பாக்கியம் பெற்ற ஹாஜிகளே || Baakiyam Petra Hajigalea || New Islamic Tamil Song..2024

  Рет қаралды 30,213

Athayi Naat Channel

Athayi Naat Channel

Күн бұрын

Click to watch more videos,
Lyrics :
لبيك اللهم لبيك...
لبيك لا شريك لك لبيك... ×2
يا الله يصولوا بك
يا الله يحولوا بك
يا الله يسيروا بك
وارزقهم التوفيق ×2
செல்லும் வழியோ இறை பாதை
இறைவன் சொல்லிய அருள் பாதை
தடையின்றி பாதைகள் அமைந்திடவே
நல்லருள் பெறுவீர் ஹாஜிகளே
வாழ்வில் செல்வம் பெருகிடவே
வறுமை பாதை நீங்கிடவே... ×2
வல்லோன் பொருத்தம் அடைந்திடவே
(வரவேற்கும் இரு ஹரமைனே)×2
يا الله يصولوا بك
يا الله يحولوا بك
يا الله يسيروا بك
وارزقهم التوفيق ×2
மேன்மை மிகுந்த இஹ்ராமை
பரிசுத்தமாகி அணிந்து கொண்டு
தங்க கிடங்காம் காபாவை
தரிசிக்க வாழ்த்துக்கள் ஹாஜிகளே
ஹஜருல் அஸ்வதை அடைந்திடவே
காபாவின் திரை பிடித்திடவே... ×2
மர்வா ஸஃபாவில் ஓடி விடவே
(பாக்கியம் பெறுவீர் ஹாஜிகளே)×2
يا الله يصولوا بك
يا الله يحولوا بك
يا الله يسيروا بك
وارزقهم التوفيق ×2
தன்னில் தவறுகள் அழிந்திடவே
தவாஃபில் மன்னிப்பை அடைந்திடவே
மக்காமே இப்ராஹீமினிலே
நின்றிட வாய்ப்பும் கிடைத்திடுமே
எட்டாம் பிறையில் மினாவினிலே
மறுநாள் அரஃபா வளாகத்திலே... ×2
இருப்போர் இல்லோர் எல்லோரும்
(ஒன்றாய் இறையிடம் இறைஞ்சிடுவீர்)×2
يا الله يصولوا بك
يا الله يحولوا بك
يا الله يسيروا بك
وارزقهم التوفيق ×2
முஸ்தலிபாவின் இரவுக்குப் பின்
ஷைத்தான் மீது கல் எரிந்து
ஹாஜிகள் தங்கள் முடிசிறைத்து
குர்பான் பிராணியை அறுத்திடுவீர்
ஹஜ்ஜின் கடமையை நிறைவு செய்து
பாவத்தின் கரைகளை விடை கொடுத்து... ×2
புண்ணிய மதினத்து மண்ணடைந்து
(ஸலாமும் இனிதாய் உரைத்திடுவீர்)×2
يا الله يصولوا بك
يا الله يحولوا بك
يا الله يسيروا بك
وارزقهم التوفيق ×2
இனிதாய் அனைத்தும் இறுதிப் பெற்று
இறைவனிடத்தில் பொருத்தம் பெற்று
செய்த அமலுக்கு கூலி பெற்று
மறுமையில் சுவனம் புகுந்திடுவீர்
பயணத்தில் உள்ள நெருக்கடிகள்
அமல்களில் உள்ள நிறை குறைகள்... ×2
முழுமை அடைந்து இறைவனிடம்
(ஹஜ்ஜே மப்ரூராகிடுமே)×2
يا الله يصولوا بك
يا الله يحولوا بك
يا الله يسيروا بك
وارزقهم التوفيق ×2
Follow the Athayi Naat Channel channel on WhatsApp: whatsapp.com/c...
Kodaiyil Sirandha Arut Kodaiyaai
❣️ • Kodaiyil Sirandha Arut...
Enna Vendru Solvenoo...
❣️ • Ennavendru Solveno || ...
En Anbu Nabiye...
• EN ANBU NABIYE│Latest ...
Kannana Kanney....
• KANNANA KANNEY.... │Th...
Sooria Oliyil Milirum Nilavea...
• Sooria Oliyil Milirum ...
Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
#TamilNaatSongs #tamilmadhsong
#tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
🔴facebook : / athayi-naat. .
🔴Instagram : www.instagram....
🔴Telegram : t.me/joinchat/...
🔴Twitter : / athayinaatcha1
🔴Website: www.athayinaat.com
🔔Subscribe to Channel For more Videos :
/ @athayinaatchannel5952

Пікірлер
@shaanuxx
@shaanuxx 7 ай бұрын
Mashallah... அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் ஹஜ் செய்ய கூடிய நஸிபை தந்து அருள்வாயாக....!
@ayishabanu7450
@ayishabanu7450 7 ай бұрын
Ameen
@RishdaRishdaAbdulCader
@RishdaRishdaAbdulCader 7 ай бұрын
𝙰𝚖𝚎𝚎𝚗
@UsanarMahroof-k5h
@UsanarMahroof-k5h 7 ай бұрын
Aameen
@fathimashafura7170
@fathimashafura7170 10 күн бұрын
mashallah cute song super usthad ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮
@AbdulRahman-ql9fl
@AbdulRahman-ql9fl 7 ай бұрын
Mashaallah 😊
@Brainlab231
@Brainlab231 7 ай бұрын
மாஷா அல்லாஹ்.. எங்கள் அனைவருக்கும் மேலான கடமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றும் பாக்கியத்தை தந்தருள்வானாக
@MuhammadFaizer-hx6js
@MuhammadFaizer-hx6js 7 ай бұрын
Masha allah❤ அல்லாஹ் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை அளிப்பனாக! Aameen
@abrarashif
@abrarashif 7 ай бұрын
❤மாஷா அல்லாஹ்🤍🤲பாரக்கல்லாஹு fபீக்கும்🤲🖤ஹஜ்ருல் அஸ்வத்தை அடைந்திடவே🕋கஃபாவின் திரை பிடித்திடவே🕋மர்வா ஷfபாவில் ஓடிடவே🕋 பாக்கியம் பெருவீர் ஹாஜிகளே🖤எட்டாம் பிறையில் மினாவினிலே🤍மறுநாள் அரஃபா வளாகத்திலே❤😢இருப்போர் இல்லோர் எல்லோரும்😢🖤🤲ஒன்றாய் இறையிடம் இறைஞ்சிடுவீர்🤲🤍பயணத்தில் உள்ள நெருக்கடிகள்🖤அமல்களிலுள்ள நிறை குறைகள்❤முழுமையடைந்து இறைவனிடம்🤍ஹஜ்ஜே மப்ரூர் ஆகிடுமே🖤ஹஜ்ஜே மப்ரூர் ஆகிடுமே❤
@shavali9532
@shavali9532 7 ай бұрын
Allah Subhan va ta'ala Nam anaivarukkum Hajj seyyakoodiya bakkiyatthai thandharulvanaaga.....❤
@Siraj_siraj_007
@Siraj_siraj_007 7 ай бұрын
Aameen
@jahirjiyahussain170
@jahirjiyahussain170 7 ай бұрын
Mashallah Allah ungalukum Haj seiya arulpurivanaga
@firthousemeeran7335
@firthousemeeran7335 7 ай бұрын
Assalamu alaikum Usthad أنا فهد عبد الله
@HajeeranBee-bj9sv
@HajeeranBee-bj9sv 7 ай бұрын
உங்கள் பாடல் கனள அல்லாஹ்வும்,ரசுலும், பொருந்தி கொள்வார்களாக -ஆமீன்❤💝✨✨💕🎧🥰
@mohammedroohul6146
@mohammedroohul6146 7 ай бұрын
Backing vocal riyal Usthad superb😊jazakallah usthad
@seerinsafrin4208
@seerinsafrin4208 7 ай бұрын
Ellam valla rahman nam anaivarukkum insha allah Haj seium bakkiyathai thandharulpurivanaha Aameen aameen ya rabbul aalameen
@farazsaripur313
@farazsaripur313 7 ай бұрын
Mashaallah Besahq Kisi Bhi Bhasa Me Allah Ka Zikr Ho Fir Bhi Payara Lagta Hai❤❤❤❤
@learnwidme..
@learnwidme.. 7 ай бұрын
Masha allah bros inshallah barakallah fil sawthika ❤❤❤ roohul haq athayi voice just mesmerising.. plz upload sanath song❤❤❤❤
@Yourlove1230
@Yourlove1230 7 ай бұрын
Mashallah❤ Guys Once again Ur juz Rockin'🔥
@irfanhaq4630
@irfanhaq4630 7 ай бұрын
மாஷா அல்லாஹ்...❤ எல்லாம் வல்ல அல்லாஹ் (ஜல்) உங்கள் அனைவரது இல்மிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவானாக...ஆமீன♥️
@SamiraParvin-wc5jw
@SamiraParvin-wc5jw 7 ай бұрын
Masha allah ❤
@junaidhahmed3111
@junaidhahmed3111 7 ай бұрын
Barakallah...ungal paatttin poruttaal Allah haj saiyyum bakkiyatthai kuduppaanaaga...
@Kamaalkamaaldeen
@Kamaalkamaaldeen 7 ай бұрын
Assalamulaykum...... Super 🌹🌹🌹
@asmaameena-uy5yh
@asmaameena-uy5yh 7 ай бұрын
The power of ATHAYI singer's....🥀🥳🥳🥰✨
@sabayakitchen67
@sabayakitchen67 7 ай бұрын
Masha Allah ❤ roohul huq my brother
@khajajamali5628
@khajajamali5628 7 ай бұрын
Masha Allah
@AnnoyedBassGuitar-bc6jo
@AnnoyedBassGuitar-bc6jo 7 ай бұрын
Masaallah allah ungalaiya porinthu kolvanaha aameen 🤲❤
@BurakCraft297
@BurakCraft297 7 ай бұрын
Masha Allah 😊😊😊
@qari_aslam_nizami
@qari_aslam_nizami 7 ай бұрын
ماشاء الله ❤ تبارك الله عليك
@asnimasnim7679
@asnimasnim7679 7 ай бұрын
Assalamu alaikum Qari sab🎉 iam your big fan... mashallah beautiful voice 🎉🎉
@MohdAjmal-lq9cj
@MohdAjmal-lq9cj 7 ай бұрын
Allah poothumaanavan Masha Allah sukran Allah fee amani Allah
@mohammedroohul6146
@mohammedroohul6146 7 ай бұрын
Aameen
@FeminaFathimaThaslim
@FeminaFathimaThaslim 7 ай бұрын
ما شاء الله.بارك الله في العلم.
@AyoobAnsari-ui2xu
@AyoobAnsari-ui2xu 7 ай бұрын
May Allah grant you the privilege of performing Hajj with your family😊
@azmi_athayi
@azmi_athayi 7 ай бұрын
Barakkallah❤🎉
@Millathbilali
@Millathbilali 7 ай бұрын
Masha Allah ❤❤❤❤
@M.K.MOHAMEDSALIH
@M.K.MOHAMEDSALIH 7 ай бұрын
MashaAllah
@dawoodiyaquranmadrasa8140
@dawoodiyaquranmadrasa8140 7 ай бұрын
Mashaallah ❤❤❤❤
@shanawasathayi1795
@shanawasathayi1795 7 ай бұрын
Mashallah ❤❤❤ Amazing crew awliya's
@IbrahimIbrahim-bt1co
@IbrahimIbrahim-bt1co 7 ай бұрын
Mashallah
@M.MD.FAIZU.ATHAYI
@M.MD.FAIZU.ATHAYI 7 ай бұрын
Guys 🙌❤️😍
@SamrinMohamed-x5q
@SamrinMohamed-x5q 7 ай бұрын
Mashallah ❤️ mola.... ❤
@MohamedHasperali
@MohamedHasperali 7 ай бұрын
Mashallah 💖🔥🔥
@aarifuddeenathayiofficial430
@aarifuddeenathayiofficial430 7 ай бұрын
Mashallah alhamdulillah alhamdulillah 🤲🤲🤲
@fzrahman
@fzrahman 7 ай бұрын
👌
@shakilasaleemshakilasaleem4451
@shakilasaleemshakilasaleem4451 7 ай бұрын
Goosebumps Allah Akbar ❤
@RishdaRishdaAbdulCader
@RishdaRishdaAbdulCader 7 ай бұрын
𝙼𝚊𝚜𝚑𝚊 𝙰𝚕𝚕𝚊𝚑❤❤❤
@MohamedsalamathayiMohamedfaiza
@MohamedsalamathayiMohamedfaiza 7 ай бұрын
@IndiasportsTournamentTeams
@IndiasportsTournamentTeams 7 ай бұрын
Masha Allah 🤣🤣🤣😁😁 King 👑
@HSHennaDesigns-en6et
@HSHennaDesigns-en6et 7 ай бұрын
😭
@SmileyRahman-qh5iq
@SmileyRahman-qh5iq 7 ай бұрын
𝗠𝗮𝘀𝗵𝗮 ‏‪0:04‬‏
@MohamedMohamed-vi2rj
@MohamedMohamed-vi2rj 6 ай бұрын
Dood.boyis
@MdHussain-jo6fl
@MdHussain-jo6fl 7 ай бұрын
Masha Allah
@fathima-948
@fathima-948 7 ай бұрын
Masha Allah ✨💫
@Abbasabbas-x8m4y
@Abbasabbas-x8m4y 7 ай бұрын
Masha allah
@seerinsafrin4208
@seerinsafrin4208 7 ай бұрын
Masha allah❤
@RashithAthayi
@RashithAthayi 7 ай бұрын
Masha allah ❤
@august1267
@august1267 7 ай бұрын
Masha allah
@yasmeenbanu5864
@yasmeenbanu5864 7 ай бұрын
Masha allah
@yasernizamiathayi
@yasernizamiathayi 7 ай бұрын
Masha allah ❤
@marliiazhar25
@marliiazhar25 7 ай бұрын
Masha allah ❤❤❤❤❤
@Issathirshath-zt7pn
@Issathirshath-zt7pn 7 ай бұрын
Masha Allah
@musarafmehra
@musarafmehra 11 күн бұрын
Masha allah
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || February 7
5:36
Mohan C Lazarus
Рет қаралды 8 М.
Lawlaka Lawlaka Farooque fazli
15:58
SARKAR TV
Рет қаралды 60 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН