வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை சேர்த்து போளி செய்ய முடியுமா? அப்படியெனில் செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும்
@IndhusKitchen2 жыл бұрын
சேர்க்கலாம்..கடாயில் நெய் சேர்த்து தேங்காய் ,பொடித்த கடலைப்பருப்பு சேர்த்த பின், 1.5 கப் சர்க்கரை சேர்த்து கலந்து கடாயில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் இறக்கவும்..
@ameenaameena31132 жыл бұрын
Maida 3mani neram ura vaikalama
@IndhusKitchen2 жыл бұрын
Maximum 3 hrs sister..aduku Mela vecha maavu pulikum