அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறையருளால் நான் ஒரு முறை உம்ராவுக்காக சென்றுள்ளேன் தங்களின் இந்த பாடல் கேட்கும் போது மீண்டும் நான் அங்கேயே இருப்பதை போல் உணர்கிறேன் அதிலும் தாங்கள் கம்பீர்க் கஃபா எனச் சொல்லும் போது உண்மையில் அதன் கம்பீரம் என் கண்முன் தோன்றி என்னை பரவசம் கொள்ளச் செய்தது இன்ஷாஅல்லாஹ் இறையருளால் என் மரணத்திற்கு முன் ஹஜ்ஜின் வாயிலாக மீண்டும் அங்கு செல்வேன் அப்போது தாங்கள் கூறிய அனைத்து சம்பவங்களும் என் நினைவுக்கு வரும் அல்லாஹ் தங்களுக்கு அருள் புரியட்டும் அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த பெரும் பேற்றைத் தந்தருள வேண்டும் என ஏக இறையை பிரார்த்திக்கின்றேன்.
@AhmadSalihFaheemi Жыл бұрын
Wa Alaikumussalam. Very emotional message. May Allah bless you and all of us to visit the Haramains again and again!
Masa allah yenglukkum meendum bakiyam kidaika dua seiyungal
@AhmadSalihFaheemi Жыл бұрын
வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை மீண்டும் மீண்டும் அருள்வானாக
@parveenyaseen8944 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் ஏக இறையோனின் அருள் நாம் அனைவரும் மெக்காவைபார்க்க பாக்கிம் முஹம்மது நபியின் ரவ்ளா ஷரிப் என் இறையோனே அருள்தருவாயாக என்இறைவா ஆமின் ஆமின் யாரப்பில்ஆலமின் ✈✈
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@nadhiyanadhiya595 Жыл бұрын
மாஷா அழ்ழாஹ் உங்கள பாடலை கேட்டிடும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது அழ்ழாஹ் அருள் செய்வானாக! இன்ஷா அழ்ழாஹ் நானும் வந்திடுவேன் புனித கஃபாவிற்கு ..
@AhmadSalihFaheemi Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் - வல்ல ரஹ்மான் நம் யாவருக்கும் மீண்டும் மீண்டும் புண்ணியத் தலங்களை கண்டுக் களிக்கும் பாக்கியத்தை அருள்வானாக
@stupid_bkrКүн бұрын
Aameen aameen ya rabbal alameen 🤲🏻 @@AhmadSalihFaheemi
@habibathunnowfiya5526 Жыл бұрын
கஃபனாடை பூண்டநேசர்கள் வெள்ளம் மஃஷர்வெளியோ எனக்கூறத்தோன்றும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அருமை உங்கள் குரல் மிகவும் அருமை அல்லாஹ் உங்களுக்கு பரகத்செய்வானாக ஆமீன் ஆமீன் யாரபல் ஆலமீன்
@AhmadSalihFaheemi Жыл бұрын
Alhamdulillaah Wash Shukru Lillaah
@kkuthuputheensvk5 Жыл бұрын
Alhamdulillah
@jaithoonbibi3900 Жыл бұрын
Alhamdulillah Ya Allah bless all muslims to visit the holy cities and perform Haj
@AhmadSalihFaheemi Жыл бұрын
Aameen Ya Rabbana Bi Jaahi Shafeeil Ameen sallallaahu alaihi wa ala aalihi wa sahbihi wa sallam
@stupid_bkrКүн бұрын
Alhamdhulillah, alhamdhulillah, alhamdhulillah, 🤍 allahu akbar 🤲🏻 barakkalla 🤲🏻
@Bazulbareera6 ай бұрын
❤❤ Mashallah
@MohamedFarook-y4b Жыл бұрын
😮❤
@abdulrahuma3577 Жыл бұрын
Masha Allah 😍10 times mela kuttuten nice lyrics 💕 athdha pakkiyam ellarukum kedaikkanum insha Allah
@AhmadSalihFaheemi Жыл бұрын
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@mohamedayoop8581 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤yannudaiya yakkam yapoluthu thirum Nan thuru nabien darbaril yapotgu nabi sal alaihi va sallam avarhaludan konji mahilven sekeram vaibu kedaika thuva seiugal asalathu asalamu alaika yaa Rasulullah asalathu assalamu alaika yaa Habibullah asalathu assalamu alaika ya rahamathul alameen assalamu alaikum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HKTamilan Жыл бұрын
Sweet ❤
@habeebmohamed8200 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.
@MohamedAamina-lu1nx Жыл бұрын
Masha allah
@madhanmeeran2668 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@ShafiyathRani Жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ஹக் யா ஹபீபி
@farithabegam3188 Жыл бұрын
❤❤❤❤❤❤
@amanullahMA6 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்..மாஷா அல்லாஹ் 1:04 1:08
@hussainmashoormowlana6591 Жыл бұрын
MaashaAllah!👍👍👍
@katheejabeevi9215 Жыл бұрын
Maashaa allah👍👌🤲
@Ijdeen-o6v Жыл бұрын
யா அல்லாஹ் எனக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக .
@binthmusthafa1899 Жыл бұрын
Ya Allah Bless Every Muslims To Visit Your Holy Qa’bah🤲❤ These words hits hard❤
@AhmadSalihFaheemi Жыл бұрын
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@S.P.F.A Жыл бұрын
I have been hearing this song so many times may allah give you good wealth. So many song in this channel but this is wonderful 🎉
@AhmadSalihFaheemi Жыл бұрын
Alhamdulillah - this is my most favourite as well :)
@S.P.F.A10 ай бұрын
❤
@rahilaayubkhan_7869 Жыл бұрын
Masha allah ❤️ ♥️
@VoiceofMuaadh Жыл бұрын
Mashallah
@mohamedayoop8581 Жыл бұрын
Ya Rasulullah yannai alithedugal ya Rasulullah ya habibullah ya nabiyallah
@Jahangir-v1bАй бұрын
Masha Allah engaluku Mohamed Nabi kanvil kanum bakiyathai tharvuaga
@izzadeenkadersahib7298 Жыл бұрын
❤❤❤
@Bazira-w1q8 ай бұрын
Mashallah ❤
@sarashakira7554 Жыл бұрын
Mashallah 😍 what a beautiful voice and lyrics... Keep rocking ❣️
@AhmadSalihFaheemi Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@SeyedaliFathima-h7z Жыл бұрын
Mashaallah
@maimoonabegum9059 Жыл бұрын
Mashaallah!
@HaydherAly Жыл бұрын
MashaAllah soothing lyrics with your melting voice..
@AhmadSalihFaheemi Жыл бұрын
Alhamdulillaah Wash Shukru Lillaah
@Nazeerunnisa-q7i Жыл бұрын
Assalamualaikum vvarahamath ullahi wa wabaraka thuhufinelyriricsjazakallahu qairan mashaallah barakallahu very fine lyrics and voice heartily congratulations to you vassalam
@AhmadSalihFaheemi Жыл бұрын
Wa Alaikumussalam - Jazakallaah Khair for your comments
@AbbasAbbas-lu1dy Жыл бұрын
Allahu Allah I feel nice every time I heard this. Moulana my babies talatu pattu idu daan moulana
@navajinaseem8586 Жыл бұрын
Aameen
@Allah-ig6rp Жыл бұрын
Masha Allah Alhamdhulillah
@SarhsjDbfjd Жыл бұрын
Naan ketta atpuza padal
@AhmadSalihFaheemi Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@AbbasAbbas-lu1dy Жыл бұрын
Allahu rabbi Fanaa fee rasool
@shihanafathima863011 ай бұрын
Melumkekakudiyapakiyathaiallaharulpurivan❤ Banu
@mohmedsalih931427 күн бұрын
😢😢😢❤❤❤❤❤❤
@furkhanfurkhan43 Жыл бұрын
🤲🤲🤲🤲🤲😢😢😢
@mohamedazeem60 Жыл бұрын
Maasha Allah
@MineGirl-ug3zx4 ай бұрын
Assalamu aleikkum i am jamia student enakku lirycs kideikkuma insha allah
@mhmdabdula601 Жыл бұрын
Kanneera control panna mudila😢😢😢😢
@AhmadSalihFaheemi Жыл бұрын
வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் பாக்கியங்களை அருள்வானாக