கவலைப்படாதே சகோதரா வெற்றியின் முதல் படிக்கட்டு தோல்வி தான் மென்மேலும் வளர்வீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mathiyalagansinnathurai34063 жыл бұрын
சகோ இது தோல்வி இல்லை இது அனுபவம் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
@chakkaravarthya93603 жыл бұрын
நீங்கள் அடைந்து நஷ்டம் அல்ல. அது அனுபவம், புத்தி கொள் முதல். வெற்றி நிச்சயம். தொடரவும்.
@meganathanramesh32323 жыл бұрын
மீனவர்களுக்கு இது தான் பிரச்சினை அதுவும் முதலாளிகளுக்கு சொல்லவே தேவையில்லை அது கட்டுவளை, பெருவளை , எடவளை எதுவாக இருக்கட்டும் சம்பாதித்ததை விட செலவு செய்து மாலமுடியாது. பரவாயில்லை வருகிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடும் வெற்றி அமையும் வாழ்த்துக்கள் 🌷🌷🌷
@mithrahomepaintingmithraho96893 жыл бұрын
தோல்வி வெற்றியின் முதல் படி அண்ணா கவலை வேண்டாம்👍👍👍👍
@devikagovind99853 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்மையாக நடக்கும்....
@aliendude40643 жыл бұрын
கவலை வேண்டாம் அன்னா. தோல்வியே வெற்றியின் முதற்படி...
@rajantkkallanthiri47043 жыл бұрын
ஒரு பாடம் படிக்க 15 ஆயிரம் ரூபா செலவுன்னு நினைங்க தம்பி இது ஒரு அனுபவம்.வெற்றி அடைவீர்கள்.
@nainamohamedabdulkaderkade71053 жыл бұрын
கவலை வேண்டாம் நண்பரே.கடவுள் கருணையால் கடல் அன்னை தருவாள்.
@rajaranikraja87663 жыл бұрын
கவலை படாதே அண்ணா இது ஒரு நல்ல பாடம் அனுபவம் இருந்தால் மேன் மேலும் முன்னேற முடியும். கடவுள் துணை இருப்பார்.
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
கவலை வேண்டாம் தம்பி..!! தோல்விவிக்கு பின்னே வெற்றி நிச்சயம்...!!! முதன் முதல் விசைப்படகு🛳 அனுபவம் கற்றுத் தரும் பாடம் அநேகம்..!!! உங்களின் கடின உழைப்புக்கு அடுத்த முறை மீன் வளம் அதிகம் கிடைக்க வாழ்த்துக்கள் .!!🐚🦀🐟🐬🦈
@Tamizhan95983 жыл бұрын
தோல்வி இல்லை என்று நினைத்தால் எவரும் வாழ முடியாது சகோ. மீண்டும் மீண்டும் தோற்றாலும் எழுந்து ஓடுபவனே வெற்றி பெறுவான்
@karnankarnan82173 жыл бұрын
அடுத்த பயணம் வெற்றி பயணமாக அமையட்டும் 👍
@ulaganathan2073 жыл бұрын
கண்டிப்பா நீங்க இந்த புதிய தொழில்ல வெற்றி பெறுவீங்க தம்பி. கவலை வேண்டாம்😍
@SAKTHISAKTHI-gp6wq3 жыл бұрын
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி
@senthimurugan12523 жыл бұрын
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி இன்று தோல்வி நாளை மிக பெரிய வெற்றி வரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் அனைத்து நண்பர்கள் 🥰❤️💖💖🎊💐💐💐💐🌹💕
@k.k.skitchen98423 жыл бұрын
அண்ணா உங்கள் கஸ்ரத்துக்கு கடவுள் துணைபுரிய வேண்டுகிறேன்🙏
@RameshRamesh-sd6hs3 жыл бұрын
தோல்வியே வெற்றிக்கு முதல்படி அடுத்த அடுத்து சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா
@ajmmunna34923 жыл бұрын
சகோ...தோல்விதான்...வெற்றியின் முதல் படி...தோல்வியை கண்டு துவண்டு போகாம...முயற்சி செய்ங்க...கண்டிப்பா வெற்றியடையலாம்....விசைப்பபடகு தொழில் விபரம் தெரியாம ஏற்படும் நஷ்டம் என்பது சகஜம்....துணிந்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்...வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன் ..வாழ்க நலமுடன் ..
@meganadhan60013 жыл бұрын
நீங்கள் வேலைக்கு வைக்கும் ஆட்களில் இரண்டு பேராவது விசைப்படகில் வேலை செய்த அனுபவம் உள்ள வரை வைத்து கொள்ள வேண்டும் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது நீங்கள் மீண்டு வர என் வாழ்த்துக்கள்
@டைகர்சிவா19893 жыл бұрын
கேப்டன் மிகவும் அருமை வலாயி பின்னுனரு
@victorylife253 жыл бұрын
Nallavan 7 tharam vilunthalum thirumbavum elunthirippan , bible la Chonna varthai bro Jesus is with u all the best for ur victory
@thilagavathy81193 жыл бұрын
கவலை வேண்டாம் அண்ணா. இனிமேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@radhakrishnankrishnargod21633 жыл бұрын
ஹயி விசைபடகு ஒரு புது அனுபவம் ஜீபிஸ் எப்போதும் மீன்பிடிவர் இடம் உண்டு தனே வெற்றி நமகே நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌✌🏾👍🎁
@svsivaprakeshsivaprakesh43803 жыл бұрын
💐வெற்றி நிச்சயம் தோழா💐
@YummySpicyTamilKitchen3 жыл бұрын
பல மடங்கு அதிகமாக உங்களுக்கு லாபம் கிடைக்கும்.கவலைப்படாதீர்கள் சகோதரரே👍👍👍
@tamiltotonline94543 жыл бұрын
Bro first எந்த தொழிலை அரம்பம் செய்தாலும் முதலில் நட்டம் தான் ஏற்படும் அதுவே வெற்றிக்கு முதல் படி Bro வாழ்க வளமுடன்
@aminaashraffi13603 жыл бұрын
நாட்டுப்படகிலிருந்து விசைப்படகிற்கு மாறியதே வெற்றிதான். இந்த நஷ்டம் ஒரு அனுபவம் அவ்வளவுதான். தோல்வியல்ல. நம்பிக்கையுடன் தொடருங்கள்.
@MANIKANDAN461663 жыл бұрын
கவலை வேண்டாம்.அண்ணா.. விசை படகில் முதல் நாள் தானே. ஒன்றை இழந்தால் தான் மற்றேன்றை பெற முடியும் don't orry bro
@supersingerrasigan55903 жыл бұрын
Sariya sonneenga , idhula vitta enna karuvaatu la pudichiduvom
@muhammadansam98463 жыл бұрын
கவலப்படாதே நண்பா உனக்கு வெற்றி உள்ளது
@maheshmech19903 жыл бұрын
கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும் அண்ணா வீடியோ பதிவு அருமை நன்றி. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் அண்ணா தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
@GopalKrishnan-wx4hr3 жыл бұрын
இளப்புக்கு பின் கண்டிப்பாக வரவு உண்டு. இறைவன் அருளும் உண்டு
@PraveenKumar-od5pz3 жыл бұрын
எனக்கும் தொழில் தொடங்கும் போது பெரிய அளவில் நஷ்டம்.. இப்போது 1.5 lakh per month la turn over மட்டும் எடுக்கிறேன்.. loss Elam Vara dham seiyum nanba.. namma tha edhir neechal potu mela varanu.. we're always with u ❤️
@mixedmusicsongs2 жыл бұрын
Bro ena business pandriga
@mohamedazad40003 жыл бұрын
சொந்தமாக தொழில் செய்கிறீர்கள் இதுவே மிகப்பெரிய வெற்றி இலபாம் நட்டம் வரத்தான் செய்யும். கவலை கொள்ள வேண்டாம் கடல் உங்களை கைவிடாது..
@mnelson47933 жыл бұрын
எல்லாம் அவன் செயல்..... அண்ணா....கவலை வேண்டாம்..........நல்லதே நடக்கும்....
@elango88093 жыл бұрын
கவலை படாதீங்க அண்ணா நீங்க இப்பதான் புதுசு போக போக சரியாகிரும்
@vstshaktipowertilleryoutub88133 жыл бұрын
உங்கள் மீனவன் அண்ணா நான் உங்க வீடியோவுக்கு ரொம்ப ஆர்வமா பார்த்தேன் அண்ணா
கவலை வேண்டாம் தம்பி எல்லாம் நல்லது நடக்கும் ஓம் சாய் ராம்
@sakthivel1153 жыл бұрын
வருத்தம் வேண்டாம் அண்ணா விரைவில் மீண்டு வருவோம் எல்லாம் நன்மைக்கே அண்ணா
@santhugowda41433 жыл бұрын
Supper Anna.. Don't worry next time u wil get more n more fishes Anna..
@aakashcorera99973 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெறும் நண்பா 🥇
@sultanalavudeen18613 жыл бұрын
நம்பிக்கை தான் வாழ்க்கை முயற்சி வெற்றிகரமாக அமையும் வாழ்த்துக்கள்
@ஜெயராமன்ரவி3 жыл бұрын
வெற்றி மட்டுமே பார்க்க கடவுளால் கூட முடியாது. இன்றைய தோல்வி நாளைக்கு மிக பெரிய வெற்றிக்கான முயற்சி.
@suganthisathyaprakash46003 жыл бұрын
கவலை படாதீர்கள் அடுத்த முறை வெற்றி அடைய வாழ்த்துக்கள் தம்பி
@twinaxle34923 жыл бұрын
கவலை வேண்டாம் அண்ணா அடுத்த பாடு நல்லதாக அமையும்
@vasanthramaraj55213 жыл бұрын
on first day... ☹️☹️ Just take a experience... = Lesson.. Get ready for coming days is ours don't lose hope. Coming days... 😊😊😊 All the very best.. bro.
@successfullifestory99813 жыл бұрын
இரவுக்கு பின்னால் பகலையும் குளிருக்கு பின்னால் வெயிலையும் தரும் இறைவன் துன்பத்திற்கு பின்னால் இன்பத்தை தருவார்
@AnnachiVlogs3 жыл бұрын
விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி கவலை வேண்டாம் நண்பா...🐳🐋🐬🦭🐟🐙🐚🦈🐠
@sultanalavudeen18613 жыл бұрын
வலைப்பின்னல் எவ்வளவு கஷ்டப்பட்டு பின்றக்கஉன்மையாக.பராட்டவோண்டியவிசயம்
@sivagnanam35023 жыл бұрын
கண்டிப்பா நீங்க இந்த புதிய தொழில்ல வெற்றி பெறுவீங்க தம்பி. கவலை வேண்டாம்
@lohitdisha23713 жыл бұрын
Super video bro Kingston 👌👌👌👍👍👍💟💟💟👈
@vincentsharon72883 жыл бұрын
Good luck, next time you will get benefits, don't worry God is great, praise to Lord From Malaysia Vincent
@rajank61613 жыл бұрын
Mudal anubavam , no GPS, Rain Madi kilinthathu 1 day extra irunthu vellai parthirukalam . Anubavame paadam ini annaithum nallapadiyaga nadakum. Take it easy . God be with you.
@ashkaraliashkarali75293 жыл бұрын
தோல்வி தான் வெற்றிக்கான முதல் படி இனி மேல் ஒங்க தொழில் நஷ்டம் இல்லாமல் லாபத்தை தரும்
@prabuk35723 жыл бұрын
கண்டீப்பா நீங்க ஜெயீப்பீங்க நண்பா அனுபவமே சிறந்த ஆசான்
அண்ணா கனகாலமாக நீங்கள் வீடியோ போட்டீர்கள் நானும் பார்த்தேன் அதவிடுங்க நீங்கள் இப்ப just last video போட்டிர்களே மிகவும் நன்றி என்றால் வலை பின்னுறாரே மேய்திரி நல்ல விசயமா நானும் மீனவன் என்ற முறையில் சொல்கிறேன் உங்களுக்கு தேரியும் நானும் நானும் உங்களுக்கு எதிராக சில விமர்சனம் செய்தேன் அது எல்லாருக்கும் உள்ள விசையம் எது எனக்கு படுதே அதை நான் சொல்வேன் இதுதான் என்னுடைய குறிக்கோள்
@rahmanhrs68913 жыл бұрын
அனுபவமே சிறந்த பாடம் நண்பா கவலை வேண்டாம்........
@karnankarnan10513 жыл бұрын
நல்லதே நடக்கும் கவலைப்படாதீர்கள் நண்பா
@santhoshkumar-fb7qg3 жыл бұрын
முதல் நாள் நஷ்டம் கவலை வேண்டாம் நல்லது என்று எடுத்துக் கொள்ளுங்கள் கண் தி௫ஷ்டி கழிஞ்சது இதன் பிறகு உங்களுக்கு தொடர் வெற்றி காத்து கொண்டு இ௫க்கிறது கவலை வேண்டாம் நண்பரே
@MohanRaj-jh6ej3 жыл бұрын
கவலை பட வேண்டாம்..பெரிய வெற்றி பெருவிங்க
@நல்லவன்..13 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா...முதல் பதிவு...👍👍👍
@tamilan78733 жыл бұрын
1:25 fish kondu vanthu kottum pothu etho thelikiringa athu enna? Chemical ah ?
@seaways51763 жыл бұрын
Athu salt anna because antha meenlam karuvaduku pogum anna and apo tha antha meen nalla irukum anna
@myuniversebts67133 жыл бұрын
Failures make Success soon👍 Don't worry Anna🙏 Cheer Up👏👏👏👏👏
@Sathesh063 жыл бұрын
Hardwork never fails bro 👍👍💪 be confident bro 👍👍😊
@jayaramanjaya48893 жыл бұрын
கவலை வேண்டாம் அடுத்த கடல் நல்லா பாடு வரும்
@kesavanelectrician21773 жыл бұрын
மீன் மீது அவர்கள் எதை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ?????????? Bro
@kesavanelectrician21773 жыл бұрын
@கடல்ராசா தங்கச்சிமடம் tnx for our information bro
Don't worry bro god is with you God bless you... Jesus Christ with u bro..... Next time it will not happen...
@vartharajraj72103 жыл бұрын
Experience is more valuable than money be strong anea
@ManiKandan-oe3in3 жыл бұрын
வணக்கம் அண்ணா தோல்விகள் வெற்றியின் அடுத்த படி
@gashwinichiranjeevi69233 жыл бұрын
All the best bro don't worry be happy.👍👍👍👍👍👍👍
@mitsdenlyjr53963 жыл бұрын
கவலை படாதிங்க நண்பா எல்லாம் கைகூடும் 👍
@vickybrave25823 жыл бұрын
Neega visai padagula men pudikuradhu boor adikudhu natu padagu dhan super unga video pakkavi nalla irruku visai padagu boor
@meganathanramesh32323 жыл бұрын
மடி வலை விட அனுபவம் உள்ளவர் ஒருத்தரை வைத்து கொள்ளவும் வருகிற ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றியாக அமையும் .
@nishihi39293 жыл бұрын
Kandipa ungaluku periya labam kidaikum bro
@ambreshn30753 жыл бұрын
Where is your Nattu padagu bro
@niroshan99863 жыл бұрын
அடுத்த முறை இரண்டு மடங்கு அதிகமாக லாபம் பார்க்கலாம். கவலை வேண்டாம். எல்லாம் ஒரு அனுபவம் தான்.
@felixraj47882 жыл бұрын
Don't worry bro. Take it as experience. All the worst thing are our good lesson.
@suthsrsansuthsrsan16133 жыл бұрын
Anna intha mathiri vazhai ilutha Kadal vazham pathikkapatadha
@rekhaselvam12513 жыл бұрын
First day Livit bro God is with u
@ramrajg30143 жыл бұрын
Super brother 💪💪💪💪
@lesoiseauxouvertsdesailes64553 жыл бұрын
அனுபவம் என்பது ஒரு சன்டை பிடித்தால் தானாக வரும் எதிரி எங்கே என்ன ஆயுதம் இருக்கும் என்ற அதேபோல் உங்கள் உழைப்பு அனுபவம் அடிமேல் அடிவைத்து துணிந்து இறங்கி அடி யுங்கள் ஆனால் இயற்கை வளங்களை பாதுகாப்பு உங்கள் வாழ்வு கடமையாகும் தோல்வி பயிற்சி தளராது வரும் காலம் வெற்றி கவலை வேண்டாம் எமது உறவே அடுத்த உழைப்பு வெற்றி
@செவரைராஜேஷ்-ட5ப3 жыл бұрын
அண்ணே எனக்கு ஒரு கேள்வி தயவுசெய்து பதில் சொல்லுங்க அதை முடிந்தால் சமைத்து காட்டவும்…கடல் Urchin உர்ச்சின்…என் ஒரு முள் போன்று உருண்டாயாக உள்ளது அதை எடுத்து உள்ளே உள்ளதை சாப்பிடுகிறார்களே என்னது அது தெளிவுபடுத்தவும்…பதிலுக்கு ஆவலாக உங்கள் நண்பன்…செவரை ராஜேஷ்🙏🏻😍