ஐயா வணக்கம், (காந்தி கண்ணதாசன் அவர்கள்) கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறக்க வில்லை என்பது ஒரு வருத்தம்... இருந்த போதிலும் எங்களுக்கு இது போன்ற அவருடைய மேடைப்பேச்சு பதிவுகளை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
@kannadasanpathippagam3 жыл бұрын
Many many speeches will be launched soon. Please subscribe and follow our channel for updated notification.
@கொம்பேரிமூக்கன்3 жыл бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…. பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன் தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்… எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் … புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்… அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்… பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2) பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்… நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்… புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
நம்பிக்கை இழந்த எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அற்புதமான வீடியோக்கள்... வாழ்க்கையை மாற்றக்கூடிய அற்புதமான பேச்சு... பகிர்ந்து கொண்டதற்கு கோடானு கோடி நன்றிகள்...
@malathyshanmugam3133 жыл бұрын
நல்ல புகைப்படங்களை தேர்ந்தெடுத்து சேர்த்து அருமையாக தயாரித்து இருக்கிறீர்கள் முரளி சார்.நல்வாழ்த்துகள்.கவியரசின் கூர்மையான பார்வை ( observation) மற்றும் அவருடைய வாசிப்பு , வாழ்க்கை குறித்த அவர் பட்டறிவு தான் நமக்கெல்லாம் சிறந்த இலக்கியப் படைப்புகளாக கிடைத்துள்ளன சார்.என்றென்றும் அவருக்கு தமிழர்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
@sankarganesh98222 жыл бұрын
கவிஞர் ஐயா நீங்கள் தந்த கருத்துக்கள் எங்களுக்கு வழிகாட்டி மிக்க மகிழ்ச்சி
@ritheesh.a.v3 жыл бұрын
கவிஞரே நாங்க உங்க காலத்துல இல்லை என்று வருத்தப்படவா? இல்லை நீங்கள் இப்ப எங்க கூட இல்லை என்று வருத்தப்படவா ? எது எப்படியோ உங்கள் பாடல் என்றும் அழியாத பொக்கிஷம். இந்த உலகம் என்றைக்கு உங்களை மறக்காது.மிக சிறந்த மனிதர்.
@devasagayaraj75382 жыл бұрын
நன்றி தெளிவான சிந்தனை சிற்பியின் சொற்கள் நம்மை சொர்க்கத்தை காணவைக்கும் தமிழ் புலமை ஞானம் காலம் கடந்தும் நிற்கும் தமிழ் பைந் தமிழ் தீந்தமிழ் தெள்ளுதமிழ் தெவிட்டாத தேன் தேன்தமிழ் நம் செந்தமிழ்
@giritharansr39053 жыл бұрын
பாமரர்கள் புரிந்து கொண்டு வாழ்க்கை வாழ கண்ணதாசன் வார்த்தைகள் இயல்பான எதார்த்தமான புரிந்து செயல்படக்கூடிய எண்ணத்தை உருவாக்கும்.
@nagarajant29132 жыл бұрын
Nalla manithar
@a.s.sureshbabuagri66053 жыл бұрын
அனுபவம் வார்த்தைகள்!சிறந்த பேச்சு 🙏🙏🙏
@கொம்பேரிமூக்கன்3 жыл бұрын
உம்மை பற்றி அறிய அறிய ஆர்வம் இன்னும் அதிகரிக்குறது கவிஞரே 🙏🙏🙏🙏