(பாகம் 6) பிரபஞ்சம் உங்கள் பிரார்த்தனையை உடனே நிறைவேற்றும்!

  Рет қаралды 8,623

Deva Muthusamy

Deva Muthusamy

Күн бұрын

Пікірлер: 53
@SuthaR-k4b
@SuthaR-k4b 6 күн бұрын
நன்றி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி கோடான கோடி நன்றிகள்
@Renukadevi-m7t
@Renukadevi-m7t 5 күн бұрын
மிக்க நன்றி தேவா சார் மிக்க நன்றி இறைவா எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது நன்றி
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 12 күн бұрын
இப்படிப்பட்ட அதிசயமான பிரபஞ்ச சக்தி இருப்பது என்பதை என்னுடைய வயதில் இப்பொழுதுதான் நான் தெரிந்து கொண்டேன் என்னுடைய காலத்தை எல்லாம் நான் வீணடித்து விட்டேன். அது என் மனதுக்கு பாரமாக இருக்கிறது
@IjklmnopqIjklmnopq
@IjklmnopqIjklmnopq 10 күн бұрын
அண்ணா நீங்க சொல்ர அத்தனையும் நிஜம் அண்ணா .என் வாழ்க்கையில இந்த பிரபஞ்சம் நிரைய மாயாஜாலத்த நடத்தியிருக்காங்க சத்தியா உண்மை அண்ணா .எனக்கே பிரமிப்பா இருக்கு நினைச்சி பாத்தாலே அவ்லோ ஆச்சர்யம் .நன்றி இந்த பிரபஞ்சத்துக்கு கோடி நன்றி
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 12 күн бұрын
வணக்கம் தேவா சார் அவர்களே நாங்கள் கடந்து போகும் சூழ்நிலைகளில் உங்களுடைய தாழ்மையான குரலும் உங்களுடைய அமைதியான குரலும் எங்கள் மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 12 күн бұрын
நன்றிகள் கோடி பிரபஞ்சத்துக்கு நிகழ்கோடி தேவா சார் அவர்களுக்கு இந்த வெப்சைட் மூலியமாக எனக்கு பிரபஞ்சத்தை வெளிப்படுத்திய உங்களுக்கு நான் மனதார நன்றி செலுத்துகிறேன் ஐயா
@NandhuAkilan-wk7vh
@NandhuAkilan-wk7vh 28 күн бұрын
நன்றி பிரபஞ்சத்துக்கும் உங்களுக்கும் நன்றி 🙏
@IjklmnopqIjklmnopq
@IjklmnopqIjklmnopq 10 күн бұрын
உங்கலுக்கும் 1111 நன்றி அண்ணா .
@jyothidarbalamurugan8774
@jyothidarbalamurugan8774 Ай бұрын
பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மணமுவந்த நன்றிகள் கோடி நன்றியுடன்
@rukmanisekar7120
@rukmanisekar7120 Ай бұрын
கோடானுகோடி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி. உங்களுக்கும் நன்றி சார்
@jiffykadeejaummakadeejaumm7901
@jiffykadeejaummakadeejaumm7901 10 күн бұрын
Nandriyal Kodi dewas shahar
@himalayabridalstudio1744
@himalayabridalstudio1744 12 күн бұрын
❤❤❤நன்றிகள் 🙏
@gopalakrishnan4523
@gopalakrishnan4523 15 күн бұрын
❤❤❤அன்பு சகோதரருக்கு தேவா நன்றி அற்புத பயிற்றி அழகாகவும் தெளிவாவும் இருந்தது பிற பஞ்சத்திற்கும் உங்களுக்கும்🎉🎉🎉 நன்றி நன்றி நன்றி
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 Ай бұрын
பிரபஞ்சத்துக்கும் தேவா அவர்களுக்கும் மிக்க நன்றி
@aravinthaarul7404
@aravinthaarul7404 Ай бұрын
Thank you universe. Thank you deva sir.
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 12 күн бұрын
அப்பொழுது எல்லாம் பிரபஞ்சத்தோடு இணைந்து இணைப்பிலேயே இருக்கிறேன். கோடி நன்றிகள் பிரபஞ்ச சக்திக்கு
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 12 күн бұрын
தேவ சார் அவர்களே இன்று காலைகளை நானே பிரபஞ்சத்திடம் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தேன் அப்பொழுது ஒரு குரல் எழும்பியது பணம் கிடைத்தால் நீ என்ன செய்வாய் என்று அதுக்கு நான் பதிலளித்தேன் ஏழைகளுக்கு உதவி செய்வேன் யார் கஷ்டம்னு கேக்குறாங்களோ அவங்களுக்கு உதவி செய்வேன் என்று சொன்னேன்
@RajagobalanT-nl7ms
@RajagobalanT-nl7ms Ай бұрын
Thank you very much for your lesson, it is really reveals nature of thought s and power of confidence
@jyothidarbalamurugan8774
@jyothidarbalamurugan8774 Ай бұрын
தேவா சார் வணக்கம் உங்களுக்கும் மணமுவந்த நன்றிகள் கோடி நன்றியுடன்
@bhuvaneswarisaravanan4182
@bhuvaneswarisaravanan4182 22 күн бұрын
Thank you Deva sir.. Thank you universe
@malarkodi2230
@malarkodi2230 Ай бұрын
நன்றிகள் கோடி தேவா சார் 🎉
@SivaKumar-p2t8b
@SivaKumar-p2t8b Ай бұрын
நன்றிகள் கோடி
@vanithasankar9152
@vanithasankar9152 Ай бұрын
பிரபஞ்சத்துக்கும் தேவா அவர்களுக்கும் நன்றிகள் கோடி 🙏
@kannahiemunisamy4587
@kannahiemunisamy4587 Ай бұрын
Thank U so much for tis video.thank U universe thank U Mr Deva
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 Ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அண்ணா மிகவும் தேவையான பதிவு உண்மையான விடயம்
@sunprintsammaran7746
@sunprintsammaran7746 29 күн бұрын
Alahaana vilakkam sir Nandri Nandri Nandri sir
@ravindraudayakumara1690
@ravindraudayakumara1690 Ай бұрын
Thank you🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹
@bhavanit6583
@bhavanit6583 16 күн бұрын
Thanks introducing universe to me.... Unga pirabanjam playlist patha life pana mistake, goal ellam set panitalam... Super service to public. I have one request pagam 1 2 3 title la plz includes video main topic, becoz again unga playlist confuse aguthu... Unga video rumba usefull iruku. Pirabanjam ungalaku elame tharum.... Daily ungalukum naa thanks solren
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI Ай бұрын
நன்றி தேவா அண்ணா, 🙏🙏🙏
@KavithaikalUlagam
@KavithaikalUlagam Ай бұрын
நன்றி தேவா சார்
@sudhas_lounge7262
@sudhas_lounge7262 Ай бұрын
Thank you
@ranilakshmi5307
@ranilakshmi5307 Ай бұрын
அற்புதம்❤❤❤❤❤
@chitramurugesan7457
@chitramurugesan7457 Ай бұрын
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏
@VasuVasu-gs1xg
@VasuVasu-gs1xg Ай бұрын
Thanks. Super super super super super super super super super super super super super super
@arockiyaelsi91
@arockiyaelsi91 Ай бұрын
Nandri
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Ай бұрын
Thank you so much sir 🙏
@vidyachandrasekaran5145
@vidyachandrasekaran5145 24 күн бұрын
Thank you Sir thank you a million
@kayarkanni9109
@kayarkanni9109 Ай бұрын
Thanks a lot sir🙏🙏
@umamaheswari-bo7cm
@umamaheswari-bo7cm Ай бұрын
Thank you sir
@rajapuspamc2134
@rajapuspamc2134 Ай бұрын
Thanks thambi Godbless you ❤
@nagaraj540
@nagaraj540 14 күн бұрын
நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் நான் எப்படியாச்ச லாட்டரி அடிக்கணும்னு பிரபஞ்சத்தை கேட்டேன் அப்படி நம்பிக்கைய கேட்டப்ப எனக்கு நம்பர் காமிச்சு ஆனா அது என்னால வெறுப்பு பண்ண முடியல இந்த நம்பர் தானா அப்படி நினைச்சு அந்த நம்பரை நான் போடல கடைசியில் அந்த நம்பர் தான் ரிசல்ட் ல வந்துச்சு பிரபஞ்சம் சொல்லவச்சதும் நம்பி ஒரு நம்பர சொன்னேன் கெஸ் பண்ண தெரியல அது எப்படி பண்றது தயவுசெய்து சொல்லுங்க
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 12 күн бұрын
எனக்கு whatsappல் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை
@KARAVI-ov6lt
@KARAVI-ov6lt Ай бұрын
❤❤❤
@JayanthiR-gz7zt
@JayanthiR-gz7zt Ай бұрын
என் சகோதரனுக்காக நான் பிரபஞ்சத்திடம வேண்டிக்கொள்ளலாமா தேவா சார்
@PriyaD-i1n
@PriyaD-i1n Ай бұрын
Sir na elunthiruchu meditate pannum pothu thoookam vandhuiduthu ennala oru thadava kooda visualisation panna mudiyala
@balamurugeswaribala4309
@balamurugeswaribala4309 11 күн бұрын
Anna naan oru 3 mathangalaga visualisation pannikitu iruken..oru nalaiku 3 times pannuven... pirapanjathidam vittuvidungal athu paarthukkollum.. yendru sonnergal.appidiyendral naan visualization pannanuma vendama....please pathil sollungal anna..
@meela-adimai.
@meela-adimai. 26 күн бұрын
தேவா அண்ணாவிற்கு வணக்கங்கள். இந்த வெப்சைட்டை யூட்யூபில் காண்பித்த பிரபஞ்சத்திற்கு நன்றி. என்னுடைய அன்பான வேண்டுகோள் தேவா அண்ணாவிற்கு. கணவன் மனைவி பிரிந்தவர்கள் ஒன்று சேர. மீண்டும் இல்லறம் நல்லறமாக இருக்க ஒரு ஆடியோ பதிவிடுங்கள் அண்ணா ❤❤❤
@DevaMuthusamy
@DevaMuthusamy 26 күн бұрын
பதிவிடுகிறேன்!
@meela-adimai.
@meela-adimai. 21 күн бұрын
மிக்க நன்றி அண்ணா உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி
@jyothidarbalamurugan8774
@jyothidarbalamurugan8774 Ай бұрын
பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மணமுவந்த நன்றிகள் கோடி நன்றியுடன்
@KovaiEugene24
@KovaiEugene24 Ай бұрын
நன்றிகள் கோடி
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
நம்மை காக்கும் பிரபஞ்சம்
19:33
Viruksham Yoga & Acupuncture Naturopathy
Рет қаралды 11 М.
பிரிந்த உறவுகள் ஒன்று சேர!
15:37
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН