நமக்காக நமது அண்ணன் ரத்தினகுமார் எத்தனையோ விஷயங்களை இந்த காணொளி மூலம் விளக்குகின்றார் அவர்களை அவர்களுடைய இந்த சேவை தொடர நாம் வாழ்த்துவோம்
@karthikeyanvelayudhaswamy6572 жыл бұрын
💐💐💐💐
@sampathcmda76142 жыл бұрын
Yes
@keerthanarathnam35022 жыл бұрын
Thank you
@harinipaperstoreharinipape152 Жыл бұрын
நாயக்கர்கள் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது...அருமையான பதிவு வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்களின் உண்மையான வரலாற்று பதிவு..
@kumarv98442 жыл бұрын
மிக சிறப்பான வரலாற்றை மிக அழகாக எளிமையான முறையில் சொல்லிவரும் தாங்கள் இருவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கத்துடன் நன்றி 🙏🙏தாங்கள் முயற்சி தொடர வேண்டுகிறேன் . இவன். முனைவர் நாகை குமார ராஜா .
@keerthanarathnam35022 жыл бұрын
👍 Thank you
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k 😀
@rajaanbalagan49902 жыл бұрын
ஆகா..அருமை ஐயா... தாங்கள் வரலாறுசொல்லும் விதம் எனது ஐயா,அப்பா சொல்லுவதுபோலவே இருக்கிறது. பேச்சுவழக்கில் கூறுவது மிகவும் அருமை... எங்க அப்பத்தா உங்களின் தீவிர ரசிகை அனைவரும் ஒன்றாக அமர்ந்து வரலாற்றை அறிகிறோம். நன்றி ஐயா..
@rathnakumar86232 жыл бұрын
நன்றி தம்பி
@danielcephas23982 жыл бұрын
@@rathnakumar8623 yow nee naidu athinal nayakara uyarthi paesura mutta naikan engaoorla solvanga .nee unga caste la panam vangi thirithu chollathwy
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k ❤️
@RamprasathNarayanan2 жыл бұрын
One of the Best show in KZbin.... 👏👏👏.. never miss any episodes...what a memory power he has.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k 🔥
@gururathinamgurunathan88392 жыл бұрын
அருமை அருமை வரலாறு பக்கம் உங்கள் இருவரையும் வாழ்த்தும். நன்றி ஐயா 🙏🙏🙏
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks
@sivavenba82663 ай бұрын
@@keerthanarathnam3502வணக்கம் ஐயா அருமை
@l.ssithish81112 жыл бұрын
உண்மை வரலாறை அறிந்த மிகுந்த மகிழ்ச்சி நன்றிகள் இருவருக்கும் வணக்கம்
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/eaawiHR_gLaio9k 😭
@Nagarajan-sz4yo Жыл бұрын
ராமன்கதையை வரலாறு என்றுசொல்லும் உங்கள் கதையை கேட்கும்போது சிறிது திகிலாகத்தான் இருக்கிறது
@mkchandran2882 Жыл бұрын
திரு, ரத்தினகுமார் அவர்கள் தலைமையில் இந்திய வரலாறு குறிப்பாக தமிழக வரலாறு உண்மையாக எழுதப்பட வேண்டும்!
@muthuselvamrajamanoharan45972 жыл бұрын
மிக்க நன்றி ! அந்த காலம் முதல் இந்த காலம் வரை கடைசி பெஞ்சுகாரர் தான் நாட்டை ஆண்டு அனுபவிக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல எல்லா உலக நாடுகளில்தான். என்ன நம் இந்தியாவில் இந்த பிரிட்டிஷ் விட்டு சென்ற அடக்கு முறை, எல்லாமே என் குடும்பத்துக்கு தான் என்ற மனப்பான்மை இந்திய முழுவதுமே இருக்கிறது. இந்த வரி எல்லாம் வசூலித்து என்ன ஆனது, எங்கே போனது. பிரிட்டன் நாடே சில நூற்றண்டுகளில் திவால் ஆகும் நிலைமை தான். இப்பொழுது இந்தியாவில் பல மடங்கு வரி, அது எங்கே போகிறது, ஒரே மர்மம்தான்.
@keerthanarathnam35022 жыл бұрын
welcome
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k 🙏
@BMKINGYT-g2t Жыл бұрын
இன்றும் அவர்கள் ஆட்சிதான் சுதந்திரம் என்பது ஒரு நாடகம்.
@kalpanamohan3882 жыл бұрын
Tq sir ungal iruvarukkum.
@mrvideos98122 жыл бұрын
12:35 நத்தம் அருகில் கணவாய் பட்டி என்ற ஒரு கிராமம் உள்ளது மதுரை டூ திருச்சி சாலையை அமைத்த மங்கம்மாள் நினைவக மங்கம்மாள் சாலை என்ற ஒரு கிராமம் அருகே அமைந்துள்ளது
@keerthanarathnam35022 жыл бұрын
welcome
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k 😭
@malaiarasan70272 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு..
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks
@danvantrisaitemple16472 жыл бұрын
ஐயா உங்களால் எனக்கு நம் வரலாறு அறிய பட்டேன். நன்றி. நன்றி. ஆண்டான் அடிமை புத்தகம் எப்போது வெளி வரும்
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks book come ingsoon
@balavinayagam93322 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💯🙏🙏🙏
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks
@kaeswar2 жыл бұрын
The subtle Humour is awesome Mr.Rathakumar Sir Great (Hi)Story Telling.... Thanks a Ton Mr.Rathakumar and Mr.Rajesh Sirs
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k 🔥
@premkumarpandi99942 жыл бұрын
அடுத்த பகுதி எப்போ வரும் என்று ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கிறோம்... பேராசிரியர் திரு. ரத்னகுமார் அய்யா அவர்களுக்கும் திரு.ராஜேஷ் அய்யா அவர்களுக்கும் கோடி நன்றிகள்...
''இன்றைய நாளில் 'நீங்கள் இருவரும் '''நல்ல ஆரோக்கியத்துடன் 'நல்ல வசதியுடன் ''வாழ்க்கை ''அமைதி யாக 'உங்களுக்கு அமைந்து உள்ளது ''அதற்கு 'இறைவனை வேண்டிக்கொண்டு 'அமைதி யாக வாழ த்தான்காலத்தை ஓட்ட வேண்டும் ''.தவிர 'இப்படி ''கடந்த கால ''வரலாற்று 'நிகழ்ச்சி களை ''உங்களுக்கு பிடித்த ''கதை ''யாக ''மாற்றி ''அதை 'மக்களுக்கு 'திணிக்க கூடாது 'அது நல்ல மனிதன் செய்ய மாட்டான்.
@selvarajshanmugam5272 жыл бұрын
Super ❤️
@kosalraman37812 жыл бұрын
Very interesting facts
@Ramesh-or2fy Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@isakki682 жыл бұрын
Excellent Sirs
@keerthanarathnam35022 жыл бұрын
Very nice Friends
@RAMESH_1912 жыл бұрын
ஐயாவின் இந்திய வரலாற்றில் பதிவுகள் கேக்க கேக்க ஆர்வமாக உள்ளேன் நன்றி ஐயா
@dhanasekarallinall95872 жыл бұрын
Very informative 🙏🙋
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks a lot Friends
@Kumarrbpmk2 жыл бұрын
30:51 ஐயா ஒரு உபரி தகவல்.. மதுரைக்கும் இராமநாதபுரம் மாவட்டத்துக்கும் இடையில் இப்போது அடர்ந்து மண்டிக் கிடக்கும் கருவேலங்காடு 1956க்கு பிறகுதான் விதைகள் தூவப்பட்டு பிறகு பல்கிப் பெருகியது! 1600களில் கருவேல மரங்கள் இந்தியாவிலேயே கிடையாது!
@selvaselva36462 жыл бұрын
உண்மை
@rathnakumar86232 жыл бұрын
நன்றி
@navkakrish72682 жыл бұрын
That is ரத்தினகுமாரு 😂😂 பொய் புழுவுனா கண்டுக்கா கூடாது 😂😂
@mangalakumar3127 Жыл бұрын
விஷமிகளால் தெய் வம் நின்று கொல்லும்
@gnanagurusamy37743 ай бұрын
தம்பி கருவேலங்காடு இருப்பது இருந்தது உண்மை. 1956 பின்பு வந்தது சீமைகருவேல மரம் சாலி மரத்தின் சாயல் போலவே இருக்கும் நாட்டு கருவேல மரம்
@sellamuthu42982 жыл бұрын
Welcome
@jonesedy652 жыл бұрын
Very good historical facts, well presented. Thanks
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k 🔥
@vetripandian54242 жыл бұрын
சூப்பர் ❤
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks 👍
@meenasankar77672 жыл бұрын
என் ஊர் எட்டயபுரம். ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லுங்கள் சார் 🙏
எங்கள் ஊர் கிழவிபட்டி என் வீட்டின் பின்புறம் சாத பாதை உள்ளது அந்த பாதை எட்டயபுரத்தில் இருந்து கழுகுமலை வரை இருக்கிறது எனது அம்மா கூறியது பல்லக்கில் கழுகுமலை செல்லுவார்களாம் இன்றும் கழுகுமலை இருந்து வரும் போது பாருங்கள் வட்ட கிணறு சாலையோரம் அதிகமாக இருக்கும்
@nithanandamvenkatraman6542 жыл бұрын
Super sir
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🎉
@fhjffjkfd2 жыл бұрын
Great person
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thank you
@vijayakumaris34462 жыл бұрын
நீங்கள் சொல்லும் வரலாறு நன்றாக உள்ளது தொடரந்து பேட்டி எடுங்கள்
@keerthanarathnam35022 жыл бұрын
welcome
@lalithkumar25212 жыл бұрын
MOST WAITING INDIAN HISTORY INTERVIEW
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k ❤️
@murugiahmurugiah63812 жыл бұрын
SuperB From Malaysia
@SelvanRocky2 жыл бұрын
அய்யா தீரன் சின்னமலை திப்பு சுல்தான் வரலாறு பத்தி சொல்லுங்க....
@Smpl972 жыл бұрын
எங்கோ இருக்கும் துருக்கியில் இருந்து எமது நாட்டை வந்து பிடித்த இனம் தான் இந்த முகலாய இனம் அந்த இடத்திலிருந்து அதாவது துருக்கியை சேர்ந்த இனத்தில் இருந்து வந்தவர் தான் திப்பு சுல்தான் He is not our race
From what I read I understabd that Malik Khafur defeated Sundara Pandian of Madurai in battle in Trichy and was proceeding to Madurai.Knowing this Veera Pandian sent all Women and Children to Chola country and himself was planning to run to Chola country.But Vikrama Pandian ,his maternal uncle came with his Maravar padai and Khafur could not succeed in siege of Madurai.To release siege and save Meenakshi Temple a truce was reached.Khafur demanded 96000 gold coins, All Horses and Elephants and Half of Food grains stored. So Khafur did nit subdue Madurai and Rule. 612 elephants and 2000 horses were taken.With the loot if Srirangam he returned to Delhi Sultan Allaudin Khilji who ordered it to be distributed among the generals (Amir)and soldiers.The idol went to an Amir and possessed by his daughter Surathani who later was made Tulakka Nachiar after she died in front of sannidhi of Srirangam temple not finding her idol.
@pslakshmananiyer52852 жыл бұрын
Sundara Pandian was held hostage after defeat by Malik Khafur and released later
@pslakshmananiyer52852 жыл бұрын
There is a law called Natural Justice.After looting Hindu temple and taking wealth from kingdoms of South Malik Khafur met his death from his own people when he became a self styled autocrat by installing the younger son of Alaudin Khilji .For this he paid .This is called Retribution for the sins he committed against temples in South.தன் வினை தன்னை சுடும்.....
@keerthanarathnam35022 жыл бұрын
welcome
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k 😭
@creativecraftstamil44362 жыл бұрын
Karikala cholan pathi sollunga na
@jvinsevai30342 жыл бұрын
நாயக்கர் முன்னதாக இருந்த தமிழர் வரலாற்று கூட இருந்த அந்த நிகழ்வுகள் குறித்த பதிவுல இல்லையா
@@navkakrish7268 நாயக்க மன்னர்களின் வரலாற்றை கூறினால் உமக்கு பொச்சு எரியுதாலே, நாயக்கர்களும் , மறவர்களும் இல்லையென்றால் தமிழகத்தில் கோவிலோ, கோட்டைகளோ, அரண்மனைகளோ இல்லாமல் செய்துயிருப்பார்கள் துளுக்கர்கள், இந்து ராஜ்ஜியம் இல்லாமல் போயிருக்கும்.
@cleanpull9992 жыл бұрын
Sir, one question - why Vijayanagar invaders used the title "Nayakar", they don't use that title in Andhra, why they adopted this title in TN?.
@youngtigers2 жыл бұрын
In Andhra they used the title “Raya” meaning Leader. “Nayakar” is another word used for the meaning “Leader”. They were not invaders. They actually protected Tamil people from the atrocity of Mughals and Nawabs on Tamil people and gave good governance in that period, and also made the Maravars local rulers again along with Nayakars.
@Arbutham-e6k2 жыл бұрын
Harihar and bukar who established vijayanagara emperor where from Andara (Thirupathi) they were solders under mugal and left them wandering near river tungabadra River. Vidyaranya found them and initiated them to for emperor to protect Hinduism
@cleanpull9992 жыл бұрын
@Bala Suresh but we don't see anyone using such titles u mentioned in Andhra except for Naidu
@antonyraj5061 Жыл бұрын
@@Arbutham-e6k they were under mohd bin tuglaq. Not mughals
@pslakshmananiyer52852 жыл бұрын
Kappam can be Lease rent paid to the Ruler accepting his Authority.
@rathnakumar86232 жыл бұрын
நன்றி
@saibaba1722 жыл бұрын
🌟🌷💐
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k 🔥
@Kumarrbpmk2 жыл бұрын
30:24 வழிப்பறி கொள்ளைக்கு நல்ல விளக்கம் கொடுத்தீர் ஐயா 😂😂😂😂
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks
@RajKumar-tv2er2 жыл бұрын
சம காலத்தில் தமிழர்கள் ஏங்கே போனார்கள்!
@navkakrish72682 жыл бұрын
அதை பத்தி பேசவேமாட்டான்... திருட்டுத்தனமா குடியேறினாவானாத்தான் புகழ்ந்து பேசுவான் 😂😂
@Arbutham-e6k2 жыл бұрын
@@navkakrish7268 ஒன்றாம் பகுதியிலிருந்து பார்த்தால் புரியும். இவர் எல்லாவற்றையும் கூறியுள்ளார்.
@n.sathyanarayanansathya19142 жыл бұрын
Way to Rameswaram How
@creativecraftstamil44362 жыл бұрын
Emaya varampan patthi SOLLUNGA na
@balamurugan3231 Жыл бұрын
Open talk sir valipari than thozhlil underline it
@subramanian4321 Жыл бұрын
கிலுவை மரங்கள் நிறைந்த கிலுவைக்காடுகள்பகுதி என்பதே சரி! கருவை மரங்கள் காமராஜர் காங்கிரஸ் ஆட்சியில் வந்தவை! 😊
உங்களுக்கு உண்மை வரலாறு தெறிய வில்லையென்றால் கமால் என்கிற ஒரு இஸ்லாமியர் ராம்நாட் பற்றி பல ஆய்வுகள் செய்து பல புத்தகம் வெளியிட்டுள்ளார் மற்றும் கிழவன் சேதுபதி என்கிற ஒரு புத்தகமும் உண்டு அதையெல்லாம் படித்துவிட்டு பிறகு காணொளி யை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@artandcrafttamil179611 ай бұрын
நாயக்கர்களை அவன், இவன் என்று கொச்சை படுத்துகிறீர்கள் ஆனால் மறவர், கள்ளர்களை அவர் என்றும் அவர்கள் என்றும் விட்டுக்கொடுக்காமல் வார்த்தைகளை பயன் படுத்துகிறீர்கள், இது சரியா
@indianuser0012 жыл бұрын
கப்பம் என்பது ஒருவருக்கு அடிபணிந்து அவர் ஆட்சி அதிகாரத்தை ஏற்க செலுத்தப்படும் தொகை. (திறை)
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k 😭
@fhjffjkfd2 жыл бұрын
Ivar oru devar.but how speaking reality
@danielcephas23982 жыл бұрын
Hello Ivan naidu enaku nalla therium
@fhjffjkfd2 жыл бұрын
Because of Rajesh sir nayakar caste people got more knowledge
@fhjffjkfd2 жыл бұрын
Sir oru arputham
@fhjffjkfd2 жыл бұрын
Saaman paduku ithu theruma
@MadhuraSudha2 жыл бұрын
மதிப்பிற்குரிய ரத்னகுமார் ஐயா...அது கீழவ நாடு அல்ல....கிட்டத்தட்ட தலைமன்னாரோடு அருகாமை கொண்ட வட இலங்கை ஒன்றிணைந்த ஈழவ நாடு. அவர் ஈழவன் சேதுபதி என்பது மருவி கிழவன் சேதுபதியாகிவிட்டார்.
நாடார்,கோணார்,பள்ளர்,பறையர்,வெள்ளாளர்,கவுண்டர் இவர்கள் எல்லோரும் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ஐயா.
@navkakrish72682 жыл бұрын
அதை சொல்லாமாட்டான் ஏனா அதனால பயனில்லை.. இதே நாயக்கன் பத்தி (அவன் என்ன மொல்லாமாரித்தனம் பண்ணியிருந்தாலும் அதை டச்ஆப் பண்ணி பில்டாப் பண்றாது) பேசுனா துட்டு வரும்.. ஏனா தெலுங்கர் ஆட்சிதானே நடக்குது
@Ram-nt8ob2 жыл бұрын
Avanga work paathutu irunthirupanga 😁
@geethanarasimhan28832 жыл бұрын
Sir we need not have inferiority complex.
@MR-us2un Жыл бұрын
😂தெலுங்கர் படம் எடுத்தால் அப்படி தான் இருக்கும் கட்ட பொம்மன் படம்.. நிறைய திருச்சு வச்சுரிக்கீங்களேடா...
@MadhuBala-mx7ff2 жыл бұрын
ஐயா திரு. ராஜேஸ், மற்றும் திரு. ரத்தினம் அவர்களுக்கு வணக்கம். 1755 மேலூர் பகுதிகளில் வாழும் நாட்டுகள்ளர்கள் குலதெய்வம் திருமோவூர் காளமேகப்பெருமாள் கோயில் உள்ள சிலைகளை கர்னல் கெரன் என்பவன் எடுத்து சென்று திருநெல்வேலியில் உள்ள புலிதேவரை சந்தித்து திரும்போது 1755 மே 29 ந்தி அன்று காத்திருந்த மதுரை மேலூர் நாட்டுகள்ளர்கள் நத்தம் என்னும் இடத்தில் வைத்து போரிட்டு தாங்களுடைய குலதெய்வ சிலைகள் மீட்டனர். பிறகு வானம்பொழிகிறது பூமிவிளைகிறது உனக்கு ஏன் கப்பம் கட்டவேண்டும் என உறைத்து மேலூர் வெள்ளலூர் நாட்டுகள்ளர்கள், கேப்டன் சார்லஸ் ரூமலேயுடன் போரிட்டு 5000 கள்ளர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர், (1755 ல் நத்தம் போர் கர்னல் கெரன் vs நாட்டுகள்ளர்கள்) ( 1769 ல் கேப்டன் சார்லஸ் ரூமலே vs நாட்டுகள்ளர்கள்).
@rathnakumar86232 жыл бұрын
உண்மை, சரியான தகவல், நன்றி தம்பி,
@MadhuBala-mx7ff2 жыл бұрын
@@rathnakumar8623 ஐயா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். தாங்களுடைய தொடர்பு எண் கிடைக்குமா. என்னிடம் 600 ஆவணங்கள் உண்டு
@leelapurushothaman53752 жыл бұрын
Rajes sir i like to buy the oxygen water sir oks help me i am in Malaysia
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k ❤️
@mageshgovindh59112 жыл бұрын
Why do you say London?? Not England??
@sembhegechellyan64352 жыл бұрын
Is mean ramarjenma bumi so ramar story is true!!!!!
@senthilnathmks18522 жыл бұрын
திரு. ராஜேஷ் சார், வணக்கம். ஏன் ரத்னகுமார் சாருடனான வரலாற்று பேட்டிகள் போடுவதில்லை? என்ன அழுத்தம்? யார் காரணம்? ஏன் இப்படி? நக்கீரனுக்கும் தைரியம் கிடையாதா?
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/epyTemqwhcSdr9k ❤️🙏
@Trouble.drouble2 жыл бұрын
Thank you friends 🔥
@pyarilaltv76532 жыл бұрын
so sc st have not played any role in this
@jojo-dx2bo2 жыл бұрын
Both old man are working for naiker telugus Stalin.
@sudalains2 жыл бұрын
Ettappan =andha kaala kattumaram
@navkakrish72682 жыл бұрын
😂😂
@TheYoga12122 жыл бұрын
Romba povom aged Nayakar could not leave his blood , must have been more emotional . May be Nayakar should not have supported British despite his family in danger .
@navkakrish72682 жыл бұрын
அவனே சொல்றான் உசுருக்காவும்,மகனுக்காகவும், திருடுனா நிலத்துக்காவும் தான் நாயக்கனுங்க பிரிட்டிஷ் ஷூ வா நக்குனானுங்கன்னு 😂😂 எந்த தமிழ் மன்னன் இப்படி பிரிட்டிஷீக்கு கப்பம் கட்டுனான்? ஏது வரலாறுன்னு தெரிஞ்சிட்டு பேசுங்கடா 😂😂
@TheYoga12122 жыл бұрын
@@navkakrish7268 😀😀Padika theriyuma sorry kathi ketkuma ? Than watch full episodes plz
@navkakrish72682 жыл бұрын
@@TheYoga1212 ஒன்னா தமிழ்லா ஏழுத்தை பதிவு பண்ணு?இல்லை பாழாப்போன ஆங்கிலத்திலாவது ஏழுதி தொலையேன்? அதென்னா "காதி" ..ஓ அது காதா 😂😂
@TheYoga12122 жыл бұрын
@@navkakrish7268 if you can read pls read history or if you can hear well , listen all the episodes . Don't be a half bucket .
@TheYoga12122 жыл бұрын
@@navkakrish7268 there is no use of explaining history , some stubborn characters 😀😜remains same .