பூக்காத செடியில் கிலோ கிலோவா பூக்கள் காய்கள் பறிக்கலாம்.. // Mithu Fashions

  Рет қаралды 186,659

Mithu Fashions

Mithu Fashions

2 жыл бұрын

#magicfertilizer #mithufashions

Пікірлер: 249
@chitradevi3988
@chitradevi3988 2 жыл бұрын
இதுவும் செடிகளுக்கு கொடுத்துள்ளேன். எண்ணை ஆட்டும் இடத்தில் வாங்கி எள்ளுப் புண்ணாக்கும் இப்பொழுது பயன்படுத்துகிறேன். இதெல்லாம் உங்களால் தான். ஏனெனில் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் நான் இவையனைத்தும் தெரிந்து கொண்டேன்
@shanmugameenaaramalingam1310
@shanmugameenaaramalingam1310 2 жыл бұрын
Arumai akka, romba sulabama irukku , thank you akka.
@mithraharini163
@mithraharini163 2 жыл бұрын
Unga tips ellame super...veetla ulla kitchen grocery items vaichu neenga solra tips nice.romba useful aa irukuthu...sure aa try panni paarkiren
@vanithajm2282
@vanithajm2282 2 жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி🙏💕
@saranyaashok8144
@saranyaashok8144 2 жыл бұрын
Fantastic fertilizer, because both ingredients are available in every house and easy to make also.
@AlexAlex-ph8ul
@AlexAlex-ph8ul 2 жыл бұрын
புதுமையான, வித்தியாசமான, எளிதான, அருமையான ,அத்தியாவசியமான ஒரு உரம். இந்த பதிவு எனக்கு மிகவும் தேவையான பதிவு அக்கா சூப்பர். அனைவருக்கும் தகவல் பகிர்ந்ததற்கு நன்றி மேடம்.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 жыл бұрын
Hi புதுமையான சத்தான fertilizer. அருமை easy யாகவும் செய்முறை இருக்கிறது.நன்றி.வாழ்க வளமுடன்
@manieeselvam3960
@manieeselvam3960 2 жыл бұрын
Simply superb Idea Mam.. Thank you for the sharing
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Amazing video. Unfortunately I'm having both things. I going to prepare now and will apply after 5 days. Thanks for sharing the video.
@divinamurthy2937
@divinamurthy2937 2 жыл бұрын
Hi mam nice fertilizer ideas your giving mum it's very super videos. it's useful for everyone like me Garden lovers I am very impressed ma'am all fertilizer almost I tried 10 fertilizer it's working super. Thank you mam god bless you!!!!
@TamilSelvi-yw3bp
@TamilSelvi-yw3bp 2 жыл бұрын
Your garden flowes are very superb !! Unga creative thinking nala romba nalla fertilizers engaluku solringa romba thanks mam
@jpsuthaalwin9434
@jpsuthaalwin9434 2 жыл бұрын
Supera irunthathu sis unga all videos um unga garden kandipa One day nan parka varuven sis unga garden very super and greeny❤🧚🏼‍♀️
@nathiprabhu3431
@nathiprabhu3431 2 жыл бұрын
Very true sis,unmaiyaway cheep and best uremthan sis,eaillu,naatu sakkarai mix fertilizer super,neega Vera level sis 👍👍👍
@akilaravi6043
@akilaravi6043 2 жыл бұрын
Hi akkaa...super fertilizer akkaa ...easy ah soninka ...thannks garden pakka romba alaga iruku aakka 🥰😍😍 happy gardening 🌹🌺🌺
@rgowri7438
@rgowri7438 2 жыл бұрын
Unga garden plants ellam healthya irukku and unga tips usefulla irukku nursary videoes super sister have plasant day
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 2 жыл бұрын
Simple and useful tips for plantations very good thanks ma
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 жыл бұрын
Hi sister vanakkam unga tips ellam romba pudhumai matrum arumai chemical illatha iyarkai urankalthan ungaloda thani sirappu mikka nandri 🌹🌹🌹👌👌👌👌
@thamotharamoorthym4078
@thamotharamoorthym4078 2 жыл бұрын
Organic ah neega sollura tips nice akka.. Health benefits add panniten solluradhu super akka
@srividyavenkat6395
@srividyavenkat6395 2 жыл бұрын
This is a nice information video, a new idea has been shared with us. Thanks🌹
@Kps1810r
@Kps1810r 2 жыл бұрын
Simple things but super fertilizer thanks for your ideas
@saveethamary4580
@saveethamary4580 2 жыл бұрын
Tnq u sis...ipdi oru vdo thaan expect pannen...
@harinitham9222
@harinitham9222 2 жыл бұрын
Super tips sister gardening very very beautiful sister unga video's ellam very useful tips sister thank you for your information sister
@rakesanju5172
@rakesanju5172 2 жыл бұрын
Oru Oru itemum superaa eruku chedikaaga variety variety aa virundu Vaichu asatu ringa eptaan puriyutu unga vitu garden super eruka kaaranam unga Kai pakkuvam Unga samayal saapitu plants Santoshama reukku unga Kai le magic eruku superb well done
@radhamuthukrishnan4802
@radhamuthukrishnan4802 2 жыл бұрын
Arumaiya uram.yellar vetlayum irukum.naam sapidum எள்ளை plants utkula vasathya kuda solreenga.super unga idea
@sangeetha4840
@sangeetha4840 2 жыл бұрын
Very nice . Very informative thank you
@tusha1552
@tusha1552 2 жыл бұрын
Hi sis ! Phosphorus சத்து மிகுந்த எள் + நாட்டு சர்க்கரை கலந்த உரம் பற்றிய info very useful . Cheap and easyயான இந்த உரம் + பூச்சிக் கொல்லியை நான் இப்போதே தயாரிக்கப் போகிறேன் 👍 நன்றி 🙏
@kalaranjanisenthil9278
@kalaranjanisenthil9278 2 жыл бұрын
எள் + நாட்டுச் சர்க்கரை சேர்த்து உரம் மிகவும் பயனுள்ள உரம் அக்கா. எளிமையான முறையில் உரங்கள் தயாரிப்பது உங்களுடைய சிறப்பு அக்கா 😍🤩
@AlexAlex-ph8ul
@AlexAlex-ph8ul 2 жыл бұрын
இது ரெம்ப பயனுள்ளதாக இருக்கு மேடம் நன்றி.
@jayaramesh7544
@jayaramesh7544 2 жыл бұрын
Ellu vacchi seitha uram nalla irukku.thank you.
@suryapreethikt5304
@suryapreethikt5304 2 жыл бұрын
Nice one sis...hope this will be the cheap and best fertilizer 🌷⭐
@akilaravi6043
@akilaravi6043 2 жыл бұрын
Mikavum payanulla thagaval soninka akkaa 👌👌 happy gardening 🌹🌺💐
@hemalatha500
@hemalatha500 2 жыл бұрын
Easy to prepare and use.thank you. 🙏🙏🙏🙏
@BDPPriyadharshiniC
@BDPPriyadharshiniC 2 жыл бұрын
Hii... Akka , Very Useful information 🥰❣️💕.... Very Easy and Simple Homemade fertilizer 😘😚.... Your Tips are awesome ✨♥️💐.... Your video are Super 👌👌👌.... Jasmine flowers 🌼🌼🌼 are Beautiful 🥰❣️♥️❤️💞....
@pkanimozi667
@pkanimozi667 2 жыл бұрын
Very nice information sis... super nanum yenka garden la try pandran sis.. Ur my inspiration sis... I like garden
@ammu4766
@ammu4766 2 жыл бұрын
Very useful fertilzer.i will try this fertilzer.Happy gardening akka
@chitrabalan6412
@chitrabalan6412 2 жыл бұрын
Thank your useful video,nan try panrean sister
@krishnaveni3595
@krishnaveni3595 2 жыл бұрын
The first time i saw your plant instreaction nice tips allu natu chakrai i must try
@mathummm6971
@mathummm6971 2 жыл бұрын
Suprrr 🌹poo my fav flower tq poo vanthuruku
@AlexAlex-ph8ul
@AlexAlex-ph8ul 2 жыл бұрын
எளிமையான ஈசியாக தயாரிக்கும் ஒரு உரம். எள், நாட்டு சர்க்கரை சேர்த்து அருமையான உரம். நல்ல பயனுள்ள தகவல் மேடம் நன்றி.
@adhitpattu5985
@adhitpattu5985 2 жыл бұрын
Useful information akka. Thank you.
@hemalatha500
@hemalatha500 2 жыл бұрын
Yes its a very useful video.I will definitely try and send the feedback.thank you bye bye.
@sjcreations879
@sjcreations879 2 жыл бұрын
Akka my rose plants are also not blooming correctly but when it is bloom flowers are very small i try this today akka a very useful and informative video thankyou akka for this wonderful video ❤️😍👍🤩💐💐😘😘
@jayaramesh7544
@jayaramesh7544 2 жыл бұрын
Very useful tips.thank you.
@mithrasukg5461
@mithrasukg5461 2 жыл бұрын
Intha uramum try pannaren sister easya irukkuthu mukkiyama selavu kammiya irukkuthu sister athuthan super👍👍👍👍👌👌👌👌
@nathiyahari7042
@nathiyahari7042 Жыл бұрын
Very nice beautiful'tips madam I like it
@kpmenakamary7655
@kpmenakamary7655 2 жыл бұрын
பூக்கள் முதல் காய்கள் வரை உங்கள் தோட்டத்தில் அழகு அழகு மா. புதுமையான உரம் புரட்சிகரமான செயலும் தங்களுடையது மா. அருமையான பதிவு.
@mutharshas9880
@mutharshas9880 2 жыл бұрын
Ellu, naattu chakkarai serthu homemade fertilizers ready panniteenga Plantskku enna enna sathu thevai phosphorus, magnesium, calcium Ellame step by step explanation 👌👌👌👌 sis Rainy daysla eppadi fertilizers use pannanum veyil daysla eppadi use pannanum 👏👏👏👏 sis
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 жыл бұрын
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான செடிகள் அருமை பூக்கள் எள்ளு வெல்லம்அருமை பாஸ்பரஸ் சத்துள்ள டிப்ஸ் நன்றி வாழ்கவலமுடன்
@saranyachandar4441
@saranyachandar4441 2 жыл бұрын
Very useful tips thank you so much for your tips madam
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
இந்த எள்ளு உரம் நான் கொடுத்தது இல்லை நீங்கள் சொன்ன இந்த முறை மிகவும் எளிமையாக இருக்கும் வீட்டு வேலைகளை செய்து கொண்டு செடிகளை பராமரிக்க உங்களுடையது எளிமையான சிறந்த டிப்ஸ் நன்றி மேடம்
@parimalabalamurugan4525
@parimalabalamurugan4525 2 жыл бұрын
Unga garden tips superaerku
@radha6229
@radha6229 2 жыл бұрын
Sister neenga kudukkura tips ellame budget la irukku healthy ya vum irukku super
@prabhadsp1137
@prabhadsp1137 4 ай бұрын
tnq sister
@dhanalakshmis1421
@dhanalakshmis1421 6 ай бұрын
Very nice useful video thank you for everyone மிகவும் மத்த வீடியோவுக்கும் உங்களுக்கும் நிறைய வித்தியாசம் வீட்ல எளிமையா கிடைக்கும் இல்ல நாட்டு சக்கரை வைத்து நீங்க வித்தியாசமா சொல்லி இருக்கீங்க நான் இதான் முதல் முறையா உங்க வீடியோவ பாக்குறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த டிப்ஸ் நான் யூஸ் பண்ணி பாக்குறேன் அப்புறம் எனக்கு சில விதைகள் தேவைப்படுறதா இருக்கு நீங்க ஃப்ரீயா இருக்கும்போது எனக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@jayaramesh7544
@jayaramesh7544 2 жыл бұрын
Thirumpa remaining panra mathiri solli irukkinka.ellu vacchi seitha uram super.thank you.
@user-sy2jo9lo6e
@user-sy2jo9lo6e Жыл бұрын
அருமையான..... பதிவு
@bhuvaneswarid165
@bhuvaneswarid165 2 жыл бұрын
Pudhuuram super Thank you very much
@rajininathan5399
@rajininathan5399 2 жыл бұрын
Cheap and easy tips for gardening. Thanks for sharing your experience.
@neelapillai4049
@neelapillai4049 2 жыл бұрын
அம்மாதயாரித்தகரைசல்மீதிஇருந்தால்அதனைஎவ்வளவுநாள்பயன்படுத்தலாம்.வாழ்கவளமுடன்...
@jayaramesh7544
@jayaramesh7544 2 жыл бұрын
Etthanai naal store pannalam. Neenka sonna tips pudusa irundadu gardening tips ellame super,thank you sister.replay pannunka.
@praveenavittal1059
@praveenavittal1059 2 жыл бұрын
Nice n easy fertilizer. New fertilizer which i haven't used till
@saranyachandar4441
@saranyachandar4441 2 жыл бұрын
Thank you so much madam naan use pannipakuren madam
@sarojinidas8410
@sarojinidas8410 2 жыл бұрын
அக்கா அருமைய பதிவுகள்.. எனக்கு இது ரொம்ப தேவையான பதிவு அக்கா.. நன்றி அக்கா.... 🙏🙏🙏🙏
@ammu4766
@ammu4766 2 жыл бұрын
Useful tips akka
@arani1143
@arani1143 2 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் பிரமாதம்
@mithrasukg5461
@mithrasukg5461 2 жыл бұрын
Yellu vaangi ready panni vekkren sister ilai veluththu irukkuthu sister ubayogamana tips sister thankyou very much 🙏
@jeyanthinachiyar8820
@jeyanthinachiyar8820 Жыл бұрын
Thank u sis
@nathiprabhu3431
@nathiprabhu3431 2 жыл бұрын
No24,eillu, vellammix fertilizer superunga, mailli pookkel Alagoo Alagu 🤩😜 easy method fertilizer preparation 👍👍 different type fertilizer superunga sis 👍👍👍
@petchithai8925
@petchithai8925 2 жыл бұрын
எளிமையான எள்ளில் இவ்வளவு மகத்துவங்களா.சிறந்த பதிவிற்கு மிக்க நன்றி.
@yyganga2650
@yyganga2650 2 жыл бұрын
Very use ful tips akka😃
@srividyavenkat6395
@srividyavenkat6395 2 жыл бұрын
Madam, love that pure yellow hibiscus. Can you help me with a cutting?
@ezhilhari3165
@ezhilhari3165 2 жыл бұрын
useful sis...because it's Cheap and best fertilizers
@sandhiyanaturalhome6950
@sandhiyanaturalhome6950 2 жыл бұрын
Hai mam nalla theriyatha tips sollirukinga mam nenga sollura Ella tipsum naa follow pannittu erukkunga mem nalla nalla information mam good night 🙏
@rosygeorge9057
@rosygeorge9057 2 жыл бұрын
Thank you 👍🌹🌺
@vijayarangabhashyam6886
@vijayarangabhashyam6886 2 жыл бұрын
Super useful tips thankyou
@angelvaidhyanathan
@angelvaidhyanathan 2 жыл бұрын
பரிசு யாருக்கு தான் பிடிக்காது அது நான் பெற போகும் வெற்றி ஆனாலும் என் தோழிகளின் வெற்றி ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சி உங்கள் பதிவில் நீங்கள் சொல்லும் உரங்கள் மற்றும் என் செடியின் பாதிப்பை நேரில் கண்டது போல அனுபவம் வாய்ந்த உங்கள் பதிவுகள் பல நேரங்களில் என்னை வியப்புற செய்யும் மாடி தோட்டம் வைத்து இருக்கும் எனக்கும் நீங்கள் ஒரு ஆசிரியை தான் நன்றி
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
Super Nisha yangalukku ippadi pakkarthukku ennoru chance kidacvhurukku nu nikkum bothu romba happy ya irukku ma dear super easy yana uram sollirukkeenga nandri
@revathithangamrevathithang4479
@revathithangamrevathithang4479 2 жыл бұрын
Super akka nega kodutha tips ellam arumai nan ennoda chedigalukku koduthu athoda result eppadi nu solluren sister thanks
@suryapraba7319
@suryapraba7319 2 жыл бұрын
Super thank you madam
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 2 жыл бұрын
Super akka nice tips
@jayanthik1373
@jayanthik1373 2 жыл бұрын
This information is nice thank you
@anuradhasubramanian6339
@anuradhasubramanian6339 2 жыл бұрын
Edhu romba easy yana tips sister ellu punaku dilla time kidaik kadhu edhu best
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 жыл бұрын
அழகான பூக்கள் எள்ளு வெல்லம்அருமை பாஸ்பரஸ் சத்துள்ள டிப்ஸ் அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் நன்றி வாழ்கவலமுடன் 👍
@adhitpattu5985
@adhitpattu5985 2 жыл бұрын
Pathuruva ellu konjama nattu sarkarai aprm athula konja pulicha thayir matum pothu nga athula avalo phosphores iruku super ah sonenga akka. Chembaruthi bright ah white ah alaga irukanga akka. Parkavey semaya iruku.
@jamunaaaya6377
@jamunaaaya6377 2 жыл бұрын
Hi how srr you i an jamuna evalavu Arumaiya Tips goduthal yarthan unga frienfs Aga mattsrgal asuesval super tips
@siddhanandamr4847
@siddhanandamr4847 2 жыл бұрын
Thanks so much
@Nanthini182
@Nanthini182 2 жыл бұрын
ஈசியாக வீட்டில் எள்ளும் நாட்டு சர்க்கரை வைத்து தயாரிக்கப்பட்ட பேட்டிலேசர் சூப்பர் சிஸ்டர் யூஸ்புல் வீடியோ சிஸ்டர் 🥰🥰🥰
@nanthithajamunaarunkumar6732
@nanthithajamunaarunkumar6732 2 жыл бұрын
Unga gardenku elluvayallal poothathunu new song aluthalam sister. 💖👍
@anthonymary1972
@anthonymary1972 2 жыл бұрын
Thankyou sister i from Malaysia
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
Ok dear nisha super kandippa ithai pinpatruven nandri dear Nisha Happygardaning
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 2 жыл бұрын
Semaiya yirukuma vunga garden, thank u so much for ur information ma🙏👍🌟
@lillysukumaran5458
@lillysukumaran5458 2 жыл бұрын
அருமையான பதிவு
@sindhubairavi6298
@sindhubairavi6298 2 жыл бұрын
Different types of uram lots of benefits, thank you Mam
@padmanarasimhan4425
@padmanarasimhan4425 2 жыл бұрын
Super
@saranyachandar4441
@saranyachandar4441 2 жыл бұрын
Hai madam new tips and useful tips madam thank you so much madam unga tips ellame pudhusu pudhusa irukku but super ra irukku low budget fertilizer ra irukku madam happy gardening
@sowmiyaramar5869
@sowmiyaramar5869 2 жыл бұрын
Waiting for iruvachi malli plant....balsam...cosmos...torenia seeds mam 😉
@maliniramesh6011
@maliniramesh6011 2 жыл бұрын
Thank you for this fertilizer to grow plants it's really useful to me .very simple and good one
@rajalakshmikannan1631
@rajalakshmikannan1631 2 жыл бұрын
Thank you so much. Very useful information
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 2 жыл бұрын
unga garden ungga voice rendum superra irukku...saral mazhai pola suhama irukku parkkum pouthm.ketkum pothum💗💗💗
@MithuFashions
@MithuFashions 2 жыл бұрын
Thank you very much dear sister 🙏🙏
@kishoremdu
@kishoremdu 2 жыл бұрын
எள்ளு புண்ணாக்கு சூப்பர் அக்கா வளர்ச்சி நன்றாக உள்ளது சீக்கிரம் வீடியோ அனுப்புவேன் அக்கா .கல்பனா
@adhitpattu5985
@adhitpattu5985 2 жыл бұрын
Akka nenga super. Giveaway mulamaga anaivar vetilum chedi valaranunu nenaikarenga. Unga videos mulam engaluku kedaiku payangal matum elama parisum kidaikirathu sema akka. Today sona uram try panren akka. Na palaya satham ulunthu kalugiya water ela. Eduthu vechiruken akka. Athu kudutha 15 days anatha entha elu uram kudukanum ah akka. Nenga vera level pookal ku oru giveaway and vithaigaluku oru giveaway nanga unga videos paka lucky tha. Thank you akka. Happy gardening.
@user-pl9gr2eq6f
@user-pl9gr2eq6f 2 жыл бұрын
Very easy and useful information
@sudhachinnu7038
@sudhachinnu7038 2 жыл бұрын
👌Tips lam useful aa eruku sis....👌
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,3 МЛН
Tisue ajaib
0:17
Nicholas Noah
Рет қаралды 55 МЛН
Поел индийской еды...
0:15
Новостной Гусь
Рет қаралды 2,2 МЛН
Это Сделает Вас Миллионером 🤯
0:23
MovieLuvsky
Рет қаралды 13 МЛН
Нашел котенка 😭
0:53
Awesome Cuts
Рет қаралды 874 М.
Always wear good shoes outside! ⚠️💀
0:20
scottsreality
Рет қаралды 5 МЛН