Bhat Sir is a very big hotelier but he explains the making of each food item in detail which even an ordinary hotel owner will not explain . kudos Sir. From R K.
@aiszvaryahnatarajan24034 жыл бұрын
Sir neenga samaikaradha paakardhu oru enthusiasm level na, the way you describe the preparation and the way you enjoy preparing is "Vera Level" - No wonder you are Great !!
@gvsundar10324 жыл бұрын
சமையல் குறிப்போடு, SPB அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது 🙏மிக்க நெகிழ்ச்சி.🙏
@mamathab93854 жыл бұрын
School, vkop
@isabellaebenezer22224 жыл бұрын
My favourite vow The way you explain double vow.thangs god bless.you
@amula92854 жыл бұрын
Miss u spb sir😭😭😭😭😭😭😭
@kavipriyas52693 жыл бұрын
Miss you spb
@bufukutty80664 жыл бұрын
பார்த்தால் பசி தீருமா.... தீருதே.....உங்க சமையல் அருமை.கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு🙏
@umavajendar39874 жыл бұрын
Spb குரல்....ஐ திருக்குறள்...கூட ஒப்பிட்டு சொன்னது அடடடடா.... உங்கள் சமையல் போலவே அருமை....👍👍 veral level sir neenga...👏👏👌
@trmadhanagopalan93124 жыл бұрын
.
@vishvettai4 жыл бұрын
Super!
@lalithag164 жыл бұрын
Super poli
@bhuvaneshwarikannan58524 жыл бұрын
சூப்பர் பார்த்தவுடன் செய்ய வேண்டும் என ஆசையை தூண்டும் வகையில் உள்ளது உங்கள் பேச்சி உங்கள் குரலில் ஒவ்வொரு நுணுக்கமான இந்த டிப்ஸ் மிகவும் பயன் உள்ளது நன்றி சார் செய்து படம் எடுத்து போடுகுறேன்
@manjujamun6954 жыл бұрын
Recipe ah Vida unga paechu dhan melting most if our hearts..... Kettute irukalam
@keerthanadinesh12474 жыл бұрын
Spb Sir ஐ பற்றி நீங்கள் சொன்னது மிகவும் சரியே. அவரை போலதான் நீங்களும் செய்யும் தொழிலில் ஆத்மார்த்தம். அவர் இசைத்துறையை விரும்பி, அதனை குரல் மூலம் அழகாக வெளிபடுத்தி மக்களின் இதயத்தை தொட்டார். அவரைப் போல நீங்கள், சமையல் துறையை விரும்பி செய்து, அதனை மக்களுக்கு அழகாக விளக்கி மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டீர்கள்.. அவரைப் போலவே பேசுவதிலும் Simplicity. ரொம்ப Casual.a பேசுகிறீர்கள்..No head weight. No ego. உங்களையும் நாங்கள் அனைவரும் மதிக்கிறோம். உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம் சார். சமையலே தெரியாதவர்கள் கூட, உங்கள் செய்முறையை பார்த்தால், ஒருமுறையாவது செய்து பார்த்தால் என்ன? என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது உங்களது teaching. அருமை சார். மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@TamilTamil-tm3xg3 жыл бұрын
Nise cement
@divyayuvaraj98864 жыл бұрын
I've became very big fan of yours. The passion u show towards cooking is amazing.
@leelas_diary4 жыл бұрын
Me too...
@s.ks.k45834 жыл бұрын
நிச்சயமாக இந்தக் நிகழ்ச்சி இதயத்தை தொட்ட சமையல் தான் அருமை தோழரே
@gunasundaris36164 жыл бұрын
ஆஹா நீங்கள் செய்யும் போதே அப்படியே சாப்பிட தோணுது சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@dubagurgirls59923 жыл бұрын
Yes
@bharathianand15593 жыл бұрын
Qàa
@nutritiondietetics45603 жыл бұрын
Tried this recipe . Turned out to be an excellent coconut poli 🤤. Seasame oil had made wonders. Each time seeing your video , I learn more than cooking. Thankyou!
@hey3464 жыл бұрын
its seriously so nice of you to speak about spb sir , btw ,who all come here all the time just to admire his stupendous cooking skills and funny way of talkng, 9.40 i laughd , "chapathi madri panitu ,nanum poli pannen nu photo podadhinga enaku kovam varum "
@umajp46103 жыл бұрын
Unga samayala Vida neenga solra instructions romba Nalla erukku...I like your voice....very sweet of you... thank you so much for your recepy.....
@shalinimahadevan15484 жыл бұрын
Definitely going to try this recipe .... Thank you chef 🙏🙏🙏.... Spb sir always with us ....
@sjkamesh47133 жыл бұрын
Loved so many things 😄like telling the poli as jelly,and puranam vekkumbhodhu 1,1 um 1 um 2,2 um 1 um 3,3 um 1 um 4 So amazing the way you teach sir 💖
@pryangagovindarj4 жыл бұрын
Huge respect❤💯The way you're enjoying yourself while doing the complete process is the only reason for us to see without skipping any of the part of all the videos you're posting sir😍
@sowmyakannan41174 жыл бұрын
நல்லெண்ணெய்யில் குளிப்பாட்டனும்... Super sir.. I like your way of explanation of cooking and all kutty tips. Great fan of yours..
@tnazar99913 жыл бұрын
9.39 na aen ivlo kashta pattu solren theriuma neenga ithey mari pannanum illana enaku kovam varum 😀😀😄😄 so cute sir neenga 😘😘 ungala mari oru Appa enaku illa 😒 The way you speak is i don't know what to say its Mind relaxing so sweet neenga
@ManojKumar-lr7wh3 жыл бұрын
Q
@kannanboss92402 жыл бұрын
🌹
@madhanbrothers4 жыл бұрын
Sir Food which you were preparing once in three days were really awesome and delicious too...but the thing is my mom is a big fan of your cooking sir... whatever work she was busy with she used to see your dishes immediately after your updation... hence I request you to post the video everyday... it's my request...if possible do so otherwise no issue sir... God bless you abundantly with his enormous love,joy and happiness....be happy always...thank you sir...🤩🤩🤩
@vaidhyanathaniyer39564 жыл бұрын
சார் உங்களுக்கு நூறு வருஷம். இன்னிக்கு காலைல தான் உங்ககிட்ட போளி recipe கேக்கணும் ன்னு நினைத்தேன். மங்களூர் போளியும் போடுங்க சார்
@pooviranjith42474 жыл бұрын
Hi chef ... Thanks for sharing this amazing technique and yummy recipe ....my favorite....I born in tamilnadu and bought up in karnataka, Chitradurga district...so of course this is my favorite dish...However currently staying Canada...coming Tuesday is my anniversary so I had a plan to prepare sweet ,I chose ur recipe kai olige...it came out amazing and Authentic flavor ...I got appreciation shower from hunband...thank u so much ....
@ishwarya.r32614 жыл бұрын
Vera level speaking sir🥰🥰lovely ah cook pandringa i"m very impressed and my insperation🤩😍
@ushakumari28044 жыл бұрын
Aaha ohho besh besh poll ithu. Poll yillai nizam
@kannans2210 Жыл бұрын
Tried the poli recipe.. One of the best recipe ever.. Came out superb.. Best poli in 20 years of my experience.. Thank u for the flawless explanation..
@kokilakumar27284 жыл бұрын
6:58 sapidurathuku mattum vaai thirakaama, konjam paaraturathum thiranga . Thirukural maathiri eeradi sirapaana sorkal sir. Nice words sir . Food la kurai iruntha mattum than solraanga (ok next time atha correct pannikalam ) but Nalla irunthaalum sollalaam . Apo than cook Panna aasaiya irukum. Boli recipie super . Will try @home
@mangalaskitchen8665 Жыл бұрын
கலக்கல் the way you delightfully making the dishes makes to make and eat at once.superb.. மிக மிக அருமை
@hemachitram43614 жыл бұрын
SPB பற்றிய உங்கள் கருத்து மனப்பூர்வமான ,உருக்கமான உண்மை,அவரை எப்படி மறப்பது போளி அருமை sir ,
@jaheerhussain27363 жыл бұрын
உங்கள் பயிற்சி படி வெண்பொங்கல், பரோட்டா குருமா செய்தேன் அருமையாக இருந்தது உண்மையில் நீங்கள் The Legend sir .....
@logesh45814 жыл бұрын
I like coconut poli very much Unggalukkum pudichi iruntha oru like podungaaaa 🥰🥰🥰
@induvaishnav18443 жыл бұрын
Super my daughter favorite 🙏
@dubagurgirls59923 жыл бұрын
Me
@banumathi93674 жыл бұрын
Ayyo vera level sir .... Boli ya vida neenga solli kudukra method laiye ellaarum kaali aaiduvanga.. Enga veetla ellaroda biggest inspiration sir neenga....
@vopadevs99644 жыл бұрын
His teaching skill is awesome.
@dubagurgirls59923 жыл бұрын
Ya
@selviadm11684 жыл бұрын
சார் வணக்கம் நீங்கள் செய்து காட்டும் முறை ,எதை எதை எந்த அளவு எடுக்க வேண்டும் ,எந்த கறிக்கு ஏது தூக்கலாக இருக்க வேண்டும் என்பதை சாதாரணமாக அழகாக கூறும் விதம் நன்றாக இருக்கின்றது.அருமை சார் .மேலும் சூப் வகை ஒன்று கூறினால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
@ashabalakrishnan57584 жыл бұрын
I love your way of cooking the food. It will chsnge even unprofessional cook into a better one. Salute you sir
@mallikaseshadri74374 жыл бұрын
Well said venkatesh bhatt now I learnt secret of mixing the dough so thin two weeks back I made dhal obbattu you could not eat the corners were like cardboard thank you for showing detail receipe I enjoy all your episodes be safe
@rajalakshmignanasekaran13134 жыл бұрын
Sir in one interview u mentioned that you are expert in seasoning the dosa pan, please give us some tips
@yamunaelango3 жыл бұрын
Sir nan unga recipe instructions fan aiten. Dish pandrano illayo indha commentary ya life la marakevematen. I just admire and flattened with your instructions style. 🤗🤗🤗🤗🤗
@bharathikrishnan19854 жыл бұрын
Thanks for making this wonderful sweet item, my husband's grandfather is very famous in preparing boli's. He was a boli seller in Kadambur(near Tirunelveli) railway station. Hope you heard the name "KADAMBUR BOLI".....Thanks a lot for making our family sweet....Thanks sir.
@premamritha3 жыл бұрын
Oh
@chethanpandu3 жыл бұрын
Sister still is it there???
@sanjonsilvasanjon79003 жыл бұрын
Love you sat
@maligatanggaveloo24234 жыл бұрын
Hi sir, i did poli and lastly my husband satisfied the taste of poli.. my entire family loves it.. thanks sir for the tips..
@manimozhilifestyle94654 жыл бұрын
தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை இறைவன் எப்போதும் தங்களுடன் இருப்பதால் தங்கள் சமையல் சுவையே தனி வேற லேவல்
@liyalil3 жыл бұрын
Nenga sonna mathiriye Nan try panna sir...but chakra valli kelangu la panna... Maida patham nejama super sir.. thanks for sharing sir Really super 😋😋😋😋😋😋😋😋😋😋😋
@marymaryl55463 жыл бұрын
Your way of cooking and explanation was amazing.... I follow your recipes continuously... It change my cooking style... My family members appreciate my dishes.... It's realy your depending.... Thanks Anna 😋😋😋
@sujakalyanraman76354 жыл бұрын
Hai Venkatesh ji, I try almost all your recipes. Really all the dishes have turned out well. Makes cooking interesting. 👍👍👍.from your noodles till the latest one except boli I tried everything. Thank you ji
@jayashree.j17774 жыл бұрын
I love the way you personify the ingredients ❤️ It makes us enjoy the Cooking process❤️
@randomfactstamil53764 жыл бұрын
Wast
@charatchander2324 жыл бұрын
Tttt
@krishthik47733 жыл бұрын
எப்படி சார் இவ்வளவு அழகா பேசுறீங்க.உங்களது சமையல் சாப்பிட்டதில்லை.ஆனா உங்களது பேச்சை ருசிக்கிறேன் தினமும்.உங்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய சம்பந்தம் உண்டு.நானும் உங்களை போல் இசை ரசிகை.இப்போது கொஞ்சம் வித்தியாசமாக நீங்கள் ரசிப்பதை நான் ரசிக்கின்றேன்😘😘😘
@manusmusic24154 жыл бұрын
OMG sir.... Excellent rendition...the way you explain is so melting like ghee that melts in your cooking with great humour sense... Thank you sir...
@thirumurugan-do9hy4 жыл бұрын
Antha slang i love it ...Avana thukki ipdi podunga ivana thukki apdi podunga ...Super i love it .... Enjoyed ur video
@porkodirm30064 жыл бұрын
👍👌👌 இதயம் வழங்கும் இதயம் தொட்ட சமையலுக்கு இதயப்பூர்வமான நன்றிங்க sir 🙏
@thangap2003 жыл бұрын
எச்சில் ஊற செய்து காண்பித்து எங்களை செய்ய வைக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டீர்கள்.Mouth watering dish you prepared and your style is excellent way of explanation.Thanking you with regards.
@doraiswamyvijayalakshmi66004 жыл бұрын
Loved the way you explained the process. Reminded me of my mom who used to make poli the same style.🙏
@vetrivelcivil54244 жыл бұрын
Mam oil iku apparam enna othunaru
@yukeshkarthick86254 жыл бұрын
4 ytt
@manimozhilifestyle94654 жыл бұрын
தேங்காய் பூரனம் போலி சூப்பரோ சூப்பர் அதுவும் தாங்கள் செய்து காட்டும் விதம் மிகவும் அருமை நான் எப்போதும் தங்கள் சமையலை பார்க்காமல் இருந்தது இல்லை வாழ்த்துக்கள் ஆயிரம் நன்றிகள் ஆயிரம்
@meenabengaluru25604 жыл бұрын
We in Karnataka call this as kaayi obbattu... The way you talk while preparing food is so nice... You talking about your mother was so heart touching...
@gughaprabu45382 жыл бұрын
அருமையான தேங்காய் போலி செய்து எங்கள் இதயங்களில் சமையல் என்றால் நீங்கள் மட்டுமே உங்களை எங்களுக்கு கொடுத்த உங்கள் தாய் தந்தை மற்றும் உங்களுக்கு சமையல் கற்றுக்கொடுத்த உங்கள் குருமார்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@gokspk54964 жыл бұрын
There is a kural in Thirukural, which has the meaning of, "Even you discovered the secret of nature, essence of art, is useless when you are not sharing with Others"..... Your Channel has the essence of your hardship experience, which makes this as Ultimate and Unique AND THE BEST in Tamizh... Thank you Live Happily as you Wish...
@beulajs74193 жыл бұрын
சார், நீங்க செய்கிற சமையலை விட நீங்க பேசுவது ரொம்ப இனிமையாகவும் ஜாலியாகவும் இருக்கிறது.நீங்க ஊற்றுகிற நெய் மாதிரி நான் ஊற்றி செய்தில் எனக்கு bp எகிறிடும்.
@Komp30134 жыл бұрын
I have not seen any chef who is so passionate about his profession. Very impressed chef God bless you.
@kiruthikas17914 жыл бұрын
I don't know why I like you so much .... Am a very big fan of you and your recipe 😍😍😍
@sujitha21124 жыл бұрын
Paakuratha vida neenga solra style layae tempting aagudu sir Superb 💐💐
@ananthikapali71233 жыл бұрын
அண்ணா நீங்கள் சமைப்பது அழகு ஆம் பாராட்டு மிகவும் முக்கியம். நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்
@jayasree-co6os4 жыл бұрын
Sir., chance ah illa super sapdanum pola iruku.....😋... Thank you so much for this recipe 🙏🏻
@saikrishgovind68444 жыл бұрын
Super chef nan seithu parththen romba Nanna irunthathu thankyou so much chef. 🌹🌹🌹🌹👍🍫
@emeraldgarnet73304 жыл бұрын
Good on you chef for honouring SPB sir in your show. As we all know he has touched many lives directly and indirectly through his song performance and judging singing competitions as well as other charitable acts of kindness through his encouragement to give ones bests. It is great we who have been touched by his songs remember him in whatever way possible - e,g being supportive and giving encouragement to people to strive for the best in whatever they do e,g in cooking like you just mentioned.🙏🏾
@vidyaraghav45494 жыл бұрын
Beautiful..poli is a very simple homely and we'll liked dish. Nothing extraordinary.. but the way you demonstrated it's preparation is the highlight. I guess you can name it bhats poli. Kudos to you. Will surely visit accordion to eat this dish👍. Also loved the demonstration of intricacies of making poli.
@thinkqw21174 жыл бұрын
Way of speaking is super sir. Makes me to smile
@rajakumariskitchen19334 жыл бұрын
நீங்கள் நிஜமாகவே ❤️. எண்ணெய் ஊற்றி குளிக்க வைத்து.எனக்கு😋😋 உடனே சாப்பிட தூண்டிவிட்டிங்க.. நீங்கள் சொன்னது போல இது..நச்சுவேலைதான்... சூப்பரா இருந்தது போளி👌👌🌺
@ninjanous4 жыл бұрын
7:08 very true 😊all your dishes are really excellent .. my fav is railway chutney 😊
@SidA10104 жыл бұрын
I played this to my husband really loud🤪🤪
@ramyasrinivasan93704 жыл бұрын
Unga poliya vida unga speech romba sweet aa irukku..Chef.. Vazhthukkal...
@p.k86444 жыл бұрын
நீங்கள் மாறிய இடம் மட்டும் Royal India இல்லை, நீங்கள் செய்கிற dishயும் Royal India தான்.
@chitrar8074 жыл бұрын
ரொம்ப சரி சொல்லியிருக்கேள் பா அவர் செய்து காண்பிக்கும் டிஷ் காஸ்ட்லி தான் ஆன மிடில் கிளாஸ் மனிதர்கள் எப்போதும் செய்து சாப்பிட்ட முடியாது அது உள்ள சாமான் இருக்கு போது தான் செய்யலாம் பா
@thukkaram48504 жыл бұрын
@@chitrar807 phone irukku idella vanga kaasu illa
@chitrar8074 жыл бұрын
@@thukkaram4850 sir what you tell about என்ன சார் என்ன கேள்வி கேட்டு இருக்கீங்க ஒன்னும் புரியல உங்களுக்கு
@thukkaram48504 жыл бұрын
@@chitrar807 ungalukku comment Panna phoneku kasu irukku idella vanga kaasu illa
@chitrar8074 жыл бұрын
@@thukkaram4850 சார் 🙏🙏💐💐 நான் என்னை மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை சார் எனக்கு வாங்கி சாப்பிட தெரியும் மற்றவா நம்மளுக்கு கீழே உள்ளவர்களை பற்றி நினைத்து தான் சொன்னேன் சார் நன்றி சார் 🙏🙏💐💐
@kavitharamesh94114 жыл бұрын
Sir, neenga sollum bodhe seinji sapidanum pola iruku sir. Excellent sir, unga show la partudhan naa nalla cook pannave katukiten thank you so much sir.
@5MinutesSPACE3 жыл бұрын
9:36 நீங்க வீட்ல பண்ணும்போது இதேமாதிரி வரனும் இல்லனா எனக்கு கோவம் வரும் 😆😆😆
@dubagurgirls59923 жыл бұрын
Ya I noticed
@gunasundari54763 жыл бұрын
Lllm my mm
@muthulakshmi87034 жыл бұрын
I admire your way of explaining the making of poli. Hatsoff sir
@pricilapranavi70163 жыл бұрын
Sir unga speach super sir 😁😁 comedy ya solringa so nice and like u r cooking sir
@revathiiyer8104 жыл бұрын
So excited sir. The way you are teaching n guiding is simply awesome. Thanks so much for this delicious recipe. Trying this very soon. Regards
@sudhara68924 жыл бұрын
What you said about sp balu sir is 💯 true even my feeling also same we miss Balu sir a lot but I cried a lot
@dpkm8474 жыл бұрын
My mom is your big fan sir ...she always tried your receipe's the next day your video posted....😊😊
@soniyamuthu28164 жыл бұрын
Sir plz invite me to ur kitchen 😋😋😋I really feel Vry hungry when ever I c ur cooking 🥰🥰🥰
@dineshkumaar89693 жыл бұрын
Such a good explanation of each process .... tried now and came really well sir. .. Tnk u and keep rocking
@imlakshmi_prasad4 жыл бұрын
My mother in law taught me this dish. All tym fav❤❤. Seasoned with ghee and milk makes yummy🤤🤤
@srisoundarya14614 жыл бұрын
Good evening sir, Iam a big fan of you, I tried this coconut polii for the first time in my lifee came out very well, sir I didn't even know how to make a attaa dough but I tried this sir, really tasty Thank you so much for this recipe sir
@ashmithalr90834 жыл бұрын
You have been a wonderful inspiration during Lockdown days and I am turning a wonderful cook. Parents are really happy about it. Thank you so much.
@lalitharamakrishnan15314 жыл бұрын
What a patience you have to prepare polis for buffet Chef! IAM AMUSED😊
@nirmalasenthil90524 жыл бұрын
Hi good evening sir Every tuesday and friday always waiting for your video.... I tried your poori and saagu it was that delicious and yummy and going to tried it on sunday Sir can you put ashoka halwa Halwa fans give a like
@jayalakshmiradhakrishnan10694 жыл бұрын
Sir yummy sweet
@radhaiyengar62134 жыл бұрын
Nice.Thanks.I wanted to learn it.Got it.Also I wanted to learn maharashtriyan type of poli.l have been watching all your tv shows. Like your way of teaching.you are very patient in teaching the minute details. Thanks.
@Indiantemplehairfactory4 жыл бұрын
“When you eat always prise the cook.. “well saying sir. 👏🏻👏🏻👏🏻👏🏻
@sundaris26204 жыл бұрын
Sir Iam from kerala tamil Iyer we make this for Avaniavattam .I like this very much.here we say uppittu.for pooranam we blend coconut in mixi for silky texture.Next you make sir koorka kizangu rost.varties in bittergaurd.sweet yam.
@chandran45113 жыл бұрын
அருமை சார், சொல்லும் விதம், அழகிய தமிழ், அனைத்து ரெசிபியும் சூப்பர். சர்க்கரை பொங்கல் , டொங்கலுக்காக போடவும்.
@parvathitiruviluamala98704 жыл бұрын
அருமையான ரெசிபி. நாங்கள் எல்லோரும் கண்ணால் ரசிப்போம். பண்ணரதுக்கு பொறுமை இல்லை 🤣
@sithalakshmipk27903 жыл бұрын
Oru naal pannitthan paarungo, yellam nalla varum , nallayirukkum. 1 cup maida maavil pannungo.Porumaiy thaanaa varum. 👍😄💜
@meenaarasheed55243 жыл бұрын
Wow will definitely try this. Oppatolu we add dhal and in wheat flour but the covering was definitely thicker. This looks amazing. Parfumerie pod he vai urukuthu!
@sasikala30414 жыл бұрын
Good afternoon sir, we've tried Keerai Vadai today. It has come out so well and couldn't resist eating more than one at a time 👏👏😋 my husband Ajay kishan and I tried it and thank you so much for this recipe 👏👏 surely we'll pass it to our generation
@muthumeenakshi70014 жыл бұрын
Super super sir .....air and I have a question ......which rice is best to make lemon rice sir???? Pls reply ........and I have almost tried all of your dishes sir actually it came very very well sir....... hat's off to you sir .......and thankyou for all your dishes🙏🙏🙏
@அக்கப்போர்-ர5ஞ4 жыл бұрын
Yes sir spb's loss is incomparable. I am missing him a lot lot lot. At the same time we all the tamil viewers are die hard fan of you also.. i see the same amount of humanity and love towards all equally in you. You are also such an amazing and adorable person. இப்படியே இருங்க சார்🙏🙏
@poonguzhalir32894 жыл бұрын
We miss SPB sir so much...🙏🙏
@nanzpatt53673 жыл бұрын
Biggest fan of ur cooking especially ur way of explaining the dishes, i have tried many of ur recipes it really came out well.. Tq for spreading love with taste sir
@pavithramaniappan3494 жыл бұрын
Excellent chef. Soft Dough preparation explaination super Chef.
@venkatesank46724 жыл бұрын
L
@chitrar8074 жыл бұрын
சார் பண்ணும்போது வேகமாக பேசிக்கொண்டு செய்யறது பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு செய்யனும் போலவும் இருக்கும்
@reginasridhar44794 жыл бұрын
We are ur fan sir..Nice to watch u..one by one iam trying ur recipes...Tq
@shanthakrishnan90474 жыл бұрын
0pp
@MeenaatchiTamilvanan3 жыл бұрын
Omg.the way u explained is awesome anna...i am ur big fan..u r doing a great job..teaching us the recipes..wanna try But scared as the dough is too loose.afraid it may be difficult to handle..
@radhabaskar3154 жыл бұрын
Hi sir!! I'm your biggest fan sir!!! Pls make a video on preparing naan !!
@deeparao20524 жыл бұрын
V v nice chef..I'll definitely try this out. And what you said about appreciating a person's effort is really v true..
@sinsubra4 жыл бұрын
I liked your math calculation: 1+1= 2 ,2+1=3 😆 😀😃😄
@gayathrivaradharajan88953 жыл бұрын
I'm a big fan of you Sir. I always enjoy, you saying, Avan oorattum. You make the dough with love. Lovely to hear, evana spread panni, avane moodippaan. 😀😀😀
@Ragavsrii4 жыл бұрын
Gordon Ramsay of Tamilnadu. Wish to see you both cooking in a video.
@suruthiilangopi77004 жыл бұрын
Yes true 😊.But he explains very clearly than gordan. He doesn't post daily videos like others, that's why interested to watch the channel more and more,...
@visaveerappan20534 жыл бұрын
Far better than GR. Chef Bhat is composed. GR is overrated. Gordon acts like as though he has a train to catch every time he cooks.
@madhumitha17504 жыл бұрын
@@suruthiilangopi7700 Gordon shouts like hell😂
@Bodhi70074 жыл бұрын
கோர்டன் ராம்சே ரொம்ப கறாரு டைப் சார். வெங்கடேஷ் சார் இஸ் டிஃபரெண்ட்!
@pasupathy57374 жыл бұрын
Very tasty, please upload how to prepare soft chapathi
@fazil72673 жыл бұрын
So positive talks, neenga solra words le senjrlam sir ella dish um.. I'm happy to see ur dishes,