Very simple method for Vasi Yogam Practice | Kagabusundar | Part 4 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 415,432

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 1 200
@varatharajanv7050
@varatharajanv7050 2 жыл бұрын
இன்னிக்கு தான் முதல் முறை உங்கள் சேனல் பார்த்தேன். பார்த்த உடனே எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். யாருக்கு இது நடக்கணும் னு இருக்கோ யாருக்கு அந்த இறை என்னும் சக்தி கிடைக்கும்னு இருக்கோ அவங்க கண்ணுக்கு மட்டுமே இந்தப் பதிவை பார்க்கக் கூடிய பாக்கியம் கிட்டும். அன்புடன் கூடிய நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏
@TamilSelvan-se3pk
@TamilSelvan-se3pk 6 ай бұрын
Thank you sir, very very thanks
@saravananannamalai9045
@saravananannamalai9045 8 күн бұрын
அருமை
@srivishnusilk9823
@srivishnusilk9823 2 жыл бұрын
வாசி யோக பலனை ஓரளவுக்கு உணர்ந்து கொண்டுள்ளேன்... வள்ளலார் வழியில் சைவம் மட்டுமே உணவு... அருட்பெருஞ்ஜோதி அபயம் 🔥🙏🏼
@manogari1638
@manogari1638 Жыл бұрын
Nice
@jagadheeshdhanasekaran-sz7ks
@jagadheeshdhanasekaran-sz7ks 4 ай бұрын
Vallalar vasi yogam practice pannathingannu sonna mari kelvi patten.. Theepa thiyanam panna sonnanga
@SimhaReddy.Proud-Indian
@SimhaReddy.Proud-Indian 2 ай бұрын
வாழ்த்துகள்
@anibap9163
@anibap9163 2 ай бұрын
Thanks nallagave aminthathu
@normaltamizhan8581
@normaltamizhan8581 2 жыл бұрын
சகோதர சகோதரிகளே நான் இலங்கையில் உள்ளேன் 1 மாத காலமாக குரு இல்லாமல் வாசி பழக முடியாதா என்று இருந்தேன் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு கையில் பணமும் இல்லை அதற்கு மன ஆறுதலாக இப்பதிவு வந்துவிட்டது உண்மையில் இது அந்த பரமனின் செயலே காகபுஜண்டருக்கு நன்றி உங்கள் நம்பிக்கையே உங்களுக்கு வழி காட்டும்❤
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
சிஷ்யன் தயாராய் இருந்தல் குரு தோன்றி வருவார்.
@venkateshkesav2514
@venkateshkesav2514 2 жыл бұрын
வாழ்த்துக்கள்...
@Goodie477
@Goodie477 2 жыл бұрын
🤗🤗🤗👍🎉
@UHSumathi
@UHSumathi 4 ай бұрын
Super paa
@natarajanb3135
@natarajanb3135 2 жыл бұрын
மகிழ்ச்சி தங்களின் நல்லெண்ணம் புரிகிறது. கடினமான விஷயத்தை எளிமையாக்கித் தருபவர் தான் குரு. அந்த வகையில் தாங்களும் ஒரு குருவே. தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.
@eswari706
@eswari706 2 жыл бұрын
காகபுஜண்டர் கூறியதை தெள்ளத்தெளிவாக எங்களுக்கு எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரா....
@balabala-kc3rb
@balabala-kc3rb Жыл бұрын
சித்த யோகி சேனல் பாருங்க நண்பா
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 Жыл бұрын
@@balabala-kc3rb nandri 👍
@velupillai007
@velupillai007 Жыл бұрын
இது முற்றிலும் உண்மை. நான் இதை போல் குருவை தேடி அலைந்த நாள் அதிகம் . அதை விட்டுவிட்டு நானே பல புத்தகம் மற்றும் காணொளி மூலம் இந்த விசயத்தை கற்றுக்கொண்டு இன்று எனக்கு நானே குருவாக உள்ளேன்
@nagarajanraj3461
@nagarajanraj3461 Жыл бұрын
எனக்கு இந்த வீடியோ புடிச்சிருக்கு நல்லா இருக்கு நாங்க ஃபாலோ பண்றோம் தேங்க்யூ
@RavikumarKumar-hx6fz
@RavikumarKumar-hx6fz 2 жыл бұрын
வணக்கம் நண்பரே வழக்கமாக புதையல் கிடைக்க பெற்றவர்கள் அதை தாங்களே எடுத்து கொள்வர் ஆனால் நீங்கள் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து அதை மேலும் மதிப்புடையதாய் மாற்றி விட்டிர்கள் நிச்சயமாக காகபுசுண்டர் மகிழ்வார் அவர் கண்ட அனுபவம் உங்கள் மூலம் பலருக்கு மீண்டும் போய் சேர்ந்ததில், நன்றி உங்களுக்கு மேலும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
@sundf005
@sundf005 2 ай бұрын
Thank you so much Bro!!
@prabuguru7027
@prabuguru7027 2 жыл бұрын
இந்த கேள்விக்கான பதிலை தான் 7 ஆண்டுகளாக தேடி அலைந்தேன்.மிக்க நன்றி நிதிலன் அண்ணா
@myvalliraj4831
@myvalliraj4831 2 жыл бұрын
இது வாசி முறை இல்லை
@k.sathishkumark.sathishkum7845
@k.sathishkumark.sathishkum7845 2 жыл бұрын
@@myvalliraj4831 ne yaaru siththara illa palani or covai thandapaniya
@k.sathishkumark.sathishkum7845
@k.sathishkumark.sathishkum7845 2 жыл бұрын
@@myvalliraj4831 avaru theliva soltaru ne keettiya forward panni paathiya
@gopinath9926
@gopinath9926 2 жыл бұрын
@@k.sathishkumark.sathishkum7845 a
@k.sathishkumark.sathishkum7845
@k.sathishkumark.sathishkum7845 2 жыл бұрын
@@gopinath9926 p
@legendrams548
@legendrams548 2 жыл бұрын
உண்மையில் இந்த முறை வேலை செய்யும். தெளிவாக பேசுகிறீர்கள் தம்பி, மிக்க நன்று!👍👌
@rathaa2082
@rathaa2082 2 жыл бұрын
தலை வணங்குகிறேன் உங்களது தெள்ளத் தெளிவான "வாசி" சுவாசி விழிப்புணர்வு விளக்கத்துக்கு 🧘‍♀️🌺🙏
@ibuiltme1675
@ibuiltme1675 2 жыл бұрын
தங்களின் லாப நோக்கதிற்காக தினமும் கேட்ட கேட்ட செய்திகளையே மக்களிடம் கொண்டு சேர்பதையே தொழிலாக கொண்டவர்களின் மத்தியில் உங்கள் நல்ல முயற்ச்சி கண் கலங்க வைக்கிறது ....
@dariyaltalks7221
@dariyaltalks7221 2 жыл бұрын
விரைவில் தமிழினமும் தன் மரபில் பதிந்துள்ள இந்த முன்னோர் கலையை திறமாக மறுஉருவாக்கம் செய்யும் பெரும் இயக்கமாக திரள்வர்..அதற்கு ஆரம்பமான புள்ளியில் இன்று தமிழின இளந்தலைமுறையினர் பற்று கொண்டு வருகின்றனர்...
@venkateshkesav2514
@venkateshkesav2514 2 жыл бұрын
உண்மை தான்.... இங்கு உள்ள பொய்யர் கூட்டங்கள் மறைவும்....
@Goodie477
@Goodie477 2 жыл бұрын
👍
@sathyaselvaraj727
@sathyaselvaraj727 2 жыл бұрын
Yevlo neram namma practice pannanum sir?
@manoharanicf166
@manoharanicf166 2 жыл бұрын
ITS GREAT TASK YOU CAN ACHIEVE ALL YOU THINK GOOD ONLY SIDHHARS PRACTICE WE CAN LIVE WITHOUT FOOD AND SLEEP ATTAIN SAMADHI GOOD RELIGIOUS PEOPLE ARE POSSIBLE
@dhanvi247
@dhanvi247 2 жыл бұрын
Poooooooo
@sarvamsivam6557
@sarvamsivam6557 22 күн бұрын
எனக்கு திரு சீரடி சாயிபாபா அருளால் 3 மாதங்களில் சிந்தித்தது 🙏 ஓம் சாய் ராம் 🙏 யோகிராம் சுரத்குமார் 🙏
@ShobanBabu-b3k
@ShobanBabu-b3k 17 күн бұрын
வாசி சித்தித்தது என்றால் அந்த நிலை அல்லது உணர்வு எப்படி இருக்கும்? சற்று புரியும்படி கூறுங்கள் 🙄
@dariyaltalks7221
@dariyaltalks7221 2 жыл бұрын
நல்லா கண்களை உருட்டி உருட்டி கை சைகைகள் மூலம் அனைவரின் கவனத்தையும் மிகச்சரியாக ஈர்க்கிறீர்கள் சகோ.. வாழ்த்துக்கள்
@sridharg5012
@sridharg5012 2 жыл бұрын
Jesus ❤️
@SivaSiva-hs6qk
@SivaSiva-hs6qk 5 ай бұрын
அதை சொன்னவர்களும் இதை எல்லேருக்கும் சொல்பவரும் குருதேவர் ஆவார்
@chandramohan9933
@chandramohan9933 2 жыл бұрын
Really happy Dear Son. I am 72 .
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you Pa ☺️🙏🏻 all your blessings ☺️🙏🏻
@ranjithamrajitham6753
@ranjithamrajitham6753 2 жыл бұрын
நன்றி என்னும் வார்த்தையை தவிர வேறு எதுவும் தோணவில்லை நன்றி இந்த பதிவுக்கு.
@thiruvannamalaisivanadimai3612
@thiruvannamalaisivanadimai3612 2 жыл бұрын
காகபூஜண்டரே போற்றி குருவே போற்றி பூண்டி மகானே போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@jayanthanalagappan785
@jayanthanalagappan785 10 ай бұрын
அண்ணே இத்தன நாளா இந்த பதில தேடிக்கிட்டு இருந்தேனே..இன்றுதான் உங்க சேனலயும் பார்த்தேன்..தொடர்ச்சியா பார்க்கிறேன்..மிக்க நன்றி...உங்கள் பணி மென்மேலும் ஓங்குக..அலைந்து திரிந்தேன்...கோடான கோடி நன்றி ஐயா...
@crafts4fans421
@crafts4fans421 Жыл бұрын
அருள்மிகு ஶ்ரீ காகபுஜண்டர் சித்தரின் திருவடியே சரணம்🙏 வாசி யோகம் பற்றிய தெளிவான விளக்கத்திற்கு திரு.நிதிலன் தண்டபானி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏
@kothainayaki5524
@kothainayaki5524 Жыл бұрын
மிக அருமையான பதிவு இது போன்ற பதிவுகளைத்தான் தேடிக் கொண்டு இருந்தேன்
@Poonakuty
@Poonakuty 2 жыл бұрын
இந்த அனுபவம் எனக்கு நடந்து இருக்கிறது ஐயா மிக்க நன்றி ஐயா
@muthumani1949
@muthumani1949 9 ай бұрын
அந்த அனுபவம் எவ்வாறு இருந்து விருப்பம் இருந்தால் தயவு செய்து என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் 🙏
@rajasekars6041
@rajasekars6041 3 ай бұрын
நன்றி மிக்க நன்றி பதிவிற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நற்பவி
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 2 жыл бұрын
அந்தி / சந்தி விளக்கம் & பயிற்சி விளக்கம் மிக அருமை நன்றி
@e.kumaravel8448
@e.kumaravel8448 Жыл бұрын
நன்றி ஐயா எனது வயது 18 நான் இதை பயிற்சி செய்ய போகிறேன்.😌
@gayathridevij2070
@gayathridevij2070 2 жыл бұрын
I will definitely try thambi because I don't know meditation my husband didn't allowed me to go to vasi class so I just sit and tell sivapuranam and Durga devi manthiram and do some pranayama from tomorrow onwards I will do this thank you so much thambi
@sakthivarmatherapy6559
@sakthivarmatherapy6559 2 жыл бұрын
உண்மையான தகவல் அருமையான விளக்கம் இறைவன் அருளால் மக்கள் பயனடைய பிரார்த்திக்கிறேன், இந்த இறை சேவை தொடர வாழ்த்துக்கள்
@ganeshm5166
@ganeshm5166 2 жыл бұрын
Bro who are you really...... this is the best information you have give me today.....You are punya atma..... Tq 1000 times bro..
@meenachilingamnadarajan9487
@meenachilingamnadarajan9487 2 жыл бұрын
வணக்கம் சகோதரா. தங்களின் இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றி. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.நான் மலேசியாவில் வாழ்கிறேன்.மீண்டும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும். 🙏🏻🙏🏻🙏🏻
@drmohan.v.s448
@drmohan.v.s448 Жыл бұрын
அருமை அய்யா...உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@velusvlog5451
@velusvlog5451 Жыл бұрын
அருமை அண்ணா, உண்மையான விஷயம்... வாசியை இதைவிட வெட்டவெளிச்சமாக சொல்லி விட முடியாது. இவ்வளவுதான் வாசி. அற்புதம் 👌👌👌👍👍👍
@meshskynix424
@meshskynix424 2 жыл бұрын
Ithu ketkum pothe, manathil oru inbam tondriyathu! Speechless brother! God bless you and loved ones, Nandri brother 😊🙏🙏
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து திரு வல்லலார் திருவடி சரணம்
@thiyonicisysp3995
@thiyonicisysp3995 2 жыл бұрын
வாசி யோகம் பயில்பவர்களுக்கு நல்ல பதிவு அண்ணா
@SSPPCT
@SSPPCT 2 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை
@pothiraja1641
@pothiraja1641 Жыл бұрын
சித்தர்கள் சொன்னா வாக்கு பொய்யாகாது எல்லோரும் பின்பற்று ஓம் நமசிவாய
@balabala-kc3rb
@balabala-kc3rb Жыл бұрын
சித்த யோகி சேனல் பாருங்க நண்பா
@sathiyaraj4653
@sathiyaraj4653 2 жыл бұрын
செம சகோதரரே மிகப்பெரிய ஒரு ரகசியத்தை வெளிப்படையாக சொல்லிடுங்க நன்றி நன்றி நன்றி ❤️🙏
@sivacoumaranesiva3984
@sivacoumaranesiva3984 2 жыл бұрын
அற்புதம், தெளிவான விளக்கம். ஓம் நமசிவாய.🙏
@ScNathankk
@ScNathankk Жыл бұрын
அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். தற்போது நண்பர் ஒருவர் " சற்குரு ஶ்ரீ காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000,மூலமும் உரையும்" தந்தார்கள்.படித்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எளிமையாக தெளிவு படுத்தி உள்ளீர்கள் . நன்றி.
@bbapplesam
@bbapplesam 2 жыл бұрын
Bro semma. Romba nandri ivlo busy time la antha book aha padichi engaluku help panreenga. Enaku neengalum oru guru. Guruvey saranam.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@KarthickPrabhuSara
@KarthickPrabhuSara 2 ай бұрын
அருமையான விளக்கம் நித்திலன் சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏 வளர்க தங்கள் நற்பணி 🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏 இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏 🙏 🙏
@asodakrishnan8110
@asodakrishnan8110 2 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் தம்பி நன்றி take care
@arunansds3868
@arunansds3868 Жыл бұрын
சிறப்பான ஆலோசனை ஆரோக்கியமான வாழ்க்கை உதவக்கூடியது நன்றி நன்றி நன்றி 🙏
@priyam8261
@priyam8261 2 жыл бұрын
Thank you. The problem with humanity is if something is given easily and doesn’t cost money they think it’s not valid. So used to branding. My heartfelt gratitude for explaining it so well and simple 🙏
@Kavithaasivasubramaniam1111
@Kavithaasivasubramaniam1111 Жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி சகோ இதைத் தான் தேடிக்கொண்டே இருந்தேன்.. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இறைவனிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன் அதற்கு இன்று உங்கள் மூலமாக விடை கிடைத்த விட்டது.. இதை நமக்காக சொன்ன சித்தர்களின் பாதம் பணிந்து வணக்கிக் கொண்டு இதை இனி தினமும் பயிற்சி செய்யப் போகிறேன்.. கோடான கோடி நன்றிகள்.. இந்தப் பதிவை போட்ட உங்களுக்கும் நன்றிகள்.. வாழ்க வளமுடன்🙏.. எல்லாரும் எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்🙏
@sheelas1513
@sheelas1513 Жыл бұрын
Thank u sir, I'm doing meditation from past 1 & 1/4 year, the content about science is very clear, thank u very very much. 🙏🙏🙏💐💐💐
@djkanon114
@djkanon114 Жыл бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி இறைவன் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்
@goodtimein
@goodtimein 2 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோதரரே 👍🏼🙏🏼🚩🚩🚩 ஓம் நமசிவாய 🙏🏼🚩 குருவாலைப் பெண் வாழி! சிவம் வாழி! சித்தர்கள் வாழியவே!🙏🏼🚩
@369ஊடகஅலசல்
@369ஊடகஅலசல் Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜி உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகள் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி
@kanaguramaswamy4344
@kanaguramaswamy4344 2 жыл бұрын
This is the same Hong sau method by kriya Yogi parshamsa yogananda...great explanation bro...only difference usage of mantra which makes concentration easier..similar technique is also taught in valga valamudan .. god bless
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 11 ай бұрын
Guru illaamal seyyum payrchi arivaaga mattumey....pogum athu jaanamaaga maaruvathu....ellaarukkum maaraa saatthiyamillai....thank you so much.... good massage ❤❤❤❤❤❤
@palmresearch6550
@palmresearch6550 Жыл бұрын
Very useful video, with utmost clarity. God be with you..
@CholardesamTv
@CholardesamTv Жыл бұрын
சகோதரர் அவர்களே மிக அருமையாக எடுத்து கூறியதற்கு நன்றி நன்றி நன்றி
@sreedeviradha4389
@sreedeviradha4389 2 жыл бұрын
Hi Nithilan, hope you're doing good. Thanks for the wonderful knowledge 🙏🏻
@sakisfuntime3352
@sakisfuntime3352 2 жыл бұрын
தேடலின் விடை உங்களின் அற்புதப்பணி் தொடர வாழ்த்துக்கள்.நன்றி
@Shanthiniaj
@Shanthiniaj 2 жыл бұрын
From 7.45 to 8.25 - I watch this time and again to get myself to practice vaasi yogam.. 👍
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
4to 6 am 5.30 to 7 pm
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 Жыл бұрын
Neenga ippo vaasi yogam payirchi seiringala ungalukul enna matram nigazhnthu ullathu endru kooravum Plz Sister 🕉🙏🏻
@Shanthiniaj
@Shanthiniaj Жыл бұрын
@@sacheinnaveen8799 ennoda health issues sari aayiruku. Manasu rombave amaithi aayiruku. Life la problems irunthalum atha samalikura dhairiyam vanthuruku. Innum neriya sollalam. Vaasi yogam is the best way for self realisation
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 Жыл бұрын
@@Shanthiniaj நீங்கள் ஏதாவது பயிற்சி மையத்தில் கலந்து கொண்டு பயிற்சி செய்கிறீர்களா
@Shanthiniaj
@Shanthiniaj Жыл бұрын
Yes
@SivaShriBrothers
@SivaShriBrothers 2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி சுருக்கமாக எனது கேள்வி இதுதான் புருவம் மத்தி பார்க்க அதாவது கவனித்தல் வேண்டும்‌. சொன்னீர்கள்.. அதைப்பற்றி சரியாக பார்ப்பதற்கு ஒரு விடியோ தொகுப்பு விளக்கம் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த விடியோ முழுவதும் நிச்சயம் பயன்படுத்தி கொள்வோம் ‌. நன்றி அண்ணா புருவமத்தி விடியோ.....
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
🍀Thank you nithilan sir your videos helped me alot and u have such a Positive Energy and you Healed me when i was very upset ... you are also a Pure Soul Nithilan sir 😇🙏 God Bless you Valga valamudan😇🙏
@vhariharan1865
@vhariharan1865 2 жыл бұрын
அருள்திரு - காகபுஜண்டர் சித்தர் பாதம் போற்றி போற்றி போற்றி உள்ளதை நெல்லிக் கனியாக கூறிய அன்பருக்கு மிக்க நன்றி இது அனைவருக்குமான மிக எளிய மிக பெரிய அறிதான விஷயமாகும் பயன்பெற்றவர்கள் நற்பலன் அடைவார்கள் நன்றி வாழ்க வளமுடன்
@MrINR
@MrINR 2 жыл бұрын
அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில் வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில் செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
@roberta4919
@roberta4919 2 жыл бұрын
Rnma rmba rmba nandri na evalo esay ya solli kudithutinga.... ❤
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 2 жыл бұрын
Thanks alot for this video brother. Great enlightenment. You actually have resemblance of the sage boy who doesn't increase in age of 16. Great knowledgeable guy. Thanks alot. 💯
@jayalakshmismurthy3704
@jayalakshmismurthy3704 2 жыл бұрын
Thanks for the great information bro
@ushaganapathy3174
@ushaganapathy3174 2 жыл бұрын
Shd the eyes be opened only?
@DesKaran
@DesKaran 6 ай бұрын
அருமையான பதிவு சகோ ❤❤❤😊😊😊
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam Waiting for deivathin kural 🙏🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி. கண்டிப்பாக பதிவு செய்கிறேன்
@MrINR
@MrINR 2 жыл бұрын
@@NithilanDhandapani இதையே தான் திருமூலர் சொல்கிறார்.
@paramasivammeenavan-d9p
@paramasivammeenavan-d9p Ай бұрын
நீங்கள் சொன்னது நன்றாக இருந்தது எளிமையாக இருந்தது நன்றி ஐயா
@saravanansubramaniam4803
@saravanansubramaniam4803 2 жыл бұрын
Thanks, Getting early and simply sitting for 20 min will make us wonder. With the way you explained, I will surely try. Thanks again
@SuganthanEkandasamyKandasamy
@SuganthanEkandasamyKandasamy Ай бұрын
🌹🙏🏻🌹ரொம்ப நன்றி சகோதரா 🙏🏻
@gopinathd4048
@gopinathd4048 2 жыл бұрын
Yesterday salem vaasi class attend panan..bro..very usefull thanks..vaalai poojai start panitan..hope for best
@ccserviceservice5088
@ccserviceservice5088 2 жыл бұрын
At Salem where bro
@gopinathd4048
@gopinathd4048 2 жыл бұрын
@@ccserviceservice5088 mechery.. ota over
@VasudevKrishna-dz8iv
@VasudevKrishna-dz8iv 10 ай бұрын
மிக மிக நன்றி நிதிலன் தண்டபானி நண்பரே.. .❤❤❤
@sundarimuralidhar8827
@sundarimuralidhar8827 2 жыл бұрын
Ur speech reveals the ultimate truth of yogam This is true practice of all yogam thankyou 🙏
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 Жыл бұрын
மிகவும் எளிமையாக சித்தர் காகபுஜண்டர்🙏 கூறிய வாசியோக பயிற்சியை எளிமையாக கூறி தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@indirakumar6410
@indirakumar6410 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
நல்ல பதிவு🙏🙏🙏 விடை கிடைத்தது
@purushothpurushothaman.a4055
@purushothpurushothaman.a4055 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி அய்யா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@saradhamuthukrishnan3732
@saradhamuthukrishnan3732 7 ай бұрын
Andha opening la irundha picture is what I feels like how the air circulates through our body.. I thought it was my personal emotion but it confirmed me today. Thank you
@ambikadevi765
@ambikadevi765 2 жыл бұрын
Such a enlightened video🙏How easily you have explained👍Blessed we are🥰
@prakashbaba8226
@prakashbaba8226 11 ай бұрын
Sir, 100% you communicate a big good message, I am really proud of listening to your process you telling your face don't say any lie all fact 100% true I am big drug auditor in world after I am practice this this kundalini yoga i achieve this universe only for me i love universe more and more that words like light and sound combine process automatically.....❤
@priyadarshinisithu2780
@priyadarshinisithu2780 2 жыл бұрын
Thank you Sir. I have heard to do Vasi yogam it takes more than 30 mins. But you have cleared all points.
@Ahila586
@Ahila586 9 ай бұрын
அருமை அருமை நல்ல பதிவு உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது மிகவும் நன்றி ❤❤❤❤❤❤
@kumaramangalammangalam5297
@kumaramangalammangalam5297 2 жыл бұрын
Excellent extra ordinary Mr. Nithilan. I bow before you for your broad mindedness. Thank you so much
@balajimanoharan23694
@balajimanoharan23694 8 ай бұрын
நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@mediaperson
@mediaperson 2 жыл бұрын
Anthisanthi velai is not time period. Its when sushumna is open.
@Ahila586
@Ahila586 9 ай бұрын
உங்கள் வீடியோவை இப்பொழுது முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் நன்றாக இருந்தது
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 2 жыл бұрын
Super. Beautifully explained which none has told.
@r.elangoelango9637
@r.elangoelango9637 Жыл бұрын
வாழ்க வளமுடன் சிறந்த பதிவு நன்றி
@pooven77
@pooven77 2 жыл бұрын
Great video brother. Very informative. Thanks for the Sharing. God Bless.
@neelamari2712
@neelamari2712 2 жыл бұрын
🙏🙏🙏 நன்றி ஐயா தெளிவான சுருக்கமான அருமையான பதிவு ஒரு நொடி கூட ஓட்டிட்டு பார்க்கலை திரும்ப திரும்ப பார்க்கனும் போல தான் பேசி இருக்கீங்க உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐
@rajkumarsr4267
@rajkumarsr4267 2 жыл бұрын
Brother superb explanation. Leave about mentioning negative comments. All Ur videos r good. Sri bagula Devi amma sametha Sri Kagapujandar appa saranam. Sir can u text the exact line of these mentioning of vasi.
@abisenthil1811
@abisenthil1811 6 ай бұрын
Thank you so much sir. Wonderful information. God Bless You
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
Practice makes a man perfect Definitely i will start the training
@naveenbalaji8032
@naveenbalaji8032 10 ай бұрын
U r young but explaining very well like a old. Thank u for ur guidance
@balamittrasubra6779
@balamittrasubra6779 2 жыл бұрын
Hi, Good Video very nice Ayya,, I heard in another elaboration of perunoolkaaviyam it also says if you're practicing this payarchi you shouldn't go out in the sun or let the sun touch you as part of the caution for this practice. Just thought I should mention it. Great work keep it up!👍😃🙏
@logaranisubramaniam8798
@logaranisubramaniam8798 Жыл бұрын
Nandri Aiya. Very very useful message. I will follow as per your simple advice..🙏🙏🙏 I was very sad of my health issue and cervical problem. I have been practicing vaasi yogam for sometimes.
@prabhakaranlayam
@prabhakaranlayam 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி... ஆனால் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா ...
@v.k.muniyandi5830
@v.k.muniyandi5830 3 ай бұрын
அருமையான விளக்கம்.நன்றி.
@v.k.muniyandi5830
@v.k.muniyandi5830 3 ай бұрын
பர்மா.
@ganeshm8510
@ganeshm8510 2 жыл бұрын
Thanks a lot bro... timing vdo... for the past 10 days my mind was not stable during valai poosai... I was worried a lot. Now I got the answer from pujandar aya thru you... whatever happens... i Wil continue... thanks again
@selvaraj3185
@selvaraj3185 Жыл бұрын
வாழ்த்துக்கள் சிறப்பானவழிகாட்டுதல் அனைவருக்கும்சாத்தியமே
@Nobodyiseverybody
@Nobodyiseverybody 2 жыл бұрын
Thanks brother it's really useful Thank you so much for your help 😊
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
உங்கள் சேவை நம்மக்களுக்கு தேவை நன்றி வணக்கம்.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН