிந்து பகர்ந்த செய்திகளை இந்த சமுதாயம் மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன அதற்கான பலன்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் இக்காலகட்டத்தில் காஞ்சி மஹான் வாரியார் சுவாமிகள் வள்ளல் பெருமான் போன்ற சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்ட ஆன்மீக பெரியோர்கள் இல்லை ஆனாலும் தங்களைப் போன்ற பெரியோர்கள் நல்ல செய்திகளை இந்த சமுதாயத்தை வழி நடத்தக்கூடிய செய்திகளை எந்தவிதமான விளம்பரமும் பகட்டும் இன்றி வெளியிட்டு வருகின்றீர்கள் இது ஒரு வகையான ஆன்மிகத் தொண்டு வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் புகழ் நன்றி வணக்கம்
@kannanbharan23684 жыл бұрын
ஐயா அருமை அனைத்தும் உணர்ந்த தாங்கள் உன்மை நிலை விளக்கிகூறலாம் நடந்தது நடக்க போவது முழுமையாக கூறாலாம் பாவத்தின் சம்பளம் கோடுமையான துன்பம் நல்லா வாழ்ந்தவர்கள் பின்பு வாழப்போகும் வாரிசுகளுக்கு துன்பமே மிஞ்சி சிறப்பு இல்லாத நிலையில் மரணம் அடைகிறார்கள் அது பித்துரு சாபம் என்கிறார்கள் பல குடும்பங்கள் அழிந்து போகும் .. அனைத்துக்கும் வழி தாங்கள் உனர்ந்து அறிந்து கண்டவர் இந்த கெட்ட நிலையில் இருந்து வெளிவர அந்த சூட்சும நிலை கூரலாமே. அனைத்து பதிவுகளையும் பார்க்கிறேன் பாதியை சொல்லி பாதியை சொல்லாமல் விட்டு முடித்துவிடுகிறேகள் எல்லார்க்கும் தங்கள் உனர்ந்த ஞானத்தை கடைசியில் விடையாக மற்றவர்க்கு பிரச்சினையில் இருந்து விடுபட கூராலாமே இலை மறைவாக கூறுங்கள் ஐயா. எல்லோருடைய அன்பை பெற்ற ஐயாவுக்கு அன்பானவன் வணக்கம்
@kannanbharan23684 жыл бұрын
சாபங்கள் எத்தனை எத்தனையோ விவரியுங்கள் அதில் விடுபட வழியும் கூராலாமே ஐயா
@ramnathan65494 жыл бұрын
நல்ல நியாயமான பதிவு. நன்றி
@rajendranvr7934 жыл бұрын
Nice talk, Hari Om Mahaa Kaali
@sivanesan53984 жыл бұрын
Hari Om Mahakali. 🙏🌹🙏. Nice to have you back on new segment of discussion. Appreciated.
Manadhin kural,kumural endru ellamaga ayya irukureenga. In this video u conveyed A-Z very crisp n intelligently, exactly true, not missed any points,as its my mind n heart says always to people who keeps asking me about this n while in discussions I deliver all those points shared by u,but y the elders are like this minded... Now I'm facing this issues for minimum 20 yrs...n even this second also.. Also marriage issues videos also suits me ,as there is issues BTW me n my husband, but no one tried to solve or help us or support us till now,they only want to live their life n with their other children who earns more n also they help them both physically n mentally n also wealth wise too,support them in all their needs to their door step,care them more,call them n talk to them in polite manner n respect them,share all happenings,even their breath per minute ,even if they live abroad.. But not with us who lives in a feet distance at same home ,as only money matters,showing partiality to their own children's, By all means we suffered with both of our parents n siblings ,from the time of marriage to till now.. Siblings are cunning they made vasool vetai from time of marriage to till now,also now property n siblings relationship also issues due to property n other wealth ,just because of parents selfishness.. Last generation is one way..petha manam pithu pilla manam kallu,but my parents generation is pilla manam pithu petha manam kallu...,,and my generation will be petha manam poo pondradhu pilla manam kani pondrathu..iniya illamaaga irukum matrum sirapaaga vaalvoum. Nandri ayya...
@aravindarajc4 жыл бұрын
Great suggestion in this situation. Thanks
@padmavathiezhilan36674 жыл бұрын
Excellent. thank you.
@gjanardhanan96524 жыл бұрын
என் நண்பன் மிகவும் கஷ்டப்பட்டு கண்கொண்டு இருக்கிறார்.அவருடைய அண்ணன் கடையம் என்ற ஊரில் பூர்வீக சொத்து பிரிக்காமல் தன் தம்பி யின் பங்களிப்பு கொடுக்க கூடாது என்ற முடிவில் இருக்கிறார்.
@suganthisathyaprakash46004 жыл бұрын
இதற்கு டிஸ்லைக் போட்டவர்கள் பாகப்பிரிவினையில் வழக்கில் இருப்பவர்கள் என நினைக்கிறேன்
@jeysreeg48494 жыл бұрын
ஹிாி ஓம் மகா காளி
@ramnathan65494 жыл бұрын
அருமையான பதிவு.. தர்மத்தின் தீர்ப்பு..
@Saarathi7774 жыл бұрын
HARI OM MAHA KAALI
@MadhesanU4 жыл бұрын
நன்றிகள் ஐயா
@velumaniraju35774 жыл бұрын
ஓம் சக்தி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@saravananmuthirulandi69294 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@rosalichettiar36843 жыл бұрын
Verygood
@menakamagesh25874 жыл бұрын
அருமை ஐயா
@chandramohanvelupillai37004 жыл бұрын
பொற்பாதங்களுக்கு என்னுடைய வணக்கம்
@shivanraju15894 жыл бұрын
Super speech sir
@kalaiarasi91434 жыл бұрын
Sir, I'm accepting your good selves as my guru.
@greatmanivannan4 жыл бұрын
நல்ல பதிவு ...
@gokularamanas79143 ай бұрын
என் பங்காளிகள் என் சொத்தை எனக்கு தரவில்லை.என் தாத்தா பங்காளிகள்ளும் அவ்வாறே செய்து விட்டனர்.
@chandraindhumadhi8433 Жыл бұрын
By n large a Father saving money n property with the view that my son should live respectfully , more comfortably than us , n , similarly our future generation keep increasing in status step by step Progressively , for that i shoud pave path in my time as ordained by ALMIGHTY ,,
@mediaperson4 жыл бұрын
Great analysis and advices
@meenakshimoorthy90644 жыл бұрын
Iyya nalla irukingla Kali ungaluku nalla aiyula arulatum om Maha Kali
@californiamayura58114 жыл бұрын
Nice video thank you very much 🙏
@user-wl7uf3zs1p4 жыл бұрын
Guruve sarànam 🙏🙏🙏 Plz bless J Studio to get more clients. From karur. Thanku guruve🙏🙏🙏
Excellent explanation, no more better than this ,but even if parents listening they won't obey as they r selfish,so they either don't divide shares or they make unfair unequal shares ,with lots of lies in the name of debts in the name of relative to grab other part too in shares... God only knows...
@j.kamatchiraja99434 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alifathima10374 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@muruganandanpalassery56234 жыл бұрын
Namaskaram Ayya.
@nazmuldrawingacademy97884 жыл бұрын
Good
@razakshat59444 жыл бұрын
🌹🌹🌹🤲🤲🤲👍👍👍
@shakthipriya87924 жыл бұрын
Appa ugga kitta pesanum pa antha mahaa Kali ninaithal nadakkum Amma irakkam kattu ma pesa vai ma 😭
@sridharansathiyamoorthy67734 жыл бұрын
🙏🙏🙏
@rajkumarkandasamy79914 жыл бұрын
🙏🙏🙏🔥💥💯
@palanirajanr89374 жыл бұрын
Inimaiyaga baga privinai mudiyavendum
@karthi68484 жыл бұрын
Iruntha tana prikka😁😁😁😁😁
@lakshmikrishnan72864 жыл бұрын
நாங்களும் அம்மாவீட்டு சொத்து மாமானார் வீட்டு சொத்து 2பக்கமும் 1அடி ஒரு பைசா கூட வாங்காமல் 20 வருட காலமாக குடும்படும்பத்தை பிரிந்து கணவன் உழைத்தார் நானும் உழைத்தேன். வாங்கிய 2வீட்டிலும் பங்கு உண்டு சட்டபடி பூர்வீக சொத்து பிரிக்கலைனு அவர்வீட்டு சைடுபிரச்சனை .நாங்கதான் மருமகன் குடும்பத்தை பார்த்துகிட்டோம். பசங்க படித்து வேலைக்கு போராங்க வீட்ட பயன்படுத்திக அம்மா வீட்டு பிரஷர். எங்க பசங்க உங்க சொத்தே வேண்டாம். நாங்க எங்க வாழ்க்கைய பார்த்துக்குறோம் .எங்க உழைப்ப நம்பி பெண் கொடுக்கற எடமா பாருங்கன்றாங்க. வருகிற மருமக 🤔🤔🤔ஒத்துக்கனும். படிக்கவச்சோம் டிகிரி. டிப்லமோ இதுதான் 2குடும்பத்திலேயும் பேச்சு. 1 கோடி மதிப்பு சொத்து. உறவுகல பகைச்சுக்க முடியல சொத்துக்காக 2வீட்டுபக்கமும் எதுக்கும் குறைவில்ல. கவர்த்தை வச்சு பிர்ச்சனை. வெறுப்பா யிருக்கு சார். உழைப்பு மரியாதையில்ல. அன்பு பாசத்துக்கும் இடமில்லை. இறைவனை நம்பியுள்ளோம். நேர்மையா சம்பாதித்தும் புரியல. 😱😱😱😱😱