மிக மிக பல்நோக்கு கலைஞர் இயக்குனர், (நகைச்சுவை) நடிகர், தரமான வசனகர்த்தா, அந்த காலத்தில் திரைப்படம் டெண்ட் கொட்டாவில் படம் பார்க்க வேண்டும் அதற்கு காரணமாக இருப்பவர் திரு.பாக்கியராஜ் அவர்கள் மட்டுமே பள்ளி சிறுவனாக இருந்த போதே அவ்வளவு ஆர்வம் அவர் மீது.