"மனதை அடக்க நினைத்தால் அலையும்"... மனதை அறிய நினைத்தால் அடங்கும்"- வேதாத்திரி மகரிஷி...
@rajdivi14123 жыл бұрын
எனக்காக சொல்லப்பட்டதாகவே நான் நினைக்கின்றேன் நன்றி ஐயா
@madhanagopal95993 жыл бұрын
@@rajdivi1412 me to also
@madhanagopal95993 жыл бұрын
@@anandarajkumar2039 solutions kedaikum
@ManojKumar-fg1du3 жыл бұрын
Hatsoff..sir...veara level worlds
@guruleesports7183 жыл бұрын
அருமை நன்றி சகோதரரே, வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏽
@Prince_of_all_Saiyans3 жыл бұрын
3:42 ......உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை........this is the only problem I have in my life right now, that iam struggling to solve...!! 🔥🙌👍👌
@ArunKumar-ox8nk3 жыл бұрын
Bro in this mechanical life , finding a good job is difficult and sustaining in it, that's very difficult in IT field. Shift timing night shift , mid shift and even extending the working hour makes us full tired. And sleeping we doesn't have enough time. In this condition i learnt kriya yoga and personally I do meditation under pyramid, but learning kriya yoga did under pyramid is very effective. Few year back on 2013 after 8 months of kriya meditation doing under pyramid i reached the dmt state , heard the sound of om tingling sound of amma god parvathy. I even heard her voice calling me. I drank the amirtham secreted from pineal gland, then for one to two year i had no hunger, sleep, no tired and had divine vibration and communication. But after my mother died due to cancer i can't able to continue. But still i have the divine connectivity on my base. But struggling to sit on meditation due to my job nature working night and mid shift. But i am not ready to give up. Either i have to make job comfortable or quit the job and find a job which makes me comfortable. Please pray for me. I am a normal human being but trying to make wonders to happen. If you are success drinking the amirtham from pineal gland for 12 years for men and for women is 4 years, then you will attain the state of siddhar, you will be liberated, you will attain salvation.
@shivaprakash24862 жыл бұрын
Wow cool
@harshavadhanethi40293 жыл бұрын
Enga kollu thatha thiruthani velayudha swamigal avarum rasavadham pannittu irundharu mooligai kal kondu gold seiyuradhu and karu vil irukkum kuzhandhai oda vazhkai sukshumam ah solvaru avaroda gene illana avaroda aasi Kai kudum nu nenaikaren ayya idha kelvi patta appo dhyana nilai kudura vazhiyai neenga solvadhai ketten romba nandri namasivaya
@sathishram36723 жыл бұрын
நீங்கள் சொல்வதை நான் அனுபவித்து இ௫க்கேன், இதயம் துடிப்பது கேற்கும், தியானம் அத்தனையும் கற்று கொடுக்கும், ஞானம் மொத்த வாழ்வியல் உன்மையையும் கற்று த௫ம் நாம் அமைதியாய் அமர்ந்தால் போதும். நான் பல உண்மைகளை இயற்கயாலும் தான்டிய கடவுளாலும் உனர்வுவரை அனுபவித்து இ௫க்கேன், நீங்கள் சொல்லும்போது அது உண்மைதான் என்பது மேலும் புரிகிரது, நான் கு௫ இல்லாம் செய்தவன் பல உடல் உபாதைகளும் இதில் வந்தது இப்பவும் இ௫க்கு . உண்மையாக இ௫ந்தால் எல்லாம் கூடும்.. உங்கள் சேவை நாட்டுக்கு மிக மிக தேவை உங்களுக்கு கோடிகள் வணக்கம்,
@pangusanthaiparithabangal78893 жыл бұрын
கர்ப்பத்தில் உதித்த உயிர்கள்,கற்பத்தால் பிழைத்திருப்பதில்லை, கர்ப்பம்_ ஓர் நிலையில் உடல் இருக்க,கற்பம்_ஓர் நிலையில் மனம் இருக்க, இதுதவிர கற்பத்தால் சாகாவரம் கிடைக்க வாய்ப்பில்லை,அது சாத்தியமெனில் சாகாவரம் தரும் மூலிகை சாகாதிருந்திருக்கும்.
@kichasgroup3953 жыл бұрын
Bro I'm starting my day with ur video and ending my day with ur video only... miracles are happening...
@swaminathan64063 жыл бұрын
சிவாயநம உங்கள் இறைவனை தொடர என் வாழ்த்துக்கள்
@user-sivan-adiyar-jagadish3 жыл бұрын
இன்றைய பதிவு நன்றாக இருந்தது.மேலும் உங்கள் சேவை தொடரட்டும். வீடியோவுடன் நேரத்தை அதிகப் படுத்தவும். தாய்மை யான வேண்டுகோள். ஓம் நமசிவாய
@jaga16053 жыл бұрын
மிக சிறப்பு 🥰🥰🤩🤩🤗
@ramachandranmohan27538 ай бұрын
வாழ்த்துகள்.
@PIGMENTOFFICIAL3 жыл бұрын
Bro super keep it up sitthargal nool namaku evvaru kidaithadu
தன்னைத் தான் அரச்சித்து ஆனந்தம் பெறும் சுகம் இறைவன் கொடுத்த வரம! சிற் சபேசன் நடன ஒலியும் ஒளமண்டல வானமும் அமிர்த திரவமும் தான் ஆத்ம பலம் சிவோஹம் சிவோஹம்!!🙏🙏🙏🙏🙏
25 k reach pana porom la... Panitom. 🎉🎉🎉😀 Sithargal kadavul nilamaiku potra padanum intha kala katathil..😍
@palaniyappant-cv1wz Жыл бұрын
அற்புதம்
@samsasi67053 жыл бұрын
யோகம் என்றால் என்ன? கடைபிடிக்க எளிமையாக விளக்கமாக கூறவும். Thank you for video and dedication
@paramasivamsiva99483 жыл бұрын
வாங்க புண்ணிய ஆத்மாவே யோகம் பற்றிய சிந்தனை வரவே கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டுமப்பா உண்மையான ஆர்வம் இருக்கிறதா ஆத்மாவே எனக்கு பணம் வேண்டாம் பொருள் வேண்டாம் குருதட்சனை வேண்டாம் பயிற்சியை உன் கண்ணை எவ்வளவு பாதுகாக்கிறாயோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்து பயிற்சி செய் அது தான் எனக்கு வேண்டும் எனக்கு என்றால் அந்த இறைஆற்றல் நன்றி ஆன்மாவே
@@lakshanthamilz8419 விந்து உற்பத்தி ஆகும் அனைவரும் யோகம் செய்ய தகுதியானவர்கள் தான் இறைவா
@lakshanthamilz84193 жыл бұрын
@@paramasivamsiva9948 எப்படி செய்வது
@paramasivamsiva99483 жыл бұрын
@@lakshanthamilz8419 இறைவா நானும் யோகம் செய்பவன் தான் ஆனால் சொல்லிக்கொடுக்கும் அளவு தகுதி எனக்கு இல்லை நான் கற்றுக்கொண்ட பயிற்சிக்கான KZbin link தருகிறேன்
Bro, I don't know whether u believe me or not , today I searched for this topic in my google only bro ,( books which all written by sidhars) tq so much bro.
@invisible-light3 жыл бұрын
Thanks for your precious videos
@barasra88473 жыл бұрын
thank you for your wonderful service to community! Otherwise where will go and read all these info in this fast moving life. you are earning good karma for sure🙏💐
@JoeFranklin-vh7zg3 жыл бұрын
With love joe...❤️ Keep rocking 👍
@dhana59473 жыл бұрын
அருமை அருமை
@thirumalainarayanan98993 жыл бұрын
வாசி யோகம் பற்றி ஒரு video போடுங்கள்
@sanjeevsmart11463 жыл бұрын
Super thala....
@love339.3 жыл бұрын
Yes I like and i love this video. This is very very important video sir. Thank you for this. 🤝
@saradhamuthukrishnan37324 ай бұрын
Sound of chakra can be heard
@invisible-light3 жыл бұрын
Please write explanations for bogar 7000 pls
@dinakararutperunjothi7803 жыл бұрын
Guru dakshinamurthy tiruvarur please video podunga
@Sujithracingheart3 жыл бұрын
Anna irudiyargal vdo podunga na . ✨ Waiting ... ❤️💯
@panneerselvam24593 жыл бұрын
I like the way your explain things...👍💐
@jeevajeejeeva28433 жыл бұрын
Om namachivaya pottri pottri 🙏
@manickamsakthivel57543 жыл бұрын
Thank you nithilan 🙏
@SharkFishSF3 жыл бұрын
My school yoga teacher also told many things in my school, I'm rediscovering all of them now.
@om_ringsiv2 жыл бұрын
ஒரு கேள்வி எல்லாத்தயும் விட்டுட்டு போனா யோகம் பயில்லாம் அனா அந்த குடும்பம் காப்பாற்ற போகர் அய்யா சொல்லும் வழி என்ன
@sammyzvlogz83472 жыл бұрын
Bro vera level content ...... Keep up the gud work
@suganthi18272 жыл бұрын
Thank you sir 🙏🏻
@vjthamizan94283 жыл бұрын
ஞானவெட்டியான்... பற்றி சொல்லுங்க!!!
@anupriyam93643 жыл бұрын
Mm super as usual..
@suchitrag73713 жыл бұрын
Tq so much bro... why all instruction for a male become a sidhar.... how about female.... how should I follow ??? Pl guide
@dharmalingam10883 жыл бұрын
Thank you so much Brother 💐
@mysterydecoder87923 жыл бұрын
👌👌👌bro love you lot 🥰🥰🥰🥰😘😘
@moonalbum5192 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@madrasboykumaran3 жыл бұрын
Superbb explanations 🔥 😊
@ManiInTube3 жыл бұрын
Many thanks Mate. Excellent 👌
@kantharubansethukavalan35143 жыл бұрын
Super thampi
@DEEPAKKUMAR-hl1hw3 жыл бұрын
Superb video sir. Nice 👍
@saiviswanath093 жыл бұрын
அருமை அண்ணா
@rajanramana91192 жыл бұрын
Thank you sir
@thetwofarmers88243 жыл бұрын
Please tell about bipolar disorder and mental problems, what sidhar says about these kind of problems
@vinayagar29433 жыл бұрын
Soooper 👌👌👌🔥 thanks
@harishkumarthangavel53503 жыл бұрын
Uppu means God's Particles!
@veataantan3 жыл бұрын
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about kagapujandar gnanam 80 Sri Kakapusandar Perunool Kaviyam 1000 PLEASE PLEASE PLEASE
@kasankarthi19233 жыл бұрын
Bro indha nature epudi work aagudhunu sollunga??
@சந்தோஷ்சந்தோஷ்-ன5ள3 жыл бұрын
புருவ மத்தி திறக்க என்ன பண்ணவேண்டும் எந்த ஜீவ சமாதி மிகவும் சக்தி உள்ளது என்று தெரிவிக்கவும்
@yogeeswar39823 жыл бұрын
Good information 👏👏
@logicalbrain43383 жыл бұрын
யோகம் = அதிர்ஷ்டம் ஞானம் = பெறுவதற்கு யோகம் தேவை உண்டா? அனுபவம் கிடைக்கும் பாடத்தில் பெறுவதும் ஞானமே?
@sakthiastroresearcher36943 жыл бұрын
யோகம் = இணைவு அல்லது ஒருமித்தல் எதை இணைக்க வேண்டும் ? அல்லது எதை ஒருமிக்க வேண்டும் ? ஏன் ஒருமிக்க வேண்டும் ?
@logicalbrain43383 жыл бұрын
@@sakthiastroresearcher3694 யோகி, யோகிகள்???
@jmurugan12153 жыл бұрын
Arumai
@Pragivlog3 жыл бұрын
Thank you sir 😌
@357rags3 жыл бұрын
Very nice.🙏
@SujithPrabhu043 жыл бұрын
கடுவேலி சித்தர் விடியோ போடுங்க bro
@themarxist893 жыл бұрын
Wonderful. I want more.
@preaswar3 жыл бұрын
Thanks for this info
@ambedkumar26223 жыл бұрын
100 வது like
@ramesharavinth84953 жыл бұрын
Bro...pogar 7000 pathi viriva poda mudiyuma.. If its possible
@sundaramsundaram84093 жыл бұрын
Nàntry Ayya.🙏🙏
@babaji4me2 жыл бұрын
Atma namaste. I am trying to join as a member,
@sharmadapraveen3 жыл бұрын
சித்தர்கள் அறிவுரை ஆண்களுக்கு மட்டுமோ... ஆண் பெண் உடலுக்கு மட்டுமே... அறிவும் ஆன்மாவும் சமமன்றோ 🪔