Hi bro ... ப்ரோ எனக்கு ஒரு சந்தேகம்.. எங்களுக்கு பூர்வீக சொத்து இரண்டு கூட்டு பட்டா அடிப்படையில் உள்ளது.... இப்போது எனது தாயார் பெயர் கூட்டு பகஸ் தராத 1975 இல் இருந்து அந்த பட்டாவில் உள்ளது... மேலும் எனது சின்னம்மா மற்றும் மாமாவின் பெயரும் உள்ளது ... எனது பெரியம்மாவின் பெயர் மட்டும் அந்த கூட்டு பட்டாவில் இல்லை... அந்தப் பெரிமா மற்றும் எனது தாயார் எனது மாமா அனைவருமே இறந்து விட்டார்கள் அவர்களின் வாரிசுகள் மட்டும் நாங்கள் உள்ளோம்... எனது பெரியம்மாவின் மகள்கள் இப்போது தனது தாத்தாவின் சொத்தில் உரிமை உள்ளது என்று வழக்கு தொடுத்து உள்ளார்கள் அப்படி அவர்கள் வழக்கு தொடுக்கும் பட்சத்தில் எனது தாயாரின் பங்கில் உரிமை கூற முடியுமா...
@MdshakirLLB2214 күн бұрын
❤❤❤
@englishwithavinesh12 күн бұрын
ஐயா எனது தாத்தா 20வருடங்களுக்கு முன்பு ஒரு இடத்தை பத்திரத்தில் எழுதி வாங்கினார் ஆனால் பதிவு செய்யவில்லை. 15 வருடங்களுக்கு பிறகு அந்த சொத்தை என் சித்திக்கு பாதி எழுதி கொடுக்க முற்பட்ட போது என் தாத்தாவிற்கு விற்றவரை (principal) ஆகவும் என் தாத்தாவை (power agent)ஆக மாற்றி என் சித்திக்கு பாதி இடம் எழுதி தரபட்டது இப்போது என் தாத்தா இறந்து விட்டார். மீதி இடத்தை பதிவும் செய்யவில்லை அந்த இடத்தை எப்படி பதிவு செய்வது.விற்றவருக்கு அந்த இடம் திரும்ப சென்றுவிடுமா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.